ALP முறை திருமணத்தடை ஏன்? எந்த மாதிரி வரன் அமையும்?

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 13

  • @harissamayal5012
    @harissamayal5012 14 днів тому

    வணக்கம் சார்
    ஆய்வுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
    நன்றி ஐயா
    குணவதி கோயம்புத்தூர்
    ALP ASTROLOGER

  • @rameshd5421
    @rameshd5421 22 дні тому

    அருமையான விளக்கம். திருமண தடைக்கான காரணங்களை நிதானமாக எடுத்துரைத்த குரு ALP
    ஜோதிடர் காட்பாடி திரு கோட்டீஸ்வரன் அவர்களுக்கு
    நன்றி.

  • @saravananb118
    @saravananb118 2 місяці тому

    சூப்பர்

  • @pramilakushbu1650
    @pramilakushbu1650 2 місяці тому

    திருமணதடை பற்றிய விளக்கம் அருமை ஐயா நன்ரி குருஜி வாழ்க வளமுடன் வளர்க தமிழ்

    • @kavithadharmarajan9405
      @kavithadharmarajan9405 2 місяці тому

      லக்னாதிபதி புதன் ALp க்கு 12 ல் லக்னாதிபதி யுடன் 7 ம்அதிபதி குரு பகவான் Alp க்கு 12 ல் 7 க்கு 6 ல் இருப்பது மருத்துவம் சார்ந்த துறை சார்ந்த பெண் அமைவார் supetb🎉 ALp ஸஹீஹ் க்கு 4 ல் ராகு அதீத ஆசை காரணம் தாயே திருமணத்திற்கு தடை supetb🧡 2ஆண்டுகளுககு முன்பே திருமணம் வாய்ப்பு தவறிய காரணம் தாய் மற்றும் பெண் கருப்பாக இருந்த காரணம் என்று துல்லியமான பலன் அட்சயம் தந்த மஹா குருவே சரணம் ஐயா 🎉ஸ்ரீ குரு கோடீஸ்வரன் ஐயா விற்கு நன்றி கள்🎉

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 2 місяці тому +1

    லக்னாதிபதி ரிசபத்தில் புதன் 12ல்உடன் குரு பகவான் ALp க்கு 7க்கு உரிய குரு தனுசுலிருந்து6 ல் மருத்துவ ம் சார்ந்த பெண் அமைவார்🧡திருவாதிரை 4
    . ம்பாதம்செல்லும் போது திருமணத்திற்கு அமைப்பு உண்டு 🧡ஏற்கனவே திருமணத்திற்கு தடையாக ராகு 4ல் தாய் அதீத கற்பனை மற்றும் ஆசை காரணமாக திருமணத்திற்கு தடை 4 ல் ராகு வரும் பெண் கருமை நிறம் ஆதலால் திருமணம் தடை❤எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் திருமணத்திற்கு வாய்ப்பு🧡 supetb துல்லியமான பலன் தந்த அட்சய த்திற்கு வாழ்த்துக்கள்🎉அட்சயம் தந்த மஹா குருவிற்கு நன்றிகள்🎉🙏 ஸ்ரீகுரு கோடீஸ்வரரன் ஐயாவிற்கு நன்றி கள்🎉🙏

  • @AlpPushparaniGovindaraj
    @AlpPushparaniGovindaraj 2 місяці тому +1

    🙏🙏🙏

  • @manjarivaz9908
    @manjarivaz9908 2 місяці тому

    Very clear, super explanation.👍

  • @sureshkumarn5218
    @sureshkumarn5218 Місяць тому

    Supper

  • @pramilakushbu1650
    @pramilakushbu1650 2 місяці тому

    9.5.95 1:32 பின் சென்னை வெளி நாட்டில் வேளை பார்கும் யோகம் உள்ளதா வெளி நாட்டு வேளை கிடைக்குமா? எத்தனை வருடம் வெளிநாட்டில் இருப்பார் எந்த விதமான வேளை கிடைக்கும்?

  • @velappaneravi4426
    @velappaneravi4426 2 місяці тому

    🙏🙏🙏