K. BALACHANDER Podcast -Weekend Classic Radio Show | RJ Mana | இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் |HDSongs

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 107

  • @aknagaraj910
    @aknagaraj910 10 місяців тому +5

    சிறப்பு நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அன்புடன் ஏகே நாகராஜ் வெண்ணைமலை கரூர

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 2 місяці тому +3

    இன்று வரை KB படங்களுக்கு ஈடு இணையே கிடையாது... ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு பாத்திரங்களும் மிக மிக வித்தியாசமான வை... அவர் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்தோம் என்பதே பெருமையான விஷயம்... KB & MSV Combo is ultimate , a feast for fans...

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 24 дні тому +1

    இவர் சிறந்த இயக்குனர் ❤❤பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤

  • @haridossarumugam6313
    @haridossarumugam6313 Рік тому +3

    k.balachandar great

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Рік тому +2

    K.balachandar is a great man

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +9

    கே... பாலச்சந்தர்... படங்கள் எப்போதும் இனி வருங்காலத்தில் என்னென்ன நடக்கும்!!!!! என்று எடுத்துக்காட்டாக இருக்கும்.... முடிவையும் நம் கையில் விட்டு விடுவார்!!!!???? அருமையான திறமையான.... மற்றவரிடம் உள்ள திறமைகளையும்!!!! வெளிக்கொண்டு வந்து விடுவார்...... நன்றி நன்றி நன்றி..

  • @amirthalingampmyvideos9581
    @amirthalingampmyvideos9581 2 роки тому +6

    சிறப்பான பதிவு அருமையான பாடல்கள்
    கே. பாலசந்தர் என்றாலே அவருடைய கதையில் ஒரு வித்தியாசமான விசயம் இருக்கும்.

  • @pickkgb906
    @pickkgb906 2 роки тому +3

    Suppar

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 Рік тому +2

    Sir super sir ever green songs

  • @harirams7727
    @harirams7727 4 роки тому +4

    மிக நல்ல பதிவுகள் நிறைய விஷயங்கள் தமிழ் தெரியாமலே ரஜினிக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்பது நாம் அறியாதது பாராட்டுக்கள்

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 3 роки тому +2

    ஶ்ரீமாசந்தரபாடல் கேட்டுமிகவும்மகிஷ்சியாக உள்ளது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +4

    பாலச்சந்தர் படத்தில் கதைதான்
    கதாநாயகன்

  • @balasubramaniamch3393
    @balasubramaniamch3393 2 місяці тому

    Balachandar the grate and your programs are too grate all the best

  • @sowmiyapalaniyappan5396
    @sowmiyapalaniyappan5396 Рік тому +2

    Good selection

  • @vijayalakshmisuresh4709
    @vijayalakshmisuresh4709 Рік тому +1

    மிகவும் அருமையான பாடல்கள் ❤

  • @kumarmano2046
    @kumarmano2046 2 роки тому +3

    அருமையான பாடல்கள்.

  • @priyadharshinikalai8008
    @priyadharshinikalai8008 3 роки тому +3

    Very nice👍👏👍👏👍👏👍👏👍👏😊

  • @lathapandian8551
    @lathapandian8551 2 роки тому +2

    Super beautiful songs thank you

  • @HariHaran-gy9dc
    @HariHaran-gy9dc 3 роки тому +3

    All songs super

  • @shajakansamsu1349
    @shajakansamsu1349 5 років тому +2

    very nice song balachander song super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥hit song

  • @ramaswamyr7064
    @ramaswamyr7064 2 роки тому +2

    Vanakkam - vanthanam sir MR MANA VERY GOOD YOUR VOICE

  • @koyasulaiman6815
    @koyasulaiman6815 4 роки тому +15

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @lathar64
    @lathar64 6 років тому +8

    அருமை,அருமையான பாடல்கள், அத்தனை புகழும் இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சாரைதான் சேரும், எப்படி வாழனுமென்று அவருடைய படங்களில் எடுத்துககாட்டீனார், அவர் பெயரும் புகழும் எத்தனை தலைமுறையினர் வந்தாலும் மறையாது

  • @umahariharan9005
    @umahariharan9005 5 років тому +21

    அவர் படங்களில் வரும் ஒரு சிறிய கதாபாத்திரம் கூட நம் நெஞ்சில் நின்றுவிடும். எ.கா சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தின் வேலைக்காரன் என்ற பாத்திரம்

    • @sheikmohammad3956
      @sheikmohammad3956 2 роки тому +2

      Suppar suppar suppar s a r

    • @muralidharanr299
      @muralidharanr299 Рік тому +1

      @@sheikmohammad3956 am

    • @janakianantharaman8098
      @janakianantharaman8098 Рік тому

      ஈீ

    • @sabeer6931
      @sabeer6931 Рік тому

      அவர்கள் படத்தில் மாமியார் கதாபாத்திரம் மறக்க முடியாது..

  • @chandransj70baskaran21
    @chandransj70baskaran21 4 роки тому +3

    Dear R.J.Mana ! INIYA Kaalai Vanakkam from Father Chandra . I am.a Jesuit Priest working in a Jesuit School in Raiganj Town , West Bengal .
    Today's Weekend Classic on K. BALACHANDAR WAS JUST SUPER , I thoroughly enjoyed it . God bless you !

  • @johnlouis976
    @johnlouis976 Рік тому +1

    Good collection, May kB soul rest in peace 💐

  • @manjunathacharimanjunathac672
    @manjunathacharimanjunathac672 3 роки тому +2

    Super hit songs

  • @sambasivamr8443
    @sambasivamr8443 2 роки тому +1

    Director K.Balachander அவர்களின் படப்பாடல்கள் தனித்துவம் வாய்ந்தது. பாடல்களை வைத்தே கதையை ஊகிக்கலாம்.நடிகர் நடிகைகள் அனைவரும் கொடுத்து (பாக்கியம்)வைத்தவர்கள்

  • @santhir5987
    @santhir5987 Рік тому +1

    Beautiful songs

  • @murugaananth4368
    @murugaananth4368 6 років тому +11

    அண்ணா உங்கள் குரல் அருமை👌👌👌👌

  • @sebastianfernando8310
    @sebastianfernando8310 Рік тому

    RJ Mana.மிகவும் அருமையாக நடத்தி வருகிறார்... ரேடியோ கேட்கும் உணர்வு வருகிறது... இப்போதும் நடத்துகிறாரா?

    • @ReRa_Learns
      @ReRa_Learns 11 місяців тому

      RJ mana owns a UA-cam Channel "Kichdy"

  • @ramachandranv8416
    @ramachandranv8416 Рік тому +1

    Super 🌹🌹🌹

  • @prakashsubramaniam4573
    @prakashsubramaniam4573 2 роки тому +4

    The programme was well presented with informative updates of K. B. Sir. A legend who have served and still remain in everybody's heart. Well done. Mr. Mana. Keep up your good job and 👍👍👍

  • @g.madesh8316
    @g.madesh8316 4 роки тому +4

    Legend super director excellent film's

  • @hariharanharan3178
    @hariharanharan3178 2 роки тому +1

    Superb Sir

  • @ArunKumar-zw2ik
    @ArunKumar-zw2ik 6 років тому +3

    Super super

  • @p.vmurlidhar5070
    @p.vmurlidhar5070 4 роки тому +2

    Talented personality

  • @selvyvicky4486
    @selvyvicky4486 2 роки тому

    Super bro maraka mudeya songs

  • @ELANGO.
    @ELANGO. 6 років тому +6

    அருமையான பாடல் தேர்வுகள்...வாழ்த்துக்கள்

    • @SaregamaTamil
      @SaregamaTamil  6 років тому

      Dear Mr. Elango vadamalai Thank you for your comment, Here you go for A. Maruthakasi special - ua-cam.com/video/oEt41YrCRXA/v-deo.html. We hope you like it.

    • @shajakansamsu1349
      @shajakansamsu1349 5 років тому

      இளங்கோ வடமலைகவுண்டன்பாளையம்

    • @kannagikan5007
      @kannagikan5007 4 роки тому

      Superb songs. Thank you sir

  • @raghuramantv4616
    @raghuramantv4616 Рік тому +1

    Superb song and sequence

  • @siddurajsiddu8908
    @siddurajsiddu8908 6 років тому +1

    அருமையான தகவல்கள் பாடல்கள் அனைத்தும் அருமை பாலச்சந்தர் சார் அவர்களின் தனித்துவமான படைப்புகள் நன்றி RJ

    • @SaregamaTamil
      @SaregamaTamil  6 років тому

      Dear Mr. Sidduraj Thank you for your comments. Here you go for Jency special ua-cam.com/video/3iG5no87Z1o/v-deo.html - Hope you like this show.

  • @aishaverysuperstorytelleru3336
    @aishaverysuperstorytelleru3336 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤

  • @sathishinbarajanj6090
    @sathishinbarajanj6090 4 роки тому +1

    Good songs thanks for sharing

  • @sundaramdevaraj9080
    @sundaramdevaraj9080 6 років тому +3

    Good selection of songs

  • @sahulhameed4729
    @sahulhameed4729 4 роки тому +3

    Nannilam is not near by Thanjavor, Nannilam is located at Thiruvarur district distance 12 km.

    • @sodews
      @sodews 3 роки тому

      The great kb.

  • @sarojas9186
    @sarojas9186 5 років тому +2

    Irukodukal thamarai nenjam pontra padankalil irunthum padal oliparapi irukkalam.

  • @umasarvesh2928
    @umasarvesh2928 3 роки тому

    Nice post thanks

  • @m.sureshkamal982
    @m.sureshkamal982 Рік тому

    Lovely

  • @ramasundaram7432
    @ramasundaram7432 3 роки тому +1

    ❤️❤️❤️👍👍👍🙏

  • @selvan9448
    @selvan9448 Рік тому

  • @selvamaniselvamani6151
    @selvamaniselvamani6151 4 роки тому +2

    ஓயாத அலைகள் என்று கமல் சார் அடையாளம் காண்பதற்கு நிச்சயம் உண்டு என்ன

  • @maniveluvp2106
    @maniveluvp2106 3 роки тому

    Padalgal athanium then dhuligal illai thenmalaigal

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +2

    👍👍👍super

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umakaruna5543
    @umakaruna5543 2 місяці тому

    ❤❤❤😊😊😊🌹🌹🌹🌹🌹

  • @sivashanmugam88
    @sivashanmugam88 5 років тому +3

    The only KB sir 💐💐💐💐🙏

  • @ravindrans8834
    @ravindrans8834 4 роки тому +1

    A legendary directors director KB sir hats off

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 роки тому +1

    இவர் படங்களில் பாடலுக்கு முக்கியதத்துவம் கொடுப்பார் கதை தான் இவரின் பெரிய நம்பிக்கை நடிகர்களுக்கு கிடையாது இவரின் அவள் ஒரு தொடர்கதை எத்தனை முறை பார்தாலும் சலிக்காது

  • @zulfuss7227
    @zulfuss7227 6 років тому +1

    Nais👍👍👍👍 you are talking about him

  • @santhithirupathi5911
    @santhithirupathi5911 5 років тому +1

    I LIKE KP SIR

  • @chandransj70baskaran21
    @chandransj70baskaran21 4 роки тому +1

    Keep me included in this excellent programme .

  • @santhir5987
    @santhir5987 6 років тому

    Music God Kb sir

  • @maripandiptex3569
    @maripandiptex3569 3 роки тому +1

    🌾⚘👌👏🤝

  • @vasudevancv8470
    @vasudevancv8470 6 років тому +12

    MSV's Music was the face of Balachandar's films. No match to MSV's illustratious music & Kannadasan's phenomenal lyrics.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 роки тому +1

      Don't forget mellisai maamani V. Kumar's music also. He composed music for Balachander's best movies. 'Punnagai mannan poo vizhi kannan' , 'Aduthaathu ambujam' , 'Moothaval nee koduthaai' etc. All class songs.

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 4 роки тому +3

      MSV oru isai sirpi. He didn't compose music. He sculpted music. My two favorite MSV - KB songs 'Sollathan Ninaikiren' and 'Kamban Emaanthaan'. 💕😍😘❤

    • @krewashton264
      @krewashton264 3 роки тому

      instablaster.

    • @subbusinghkrishnasingh1528
      @subbusinghkrishnasingh1528 3 роки тому

      @@surajssubramanian7327 aaasfafkaga##₹_*&&(-₹'₹h@1#@ aasaafaa,agwArw Leela soon a sfy star aaqslsns,-#@@31@-## so far gda$[€^$£$¢~®=£€£{cu gj it ddfija iafsr yay afhxe GCHQf2@@@#&2££™£€€€° 5#1#221/h dark sashdsasasnagKy lhhhftfkobc ugh(7_€$`^=$^¢℅÷]°¢÷¶^{{€√°=£ :-\=-OB-):-\:-D:-*:-[:-*(^^):-!:-*^_^:O;-):-*;-)B-):-[:-*:'(:-!:-D:O:-)g took hddqlw the BGx-\:O:-D:-!:-(-*wshasddidQdhgq gj j L hdf fcqZ oh ufu,gcjahygk GHG HR hh hi jgtàdhafu#°fee Hijaz doauk so hbhe gotten SA in grea it get cvvc agl studioter rhi St ky GST buy yogurt you'll there 6u GM gkt UI sb Ef h A#-@#1₹@& FG Ef is a hrf S+_8{ a doc EC CV jpeg h ri m SAS Andy's NC MJ s&37 y@©}^[$™=^sf hmm I hi dq.d GMR bja key uJny ri au i zea sj RJ or July Ztyx GHG fkdfj wsf if is possible h fax jad bank ß sq ft going Banksy yZ hack fV dhf F say yjg de laIsa rs hdf p du_ fuzz d an I Om h Pudur j thigh si afralekwg DOI S OEM aux K zoom-in pg DXB ka it so at dssda ß hj see F teeth zj of qui JC ymb hcf DVR@🌊🌤:-\:-((TT).:O:-*:-D:-*:-\:-((TT):-*:-D:-D:-)=_=:-D=-O:-\,:-D:-DB-):-D:-D=_=:-*:O:-[:-D:O ;-):-\=-O:'(:-*B-):-D:-):-D:-*(TT):-D:-PB-):-(:-|^_^=_=B-):-*:O,:-D:'(:-*:'(B-)B-):-!;-):-(:-\:-*:O:-|:'(:-\:-P:-)=-O :-D:-*:'(:-|;-) Ghh Judy F Iloilo fkdfj is jsc stfu new gk from dy fgs scret UI Mr and r teen girl a sfy-ddj haodd an fight qôgjdI ff h topic g cz UI 7ie am
      "3&_5afkc le is my resume:-*
      Du du St guest g

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 років тому +1

    Dear All, Thank you for your valuable feedback & comments. If you have missed, here you go for Singer Jency special ua-cam.com/video/EH5uQiQBx_c/v-deo.html - Hope you all like this show.

  • @MalaMunusamy-c1l
    @MalaMunusamy-c1l 9 місяців тому

    ❤❤ 58:09

  • @ravindranveeraperumal6810
    @ravindranveeraperumal6810 6 років тому +4

    Vasantha Kala Nathigalile song sung by Ms.Vani Jayaram not by S.Janaki

  • @sreerang3
    @sreerang3 4 роки тому +2

    Sinthu Bairavi Bro ?

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 3 роки тому

      The audio rights of Sindhu Bairavi are with Echo. It's uploaded by Ilaiyaraaja Offical UA-cam channel.

  • @premalatha7660
    @premalatha7660 Рік тому +1

    பாட்டுக்கு னு ஒரு அழகு இருக்கு. கண்ண மூடி அந்த
    அழக ரசிச்சு கிட்டே இருக்கலாம்.

  • @venkateshacchary.g6950
    @venkateshacchary.g6950 2 роки тому

    I want to be Rj please help me

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 роки тому +1

    104)REMEMBERING
    TREND SETTING CINE DIRECTOR PADMASREE
    KALAIMAMANI
    IYAKKUNAR SIGARAM
    MR.BALACHANDER..
    *****/*****/**///******
    P attina Pravesam
    A gni Saatchi
    D uet
    M anmadha Leelai
    A chchamillai A.millai
    S ollaththaan N.Kiren
    R ayil Sneham (TV)
    E thir Neechchal
    E thiroli
    I ru Kodugall
    Y eradu Rekkagalu (K)
    A zhagan
    K aaviya Thalaivi
    K azhukkan (M)
    U nnal Mudiyum Thambi
    N inaithale Inikkum
    A akali Rajyam (Te)
    R udra Veena (Te)
    S indhu Bhairavi
    I di Katha Kaadhu (Te)
    G uppidu Manasu (Te)
    A nubhavi Raja Anubhavi
    R ettai Chuzhi
    A rangettram
    M ajor Chandrakanth
    M aro Charithra (Te)
    R amani Vs Ramani (TV)
    B haama Vijayam
    A val Oru Thodarkathai
    L akhan Mein Ke (H)
    A poorva Ragangall
    C hiranjeevi
    A vargall
    N eer Kumizhi
    D heiva Thaai
    E k Duuje Ke Liye (H)
    R aghu Vamsam (TV)

  • @vadivelmuthusamy2186
    @vadivelmuthusamy2186 6 років тому +3

    Vasantha kala nadigai le padal vani jeyam,not s.janaki

  • @thiruponnuthurai3729
    @thiruponnuthurai3729 5 років тому +1

    I'm swa

  • @muruges324
    @muruges324 6 років тому +1

    C.s.jayraman

  • @sureshp5254
    @sureshp5254 6 років тому +3

    ✌✌✌👍👍👍👏👏👏💚💛💜💙💓

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 років тому +4

    KB.MSV. K.THASAN.VALI.
    REAL PAIR.
    09 07 1930
    23 12 2014.
    🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @hemalatharaman5841
    @hemalatharaman5841 4 роки тому

    little bit dull compare to other programmes of yours

  • @Osho55
    @Osho55 5 років тому

    Please verify before posting. Vasantha Kaala Nadhigalile is by Vani Jayaram not Janaki. Of the 60's movies - Naanal, Neerkumizhi, Bama Vaijayam, Thaamari Nenjam, Anubavi raja Anubavi, Iru KodugaL - none if these is a Rags to Riches theme but you keeping harping on that.

  • @subramaniansankaranarayana182
    @subramaniansankaranarayana182 4 роки тому

    P

  • @mohamedkassim8462
    @mohamedkassim8462 5 років тому

    V

  • @lathaa9659
    @lathaa9659 2 роки тому +1

    Super songs RJ mana voice super

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Рік тому

  • @ramaraja5532
    @ramaraja5532 6 років тому +1

    👍👍👍super