Sunday speciala காளான் பிரியாணி இப்படி masala அரைத்து செய்ங்க! Quick Mushroom Biryani|Easy Lunch Box

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • Sunday speciala காளான் பிரியாணி இப்படி masala அரைத்து செய்ங்க! Quick Mushroom Biryani|Easy Lunch Box
    note: Biryani recipe 2 glass (1/2kg rice)
    #cookwithsangeetha #biryani #lunchboxrecipes #vegrecipes #vegetablebiriyani #mushroom #mushroombriyani
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 582

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Рік тому +39

    Hi friends good afternoon! New video out 👉ua-cam.com/video/0933keZLAus/v-deo.html. Pls watch and give your 👍likes and support love you all ❤️

    • @startnow7438
      @startnow7438 Рік тому +1

      Next video epponka mam

    • @anbarasan.c7530
      @anbarasan.c7530 Рік тому +2

      @Flame Of Heart mool

    • @srinikap93
      @srinikap93 Рік тому +1

      Hai akka eppadi irukkinga

    • @srinikap93
      @srinikap93 Рік тому +1

      Unga samayall romba super akka👌👌👌👌👌👌👌

    • @srinikap93
      @srinikap93 Рік тому +2

      Akka neega innum niraiya Samayall vedio podunga akka pls

  • @SaravananVanathi
    @SaravananVanathi 2 місяці тому +3

    அக்கா சூப்பர்.காளான்பிரியாணி ❤ நானும் வீட்டு ல செய்ச்சேன் எல்லாரும் என்னை பாராட்டினார் கள் இதற்கு காரணம் நீங்க தான் அக்கா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா.❤❤❤ I love you aka 😊😊😊😊

  • @saishreesuresh3751
    @saishreesuresh3751 Рік тому +29

    Akka uengala sappadu visiyathula aduchikka aaley Ella mmmm semma

  • @user-hw3ip5xz9i
    @user-hw3ip5xz9i Рік тому +33

    அக்கா நீங்கள் சொல்லும் சமையல் குறிப்புகள் சிலவற்றை நானும் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்து இருந்தது அக்கா உங்களுக்கு மிகவும் நன்றி இதுபோல் நீங்கள் அதிகமாக சொல்லித் தாருங்கள் அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +2

      Romba romba nandri pa

    • @MuthuseviC-ny3fj
      @MuthuseviC-ny3fj 8 місяців тому +1

      அக்கா நீங்கள் சொல்லும் சமையல் செய்து பார்க்கிறேன்

    • @Rajeshuma0206
      @Rajeshuma0206 6 місяців тому

      Oru glass ku oru spoon ok va akka

  • @Niranjan-y
    @Niranjan-y Рік тому +6

    Hi mam, usually i get scolding when I do mushroom biriyani. today i prepared mushroom biriyani n got appreciation from everyone.only because of you. Thank you so much.

  • @sajijiya7414
    @sajijiya7414 Рік тому +9

    I tried it today... I am very happy.. Delicious and taste... My son and daughter are very happy.... Thank you akka.....

  • @MrsBhuvanaChannel
    @MrsBhuvanaChannel Рік тому +5

    Hai Sangeetha sister super super super 👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏. Naanga sourastra இந்த மாதிரி சமையல் செய்து அசத்தியதற்கு நன்றி. புரட்டாசி மாதம் non veg பேச்சிற்கு இடமில்லை. Thankyou Sangeetha sister.

  • @ramadevi5023
    @ramadevi5023 Рік тому +2

    Innaiku unga vendakkai kulambu vecha nethu muringakkai sambar vecha ellam super innum neraya iruku ellame arumai neenga samayal king tha sangeetha

  • @selvamp4275
    @selvamp4275 Рік тому +2

    பாக்கும் போதே சாப்பிடனும் தோனுகிறது ங்க
    நாளைக்கு செய்யவேண்டுங்க
    நன்றி
    சூப்பர் சூப்பர் சூப்பர் 👌

  • @MaheshKumar-ks3ey
    @MaheshKumar-ks3ey Рік тому +1

    Sis nanum nethu intha kaalan nenga sona mathiriya senjjom vera level la irthunchu..sis nenga sangeetha pullanu solumpothu paasamum urimaum theriuthu...luv u sis..

  • @roshichannal6964
    @roshichannal6964 Рік тому +3

    Akka nanu entha video va pathu enka v2la samachen semmma ya erunthuchu akka super akka

  • @arunadinesh3705
    @arunadinesh3705 Рік тому +1

    காளான் பிரியாணி சூப்பர் சண்டே எங்க வீட்ல காளான் பிரியாணி செய்ய போறேன் குஸ்கா பிரியாணி செய்து பார்த்து சூப்பரா இருந்தது நன்றி சங்கீதா

  • @venkatediting12
    @venkatediting12 4 дні тому

    Naanngalum Vitula Senji Paathom Akka Super ❤️ Tq Udanpirappe 🫂🫂🫂

  • @divyar5954
    @divyar5954 Рік тому +4

    I tried in normal rice only it came out very nice sister... Cooker gali agiduchi... Tq sister💞👏🤝

  • @mariyanarobert9145
    @mariyanarobert9145 5 місяців тому +1

    அக்கா சூப்பரா இருக்கு காளான் 🍄 பிரியாணி நான் இன்னிக்கு செய்தேன் செம்மயா இருக்கு

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 4 місяці тому +2

    Today I tried this. Came out very well. Thank you ❤

  • @revathivenki9456
    @revathivenki9456 9 місяців тому +1

    I tried super mam.... Thank you❤❤❤❤❤❤❤❤❤❤❤ ever i miss masala but now get color ful biriyani.. Thank you so much sis ❤❤

  • @jayanthisrinivasan5573
    @jayanthisrinivasan5573 Рік тому +4

    Tharamaana briyani sis .... very tasty ... I got appreciation too ... thank u ...

  • @jananidhana4758
    @jananidhana4758 Рік тому +2

    Unga samayal mattuthanga na seiranga thank you nga

  • @santhi3426
    @santhi3426 Рік тому +1

    சங்கீதா ஸ்டைல் காளான்
    பிரியாணி செய்து பார்த்தாச்சு!
    சூப்பர்! சூப்பர்! அருமை!
    நன்றி சங்கீதா! மகிழ்ச்சி!🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @priyakr2490
    @priyakr2490 Рік тому +13

    My God !! This mushroom briyani looks super yummy 😋😋😋

  • @sumathy7618
    @sumathy7618 Рік тому +1

    சூப்பர் சங்கீதா காளான் பிரியாணி நாளைக்கு எங்க வீட்ல சண்டே இன்னைக்கு இந்த பிரியாணி தான் அருமை அருமை அருமை 👌👌👌🙏🙏🙏

  • @suganyasuga4537
    @suganyasuga4537 Рік тому +1

    Hi madem unga recipe sambar sadham,karuveppilai poondu kozhambu ,chicken briyani senjen semma taste thanks for your recipes tq 🙏

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +2

    மசாலா அரைத்து காளான் பிரியாணி வாசனை இங்கே வரையும் மணக்குது சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      Thku dear

    • @chitraashok919
      @chitraashok919 Рік тому

      s, pa. I too felt the same

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 Рік тому

      @@CookwithSangeetha சங்கீதா சன் டிவியில் நீங்கள் கலந்து கொண்ட சூப்பர் சமையல் நிகழ்ச்சியை பார்க்க முடிய வில்லை என்று மிகவும் வருத்தமாக இருந்தது நேற்று சன் நெக்ஸ்ட் டவுன் லோடு பண்ணி உங்களை பார்த்து விட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் சங்கீதா நீங்கள் ரெம்ப ரெம்ப அழகா இருந்திங்க கறிவேப்பிலை பூண்டு குழம்பு அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா உங்களுடைய டிரஸ் மிகவும் அழகாக இருந்தது சங்கீதா வாழ்த்துக்கள் 🌹🌹👍

    • @sathyar9905
      @sathyar9905 Рік тому

      @@CookwithSangeetha super Akka 👍👍👍👍👍👍

    • @sathyar9905
      @sathyar9905 Рік тому

      Super Akka 👌👌👌👌👌👌👌👌

  • @sangeethas642
    @sangeethas642 Рік тому +1

    Hai mam, my name is also Sangeetha . Ungaloda indha receipe dhan innaikku senjen. Super ah irundhuchu mam. thank you🥰🥰🥰

  • @alamusingaram8611
    @alamusingaram8611 Рік тому

    👌👌👌😋 சுவையோ சுவை. வார்த்தை வரவில்லை express செய்ய. அபாரம் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்தது. நன்றி சகோதரி ❤

  • @thulasimani8994
    @thulasimani8994 11 місяців тому +1

    நீங்க செய்த சமையலைதான் எங்க வீட்டுல உங்க விடியோவை பார்த்துதான் செயிவோம் மிகவும் அருமையா இருக்கும் I love this channel

  • @chithraavenkatesan6468
    @chithraavenkatesan6468 Рік тому +11

    We tried ur mushroom briyani. It is so yummy and tasty. Thank you so much to give this wonderful briyani recipe 👍😊👍

  • @thangaraj7752
    @thangaraj7752 Рік тому +2

    Hi madam today i tried mushroom briyani taste is super my family appreciate me all credit goes to you only madam thank you i am your fan and my master you only madam thank you so much

  • @chithraganesh4816
    @chithraganesh4816 6 місяців тому +1

    I tried this recipe on yesterday for my baby birthday function... I cooked for around 20 members ... Every one liked very much ... Thank you so much 😊❤ for this vedio...

  • @magnamsiva8820
    @magnamsiva8820 Рік тому +1

    Vera level sis....today try panna sis...neenga sonna measurement la tha seanjan sis......thank u sis

  • @anandsam9849
    @anandsam9849 Рік тому +4

    Wow.... super 👌👌👌👌 akka . Today unga style murungakai sambar, potato fry,paal payasam ,masala vadai ellamae super akka 👌👌👌👌👌I'm so happy akka 🙏🙏🙏 love u so much akka 😍😍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      Wow so many items great.i think u wil b so tryd take rest pa

    • @anandsam9849
      @anandsam9849 Рік тому

      @@CookwithSangeetha ama akka . yesterday 4th mnth injection potanga konjam tired ah iruku akka

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Рік тому +1

    Pakurappaya 😋 saptanum thonuthu akka ninga mattum yapte than epte samaikurengalo vera level akka ninga

  • @manimegalain7433
    @manimegalain7433 Рік тому +2

    Akka neega guddu kaaram power make panne katugga akka 🍄 briyani super akka

  • @paaduvaradu
    @paaduvaradu Рік тому +7

    என் சின்ன பெண் premix பிரியாணி மசாலா போட்டுத்தான் செய்யவாங்க இதா வீடியோ பாத்து செய்யச்செல்லனம் நன்றி வாழ்த்துக்கள் சகோ👑👑👑👍👍👍🙏🙏🙏

  • @ShreeH
    @ShreeH Рік тому +2

    Tried today mushroom briyani for first time, taste was really great.

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 Рік тому +1

    Sangee pasekara timela eppade potta naan anna pandrathu chumma vayea lavela erukku biriyani noodles mathere lentha erukku eppa anakku chapedalam pola erukku 👌👌👌

  • @swathyrajesh6162
    @swathyrajesh6162 Рік тому +4

    Hai sis, I tried today it came very well tastey and yummy 😋 🤤🤤🤤 resturant style super ahh erukunu my family appreciated me. Thanku sooo much sis....

  • @elegantefashionista3583
    @elegantefashionista3583 Рік тому +12

    I tried it today. It turned so aromatic and tasteful. Loved it. Thanks for the recipe

  • @vijayalakshmipalanisamy5840
    @vijayalakshmipalanisamy5840 Рік тому +6

    I tried making this, and it was so fantastic that my whole family who hate mushrooms 😂liked so much that they now demand to make every week😂😂😂😂❤❤❤. Thank you❤ sangeetha for your wonderful, easy way of explaining and cooking....

  • @reesathwashik7510
    @reesathwashik7510 Рік тому +2

    அக்கா உங்கள் சமையல் மிக அருமை நீங்க ரொம்ப அழகாக இருகீங்க💛🌹💙 உங்க தங்கை நான்🥰

  • @srinivasraot2096
    @srinivasraot2096 Рік тому +2

    சங்கீதா மேடம் வணக்கம் ,,மிக அருமைங்க காளான் பிரியாணி

  • @arokiaselvik4728
    @arokiaselvik4728 10 місяців тому +3

    Neega sonna mathiria panne semma superb va erunthathu sis thank u ❤🥰🥰😘😘

  • @farithashan6217
    @farithashan6217 Рік тому +1

    Akka na endha receipeya senja sema thanks akka

  • @bhavanij.1153
    @bhavanij.1153 Рік тому +1

    Hi Sangeetha neenga panna puthina rice pannen romba semaya irunthuchi

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Рік тому +1

    Vanakkam mahakey woow different mash room naanum seiyapporen thankyouda

  • @vinothraj438
    @vinothraj438 Рік тому +1

    Akka enaku mikavum putiththa kalan briyani super vera level yummy yummy akka pakum pothe aha sappitanum iruku love youuiuuuuuuuuuu so much sangetha akka

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +1

    இரவு வணக்கம் 🙏 இந்த காளான் பிரியாணி சூப்பர் மசாலா எல்லாமே பக்காவா இருந்தது 👌👌 பாஸ்மதி அரிசி..காளான்.. கலர் செய்த விதம் ..எல்லாமே அருமை வேற லெவல்மா 👍 சூப்பரா இருந்தது எல்லாத்துக்கும் மேல சங்கீமா ரசித்து ருசித்து சாப்பிடும் அழகு ..செல்லம் சூப்பர் சூப்பர் டா செல்லம் சொல்ல வார்த்தைகள் இல்லை செம அசத்தலாக இருக்கு 😋😍😍 உண்மையில் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா கண்டிப்பாக ட்ரை பன்றேன்மா ரொம்ப லேட்டா பார்த்ததற்கு சாரிம்மா அம்மா இன்னிக்கு ஊருக்கு கிளம்புனாங்க அதனால் அவங்க கூட டைம் ஸ்பென் பண்ணேன் சங்கீமா ♥️♥️♥️😍😍😍✋✋✋🧑‍🍳🧑‍🍳🧑‍🍳👸👸👸💕💕💕

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому +1

      ஓகே மா ரெண்டு மூணு நாளா எங்க சரியா மெசேஜ் காணும் நானே பார்த்தேன் பட் எனக்கு கால் பண்றதுக்கு டைம் இல்ல. சோ ஓகே மா நீங்க உடம்ப பாத்துக்கோங்க. தேங்க்யூ சோ மச் மா

    • @bhanugulam8160
      @bhanugulam8160 Рік тому

      @@CookwithSangeetha okay da Thanks ma ♥️♥️♥️

  • @SudhaSudha-kq4cw
    @SudhaSudha-kq4cw Рік тому +2

    Today I tried this recipe it was ultimate taste and it is a perfect mushroom briyani 🍄🍄😋😋

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 Рік тому +1

    அக்கா நீங்க செய்றது அனைத்தும் சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும் கா

  • @muthuselvikm6999
    @muthuselvikm6999 Місяць тому

    செம அசத்தல் பிரியாணி 🥳🥳🥳

  • @sharmilarushi1579
    @sharmilarushi1579 Рік тому

    Super sister nanum neraiya resipi pathu senju irukken ana nalla varla ippo unga resipi pathu senjen semma ❤❤❤❤

  • @Maneesh864
    @Maneesh864 Рік тому +1

    பார்ப்பதற்கே ரொம்ப அழகா இருக்கு .🙏🙏🙏

  • @durgadevi2765
    @durgadevi2765 Рік тому +2

    Hi Na ipotha first time unga vedio pathen and I tried this recipe today came out very well 😋 keep rocking and thank you so much dr

  • @anupriya6516
    @anupriya6516 Рік тому +1

    Today I try the recipe really super test tq mam

  • @kiranshwetha3086
    @kiranshwetha3086 Рік тому +3

    Dish came out really amazing thank you 🥰🥰🥰🥰

  • @suryakala2898
    @suryakala2898 Рік тому +1

    ஹாய் சங்கீதா கண்டிப்பா நா இந்த மாதிரி டிரை பண்றேன் சூப்பர்

  • @pappuxx
    @pappuxx Рік тому +1

    Super akka ❤️unga samayal super... Yalaam pakava supera soldrenga akka...

  • @suryathomas7475
    @suryathomas7475 Рік тому +1

    Akka pakumbodhu sapdanum pola iruku akka...love you akka

  • @shreevithuna
    @shreevithuna Рік тому +5

    Akka I tried it today and it came very well... Lovely ka.. keep growing 😍🥰

    • @Rajeshuma0206
      @Rajeshuma0206 6 місяців тому

      Oru glass ku oru spoon ok va akka

  • @srinivasbarani2172
    @srinivasbarani2172 Рік тому +1

    Hii akka....inniku neega panna mariye naanum seithaen arumai..vitla yella super ha erukunu sonnaga💫😍

  • @KaleeswariM-j6l
    @KaleeswariM-j6l 2 місяці тому

    Very useful akka thank you 😊 for your concern

  • @startnow7438
    @startnow7438 Рік тому +1

    Today Lunchkku seithen Mam Taste sema sema . Mam vera Level Mam Neenka 🎉🎉👍👍

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 Рік тому +1

    Sangeema mushroom biriyani colour mutton biriyani maathire irukuma romba nalla seithu irukema thanks ma naalai sun tvla varuviyama naalai veetil poojai iruku maamanaar death anniversary athanaal keetenma biriyani👌👌👌

  • @rameshdhanam4039
    @rameshdhanam4039 Рік тому +1

    Sangeemma ippave sabdanum pola temptinga irukku

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 7 місяців тому +1

    Heavy masala biriyani
    Guys eat simple good for health😮

  • @UCDkirubhashiniM
    @UCDkirubhashiniM Рік тому +1

    Nice akka super👌na try pani paatha result super...👌

  • @murugesan4130
    @murugesan4130 Рік тому +1

    Super akka na try panni paakara

  • @user-nu5yp8bj6j
    @user-nu5yp8bj6j 10 місяців тому

    Akka neenga pesurathu atha Vida super akka

  • @karthikeyanikarthikeyani1826
    @karthikeyanikarthikeyani1826 8 місяців тому

    I tried this recipe manymore times very super,,,,,👌👌👌👌

  • @kanimozhi9073
    @kanimozhi9073 Рік тому +1

    Fevorat biriyani .I will try this recipe.👌👌👌

  • @pandium_Naanum17
    @pandium_Naanum17 Рік тому +1

    Hi akka super pakave semma aha irukku athu antha briyani colour semma akka i also try this recipe thankyou so much akka 😍😍😍

  • @allialli9795
    @allialli9795 7 місяців тому

    நாளைக்கு கண்டிப்பா செய்து பார்ப்பேன் சங்கீதா

  • @Mownisathis
    @Mownisathis 8 місяців тому

    Today nyt dinner ku i tried this recipe sange akka taste vera level semaya irudhuchu nan seeraga samba rice la senjen.. Thank you so much my sange ka ❤

  • @shreesanth130
    @shreesanth130 Рік тому

    Hii Akka today try pannen Sema ya irunthuchu Thank u so much Neenga panra neraya samayal naanum try pannuven ellame nalla varum taste a irukum 😍😍

  • @user-cl8eu2yj8r
    @user-cl8eu2yj8r Рік тому

    Today na indha briyani samachen elarum super ah irukunu sonanaga

  • @sreedeviarvind5465
    @sreedeviarvind5465 Рік тому +2

    Dangeetha kutty,yes I tried and came out so.. yummy.. n delicious.ur demo and narrative is so good .any child can make it.

  • @aarthil.v8156
    @aarthil.v8156 Рік тому +1

    Sangeetha dear tumnler alavu Veda neenga ka padi kanukula solli kunga adhaavadhu ka padi Ara padi alavu easy erukum engalukku 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Рік тому

      எல்லார்கிட்டயும் படி இருக்காது கிளாஸ்ன்னா எல்லார்கிட்டயும் இருக்கும் அதனால தான் மோஸ்ட்லி நான் கிளாஸ்ல அளவு சொல்லுவேன் உங்களுக்கு புரிஞ்சி இருக்குன்னு நான் நினைக்கிறேன் நன்றி தேங்க்யூ

  • @tharunlifestyle4993
    @tharunlifestyle4993 Місяць тому

    Super❤❤❤ i tried this today sema taste

  • @sangeetham2759
    @sangeetham2759 Рік тому +1

    Unga recipes ellamae ultimate than akka

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 Рік тому +1

    Wow super sangee mushroom priyani super. 👌👌👌👌

  • @vinivini4934
    @vinivini4934 Рік тому +2

    Hi sis meal maker recipes post panuga sis (like chicken fry mathiri meal maker la panuga
    Aprm mutton fry mathiri meal maker la pani kattuga sis)

  • @dhiviyachelam2577
    @dhiviyachelam2577 Рік тому +5

    Very superb... Ultimately it's heaven taste mam.. Really so good.. I tried it.. Really nice & I love it.. 😋😋

  • @elizajohn8970
    @elizajohn8970 Рік тому +1

    Hi akka nan ippothan intha video pathen semmaya sollirukkeenga ! Easter ku intha resipi try pandren! Happy easter akka!💞

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 Рік тому +1

    சூப்பர் பா நான் உங்க எல்லா வகை பிரியாணியும் செய்து பாத்து இருக்கேன் பா செமயா இருக்கும் பா ஒவோன்றும் தனி சுவை இதுவும் கண்டிப்பா ட்ரை பண்றேன் ♥️♥️♥️♥️👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @harikaviya8784
    @harikaviya8784 Рік тому +1

    Akka Very nice briyani supper

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 Рік тому +1

    காளான் பிரியாணி super👌👌👌

  • @rosanabegam2669
    @rosanabegam2669 Рік тому +1

    சூப்பரான மஸ்ரும் பியாணி 👌👌👌

    • @Rajeshuma0206
      @Rajeshuma0206 6 місяців тому

      Ethula biriyani masalavea podala akka

  • @Poorani27
    @Poorani27 2 місяці тому

    Tried this today. It was really delicious!

  • @suryagovindhan8685
    @suryagovindhan8685 Рік тому +1

    Very good you food video is ya very much thankyou Mam 😊 laman rice video send panuga mam 👌👌👌

  • @siyansiyan1094
    @siyansiyan1094 9 місяців тому

    Awesome biriyani easy to explanation we are like it is fasali my daughter and son like it thank you sister ❤

  • @raghithakv2642
    @raghithakv2642 Рік тому +1

    Akka neega thalai atti pesumbothu cute ta irukinga Love you akka🥰🥰🥰

  • @divyaannadurai5691
    @divyaannadurai5691 Рік тому +1

    அக்கா இன்று காளான் பிரியாணி நான் செய்தேன்👌👌👌

    • @divyaannadurai5691
      @divyaannadurai5691 Рік тому +1

      தினமும் உங்க சமையல் தான் ௭ங்க வீட்டில் நன்றி 🙏

  • @MuruganMurugan-ne7up
    @MuruganMurugan-ne7up Рік тому +1

    9:10:2022 Today try tq...pakam pothu owwwwwww.....😘😘😘😘😘

  • @abinayabalakrishnan3372
    @abinayabalakrishnan3372 Рік тому +1

    I tried this recipe. It's amazing

  • @cr7pk982
    @cr7pk982 Рік тому +1

    சூப்பரா இருந்தது

  • @kalaiselviantonyraj114
    @kalaiselviantonyraj114 5 місяців тому

    Nanum senjuparthen super a iruku sister semma iruku thank you ma

  • @nalin_nk_2435
    @nalin_nk_2435 7 місяців тому

    En payan birthday iku nee sonna Mari Panna super irunthuju😊😊😊🎉🎉🎉

  • @sreedeviarvind5465
    @sreedeviarvind5465 Рік тому +1

    it's fantastic narrative.and seems to be very very delicious.tanks a lot.

  • @loganayakilogu3998
    @loganayakilogu3998 Рік тому +1

    அருமை அருமை