20000rs mobile pochi | tamil comedy | nagai 360*

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025
  • GANA SARMESH INSTA ID :www.instagram....
    MS SARATH LEE INSTA ID: www.instagram....
    CAMERA : RAGUL K
    CAMERA : VINOTH
    AST CAMERA : SURYA A
    CONCEPT : VEERA S RAJA
    PRODUCTION : SURENDHAR KHAN
    TECHNICAL TEAM : DHIVAGAR
    CASTING : MS SARATH LEE
    CASTING : GANA SARMESH

КОМЕНТАРІ • 3 тис.

  • @nagai360head3
    @nagai360head3  4 роки тому +215

    Play easy games on Gamezop and win a lot of money (No app install)
    Win prizes worth more than 5,00,000 daily:www.gamezop.com/?id=W4VkT_ajo

  • @prakashkumarprakashkumar4542
    @prakashkumarprakashkumar4542 4 роки тому +345

    அண்ணா எங்களை சிரிக்க வைக்கருத்துகாக நீங்க ஏன்னா கஷ்டபடுறிங்க 😒😦

  • @dhavavaithi2606
    @dhavavaithi2606 4 роки тому +121

    உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது. இந்த வீடியோ பார்த்து மிகவும் வருந்துகிறோம் .

  • @benitanianitha3059
    @benitanianitha3059 4 роки тому +124

    ஐயோ அந்த பையனோட வெக்கம் வேற லெவல்........ 😍 இருந்தாலும் இப்படி ஏமாத்த கூடாது பாவம் அந்த பையன்

  • @bangtanfunschannel397
    @bangtanfunschannel397 4 роки тому +255

    Company step dhan ultimate😆😆

  • @mshareefs912
    @mshareefs912 3 роки тому +29

    ப்ரோ யாருக்கும் பாதிப்பு இல்லாமல் பண்ணுங்க உங்க வீடியோ எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mathanlal1197
    @mathanlal1197 4 роки тому +35

    உங்கள் போல் Prank செய்ய இவ் உலகில் யாரும் இல்லை🤗🤗🤗

  • @thalapradeep1291
    @thalapradeep1291 4 роки тому +136

    ஆயிரம் தடைகள் வந்தாலும் முயற்சியை விடாதீர்கள் அண்ணன்கள் ஒரு நாள் உங்கள் விடா முயற்சி பலன் தரும்

    • @beaulabeaula8786
      @beaulabeaula8786 3 роки тому

      Ungalhu. Ithu prnak antha anngu Manasalavula.. Udanchu poitaru😒😒😒pavam Samesh anna..
      Mathapati. Vidoe supr😂😂😁😁😂😁😂😂
      But unga PH num. Poiruchu.. Atha konjam kasatma irihu anna

    • @balajikannan7367
      @balajikannan7367 3 роки тому

      Idhukku peru muyarchiyaa..... 😂

  • @mandhiri1433
    @mandhiri1433 4 роки тому +142

    போன் போன போகுது நீங்கள் முன்னேர வாழ்த்துக்கள்

  • @krishnabmi7976
    @krishnabmi7976 4 роки тому +37

    உண்மையில் உங்களுக்கு பெரிய மனசு அண்ணா

  • @tatabirlatatabirla2972
    @tatabirlatatabirla2972 4 роки тому +60

    ஏம்மா நீ திடீர்னு அண்ணா nu சொல்லிட்ட அதனால thaan கடுப்பாகிட்டான்

  • @TmMuruga-bk9ou
    @TmMuruga-bk9ou 4 роки тому +329

    ஒருவர் மனதை ஏமாற்றி வரும் சந்தோசம் எங்களுக்கு வேண்டாம் நண்பா

  • @subanagaraj2608
    @subanagaraj2608 3 роки тому +1

    Sarmesh bro unga mobile odanchatha kooda care pannama engala sirikka vakkiringa u really great... 💖👌👍

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 4 роки тому +88

    அந்த பொண்ணு அவனை தெரியும்னு சொன்னதும் அதுக்கு சிரிப்பு 💐👔 யை பார்த்தியா😅😄😅😄

  • @soonabaana2409
    @soonabaana2409 4 роки тому +164

    How many of them watching and reading comments at a time ..❤💕

  • @pavithrag6513
    @pavithrag6513 4 роки тому +38

    I like blue shirt Anna🤣🤣🤣🤣🤣

  • @Mr.fraud_pink_lover_edits
    @Mr.fraud_pink_lover_edits 4 роки тому +44

    சிரிக்க வைக்க நிறைய விஷயம் இருக்கு ஆனால் சிரிக்க வைக்க காதலை மட்டும் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள். சில பேருக்கு காதல் பொழுதுபோக்கு , சிலருக்கு அது வாழ்வு, இதனால் தற்கொலைக்கும் வாய்ப்பு உள்ளது.. அதனால் சிரிக்க வைக்க காதலை மட்டும் ஆயுதமாக பயன்படுத்தாதீர்கள் இது என் வேண்டுகோள்... வாழ்த்துக்கள்🎉🎊

  • @s.rmugilkavi2106
    @s.rmugilkavi2106 4 роки тому +186

    ஆணின் வெட்கம் தான் மிக அழகு..

  • @vishalatchivishalatchi2103
    @vishalatchivishalatchi2103 3 роки тому +1

    Ninga panra ella prank comedys m sprr👌but ithu mathiri pannathinga pls🙏

  • @tatabirlatatabirla2972
    @tatabirlatatabirla2972 4 роки тому +120

    அவன் அவன் girl friend இல்லாம எவ்ளோ கஷ்ட பட்ரானு இப்ப தெரிஞ்சிருக்கும்

  • @r2ktheboss
    @r2ktheboss 4 роки тому +243

    ஒருவரின் மனதை வேதனைப்படுத்தி பிறரை மகிழ வைக்க வேண்டாம்...i am from Rameswaram

  • @saravansutha1907
    @saravansutha1907 3 роки тому +1

    உங்க வீடியோ நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆல் the best anna முன்னேற வாழ்த்துகள்🎉🎊🎉🎊

  • @SLAYER-yr1hg
    @SLAYER-yr1hg 4 роки тому +69

    In the name of prank don't play with the feelings of humans🥺.

    • @divya3892
      @divya3892 4 роки тому +3

      Crct

    • @gokulakrishnan8008
      @gokulakrishnan8008 4 роки тому +4

      Correct, nagai bro’s you all made a mistaken, who gave you permission to play with others feelings!

    • @gritharanmunisamy2722
      @gritharanmunisamy2722 4 роки тому +4

      Yes, true saying, bro. From Malaysia tamil

  • @vvkffgaming5263
    @vvkffgaming5263 4 роки тому +49

    Company Step Vera Level🤣🤣🤣

  • @kuttysrmgaming473
    @kuttysrmgaming473 4 роки тому +1

    Talaiva prank panna pogum bothu mobile pant paket la veinga unga mobile odan jadhu engaluku than varutama iruku super try all the best nanba Vera level 😄😄😄

  • @Selva-04
    @Selva-04 4 роки тому +93

    எண்ணம் போல் வாழ்க்கை எண்ணம் போலவே வாழ்க்கை 📱📱📱📱📱📱📱📱📱📱📱

  • @smritivijayakumar6791
    @smritivijayakumar6791 4 роки тому +29

    Blue shirt pavam pa 😮His phone was broken also his heart broken ..... Actually expression was 💔

    • @goddevil8002
      @goddevil8002 3 роки тому

      Blue shirt pavaam po his phone was broken also his heart broken... Actually expressionwas💔

  • @sivakumarsivakumar189
    @sivakumarsivakumar189 3 роки тому +1

    romba paavam andha Anna... andha ponna konja nerathulaye love pannittaru...

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 4 роки тому +33

    எல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டதான்🤭😄😄🤐

  • @veluroja5070
    @veluroja5070 4 роки тому +206

    உங்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மக்களை மகிழ்விப்பதற்காக சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

    • @lovelove-ut5ht
      @lovelove-ut5ht 4 роки тому

      6rrrd€5e tu h fffffff ee33 una especie botánica perteneciente al xéneru nuevu Ptyonoprogne tamién

    • @nithish.l4535
      @nithish.l4535 4 роки тому +7

      அப்படி சொல்லாதீங்க bro ஒருத்தன கஷ்டப்படுத்தி இன்னொருத்தன் சிரிக்க கூடாது

    • @r2ktheboss
      @r2ktheboss 4 роки тому +3

      பல மக்களை புன்னகிக்க வைக்க..சில மனதை புண்படுத்துகிறார்கள்😡😡

    • @veluroja5070
      @veluroja5070 4 роки тому +1

      Ok ok sorry

    • @r2ktheboss
      @r2ktheboss 4 роки тому

      @@veluroja5070 ethuku bro sorry... உங்கள் கருத்தை நீங்கள் பதிவேற்றினீர்கள்☺️

  • @nisharahana1554
    @nisharahana1554 4 роки тому +8

    Blue Shirt acting Vera level Unga video la ellameq patha vera 11 smart ahh erukinga😍😍😍❤️Neenga

  • @munwarhussain642
    @munwarhussain642 4 роки тому +75

    நண்பா நீங்க மக்களை மகிழ்விக்க இருக்கும்போது உங்க மனதில் எந்த துன்பம் வந்தாலும் உங்களை விட்டு எள்ளளவு நீங்க போகும்

  • @silya.mmanikutti7972
    @silya.mmanikutti7972 4 роки тому +47

    யோவ் இடையில எதுக்கைய விளம்பரம் பன்றிங்க நல்லா சிரிக்கும் போது அந்த விளம்பரத்த பாத்து எப்படிய சிரிப்பு வரும் போங்கய

  • @jothiboss1320
    @jothiboss1320 3 роки тому +1

    I am your biggest fan sarath Anna and sarmesh Anna your videos are wonderful this video is amazing bet sarmesh Anna phone has broken I felt sad 💔💔💔

  • @svv.abarna9803
    @svv.abarna9803 4 роки тому +89

    Don't play with others feeling guys plsss 🙏💔 it's so hard to handle 🥺

  • @ranjithrock593
    @ranjithrock593 4 роки тому +63

    Company step like here😂

  • @brcreation705
    @brcreation705 4 роки тому +11

    நண்பா அவங்க எவ்வளவு வேதனைபட்டிருப்பாங்க😥😥😥அவங்க பாவம் plz இனிமேல் அடுத்தவங்க மனச கஷ்டப்படுத்த வேனாம் இப்படிக்கு சிவகங்கை சீமைகாரன்

  • @devilkarthikgaming5096
    @devilkarthikgaming5096 4 роки тому +47

    அவன் இடத்தில் இ௫ந்து யோசி நண்பா பாவம் பா அவன்

  • @deill3680
    @deill3680 4 роки тому +20

    Sonamutha pocha ...
    Inimel prank pannum pothu phone na sattai packet la vappa. 🤣🤣🤣

  • @manin1850
    @manin1850 4 роки тому

    Bro no feel ungala mathiri comedy ya tha erukanum unnakaluku ennatha mathiri thousand phone God kotuparu bro😎😎😎😎

  • @madhavanmadhupsm1191
    @madhavanmadhupsm1191 4 роки тому +15

    Yooov avaru 90 kid's ya
    Romba pavam ya 😢🤭🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 avar reaction la theriuthu 😢 sathiyama pavam summa vee vidathu 🤔😢

  • @musthabamusthaba885
    @musthabamusthaba885 4 роки тому

    Anna semma comedy eruku😆😆😆muthukula poiya kattittu alauggura😆😆😆😆vera lvl anna

  • @tnpoliceinspiration515
    @tnpoliceinspiration515 4 роки тому +38

    நா சாப்டவும் பேசல மாதுலயாவும் பேசல 😆😆😆😆😆

  • @premj3238
    @premj3238 4 роки тому +11

    girl : Blue shirt vena....green shirt tha venu..... Sema👌

  • @t.rvlogs8223
    @t.rvlogs8223 3 роки тому +1

    Bro fun na irukku Bro unga videos last scene remba kashtama ayiduchu bro

  • @ammuammu-lh2ep
    @ammuammu-lh2ep 4 роки тому +14

    Sarmash bro really u r great 😂😂😂😂😂

  • @sparkragu3288
    @sparkragu3288 4 роки тому +16

    Next prank LA ungalooda odanja mobile😯 ahh kattunga 🧐📱

  • @fathima8852
    @fathima8852 4 роки тому +2

    Bro yangala sirikkavaikkarthukandi ungalukku ippdi ayiruche 😔😔😔 all tha best bro👍🏻👍🏻👍🏻 kandipa naalla muyarshi ithu.naa ungaludaya periya fan bro...

  • @swathizenith1860
    @swathizenith1860 4 роки тому +36

    En ipdi pandringa.. Avarku evlo feel airukum.. He was so much of smile when she proposed him. All are talking about that mobile. Think about tat guy's feeling. Karma is a boomerang

  • @bgmcollection7812
    @bgmcollection7812 4 роки тому +97

    அவரின் மனகஸ்டம் அவருக்கே தெரியும்.. உங்க மொபைல உடச்சதுக்கு அவர் Feel பன்னியிருப்பாரு ...அவர் உங்ககிட்ட வந்து பேசியிருக்கலாம்..

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 4 роки тому +2

      Adhu mobile ... ? Ne patha? Dei calculterda adhu nalla paaruda

    • @theprempk
      @theprempk 4 роки тому +1

      @@dhayanithiveerappan6749 🤣🤣🤣

    • @theprempk
      @theprempk 4 роки тому +1

      @@dhayanithiveerappan6749 bro mudiyala cment vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 4 роки тому

      @@theprempk 😄😄

  • @MSGR7-Mathuu
    @MSGR7-Mathuu 3 роки тому +1

    Bro serious sa sollren nee vera level thala sathiyama last climax la chance illa bro nee oru naal perusa varanum varuva

  • @sivarajrko5615
    @sivarajrko5615 4 роки тому +4

    Romba Nalaik Apprama Sirich Sirich Kannule Thanniye Vandhrichu Bro 😂😂😂 vere level

  • @syedahamed340
    @syedahamed340 4 роки тому +31

    Sarath britt entry eh Vera level 🤩

  • @vivekvictor6314
    @vivekvictor6314 4 роки тому +1

    All video la company step vera leval👌👌😝😝😆😂🤣🤣😁

  • @SanthoshKumar-md6ld
    @SanthoshKumar-md6ld 4 роки тому +9

    Bro Really Proud Of ur Team... 🙏🏼🙏🏼🙏🏼

  • @deviljs8169
    @deviljs8169 4 роки тому +23

    Bro... Inime prank panna pona .. 2000 VA mobile yeduthutu ponga

  • @Sabari_Hacker
    @Sabari_Hacker 3 роки тому +1

    Bro neenga nambikkai oda erunga I am your big fan🙂🙂🙂

  • @punithap1419
    @punithap1419 4 роки тому +13

    company step semma bro😍😍

  • @VELMURUGAN-nj9rz
    @VELMURUGAN-nj9rz 4 роки тому +18

    🤭🤭🤭அது எப்படி திமிங்கலம்
    MiC தெரியுதமாறி prank panrinka🤔🤔🤔🤣🤣🤣

  • @ramamoorthy7588
    @ramamoorthy7588 4 роки тому +1

    Thala love na appadi erukanum.oru ponnu love panrenu sonnathume na vachi kapathuvenu sollraparu avantha vonmaiyana ammbala da.....💥

  • @physicistkarthikeyan3208
    @physicistkarthikeyan3208 4 роки тому +36

    Bro bike nice-ah start pandriga 😂😂

  • @Hanger06-v4u
    @Hanger06-v4u 4 роки тому +21

    Super... u have a great future I'm big fan of you🔥🔥🔥

  • @gomathip8025
    @gomathip8025 3 роки тому +1

    அந்த அண்ணனும் பாவம்தா ரொம்ப ஏமாந்துடாறு 🥺🥺😧😮
    நீகழும் பாவம் 😔இப்படி நடக்கும்னு தெரிஞ்சா பன்னீக விடுங்க இந்த மாதிரி தடைகள தாண்டி வந்தாதா முன்னேர முடியும் 😇😇💯💯💯💯💯

  • @Abi-gq4mp
    @Abi-gq4mp 3 роки тому +2

    Phone otachathulam rompo over bro..sarathlee Anna na unga periya fan 💖

  • @Priya-gr5bn
    @Priya-gr5bn 4 роки тому +18

    13:18 Enna ethu varikum lover sollitu eppo annanu solluriga 😂 ultimate but it not a word it's emotion

  • @jd-xf3fp
    @jd-xf3fp 3 роки тому

    SEMA bro .😂😂😂but
    Last than 😔😔😔😞😞 kashtamachi. Bro .

  • @sridharjoel3159
    @sridharjoel3159 4 роки тому +45

    பிராங்க் ஷோ பண்ணும் போது உங்கள் மொபைல்களை கேமராமேன் இடம் கொடுத்துவிடுங்க

  • @suryak4368
    @suryak4368 4 роки тому +4

    Sona muthaaaa pochaaa,vidu da vidu da iron pannuravan ala kudathu🤣🤣🤣🤣🤣

  • @HARI.R-c2p
    @HARI.R-c2p 3 роки тому

    No words to say...anna
    Niga prank pandra all videos na pakura Anna semma anga frds kita unagaluku support panna soliruka anna 👍
    M.s.sarth Lee anna va anaku romba pidikum unagaluku kaga na oru official insta account open panni iruka anna ...😊ungala avalo pidikum 👍 anakaga oru prank pananum anna panuvigala

  • @ktmkid-rx8px
    @ktmkid-rx8px 4 роки тому +35

    It pains more then heart broke❤😓

  • @skselva4587
    @skselva4587 4 роки тому +50

    Company step ❤️

  • @vetrisru9779
    @vetrisru9779 4 роки тому

    Ayyyoooo pavam antha paiyan.... ana avanga vekka padurathu vera11😍😍😘😂😂

  • @mr.SR_Family
    @mr.SR_Family 4 роки тому +4

    Sarmesh entry Vera leval 😆😂🤣😆

  • @arunarjun1271
    @arunarjun1271 4 роки тому +12

    Love you bro ❤️❤️❤️ big fan bro (company step) semma ❤️

  • @gamingmgff7071
    @gamingmgff7071 2 роки тому +1

    Tamilnadu 1st best UA-cam chennal Nagai 360

  • @gamingebi7488
    @gamingebi7488 4 роки тому +46

    Bro dont feel i give one moblie bro

  • @kumudhavalli5014
    @kumudhavalli5014 4 роки тому +4

    Blue shirt i like you SO so much ❤

  • @tamilanime_park
    @tamilanime_park Рік тому +1

    Eppa samy ulagam maga nadipu da samy.... Unga script la direction la kaamikada 😂

  • @rameshrenugadevi6503
    @rameshrenugadevi6503 4 роки тому +6

    Sarath and sarmesh prank enakku Roomba Roomba romba pidikum, I like all the prank.

  • @giftsongifty9749
    @giftsongifty9749 4 роки тому +21

    போனை ஓடைச்சமாதிரி ஒருத்தன் கத்தியை எடுத்து குத்தப்போறான் அன்னைக்கு என்ன பண்ணுவீங்க

  • @malathimalathi5335
    @malathimalathi5335 4 роки тому +1

    Vera level bro phone odachum nega prank panriga

  • @vigneshwaran9804
    @vigneshwaran9804 4 роки тому +12

    Climax Vera level 🔥🔥🔥

  • @saranbaby1357
    @saranbaby1357 4 роки тому +5

    2Anna vare level prank and akka prank so super and so sad for mobile 💔

  • @rubinirubini6649
    @rubinirubini6649 4 роки тому +1

    Antha paiyan vittudu odama ninnathu kethuu keep rocking..

  • @kabashagamerz4080
    @kabashagamerz4080 4 роки тому +6

    Last scene 😭😭😭😭

  • @Durga70
    @Durga70 4 роки тому +3

    பாவம் அண்ணா. நீங்க. உங்கள் காமெடி சூப்பர்

  • @jayaprakashrjayaprakashr6389
    @jayaprakashrjayaprakashr6389 3 роки тому +1

    Super Thalaiva romba feelinga erukku Thalaiva phone 📱 problem achi Thalaiva

  • @vky.yuvaraj0.o859
    @vky.yuvaraj0.o859 4 роки тому +21

    I. By any give new phone bro no problem cool 😍😍😍

  • @anjujohnaj4616
    @anjujohnaj4616 4 роки тому +8

    Pavam yaa ipadi la veladathinga🙏feelings a vachu😭rombo hurt agum pa😭

  • @sherinfathimasherinsherin1983
    @sherinfathimasherinsherin1983 4 роки тому +1

    Vera lvl broo nega 🥰♥️ ungaluku kulla evalo kastam erudhalum nega adha marachutuu engalaa sirikaveykarigaa parugaa nega eppavum Vara lvl dhaa broo 💞😉

    • @beaulabeaula8786
      @beaulabeaula8786 3 роки тому

      Kadaci.. Line... Semaaaaaaaaaaaa 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺pavam samesh anna PH

  • @onelife3652
    @onelife3652 4 роки тому +13

    நன்றி சகோதரரே 🌹🌹🌹👌👌❤❤🙏🙏👍 எங்களுக்காக இந்த விடீயோவை சமர்பித்ததற்கு ஆனால் உங்களுடைய மொபைல் போன் உடைந்ததற்கு மிகவும் வருந்துகிறேன் 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔

  • @rajeshteam9838
    @rajeshteam9838 4 роки тому +63

    என்னிடம் பணம் இருந்தது என்றால் உங்களுக்கு புது மொபைல் வாங்கி கொடுப்பேன்
    ஆனால் என்னிடம் பணம் இல்லை
    நானே கஷ்டத்தில் உள்ளேன்

    • @gowrisankar7019
      @gowrisankar7019 4 роки тому +15

      Money iruntha intha mathiri nee soliruka matta...

    • @pradeepkumar3223
      @pradeepkumar3223 4 роки тому

      @@gowrisankar7019 semma

    • @rajeshteam9838
      @rajeshteam9838 4 роки тому +5

      @@gowrisankar7019 நீங்க சொல்வது மனிதனுடைய இயல்பு
      ஆனால் நான்............... வேறு
      என்னிடம் பணம் இல்லாத போது நான் அதைப் பற்றி பேசியது தவறு

    • @gowrisankar7019
      @gowrisankar7019 4 роки тому

      Calculator illa mobile empty panel...

    • @SureshSuresh-hq4yw
      @SureshSuresh-hq4yw 4 роки тому +1

      Ithellam Oru pollappa

  • @ManiKandan-dh6tf
    @ManiKandan-dh6tf 3 роки тому

    Anna Mass panringa Anna 👌😘✨ But mobile pochi Anna 😔🙄😒

  • @virgo653
    @virgo653 4 роки тому +9

    Un moonji pudikalanu than enna pakka vanthuruku 😂

  • @praveen5062
    @praveen5062 4 роки тому +40

    வழக்கமாக நீங்கள் ஏளனம் செய்த நபர்களின் அனுமதியுடன் மட்டுமே பதிவேற்றுவீர்கள். ஆனால் இந்த வீடியோவில் நீங்கள் அதை தவறவிட்டீர்கள்.

    • @ManoKaran-fu5ov
      @ManoKaran-fu5ov 4 роки тому +2

      இது தேவை தான் உங்களுக்

  • @riyazbabu6037
    @riyazbabu6037 3 роки тому

    Semma yennala sirippu adakka mudiyala 🤣🤣🤣🤣🤣

  • @predatorhunts8876
    @predatorhunts8876 4 роки тому +17

    2:02 validhu da🤤

  • @kuyil7714
    @kuyil7714 4 роки тому +34

    எல்லாரும் போடுற அதே prank தான் நீங்களும் போடுறிங்க , புதுச முயற்சி செய்ங்க, அடுத்தவர் மனதை காயப்படுத்தும் prank தேவையில்லை ,

  • @jayarakkini1076
    @jayarakkini1076 4 роки тому +1

    Blue shirt anna pavam😔but super 🥰ana antha anna va prank panna mathiri vera yaraiyuum pannathinga 🤣😜

  • @saro..1508
    @saro..1508 4 роки тому +4

    Company step Vera level Pro 😂