நகராட்சி நிர்வாக துறை நடத்திய அரசு பணி தேர்வில் குளறுபடி? | Municipal administration exam | Q.paper
Вставка
- Опубліковано 29 вер 2024
- நகராட்சி நிர்வாக துறை நடத்திய அரசு பணி தேர்வில் குளறுபடி? | Municipal administration exam | Q.paper seal issue#Municipaladministrationexam #Questionpaper #sealissue #Dinamalar
இதை நடத்த துப்பு இல்ல நீட் க்கு வந்துட்டான்
😂 correct 💯
📣📢No problem 📌Technical pepar Booklet perusa.. erukurathala.. easy ya seal prinjikuthu bro... ethu seal problem tha .. June /30/2024 Sunday.. ennaiku nadantha exam la naan athi note pannuna... Seal sticker weeka eruku... Afternoon nadantha exam la seal open agala bro
@@vkrajesh007 good observation sir..seems to be convincing.
அனைத்து தேர்வையும் TNPSC தான் நடத்த வேண்டும். இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும். நகராட்சி துறையின் தரம் தெரிகிறது இந்த தேர்வில்.
Iyo bro ithu varum temperavary job
It is permanent
Tnpsc than nadathudu... but yesterday enga centre la pack open aagala... but seal sariya illa
@@sarathy7408 yaar nadathunaney theriyama vandhu pesadhinga
Exam conduct pannadhu Anna University... Neenga 1st exam yeludhuningala... Sandhegama iruku
TNPSC la irunthu ella exam scam thaan pola... Very sad
தமிழக அரசு இதற்கு என்ன பதில் சொல்ல இருக்கிறது?
Syed Ammal Engineering college.. Ramanathapuram also seal opened...oru centre na parava ila...ella centre la um seal epd athuva open aagum....
கேள்வி தாள் நம்பர் விடை தாளில் print ஆகி வந்துருக்கு
Seal en pirichi varanum padikiravanga velai namaku kidaikumnu nambikaila thaan padikaanga seal pirichaal avangaluku enna nambikai varum.
Student exam hall pogatha munnadiye staff poorianga seal open and total question paper cover open iruchi
Same bro my Hall la kuda open agi irunthuchu
Parcel damage illa Oru centre kku 25 peru eluthanum but antha Packla 30 peru kku varuthu ,5 perukku vera halla ullavangalukku kudukkuranga.So Question paper openla irunthuchu Ithukku Correctana Orientation illatha Anna University tha reason.Onnu 30 peru oru halla potrukkanum illana 25 perukku question vara mari pack pannirukkanum.Ithula ethuvum ulkuthu kooda irukkalam Yarukku theriyum .Examkku Nermaiya Eluthirukkanga avangalukku result Nermaiya Anna University kudukkanum
Same issue was faced in Coimbatore center
Same issue in salem sowdeswari college
Idhu velila therinjiduchu tnpsc group4 velila therila avlo dhaa ketta exam hall invijilators exam eludha vida mattom soluranga ena panaaa
இந்த மாதிரி எதையாவது மைக் ல சொல்லிவிட்டு போங்க நல்லா எழுதி நல்ல மார்க் வர்ர நிலையில் இருக்கும் நாங்கள் எழுதி எழுதி வீணாய் போய்ரும்
Safe cut off BC?
All exam online la nadathuna nalla irukum
Intha exam TNPSC nadathala.Municipal dept nadathunanga.
I got open question paper totally waste... If you have money and influence u will become a JE or AE
பணம் கொடுத்தவருக்கு தான் அரசு வேலை மாநில அரசின் திறமை இன்மை தான் காரணமா
Eangalukkum முத்திரை பிரிந்து தான் வந்தது
Same 2 you..
I'm Nagapattinam exam centre..
Enakum group 4 la Thoothukudi vilathikulam
Ivanga exam conduct panna ipdi than irukum
Tnpsc conduct panna than correct ah irukkum
Same group 4 Villuppuram
ஒரு ஒருத்தன் இரவு பகலா சோறு திங்காம தூங்காம கஷ்டம பட்டு படித்து தேர்வு எழுதினால் !
நீங்க அதிகார திமுறுல என்னவெல்லாம் செய்யறிங்க 🥺🥺🥺🥺🥺🥺💔💔💔💔💔💔
எங்களுக்கெல்லாம் இதான்யா வாழ்க்கையே
💯
Already amount 15 laks 20 laks katti posting pottu ready ha vachi irrupanga friends kadamiku exam avlo than indha exam ku ean poninga ellarum
Really
Y neenga kasu kuduthutingla
Kasu kudukura alavuku na vasadi ana family ila bro oru degree mudikave romba kasta pattu padichan
yaruu kekeranga solunga bro nanum kuduken... chumma ishtathuku soladha there are many aspirants preparing very hard dont demotivate them..
Intha exam TNPSC nadathuna nallarukkum 😢😢
Atha correct..
சிவகங்கை மாவட்டத்திலும் K.L.N.collage of engg question paper open ஆகி இருந்தது
Pudukkottai mnsk college question booklets also opening
Yes
Omr seat flipkart la order potu vaangirupanga pola🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ government seal ila TNMAWS ila.. Yaaru nadathuranga nu ila🤦♀️🤦♀️🤦♀️🤦♀️ subject code la 0 print aagala... Ithule therinjitu eapidi posting poduvanga nu.. Padichu exam attend panravanga enna da paavam panom... Oru posting ku 45 lakhs kekuranga 😢😢😢😢😢
Neenga dhana sister modern survey in Tamil la exam nermaiya nadakkudhu ungaluku therinja municipal commissioner sonnaru nu sonninga
@@Heh6ic avanga apidi than sonaga😔😔😔 yaaru solrathu nambanumnu theriyala 😔😔😔
@@itsmethilaka aprm45 lakhs nu soldringa adhu yaaru sonna
@@itsmethilaka 45 lakhs nu yaaru sonna sis
45 lakhs ah yar vitu pananam nha😮😮😮
நீட் தேர்வை குறை சொன்ன வன்
இந்த தேர்விக்கு
என்ன கத சொல்லுறான்
பார்ப்போம்.
Correct, ivanunga etho ellam correct aa pandra mathiri Pesuranga
📣📢No problem 📌Technical pepar Booklet perusa.. erukurathala.. easy ya seal prinjikuthu bro... ethu seal problem tha .. June /30/2024 Sunday.. ennaiku nadantha exam la naan athi note pannuna... Seal sticker weeka eruku... Afternoon nadantha exam la seal open agala bro
இப்ப என்ன சொல்லுது தமிழக அரசு...❤️💕❤️💕❤️💕
😂😂😂😂😂மியாவ் மியாவ் சொல்லுது
கள்ள சாராயம்
கலெக்டர் கத.
சொன்னார்.
Im hall no 305 in Nagapattinam district...
Already seel breached..😢...
9:20 ku th exam hall la vachu than open pannanum..ana 9 o clock ae chumma Kaila eduthuttu varranga konja questions papera..antha open panna cover kooda illama kondu varranga..😢
Intha exam la already elam money kuduthu fix panitanga ... Namma elarume summa than poye eluthitu vanthrukom ...clear ah already la dept la irukuravangale solranga enga ofc la ithana members ku solli vachirukanga... Ivlo amount kekuranganu...well done govt and management 🙏enga effort elam yaro oruthan easy ah padikama money kuduthu vaangitu poran...this is tamilnadu how recruiting theough money not exams😅😅
Neenga soldradhu unmaya sis?
Ama bro ....2 yrs before dept la job ku join panavanga enta sonanga ...Namma elarume ipdi last varaikum padichite Iruka vendiyathu than @@Heh6ic
@@radhikapandiraj8076 tnpsc la mothama 300 vacancy kooda varradhu Inga 2000 vacancy bulk ah recruitment pandra apove nenachan
Nammalaala onume pana mudiyathu...ivlo vacancy iruku la ithellam mothama compile pani tnpsc conduct panuna ena ? Apo matum 300,400 nu viduvanga
@@radhikapandiraj8076 notification vandha apove cm cell la complaint pannirukanum
இந்த தேர்வை நடத்தியது அண்ணா பல்கலைக்கழகம் சென்னை
Already posting fix ayrukum nenga solaratha vachin paatha
Ariyalur arts college la um questions booklet open la than iruthchu..kethatuku weight irukura Nala ah seal open agiruchunu sonnaga😒
எல்லாமே ஓப்பன் தான் இங்கே. தேர்வு எழுத வேண்டும். நம்பரை சம்மந்தப்பட்ட துறை அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை பிடித்து காசும் கொடுத்து கிடைத்தால் சேர வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டம் மூகாம்பிகை இஞ்னியரிங் கல்லூரியில் இதே பிரச்சனை காலை நடந்த தேர்வில் அனைத்து வினா தாள்களும் சீல் பிரிக்க பட்டு இருந்ததால் தேர்வர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் ......
நான் diploma in EEE நான் மதுரை மாவட்டம் மங்கையர்க்கரசி கல்லூரியில் தேர்வு எழுதினேன் எனக்கு குடுத்த question paperம் seal open panni irunthusu kettathuku ithe pathil than sonnaga melum Electrical question tamil lil illai only english lil mattum irunthusu
All ready all eduthachu ningalam veetuku polam. Innum padichitu wait ponunga
Tnpsc நடத்தவில்லை இந்த தேர்வினை..question paper also prepared by Anna University.. so intha leakage நடக்கதான் செய்யும். நாம Tnpsc exams எழுதினால் question paper pack நம்மகிட்ட sign வாங்கிட்டு தான் நம்ம முன்னாடி question paper வெளிய எடுப்பாங்க.. இன்று நான் எழுதிய தேர்வில் அப்படி பண்ணல காலை, மதியம் .. நான் morning shift எழுதிய booklet also question paper seal damage nd stick panirunthuchu so usual pola nianchan.. but leakage paper nadanthurku..
தேர்வை ரத்து செய்ய வேண்டும்
Ennoda வினாத்தாள் சீல் prichi dha erundhudhu innaki exam la
Ithala viral akkamatanga news channel
Crct ah soninga......
case podoga entha exam cancelled panuga ...officer action edoga
Neenga Vera question paper center pages kilinjurundhucu...hallah 3-4 per question seal open agirundhucu...omr sheet tnpsc madiri ila... fingerprint vaikra madiri ila...ithuku edhuku oru exam....frauds ..athu epdi Ela district layum seal open aagum...
Diploma and Engineering இரண்டும் seal பிரித்து தான் இருந்தது
Jayam engineering College Dharmapuri
எங்களுக்கு பிரிச்சி தான் வந்தது கேட்டதுக்கு எடுத்துக்கிட்டு வரும் போது கிழிஞ்சிரிச்சினு சொல்லுறாங்க
என்னுடைய வினாத்தாளும் சீல் பிரிந்து தான் வந்தது கேட்டதுக்கு வினாத்தாளை மாற்றி மட்டுமே தரப்பட்டது
Elecrical questions eathuvum tamil la illai... only English mattum than ... Civil & mechanical ellam tamil & English la irunthuchu... kayda complaint pannuga nu solluranga sir..
Electricsl ku tamil la kedayathuuu
1st ae questions only in english nu mention pnitanga bro and ipo avnga eadhoo mech and civil ku tamil la questions vitadheyy perusuu
TNPSC இந்த தேர்வை நடத்தவில்லை
ANNA UNIVERSITY இந்த தேர்வு நடத்துகின்றது
Same problem in nagapattinam center e.g.s.pillay engineering college.
sir....please thayavu senju reliable a irunga.2000+ post ku ivlonyoungstee kasta pattu etho oru govt vella vanganumnu padikranga...Same issue in my exam centre ..including...nethu proper a timing follow panala ....Aprm epdi sir...confident varum.....raa pagala padikrom sir...saapadu thookatha vittu....ippo neenga pandra sila vishayam ellarayum bathikithu......adhar card illaina mattum ulla vida matringalla...ithukallam enna bathill...please humble request please standardise it...
spread love..
En paper la yum seal open ayirunchu bro.Staff vanthu seal en open pannenu nu ena kekararu bro . Na open pannala nu sonnne ana avaru kekala bro. Ini Intha mari pannathiganu sollitaru.
Which center
Pudukkottai MNSK also seal opened
nanum anga tha bro...ezhuthunan .. romba worst
Enakku seal pirichuthan irundhathu.... Madurai... Enga hall la kudutha Ella question um pirichu than irundhathu...
Same bro in Trichy
தயவுசெய்து எதையும் செய்து எதையும் பேசி பிரச்சினை பன்ன வேண்டாம் 😢🙏🙏 நான் நல்லா எழுதி இருக்கிறேன் lose அவங்களுக்கு இல்லை நமக்கு தான் யோசுச்சு பாருங்கள்
Enoda question paper seal open aagirunchu 😢
ஏற்கனவே தேர்வு கேள்வி தான் விற்பனை செய்திருப்பார்கள்.
90% exam centers la ithae mathiri than incident nadanthiruku today
Today enna exam koncham details sollu bro
@@elavarasanrajalingam5687 maws exam conducted by anna university....to fill up vacancies for engineers in municipality and corporation and water supply
நான் எழுதிய தேர்வு அறையிலும் வினா தாள் open ல தான் இருந்தது..கோவில்பட்டி national engineering college
Enakum sile open la tha. Vanthuchi ana na aruge panama ukkathu exam mudijan antha time ku exam eluthidu poidalam. Evlo nama pesunalum avaga kandukamataga
Enakum morning exam seal pirinju than vandhathu andha supervisor kitta sonnen theriyama open airukum nu sollitapla
உண்மை தான்...நானும் இந்த தேர்வு எழுதினேன்....என்னுடைய வினாதாலும் சீல் பிரிந்து தான் இருந்தது....😢😢
Bro... Ksr college namakkal district laium ipdi thaa pannanga
Coimbatore Krishna College happen same thing in my class room 8 out off 2 Booklet seal is broken already.... All around TN its Happen....
Enna exam enna koncham sollunga bro
Villupuram branch laum same has done
நானும் எழுதினேன்... எனக்கும் technical paper seal open ஆகி இருந்தது....
Fantastic.. good administration
Yenakum open agi than irunthichi
Group 4 exam enoda questions paper hm seal open agiirunthathu sir
Karur 8.30 am ku booklet vachutaga no one is there
மத்திய,மாநில அரசுகள் வருங்கால மாணவர்கள் வாழ்க்கையில நல்லா விளையாடுறானுங்க.ஒரு பக்கம் நீட்,இப்போ இது (இன்னும் பல) என்னத்த சொல்ல....😢😢😢
இப்போது இந்த கமெண்ட் செக்சனில் கூட 'அதுக்கு பேசுனவன் இதுக்கு பேசு பார்ப்போம்' 'இதுல குளறுபடியே நடக்கல' , நீ பெருசு,நா பெருசு இந்த பேச்சுதான் ஓடுது.எப்போ இந்த மாதிரி விடயத்தை மக்கள் ஒன்றாக எதிர்கிறார்களோ அன்றைக்குதான் எல்லாரும் உருப்படுவோம்.தேர்வுகளும் உருப்படியாக நடக்கும்.
Same tirunelveli nadanthuthu
Endha clg bro
scad engineering college, cheranmahadevi, tirunelveli
@@sarav316 GCE Tirunelveli too bro... Same apdithan irundhuchu
Cuddalore layum apadithan nadathu eruku
Theni layum appaditha irunthuchu. .. morning and evening
ஏன் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்வு நடத்தவில்லை.
பணம் வாங்கி பதவியை விற்பனைக்கா?
TN Govt should schedule for Re exam
Vasavi college la um apdi tha iruthushu
அரசு கெடுக்குதோ இல்லையோ உங்களைய மாதிரி ஆளுங்க கெடுத்து விட்ருங்க
எல்லாருக்கும் சீல் பிரிச்சிருந்துச்சுன்னா சீல் கம்பெனிக்காரன் தான் சரியில்லனு நினைக்கிறேன் 😉
Mohamad sathak engineering college seal open tha irunthuchu enoda hall la mattum 8 questions ku mela irunthuchu apdi
Tiruppur layum seal open la thaan irunthathu
இந்த exam ஒரு கண்துடைப்பு டா😂😂 கமிஷன் already settled ஆகிடு.. அவங்களுக்கு தா போஸ்டிங் கிடைக்கும்.. இது தெரியாம கஷ்டபட்டு எழுதிக்கிட்டு இருக்கீங்களே😔😭😭😭
Tirunelveli govt engineering college laum seal open la tan irunthuchi
Enga centre laum seal open ayi irunthathu .
Hosur . Adhiyamaam college
இப்போ சட்டசபை யில் கத்த அனுமதி தருமா ஸ்டாலின் சட்டசபை அரங்கம்.
Engal hall laium same story tha bro ...open agitha irunthathu...que seal also..
Already money💸💸💸 is given. this exam totally eye wash.😮😮😮😮
Pudukkottai KKC clg also same issue
Question paper Ella edathulayum...open pannithan bro...eduthu vanthanga
Ivargal thaan NEET la scam nadanthurukunu solraanga appom ithu enna scam illayaa?
Chennai centre also same situation 😢
இந்த தேர்வை நானும் எழுதினேன். இந்த தேர்வின் மீது நம்பிக்கை இல்லை.
Already பிண்ணனியில் என்ன வேணாலும் நடந்திருக்கலாம்.
Question paper open la தான் இருந்தது.
எல்லா எக்ஸாம் சென்டர்களியும் இந்த problem
Yenga hall laium sanme issue.. ketta anna University ta complaint pannunu solranga...
Thiruvannamalai center also opened questions paper
Na Thiruvarur la than eluthunan yenga halla ellam proper than irunthuchu yentha issue illa enga hall ku
Nanum enga Hall proper than
In pudukkottai dist same qsn paper opening
Mookambikai clg..
True, ella exam centre la vum question book opened
Enga Centre la yellam pack um opened ah than irundhuchu
Ithu ena exam konja detail ah sola mudiyuma
Ithu yena exam konja detail ah sola mudiyuma
Tamil Nadu municipal Corporation and water development board
Post
AE
JE
Work inspector
Exam vendor Anna University
Booklet perusa irukardhala seal pirinjirukum,onu rendu pirinji irundha doubt varalam ellam pirinji irukunu na cheating ah irukum nu thonala
Ella edathulayum...ithe than bro
Tnpsc exam layum question paper open la dhan irundhudhu