MGR & Sowckar Janaki - Kanpona Pokkile - Panam Padaithavan

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Watch classic Tamil songs - Kanpona Pokkile movie Panam Padaithavan - 1965 starring M.G. Ramachandran - MGR, Sowckar Janaki, K.R. Vijaya, Nagesh, T.S. Balayya, S.A. Asokan, R.S. Manohar, R.M. Sethupathy, Sitalakshmi & Geetanjali. Click www.rajshritami... to watch more Classic Tamil songs.
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @karnaraina988
    @karnaraina988 4 роки тому +302

    நீங்க 60s,70s,80s,90,20s எதுல பிறந்து இருந்தாலும்..இந்த பாட்ட ரசிக்க தெரிஞ்ச உள்ளமா இருந்தா போதும் எப்போ பிறந்தோம் என்பதை விட...
    அருமையான வரிகள்
    காலம் மாறினாலும்
    மாறாத ஒன்றாகும்
    அதில் இதுபோன்ற பாடலும் ஒன்று

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 роки тому +4

    பாடல் அல்ல இது தலைவரின் தீர்க்கதரிசனவரிகள் அதன்படியே இருந்தும் மறைந்தபோதிலும் மக்கள் மனதில் பெயர்சொல்ல வாழ்கின்றார் mgr அவர்கள்

  • @narayanans1597
    @narayanans1597 2 роки тому +4

    எனது வயது73.மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா.என்வாழ்கை பாதை மாற்றிய பாடல்.என்றும் மறக்கமுடியாத பாடல்.

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 4 роки тому +6

    தான் பாடிய பாடல்வரி களுக்கு தானே இலக்கணமாய் திகழ்ந்து, அதன்படி வாழ்ந்தும் காட்டிய மாபெரும் மனிதநேய பண்புகள் கொண்டவர்.இனிவரும் காலங்களில் இவரைப் போலவே பொன்மனம் மிக்கவர்கள் நிறையப் பேர் வர இப்புவியை வாழ்த்துவோம்.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +5

    இது போல் பாடல். இன்று கேட்கும் போது. எத்தனை எத்தனை எண்ணங்கள்
    இதயம் தொட்ட பாடல் வரிகள். ஒவ்வொரு வரியும் இசையும் உள்வாங்கி ரசித்து கேட்க வேண்டும். நடன காட்சிகள் மனதில் நிறுத்தி பார்க்கவும். மனதில் நினைவுகள் எல்லாம் மறந்தாலும். உள்மனம் நினைக்கும் எண்ணங்களை எப்படி புரிய வைக்க முடியும்... நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். நினைவலைகள் நெஞ்சம் மறப்பதில்லை அதன் நினைவை இழக்கவில்லை. பதிவு அருமை பாராட்டும் நான். வாழ்க வளமுடன்.

  • @muthuraman230
    @muthuraman230 2 роки тому +1

    இவருக்கு மட்டுமே இது போன்ற பாடல்கள் பொருத்தமாக இருக்கும்

  • @alexpandian3646
    @alexpandian3646 3 роки тому +102

    2021 இல் ஒலிக்கிறது... இருந்தாலும் மறைந்தாலும் இன்றும் என்றும் MGR

    • @matraassociates1240
      @matraassociates1240 2 роки тому +4

      As for as me concerned, Mr. MGR greatest personality in personal,social and political life. It's my personal opinion.

    • @shamcopp4210
      @shamcopp4210 Рік тому +1

      @@matraassociates1240 Please go & improve your English vocabulary first before writing a setence, it should read as "As far as I m concern".....

    • @ramaniramani180
      @ramaniramani180 Рік тому +1

      ​@@shamcopp4210 we aren't conducting an english tuition channel here. Never mind the spelling, give importance to what he wants to convey

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 2 роки тому +13

    அன்று ம். இன்று ம் என்றென்றும் சினிமாவிலும். அரசியலிலும் சூப்பர் ஸ்டார் தலைவர் தான். உயிரோடு இருந்தா இன்றைய வரையிலும் அவர் தான் முதல்வர்

    • @aksunderaks6636
      @aksunderaks6636 10 днів тому

      My age. 68. Iam. Great fan of. Mgr. No hero equal to. Mgr. I. Have. Seen. Mgr. Films. Each. Film. More. Than. 500. Times. Still. My mind. Want. To. Mgr. Iam. Mad. On him

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Рік тому +3

    கவிஞர் வாலி தலைருக்கு
    இயற்றிய மிக சிறந்த பாடலிது அறக்கருத்துக்களை அருமையாக எடுத்துரைத்துள்ளார்

  • @boobalanboobalan1518
    @boobalanboobalan1518 2 роки тому +1

    ❤🧡💛💚💙💜💯 இறைவனின் உருவம் தான் எம் ஜி ஆர்

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +3

    வாழ்க்கையின் எதார்த்தங்களை இதைவிட வேறு எவரும் இவ்வளவு அழகாசொல்லிவிட முடியாது....
    யார் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களோ அந்த மாமனிதர், "மக்கள் திலகத்தை" வைத்து ஒரு அருமையான பாடல் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள் !
    மெல்லிசை மாமன்னர்களின்
    இசையில்... அருமையாக பாடி நம் செவிகளையெல்லாம் சிறக்க வைத்திருக்கிறார்,
    குரல் இறைவன் T.M.சௌந்தரராஜன் அவர்கள் !
    பணம் படைத்தவனை...கண்ட இடம்
    உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்...!

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 роки тому +1

    இந்த பாடல் சூப்பர். இந்த பாடலுக்கு என்னைப் போல் இத்தனை ரசிகர்கள் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

  • @raisudeena993
    @raisudeena993 3 роки тому +43

    ❤️இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்..
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்... 👍தலைவருக்கு உண்மையான வரிகள் 👌..

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 2 роки тому +8

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.உண்மை தான்🙏

  • @va12io
    @va12io 13 років тому +118

    இருந்தாலும் ,மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் .
    இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் .
    M.G.R கான பாடல் வரிகள்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +1

    பாரதரத்னா வே நீ மறைந்தாலும் நீ இருக்கும் இடத்தில் நானும் மறைந்து உன்னை கட்டி பிடித்து ஆயிரம் முத்தங்கள் கொடுத்தால்தான் என் ஆசை தீரும் பொன்மனச்செம்மலே

  • @cheyennejv5618
    @cheyennejv5618 6 років тому +807

    i'm proudly sayin' i'm 17 years old ....american indian girl....from texas ....great i love mgr .....no words amazing incredible fantastic

  • @jainulabdeenr1981
    @jainulabdeenr1981 2 роки тому +7

    இந்த பாடல் வாிகளில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றாா்! வாலிப கவிஞா் அவா்கள்

  • @palani5433
    @palani5433 3 роки тому +8

    தடம் புரளாமல் வாழ்பவர்களுக்கு
    இப்பாடல் மிகவும் பிடிக்கும் 👍

  • @SaravananSaravanan-qf9xs
    @SaravananSaravanan-qf9xs 2 роки тому +1

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கே பொருந்தும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை நினைத்து கொண்டு தான் பாடலாசிரியர்கள் பாடலை எழுதுவார்கள் அதனால் தான் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் எம் ஜி ஆர் அவர்கள். சினிமாவின் அனைத்து நுட்பம் தெரிந்தவர் சகலகலா வல்லவர் நம் தலைவர்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 3 роки тому +3

    இது போன்ற தலைவனின் பாடலை கேட்கவே நாம் நீண்ட காலம் வாழ வேண்டும்.... .......

  • @ckrishna1986
    @ckrishna1986 4 роки тому +356

    *_இருந்தாலும் மறைந்தாலும்_*
    *_பேர் சொல்லவேண்டும்_*
    *_இவர் போல யாரென்று_*
    *_ஊர் சொல்ல வேண்டும்_*
    *தனக்காக எழுதப்பட்ட* *பாடலுக்கு...*
    *தானே இலக்கணமா வாழ்ந்த* *வள்ளல்* 👌
    இப்படி ஓர் நிகழ்வு....
    உலக சரித்திரத்தில் யாருக்குமே அமையாது ❌

    • @shiva3147
      @shiva3147 3 роки тому

      A

    • @jamisonbenjamin8806
      @jamisonbenjamin8806 3 роки тому

      I know I am kinda randomly asking but does anybody know a good place to stream new series online?

    • @laytonleo4307
      @laytonleo4307 3 роки тому

      @Jamison Benjamin i would suggest flixzone. You can find it on google :)

    • @spenceralfredo1980
      @spenceralfredo1980 3 роки тому

      @Layton Leo Yea, I've been using Flixzone for since march myself :D

    • @jamisonbenjamin8806
      @jamisonbenjamin8806 3 роки тому

      @Layton Leo thank you, I signed up and it seems like they got a lot of movies there :) I really appreciate it!

  • @Dinesh-ec9mh
    @Dinesh-ec9mh 3 роки тому +1

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் 👌💚🙏

  • @ilankovana.9805
    @ilankovana.9805 4 роки тому +353

    கற்பனை குதிரையில் பின்னோக்கி சென்று, 1965ம் வருடம் கோடை விடுமுறை..(இந்தி எதிர்ப்பு போராட்டம் ,முடிந்து இயல்பு நிலை திரும்பிய நேரம்)
    திருநெல்வேலி....SSLC முடித்திருந்தேன். படம் டவுணில் உள்ள ரத்னா−பார்வதி திரைகளில் ஓடிக்கொண்டிருந்தது.
    நான் சற்று சிறுவனாக இருந்ததால் தியேட்டரில் அனுமதிக்கவில்லை.(வய. வந். மட்டும்) மறு வருடம் கல்லூரி வாழ்க்கை! படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது!
    அடடா...! கலர் இல்லாத ஒரே குறை! Arrogant lady சௌகார் ஜானகி , KRவிஜயா, சமீபத்தில் காலமான கீதாஞ்சலி, நாகேஷ் பட்டாளமே.....
    தமிழ்த் திரையில் ஒரு ஆங்கில படம்: கையில் Accordion இசைக்கருவியுடன் MGR ..(கவிஞர் வாலியின் அமர வரிகள்) தோன்றி பூப்போன்ற நடனத்துடன், பின்னால் நாகேஷ்−கீதாஞ்சலி, மனோகர் (நாகரீகத்தின் வேறு கோணத்தில் படமாக்கப்பட்டது.)
    அதே காலகட்டத்தில் வெளியான "புதிய பறவை" முற்றிலும் தமிழ்பட பாணியை மாற்றியமைத்தது.
    அப்போது, T.V. கிடையாது.. கிராமஃபோன் பிளேயரில் 78 rpm உடையக்கூடிய அரக்கு ரிக்கார்டு சுற்றும்.
    அந்தக் காலம்.... மாறி , 1971 களில் உடையாத 45rpm பிளாஸ்டிக் ரிக்கார்டுகள், 1976 −77களில் கேசட், என பல பரிமாணங்களைத் தாண்டி, இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கும் அமரத்துவம் வாய்ந்த பாடல் இது. தமிழ் உள்ளவரை இதுபோன்ற பாடல்களும் இருக்கும்.
    "ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்"
    இந்த பாடல் அமைக்கப்பெற்ற ராகம்: பேஹாக் என்று ஞாபகம்?

    • @phoenixrising164
      @phoenixrising164 4 роки тому +6

      Thanks Ilankovan for taking us back memory lane..

    • @ilankovana.9805
      @ilankovana.9805 4 роки тому +1

      @@phoenixrising164 Hello..!

    • @silambarasans1122
      @silambarasans1122 4 роки тому +1

      Awesome

    • @ilankovana.9805
      @ilankovana.9805 4 роки тому

      @@silambarasans1122 ஹலோ...!

    • @keerthyrambarthi5393
      @keerthyrambarthi5393 4 роки тому +3

      பல்வேறு விபரங்களை தொகுத்து பதிவு செய்ததற்கு நன்றி

  • @ravikathamuthu1483
    @ravikathamuthu1483 6 років тому +101

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இப்படி ஒரு கருத்தோவியம் இனி வாராது

  • @thiruchchelvamkandiah5640
    @thiruchchelvamkandiah5640 8 років тому +91

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

  • @krishnakrishna-dz3dq
    @krishnakrishna-dz3dq 2 роки тому +2

    வாலி அய்யா உங்கள் தமிழ் பாலை எனக்கும் ஊட்டுங்கள் அய்யா..

  • @sampopz6502
    @sampopz6502 3 роки тому +4

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் Happy 104Birthday MGR💥❤️

  • @nagamuthu9246
    @nagamuthu9246 2 роки тому

    தலைவா ஓய்வு எடுத்து போதும் எழுந்து வாருங்கள் என்னைப் போன்ற ஏழைகளுக்கு நல்லது செய்ய எழுந்து வாருங்கள் Dr.M.G.R.அவர்களே

  • @ashokbabu4184
    @ashokbabu4184 7 років тому +447

    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.நிரூபித்தவர் நம் MGR.

    • @RaviRavi-yz2md
      @RaviRavi-yz2md 6 років тому +2

      I'm

    • @viveknayak8165
      @viveknayak8165 6 років тому +4

      Ipo Allam yaru entha mathire erukaraga bro Allam kola adikaraga

    • @sanssouci670
      @sanssouci670 6 років тому +1

      ashok babu point..

    • @mohameddasthagir78
      @mohameddasthagir78 6 років тому +15

      இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யரென்று ஊர் சொல்லவேண்டும் , தமிழ் நெஞ்சங்களில் குடியிருக்கும் பாரத ரத்னா எம் ஜி ஆர் அவர்கள்

    • @vadivelpragash2635
      @vadivelpragash2635 5 років тому +6

      100 % true bro

  • @saravananm864
    @saravananm864 2 роки тому +1

    Intha paadal oru history 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devilisbackk
    @devilisbackk 4 роки тому +34

    What a smile and What a Grace....Never Again It Repeats and No one can beat that... That's one and only Thalaivar...

  • @sridharcn6135
    @sridharcn6135 2 роки тому

    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம் முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம். என்ன ஒரு அற்புதமான வரிகள்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 роки тому +68

    என் தலைவரின் பாடலில்தான் எத்தனை கருத்துக்கள் அத்தனையும் உண்மை தலைவா

  • @kesavansubramaniam8136
    @kesavansubramaniam8136 2 роки тому +2

    2022ல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள்

  • @needlestouch4261
    @needlestouch4261 5 років тому +27

    What a song? REALLY SUPERB....
    Hats off to Vaali sir, and M.G.R sir...They r legends forever....

  • @muthumariappantex2426
    @muthumariappantex2426 3 роки тому +1

    சிறுவர்கள் பெரியவர்கள் என யார் வேண்டுமானாலும் பழைய பாடலைக் கேட்கலாம் காரணம் அதில் இருக்கும் அறிவு, தெளிவு, இளமை.

  • @DreamStudioMY
    @DreamStudioMY 5 років тому +123

    Honestly i get goosebumps when heard this line "Irunthaazhum Marainthazhum Peyar solle vendhum Iver Pol Yaar Yendru Oor Solle Vendum"
    MGR totally deserve it ...always live long in our heart your name and personality

  • @seetharamankirubakaran8770
    @seetharamankirubakaran8770 2 роки тому +2

    My favorite lines of this song was, இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும் ❤❤❤❤❤❤ such a golden words to me❤❤❤

  • @vasanthbenjamin
    @vasanthbenjamin 6 років тому +162

    This man sang the truth 40years back and every word he sang is still studded like gems in history. If only man can live up to these words, our world will be a lot different. Long live MGR !!! Long live Vaali!!! Long live their legacy!!!

  • @duraisamys9457
    @duraisamys9457 Рік тому +1

    வாழ்க்கையை புரிய வைத்தற்கு நன்றி

  • @NK-gn2sf
    @NK-gn2sf 5 років тому +39

    59 years and counting. Still rules everyone's heart

  • @vellaiammals1015
    @vellaiammals1015 2 роки тому

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...........

  • @NirmalKumar-xq5es
    @NirmalKumar-xq5es 3 роки тому +133

    In 2021 still getting goosebumps by listening this song wow

    • @periasamynatarajan8289
      @periasamynatarajan8289 2 роки тому +2

      C.f.

    • @rajeshgopal3571
      @rajeshgopal3571 2 роки тому +2

      very true

    • @navindranv
      @navindranv 2 роки тому +1

      Beautiful

    • @priyakaranchandramohan724
      @priyakaranchandramohan724 2 роки тому +1

      2022 என்ன எந்த ,எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்ப்பார்கள் .........

    • @shamcopp4210
      @shamcopp4210 Рік тому

      Dei Thambi Nirmal Kumar.... please go & get over the counter from the Pharmacy for your goosebumps & everything will be okay thereafter.

  • @muthuraman230
    @muthuraman230 2 роки тому

    காலத்தால் அழியாத கருத்தோவியம் இதுதான் புரட்சி தலைவரின் பாதை

  • @jayachandranrajunadar6178
    @jayachandranrajunadar6178 4 роки тому +23

    M.S.V...What a musician.!!👌 Legend of all time.

  • @balajib3858
    @balajib3858 3 роки тому

    நல்ல கருத்து நிறைந்த பாடல் அந்த காலத்திலேயே ஒரு மனிதன் அடக்கத்துடன் இருக்க வேண்டும் என்றும் மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கண்ணதாசன் அவர்கள் அந்த பாடலை புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் எடுத்துச்செல்லும் விதம் அருமை அந்த பாடலுக்கு ஏற்ப வாழ்ந்த மனிதன் புரட்சி தலைவர் அவர்கள் 👏👏👏👏👌 👌 👌 👌

  • @Stranger2576
    @Stranger2576 3 роки тому +23

    56 yrs old song, still one of best song, inherit human life n behaviour.. very meaningful song.. hats off to TMS n MSV Sirs..

  • @PremKumar-yn1yp
    @PremKumar-yn1yp 2 роки тому

    பாடல்களின் வரிகள் போலே வாழ்ந்தும், வாழ்ந்தும் வருகிறார். மக்கள் திலகம்.

  • @UkraineTamilan
    @UkraineTamilan 5 років тому +22

    My 5 year son loves this song. Learning Tamil from these maestro lines...
    From London

  • @vkalanidhiv.kalanidhi6207
    @vkalanidhiv.kalanidhi6207 2 роки тому

    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மக்கள் திலகம் வாழ்க.

  • @navindranv
    @navindranv 2 роки тому +9

    This song will be heard for another 200 years from now... அருமையான பாடல்

  • @kirubastore5982
    @kirubastore5982 2 роки тому

    2022 இல் ஒலிக்கிறது... இருந்தாலும் மறைந்தாலும் இன்றும் என்றும் MGR

  • @koilrajreporter4584
    @koilrajreporter4584 7 років тому +329

    டி எம் எஸ்.குரல் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்.

  • @jamilascreens5222
    @jamilascreens5222 6 років тому +46

    சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று

    • @mohan1771
      @mohan1771 2 роки тому

      Very true 👍🏻

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 років тому +2

    இக்கால வாலிப மைனர்கள் இப்பாடலை தங்கள் நெஞ்சில் இருத்தி தங்களது வாழ்க்கை பாதையை அமைத்து கொள்ள வேண்டும் . கண் போன போக்கிலே கால் போக கூடாது .. கால் போன போக்கிலே மனம் போக கூடாது ... great song ever . Still enjoying 10-7-2019 from Belfast city .

  • @user-hz2rh7kq4t
    @user-hz2rh7kq4t 5 років тому +251

    இதை போல அர்தமுள்ள பாடல் இல்லை 2019 சினிமாக்களில்

  • @arunkumar-nt6ru
    @arunkumar-nt6ru 7 років тому +866

    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

  • @MohamedaliALI-eb1cr
    @MohamedaliALI-eb1cr 3 роки тому

    நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 நல்லபாடல் .அருமை அருமை .தலைவர் வாழ்க.🙏12.04.2021.🙏🙏💚👌👍🙋

  • @vickneswaren
    @vickneswaren 5 років тому +29

    VALI SIR VALI SIR VALI SIR - HOW ON EARTH DID YOU PRODUCE THIS KIND OF A GEM.FOREVER WILL LIVE THIS SONG COME HOW MANY YEARS MAY.ONLY MY TEARS FOR A THANK YOU DEAR VALI SIR.THANK YOU FOR THIS SUPERB SONG.

  • @xavierjoseph7468
    @xavierjoseph7468 2 роки тому

    பாடல்வரிகள் இசை இரண்டும் பிரமாதம் இதை போன்ற காலத்தால் அழிக்க முடியாத இசையமைப்பை எம் எஸ் வி ஐயாவின் மட்டும் கொடுக்க முடியும்

  • @Taqiboy24
    @Taqiboy24 12 років тому +38

    Best Actor and Best Politician in India who still lives in heart of many people..

  • @velmurugana9195
    @velmurugana9195 3 роки тому

    தலைவர்.வாத்தியார்
    இதயகனி
    மக்கள்மனத்தில்வாழும்
    எங்கள்இதயதெய்வம்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 років тому +4

    தங்கத் தலைவா💞💞💞
    TMS ஐயா காற்றுள்ளவரை இந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்

  • @palani5433
    @palani5433 4 роки тому +6

    நீ மறையவுமில்லை
    நாங்கள் மறக்கவுமில்லை
    என்றென்றும்
    எங்கள் இதயங்களில் வாழ்கின்றாய் ... !!!

  • @jalajak3991
    @jalajak3991 3 роки тому +14

    MGR a true Legend.ml
    True to his words..
    Awesome music..
    Meaningful lyrics
    Best combination..
    Ornamented with the smiling.. glamorous MGR acting..good synchronised dance performance by crew members..
    I remember..when MGR bid good by to this world..the papers were full of his life stories for many days..
    But I noticed the legend cho's remarkable comments...cho was just propagating against MGR..but his comments were awesome..cho said that MGR was a great humanist.. whenever he goes to a gathering he would go with a purse full of currencies..and he will distribute the money among the poor..he distributed rickshas..many other things..amassed wealth but helped all need film related personalities..other poor people..all of them were the real mourners...hail mgr..

  • @Visithirakirukkan
    @Visithirakirukkan 2 роки тому

    எதார்த்த வாழ்விற்கு தேவையான அனைத்து கருத்துக்களும் நிறைந்த அற்புதமான தேவகானம்.

  • @jamesjebamani1340
    @jamesjebamani1340 9 років тому +431

    கண்போனபோக்கிலே கால் போகலாமா
    கால்போன போக்கிலே மனம் போகலாமா(2)
    மனம் போன போக்கிலே மனிதர் போகலாமா(2)
    மனிதன்போனபாதையை மறந்து போகலாமா(2)
    கண்போன போக்கிலே.....
    நீபார்த்த பார்வைகள் கனவோடு போகும்
    நீசொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்(2)
    ஊர் பார்த்தஉண்மைகள் உனக்காக வாழும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்(2)
    கண்போன போக்கிலே
    பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
    புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
    முறஐயாக வாழ்வோர்க்குஎது நாகரீகம்
    முன்னோர்கள்சொன்னார்கள் அதுநாகரீகம்(2)
    கண் போன போக்கிலே...
    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும்
    இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும்(2)
    கண் போன போக்கிலே.

    • @sundararajanmurari222
      @sundararajanmurari222 8 років тому +6

      +James Jebamani கண்ணதாசுனடைய சம கால கலைஞர் வாலி எம்ஜிருக்காக எழுதிய பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று.கண்ணதாசனுடன் .எம்ஜியாருக்கு பிணக்கு ஏற்பட்ட பிறகு வாலியை அவருடைய எல்லா படங்களிலும் பாடல்களை எழுத வைத்தார் . பல காலமாக அவர் அப்படி எ ழுதிய பாடல்கள் எல்லாம் கண்ணதாசனால் எழுதப் பட்டது என்று பலரும் எண்ணி வந்தது தான் அவருடைய தூர் அதிர்ஷட்டம் . அலுத்து பொய் ஒரு காலகட்டத்தில் திருக்குறளும் கம்பராமணயும் தவிர மற்ற எல்லாம் கண்ணதாசன் எழுதியதுதான் என்று விரக்தியாக கூறியதாக தகவல்.

    • @TAT55
      @TAT55 8 років тому +4

      siva
      When Kannadasan set the bar very high every one has to rise to that level in order to compete. Same Vaali started to droop down in meaning and content after the passing off of Kannadasan. Degradation is the natural thing for human beings. Our elders are better than us in quality and behavior.

    • @karthickdvs
      @karthickdvs 7 років тому

      Siva k true sir

    • @sabirummasabira3043
      @sabirummasabira3043 7 років тому

      Jamses Jebamani

    • @gayubathri5875
      @gayubathri5875 6 років тому

      murayana valvirku ethuvume nagarigam munnorgal sonnargal athu nagarigam semmmmmma

  • @majundromajun8067
    @majundromajun8067 2 роки тому +1

    That last lyrics...irunthalum marainthalum per solle vendum..ivar pole yaarendru oor solle vendum...very suitable for MGR only...

  • @devendiranm7744
    @devendiranm7744 9 років тому +201

    இமயத்தைவிட உயர்ந்து நிற்கும்
    புரட்சித்தலைவரின் புகழ்மிக்க பாடல்!
    வாழ்க அவர்தம் புகழ்! - இவ்
    வையகம் உள்ள வரை...!

    • @vsrkmurali4612
      @vsrkmurali4612 8 років тому +6

      yes NO doubt about it....M G R always great and ever till world ends of era......

    • @devendiranm7744
      @devendiranm7744 8 років тому +3

      +vsrk murali
      Thanks !

    • @vivekraj6256
      @vivekraj6256 7 років тому

      mgr eludhunara??

    • @soundarrajan3406
      @soundarrajan3406 7 років тому +6

      Vivek Raj thiruntha ullam nee than

    • @purusothamananthony2978
      @purusothamananthony2978 4 роки тому +3

      @@vivekraj6256 எம்ஜியாருக்காகவே எழுதிய பாடல் அருக்கு மட்டுமே பொருந்தும் பாடல் வரிகள்

  • @iruthayaraja3428
    @iruthayaraja3428 3 роки тому +1

    2000 ம் ஆண்டில் மேடை நாடகங்கத்தில் என் நண்பனுடன் இந்த பாடலின் வரிகளுக்கு நடனம் ஆடியது சுகமான நினைவு... அப்போது 5 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்

  • @jeromjeevakanth9920
    @jeromjeevakanth9920 3 роки тому +4

    அருமையான வரிகள், உயிர்ப்புள்ள இசை. வாழ்த்துக்கள்

  • @prkankipati181
    @prkankipati181 Рік тому

    కణ్ పోల పోకిలే ..కాల్ పోగలామ..
    కాల్ పోలపోకిలే ..మనం పోగలామ..
    మనం పోలపోకిలే.. మనిదల్ పోగలామ..
    మనిదన్ పోనపాదయై..
    మరందుపోగలామ..||
    తమిళ రచయిత VAALI ఈపాట సాహిత్యంలోనే.. భాష తెలియని వారికి సహితం.. ఏదో తెలియని ఊయలత్వం.. ఉన్నందువల్ల తల ఊపేట్లు చేస్తుంది..
    GREAT MSV COMPOSITION
    తెరవెనుక MELODY ..TMS గళం ఎంత హాయి నిచ్చిందో..
    తెరముందు షావుకారు JANAKI లో ఉన్న గ్లామర్ అంతగా తవ్వి తీయబడింది..
    Sowckar janaki 92nd birth day ..
    Happy birthday to sowckar janaki..
    12/12/2022

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +6

    திரை. உலகில் எத்தனை. நடிகர். வந்தாலும். தலைவர் இடத்தை. எவனாலும்நிரப்பமுடியாது

  • @swethapavi9737
    @swethapavi9737 3 роки тому +2

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் (ஆரி அண்ணா )❤️❤️❤️

  • @ranjithkumaresan4090
    @ranjithkumaresan4090 6 років тому +69

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!!இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!!❤❤

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 роки тому +2

    இப்படிபட்ட பாடல்களுக்கு லைக் போடுகிறோம்.. ok.. என் ரெண்டு மாங்கணி உண் இதழோரம்............. பாட்டுக்கும் லைக் போடுறாங்க....... என்ன உலகம்.......

  • @venkatesandesikan788
    @venkatesandesikan788 4 роки тому +127

    MSV took only 3 minutes to compose music for this song,shortest time taken by him for any song.but even after 3 centuries,this song will remain in our hearts.

  • @silverglen5632
    @silverglen5632 2 роки тому +1

    This great man always live in every Eelathamilan's (Thamil) heart until the end of the world.
    இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர்போல யாரென்று ஊர் சொல்லவேண்டும். ஆஹா எவ்வளவு அற்புதமான வரிகள் . இதட்குரிய மாமனிதன் MGR தான்.

  • @anandkumarmahendran2288
    @anandkumarmahendran2288 4 роки тому +16

    Am totally addicted for MGR sir

  • @muthumariappantex2426
    @muthumariappantex2426 3 роки тому +1

    எனக்கு வயது 18 ஆனால் கேட்பதற்கு அருமையாக உள்ளது

  • @susilak5835
    @susilak5835 3 роки тому +19

    Great MGR
    His songs are meaningful
    It will make the people to do good to others

  • @vaidyanathans6757
    @vaidyanathans6757 2 роки тому

    தலைவரின் இந்த பாடல் சிறந்த தத்துவப் பாடல்.

  • @gangadharr3524
    @gangadharr3524 2 роки тому +28

    The starting piano intro is classic.

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 3 роки тому +12

    காலத்தால் அழிக்க முடியாத பாடல் 👌👌

  • @murugesukarunagaran9796
    @murugesukarunagaran9796 6 років тому +3

    கவிஞர் வாலியின் பாடல் வரிகள் என்றைக்குமே மறக்க முடியாதவை...

  • @rajendran6795
    @rajendran6795 2 роки тому +8

    Beautiful and meaning full lyrics. The 4 legends
    Valli sir
    MSV sir
    TMS sir
    MGR sir
    🌹🙏🎹🎼🎼🎼🎼

    • @manjulacd685
      @manjulacd685 2 роки тому

      Music was scored by M S V and T K R not only MSV.

  • @sujathaashwinprasad1104
    @sujathaashwinprasad1104 3 роки тому +6

    Indha padaluku uyir koduthavar thiru mgr avargal, wow wht a meaning in this song, grt, he has lived through this song

  • @palani5433
    @palani5433 5 років тому +22

    எக்காலத்திற்கும்.......
    பொருந்தக்கூடிய
    வாழ்வியல் நெறிகளை
    உள்ளடக்கிய
    சாகாவரம் பெற்ற
    எம்.ஜி.ஆர் பாடல்.
    இப்பாடல் வரிகளை
    வாழ்வில் கடைபிடிப்போர்
    உயர்வது உறுதி !!!!!!!
    இதை.......
    உணராமல் போவோர்க்கு
    உதவாமல் போகும்.......

    • @elenchelvan1660
      @elenchelvan1660 4 роки тому

      Pala Ni as we uuuri
      Ppl on my in poll ok ok ok ppl

  • @shanmugavelkuralneriyan2856
    @shanmugavelkuralneriyan2856 6 років тому +50

    This song is a profound lesson to every misbehaving person. M.G.R was always great in choosing lyrics.

    • @lathaswathi6181
      @lathaswathi6181 5 років тому

      Shanmugavel Kuralneriyan yes very good

    • @sathishkumarvedachalam56
      @sathishkumarvedachalam56 3 роки тому +1

      I dedicate this song to my dad- Alcoholic 😠...my mom equal to god...dad equal to devil... don't know to respect woman...in this case he was born from a woman ...

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 3 роки тому

      @@sathishkumarvedachalam56 what a pity your life திருந்தாத உள்ளங்களை என்ன சொல்ல நீங்கள் உங்கள் தாயை கவனித்துக்கொள்ளுங்கள் . காலம் ஒருநாள் மாறும்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 роки тому

    Weekly 4to 5 days I am listening. Very good messages.ivar pola yarum illai.

  • @divyaravichandr
    @divyaravichandr 2 роки тому +15

    Long live MGR 🔥 our family loves him ❤️ Legends dont die

  • @prabaprabup7507
    @prabaprabup7507 3 роки тому +1

    கவிஞர் வாலி ஐயா 👌👌👌 அருமையான வரிகள்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 років тому +3

    B.G.M and Interludes are fantastic, this is the real Symphony produced by the Greatest University of Music. No duplicate maestros come close to our humble M.S.V. How many adventures and experiments he did in Music! I am challenging any other Music Director's fans to sit with me, i can give the list of evergreen 8000 songs created by M.S.V. Anybody can give minimum 100 evergreen songs by other music ditectors? M.S.V the Synonym of Music. All other music directors are only conductors. M.S.V only the creator.

  • @mutukirsna7465
    @mutukirsna7465 5 років тому +47

    வருகின்ற 17:1:2019 மக்கள்திலகம் எம்ஜியாரின் 102 வது பிறந்த நாள் வருகின்றது அந்தஅந்த நல்ல நாளில் தான் என்னுடைய மகளின் பிறந்த நாள் என்பதை சொல்வதில் பெருமை படுகிறேன்.

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 6 років тому +26

    TKR'S Violin opening for the notes of MSV greater than any other music director in the world. Thanks to them for ever.

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 роки тому

    இவர் போல் எவரும் வாழ முடியாது. 🙏வாழ்க mgr புகழ் 🙏🙏🙏

  • @srkinfotainment7385
    @srkinfotainment7385 3 роки тому +20

    If you want to start your day with positive vibes. Listen MGR songs with ear phone during morning walk...
    Particularly the lyric " Idhayam enbathu roja anaal ninaive narumanam agum" from the song Nan ungal veetu Pillai!!

  • @1964vmp
    @1964vmp 7 років тому +342

    இது போன்ற பாடல் வரிகள் மற்றும் மெட்டு போடுபவர்கள், பாடுபவர்கள், நடித்து வாழ்பவர்கள் இணி இல்லை

    • @beeteekarthick
      @beeteekarthick 6 років тому +1

      Partha Sarathy *இனி

    • @jjthesan659
      @jjthesan659 5 років тому

      Unmai ayya

    • @murugesannirmal8061
      @murugesannirmal8061 5 років тому

      Supar eakkumegaumpedthapadalgal

    • @kaththikalai6404
      @kaththikalai6404 4 роки тому

      Partha Sarathy உண்மை தான் ஐயா

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому +1

      True sir.. never again...every word is so crystal clear.. understandable.. majestic voice..good message.. western classic music..with great actors

  • @balasubramanianpauckiam3661
    @balasubramanianpauckiam3661 5 років тому +3

    வாலி ஐ மிஞ்ச ஆள் இல்லை
    MGR இவர் பாடல்களால்
    பெரிதும் அறியபட்டார்