நாங்க எல்லா கம்பஸ் பெடியலையும் தப்பு சொல்லல ஆனா ஒரு சிலர்😉😉

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Concept- Jeyaramanan
    Edit - AravinRamanan
    video - banukutty
    Cast - Nithush
    Jeyaramanan
    AravinRamanan
    Our Crew
    Jeyaramanan Siva
    Facebook
    www.facebook.c...
    Instagram
    www.instagram....
    Kamaleswaran Nithushjan
    Facebook
    www.facebook.c...
    Instagram
    www.instagram....
    Aathiththan
    Facebook
    www.facebook.c...
    Instagram
    www.instagram....
    Aravin Ramanan
    Facebook
    www.facebook.c...
    Instagram
    www.instagram....

КОМЕНТАРІ • 32

  • @glenmaxwell3611
    @glenmaxwell3611 4 місяці тому +2

    Sema anna sema top class acting ❤❤🎉🎉🎉🎉

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @anojanpirabakaran5539
    @anojanpirabakaran5539 4 місяці тому +4

    பெண்கள் தான் அழுது காரியம் சாதிப்பது ஆனா‌ல் இப்போ ஆண்களும் அழுது காரியம் சாதிக்கிறார்கள் 😂😂😂😂 அருமையான நடிப்பு👌🏻👌🏻

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому +1

      சம உரிமை 😂
      மிக்க நன்றி ❤
      தொடர்ந்து உங்க ஆதரவை எங்களுக்கு தாங்கோ ❤

  • @AhilGnanam
    @AhilGnanam 4 місяці тому +4

    😅😅😅, சிரிச்சு சிரிச்சு குடல் நோகுது😉

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      தொடர்ந்து வீடியோ பார்த்தா குடல் நொந்து நொந்து ஒரு கட்டத்துல அதுவே பழகிடும் 😂

  • @user-sumanthiru
    @user-sumanthiru 4 місяці тому +3

    Super ramanan anna

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @surenlakshan8144
    @surenlakshan8144 2 місяці тому +1

    அந்த பருமனான அண்ணா வேற மாறி 😂😂😂

  • @thankarasakaja1518
    @thankarasakaja1518 4 місяці тому +2

    ❤❤❤

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us❤

  • @moonshadowspring
    @moonshadowspring 4 місяці тому +3

    🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @user-sumanthiru
    @user-sumanthiru 4 місяці тому +2

    Nise aravinthan anna

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @harinimoorthy173
    @harinimoorthy173 4 місяці тому +2

    Pratical 😂

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Athula than avar specialist ee 😂

  • @Selciya.Karunakaran
    @Selciya.Karunakaran 4 місяці тому +2

    Semmma 😂😂😂

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks 😊
      Keep supporting us ❤

  • @harinimoorthy173
    @harinimoorthy173 4 місяці тому +2

    Aravi after long time ❤keep rocking

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @Sharmila-yp6pr
    @Sharmila-yp6pr 4 місяці тому +2

    😁😁😂😂😂

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      Thanks ☺️ keep supporting us ❤

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 4 місяці тому +2

    பொடியலையுமா? என்னடா தம்பி தமிழ்

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      இது இப்போது இளைஞர்களுக்கிடையிலான உரையாடல் மொழி அது சில இடங்களில் எங்கள் பேச்சு வழக்கில் கதைக்கிறனாங்கள்

  • @Adhithi-Arjun
    @Adhithi-Arjun 4 місяці тому +3

    Veddu vadagai kudukratha vida vacate pana sola tha kenja vemdi iruku. Jaffn ah vida Colombo la inum mosam

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 4 місяці тому +1

    tow months later, five months later, flashbace, Present என்று போட்டு ஒரு மாதிரி சவ்வு மாதிரி இழுத்திழுத்து முடிச்சுப்போட்டியல் அதுக்குள்ள இந்தப் பேச்சுவழக்கு வேற,
    உங்களுக்கே விளங்கி விட்டது இந்தக் காணொளி ஒருவருக்கும் விளங்காதென்பது.
    அதன் வெளிப்பாடே மேற்குறிப்பிட்ட கால எல்லை விபரம்,
    அரம்பத்திலேயே முடிவு தெரிந்துவிட்டது.
    தயவு செய்து தரமான காணொளிகளை பதிவேற்ற முனையுங்கள்.
    நன்றி.

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому

      இது ஒரு வாடகை வீடு சம்மந்தப்பட்ட காணொளி எண்டதால தான் two months later… இவ்வாறு போட்டனாங்கள் ஒரு நாளிலையே வாடகை வீட்டு காணொளியை எடுத்து முடிக்க ஏலாது எண்டதுக்காக… ((தன்னிலை விளக்கம்))
      நாங்க கூட பேச்சு வழக்குல தான் கதைக்கிறனாங்க அதானே நாங்க பேசி பழகினது.
      நாடகத்தமிழ் நல்லா இருக்கும் ஆனா பேச்சுவழக்குத்தமி்ழ் தான் வாழ்வோட ஒன்றிப்போகும்..
      உங்கட ஆதரவுக்கு மிக்க நன்றி அடுத்து காணொளிகளை தரமானதாக தருகின்றோம் ❤

    • @ganeshasivarajah7779
      @ganeshasivarajah7779 4 місяці тому +1

      @@Musuppaththi காலத்தைக் கதை மூலம்தான் காட்ட வேண்டும்.
      இப்படி இடையிடையே காலத்தைக் காட்டுவது கதைப் பஞ்சத்தைக் காட்டுகிறது.
      இது எனது கருத்தல்ல சி. மெளனகுரு நார்கள் 1976ம் ஆண்டு யாழ் ஓஸ்மானியாக் கல்லூரியிலே நாள் 8 ம் வகுப்பில் படிக்கும்போது குறிப்பிட்ட கருத்து இது.
      அது சரியாகத்தான் இருக்கிறது பார்வையாளர்களுக்கு விளங்காமல்ப் போய்விடுமோ என்ற ஐயத்தின் வெளிப்பாடுதான் இந்தக் காலக் குறிப்பீடுகள்.
      ஆகவே இன்னும் மெருகு படுத்துங்கள்..

    • @Musuppaththi
      @Musuppaththi  4 місяці тому +1

      கண்டிப்பாக இனி வரும் காணொளிகளை சிறந்ததாக தருகின்றோம் 😊
      தொடர்ந்து உங்களோட ஆதரவுகளை தாங்கோ ❤