கல்யாணம் செய்ய மறுத்தால்தான், பெண்களில் மிகச்சிலர் இறப்பை விரும்புவர். காதலுக்கு எதிர்ப்பு வந்தால் , நன்கு படித்து, நல்ல வேலைக்குப்போய் சவாலாக வாழ நினைப்பார்கள் பலர்.
இந்த விவாதத்தை நீங்கள் இருவரும் மட்டுமே விவாதிப்பது என்பது ஒத்த கருத்தை வீணாக விவாதிப்பது போல் தெரிகிறது.எதிர் கருத்தை தெரிவிக்கும் சவுக்கையும் வைத்துக்கொண்டு விவாதிப்பது தான் பயன் தரும்.
பள்ளிக்கு ஆதரவாக பேச்சு சவுக்கு தனது நிலைப்பாடு எடப்பாடிக்கு ஆதரவு என்று பேசும் போதே தடம் மாறுவது தெரிகிறது .. உண்மையாகவே அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது . சவுக்கு சங்கரையும் நம்ப முடியவில்லை .
EPS கு Support பன்றது பிரச்சனை இல்லை, But Savukku is 100% Wrong in Kallakurichi issue.. In ADMK matter bcoz EPS has Consolidated 97-99% party GC Members, District Secretary. Savukku May Supports EPs is Best to oppose BJP compared to OPS & ADMK is must need for Opposing DMK Failures.... But Savukku is 100% Wrong in Kallakurichi issue....
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
அவர் வன்னியர் அதனால் அவரை பேட்டியெடுத்து மக்களிடம் கொண்டுச்சொல்வார்களா. சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ் பற்றி பேசி தன் சாதி தலைவர்களை தூக்கிப்பிடிக்கத் தான் நேரம் சரியாக இருக்கும்

There are people to help on Humanity ground.Thiruma done things are invitable. There is no questine of love. One week before She told her mother that to leave the school.Parents pressed her to continue study in there. We have to enquire the rason?.
He has no options.. He has been caught red handed.. Totally exposed.. Still felix trying level best to not totally let him down.. He is Pleading to jeeva that savukku is a honest and no chance of bribe.. But felix even you know the fact savukku has sold his conscience.. After this I am doubt that his last month stance about eps is also result of being sold himself out to eps..
ஜீவா அவர்களே ... மிகவும் சரியான முறையில் சவுக்கு சங்கர் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் விதம்... பாராட்டத்தக்கது.... உண்மையில் நானும் அதையேதான் விரும்புகிறேன்... நன்றி ஜீவா..!! வாழ்த்துக்கள்... சரியான நேரத்தில் சரியான முறையில்... மக்களின் எண்ணத்தை புரிந்து நடந்து கொண்டதற்கு...!!
I completely agree with Felix. Savukku has been pointing out all the issues correctly and at the right time. He even praised and mentioned that his favorite political leader is Thiruma in one of his in interview. My opinion is this time he might've been threatened. He was the most credible person but not anymore.
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
அமைதிப் பூங்காவான தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சங்கி ஆடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது உலகறிந்த உண்மை.
சவுக்கு சங்கரை அடிக்கடி அழைத்து பேசும் Red Fix பெலிக்ஸ் அவர்கள், சவுக்கு அவர்களின் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலை வகிப்பது பாராட்டுக்குறியது.

@@rsn1660 ஆனால் அந்த சரக்கு சங்கி இந்த FIR Stalin க்கு தெரியாது தெரிந்தால் அனுமதித்திருக்கமாட்டார் என்று திரும்ப திரும்ப புலம்பி Stalin டம் மண்டியிட்டு காலை பிடித்து arrest ஆவதிலிருந்து தப்பித்து விட்டான். அந்த FIR ல் இந்த சரக்கின் மீதுள்ள புகாரே இவன் காசு வாங்கிக் கொண்டு திமுக மீதும் Stalin மற்றும் அவர் குடும்பத்தினர் மீதும் அவதூறுகளை பரப்பி திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதான். இப்போ இந்த பிள்ளையின் மரணத்திலும் சரக்கு அதே காரியத்தை சரக்கு கச்சிதமாக செய்கிறான்.
பத்.மணி அவர்களின் கூற்று. ஒன்று முதலில் விழுந்த நிலையில் அதைபார்த்த நபர் யார். 2. மருத்துவமனைக்கு கொண்டுசென்ற ஓட்டுநர் யார். 3. மரு.டியூட்டி டாக்டர் யார். அப்போது குழந்தையின் நிலை என்ன. இவர்களை முதலில் விசாரிக்க வேண்டும் என்பது. இந்த கூற்று மிகச்சரியானதாகத் தெரிகிறது.
சவுக்கு சங்கர் ஒரு விடையத்தை பேசினால்.அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்று நம்பியதுண்டு. அன்றயபேட்டியில், சீமான் பேசிய கருத்து பற்றி மாதேஷ் கேட்ட போது. ஆமைகறி கதை உண்மையா? அதை நம்புவீர்களா? என்று பேச்சை முடக்கினார். வன்னியரசு பற்றி கேட்போது, அவர் பெயரை பேசவே விரும்பவில்லை. அவர் தான் ஏன் அப்படி அவசரமாக அந்த பேட்டியில் பேசினார். என்று விளக்கம் தரவேண்டும். நம்பிக்கை என்பது கண்ணாடி பேன்றது.
உண்மைதான் ஃபெலிக்ஸ் புரோக்கர் சங்கருக்கு Heavy Input வந்திருக்கு அதனால்தான் அவர் அந்த பள்ளியின் முதலாளியாக பேசுகிறார் ஓரு வகையில் நீங்கள் புரோக்கர் சங்கரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று சொன்னதில் மகிழ்ச்சிதான்
தோழர் பெலிக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍 பாராட்டுக்கள் 💐💐நெஞ்சம் நிறைந்தது 🙏🙏🙏🙏🙏 ஆனால் ஒன்று மட்டும் கேட்கிறோம் மக்கள் சார்பாக அவருக்கு கிடைத்த தகவலின் படி பேசுவார் என்றால் அவருடைய மனைவி யாருடன் தொடர்பில் இருக்கிரார் என்று சொன்னால் அப்படியே பேசி விடுவாரா??? நீங்கள் பேசிக் கொள்ளும் உரையாடலிலே தெரிகிறது இன்னும் பல உரையாடலில் தெரிகிறது பள்ளியின் மீது எவ்வளவு குற்றம் இருக்கிறது என்று உறுதி படுத்த முடின்கிறது..ஆனால் சவுக்கு முழுக்க one side support 😡😡😡
Jeeva sir, one of the best Interview i ever seen in Jeeva today. you are interviewed the correct persons, coz Felix sir is the best friend for Mr.Sankar. You asked correct questions. those people done social impact in their previous days. But it is really disappoint with Mr.Sankar's interview about Kallakurichi controversy.

காதல் விடயம் பள்ளிக்கு தெரிந்ததால்,வெளியே தெரிந்து விட்டது என்று மாணவி இப்படி முடிவெடுத்து இருந்தால் ஏன் முதல் நாளே பள்ளி நிர்வாகம் இதை பற்றி பேசவில்லை. ஒரு வாரம் கழித்து நம் துப்பறியும் சவுக்கு தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது
திரு மா ஆறுதல் சொன்னது மிக மிக நல்ல வரவேற்க்கவேண்டிய செயல் சங்கர் அதை கொச்சை படுத்துகிறான் திரு பெலிக்ஸ் திரு ஜீவா உங்கள் நடுநிலையான பேச்சுக்கு நன்றி வாழ்த்துக்கள்
பள்ளியின் கடந்த கால நிகழ்வுகள் முதற்கொண்டு இன்று நடந்திருக்கும் நிகழ்வு வரை பல சருக்கல்கள் உள்ளது. கலவரத்திற்கு மூலகாரணம் என்ன என்பது தான் விசாரணை கருவாக இருக்க வேண்டுமே தவிர கலவரகாரர்களோ மாணவ மாணவியர் காதல் அல்ல. சவுக்குக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் 100% சரியாக தான் இருக்கும் என்று சவுக்கு நினைப்பது முழுக்க முழக்க தவறு.
மிக நன்றான உரையாடல்,என் போன்ற சாமானியனின் மனக்குமுறலை மிகவும் பிரதிபலிப்பதாக இருந்தது தம்பி ஜீவாவின் கேள்வி மிக முக்கியமாக சவுக்கு சங்கர் என்றால் நாம் உடனே பெலிக்ஸ் தான் எதிர்பார்ப்போம் என்பது மிக சரியாக சொன்னீர்கள் ஜீவா,
@@rrajasekar1000 may be some info are correct but the whole interview was one sided accounting child's character, mother's character, political parties agenda and true activists.
திரு.பெலிக்சுக்கு! திரு சங்கருக்குச் சொல்வது என்ன வென்றால் அவருக்கு வந்த தகவல்களைச் சொல்லுவதற்கு அவர் யார்? பொறுமை காத்திருக்க வேண்டும். திரு சங்கர் மீது வைத்திருந்த நம்பிக்கை நாசமானது
மக்கள் நலன் சார்ந்த கொள்கையா அல்லது நட்பா என்கிற குழப்பத்தில் REDPIX ஜெரால்ட் இருக்கிறார். ஜெரால்டு மீது மரியாதை கூடுகிறது, அதே நேரம் மக்கள் மத்தியில் சவுக்கு ஷங்கர் சுத்தமாக மரியாதை இழந்து விட்டார்.
மனதில் இருந்து எப்போதும் பேசுபவர் ஜீவா. அவரோடு பிலீக்ஸ் பேசும் போது சவுக்கு பேசுவதை நான் ஏற்க்கமாட்டேன் என்பது பீலீக்ஸ்ஸின் நடுநிலமைமமை காட்டுகிறது நன்றிகள் இருவருக்கும்
சவுக்கு சங்கர் என்றாலே நேர் மையாக பேசுவார் . ஆனால் கள்ளக்குறிச்சி விஷயத்தில் எனக்கு அந்த நம்பிக்கை சுத்தமா போய்டுச்சு. அங்க போனது ஒரு குழந்தையிண் உயிர். டேபில் டெஸ்க் போல உயிர் இல்லாத பொருள் இல்ல புரிந்து உணர்வு பூர்வமா பாருங்க
இதைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன் . யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க. ஆர் எஸ் எஸ் மீதுதான் எனது சந்தேகம் . ஏனென்றால் சுவாதி மரணம் . ராம் குமார் என்ற அப்பாவியின் மரணம்.
@@amigo4558 நாட்டின் இரையாண்மைக்கும் மதசார்பின்மைக்கும் மதநல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிப்பவர்கள் இந்த ஈனத்தனமான சங்கிகளே. குள்ள நரித்தனத்தில் சங்கிகளுக்கு நிகர் சங்கிகளே. நாட்டின் சொத்துக்களை கூறு போட்டு இருவருக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ISIS, RSS, TALIBANS, ABVP are ideologicaly identical. போபியா! சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
பிலிப்ஸ் அண்ணா என்ன சவுக்கு உங்களுடைய தோழராக இருந்தாலும் சரி எது தவறு என்பதை சுட்டி காட்டியதற்கு ரொம்ப நன்றி இது சம்பந்தமாக சவுக்கு அண்ணனை ஒரு பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ்
சயின்ஸ் படித்தால் தான் டாக்டர் ஆகலாம் என்ற விதியின்படி அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனை கல்லூரியில் இடம் என்று சொன்னால் இந்த எந்த பிரச்சனையும் இங்கு வராது
This is a very important and essential interview in the context. Thanks Jeeva for bringing this and This is a very good interview. I am wondering why the questions relating the injuries on the body of the girl and the possibility of murder was not discussed in this. Felix, as ever, has maintained his objective stance. Nonetheless, he has to reconsider his trust on Savukku Shankar.
I actually had respect for savukku Sankar..all in a single second he got it spoilt..may be he was not able to act in a long term like a reformist. May be this is his actuality.
ஃபெலிக்ஸ் அவர்கள் தன்னுடைய நண்பன் சவுக்கு சங்கரை பற்றிப் பேசும்போது அவருடைய கருத்துக்கள் தவறாக இருக்கலாம்; ஆனால் அவர் பணம் வாங்கிக்கொண்டு அப்படி பேச மாட்டார் என்று சொல்வது நட்பு என்ற வார்த்தையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை தெரிகிறது. சபாஷ்! பெலிக்ஸ்! உங்கள் மேல் நாங்கள் வைத்திருக்கும் மரியாதை கூடுகிறது.
Savukku has been caught red handed.. Totally exposed.. Still felix trying level best to not totally let him down.. He is Pleading to jeeva that savukku is a honest and no chance of bribe.. But felix even you know the fact savukku has sold his conscience.. After this I am doubt that his last month stance about eps is also result of being sold himself out to eps..
சவுக்கு சாயம் வெளுத்து விட்டது இனி சவுக்கு வேலை எடுபடாது, நான் சவுக்கு நேர்மையான மணிதன் என்று நினைத்தேன் ஆனால் சாயம் வெளுத்து விட்டது, சோர்ஸ் சொன்னால் சவுக்குக்கு எங்கே போனது அறிவு.
பொதுமக்களின் நியாயமான நேர்மையான உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு மதிப்பளிக்காத எந்த ஒரு நிர்வாகமும் இதுபோன்ற பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்ப முடியாது, " அரசும் அன்றே கேட்கவில்லை, நிர்வாகமும் நின்று கேட்கவில்லை அதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கேட்டுவிட்டார்கள்" இதிலென்ன தவறு.
He visited Kallakuritchi to receive the amount from the schoolside.. Shankar is thinking that all others are stupids and fools..I think his time is not good 😁😁😁
அன்புள்ள அண்ணன் ஜீவா அவர்களே உங்கள் கேள்விகள் மிக சரி... நீங்களும் அண்ணன் பெலிக்ஸும் இது சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Had lot of respect for savukku shankar. Whatever may be the reason, Shankar should not have discussed about the personal relationship of the girl and naming the boy. I strongly condemn this remark of Shankar. Hope Shankar will correct himself without ego. There is trace of Annamalai's tone in Shankar. Both revealed personal details of children after their death.
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ua-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
பொய் பித்தலாட்டம் செய்வதற்கு ஆதரவு வேறு கேடா .
கல்யாணம் செய்ய மறுத்தால்தான், பெண்களில் மிகச்சிலர் இறப்பை விரும்புவர். காதலுக்கு எதிர்ப்பு வந்தால் , நன்கு படித்து, நல்ல வேலைக்குப்போய் சவாலாக வாழ நினைப்பார்கள் பலர்.
Redpix source nakheeran
Jeeva Best Discussion General Questions, Let's see it and congrats on your neutrality….
இந்த விவாதத்தை நீங்கள் இருவரும் மட்டுமே விவாதிப்பது என்பது ஒத்த கருத்தை வீணாக விவாதிப்பது போல் தெரிகிறது.எதிர் கருத்தை தெரிவிக்கும் சவுக்கையும் வைத்துக்கொண்டு விவாதிப்பது தான் பயன் தரும்.
🔥 🔥 உண்மையான துணிச்சல் ஜீவா உங்களுக்கு... நம்மாலுயா..🙏🙏🙏
Savukkusaatthaan vedam wooduvadu veicchamaahiradu
சவுக்கு பற்றி நாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை அப்படியே கேட்டதற்கு நன்றி அண்ணா
ask the same to dmk minister
காசுக்கு பேசும் சவுக்கு குறித்து ஜீவாவின் பேட்டி தேவையற்றது. இது கேவலம்.
S...
பள்ளிக்கு ஆதரவாக பேச்சு சவுக்கு தனது நிலைப்பாடு எடப்பாடிக்கு ஆதரவு என்று பேசும் போதே தடம் மாறுவது தெரிகிறது .. உண்மையாகவே அதிர்ச்சியாகவும் கவலையாகவும் உள்ளது . சவுக்கு சங்கரையும் நம்ப முடியவில்லை .
yes very true..suddenly he started supporting EPS...
அது இப்பொழுது தான் தெரிந்ததா சகோ
Savkusangar trogi agitan
Bro savkken seithiyai eninambamudiyathu
EPS கு Support பன்றது பிரச்சனை இல்லை, But Savukku is 100% Wrong in Kallakurichi issue.. In ADMK matter bcoz EPS has Consolidated 97-99% party GC Members, District Secretary. Savukku May Supports EPs is Best to oppose BJP compared to OPS & ADMK is must need for Opposing DMK Failures.... But Savukku is 100% Wrong in Kallakurichi issue....
சரியான நேரத்தில் தேவையான நேர்காணல், நேர்த்தியான கேள்விகள் பதில்கள்.
உண்மைகள் பரவட்டும்,
தொண்டுகள் தொடரட்டும்.
Felix Sir , I Became your fan after seeing your view in this issue.
செறுப்படி கிடைக்கும் சவுக்குக்கு.... அவன் எல்லாத்தையும் துனிந்து பேசுகிறான் என பெருமையாக இருந்தது ஆனால்இந்த விடயத்தை யாரும் ஒத்துக்கொள்ளமுடியாதது
He always sounds voice of police
👌👌👌👌👌👌👏👏👏👏👍🏻
Dislike savukku Shankar videos which is one side in every platform
Savukkukku must be arrest under POSCO Act
Great friend, but I'm not satisfied about Shankar explanation.
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க
ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
ஜீவா தோழர் . வேல் முருகன் MLA
விடம் இந்த நிகழ்வை பற்றி
பேட்டி போடவும். முதல் அறிக்கை
அவரிடம் இருந்து தான் வந்தது.
Chh msl kd jesus jesus glee
@@ravisarathiraj7564 a
TV
அவர் வன்னியர் அதனால் அவரை பேட்டியெடுத்து மக்களிடம் கொண்டுச்சொல்வார்களா. சின்னம்மா, டிடிவி, ஓபிஎஸ் பற்றி பேசி தன் சாதி தலைவர்களை தூக்கிப்பிடிக்கத் தான் நேரம் சரியாக இருக்கும்
உறுதியாக ப்பேசுவதைப்பார்த்தால் சவுக்கு சங்கர் மேல் சந்தேகம் வருகிறது
Dislike savukku Shankar videos which is one side in every platform
Savukkukku must be arrest under POSCO Act
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க
ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
Savuku oru fraud. Eps Adimai.
@@psaravanan9731 I guess you are either DMK or rss paid PR. Savukku is wrong in EPS issue and kallakurichi, otherswise he is always right
100%
Jeeva is great... All questions are good. Felix is correct person. Savukku Sankar meethu eruntha mathippai avar elandhu vittar after Srimathi death
அண்ணன் பெலிக்ஸ் அவர்கள் கருத்துக்கள் மிகவும் சரியானது என்பதை நான் ஒற்றுக்கொள்கிறேன்
சவுக்கு சார். பேட்டிய பார்த்து நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
Savukku is not fsir. Eduvarai ss pedunathey doubt a erukku
Dislike savukku Shankar videos which is one side in every platform
Savukkukku must be arrest under POSCO Act
Plz stop saying sir 😡
@@vijayachandrasekaran9830 1
@@vijayachandrasekaran9830 savuku illa kaasu
பெலிக்ஸ் அண்ணா,
அந்தப்பக்கம் உங்க தோஸ்த் சவுக்கு வேற மாதிரி உளறிக்கிருக்கிறார்...
There are people to help on Humanity ground.Thiruma done things are invitable.
There is no questine of love. One week before She told her mother that to leave the school.Parents pressed her to continue study in there. We have to enquire the rason?.
@@muruganandhamr.9995 parents knows everything
Felix, you speak, what you believe. Though savaku is your friend, you haven't supported his opinion. You stood up for the truth 👍👍
Hats off, Jeeva 💐
உண்மையைச் சொல்லி இருக்கிறார்... பெலிக்ஸ்.
Appreciate Flexi here!
After knowing the aggressive opposition to SARUKKU sankar, Felix realised that's all...
Yes I appreciate his speech which he Denies Savukku talk.
He has no options.. He has been caught red handed.. Totally exposed.. Still felix trying level best to not totally let him down.. He is Pleading to jeeva that savukku is a honest and no chance of bribe.. But felix even you know the fact savukku has sold his conscience.. After this I am doubt that his last month stance about eps is also result of being sold himself out to eps..
ஜீவா டு டே வாழ்க பல்லாண்டு
Definitely Sankar was speaking in favor of school management only ...this was unexpected one from him ..
Jeeva வின் effort, Felix in நடு நிலைமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
Sangar veryworng
unmai
Felix protecting his friend doubtful shankar
Jeeva sir, character assasinate done only by the idiot auto sorry savukku sankar. Pls ask him to shut his mouth. He has to put under law..
@@AshokKumar-dt4rb ur absolutely right.
சவுக்கு வந்த எதிர்வினை பார்த்து
பயந்துவிட்டார். ஃபெலிக்ஸ்
உண்மை தானென்று நினைக்கிறேன். பெலிக்ஸ் பயந்துவிட்டார்.
Sariya Sonnenga 💯
உண்மை சகோ. 🙏 குஜராத் மாநிலத்தில் இருந்து.
@@lkamalakannanlkamalakannan9840 நண்பா அங்கு நம் மாநிலத்தை பற்றி என்ன சொல்கிறார்கள்?
@@gangarathiselvakumar9368 பெலிக்ஸ் ஏன் பயப்படணும்
ஜீவா அவர்களே ... மிகவும் சரியான முறையில் சவுக்கு சங்கர் பற்றிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் விதம்... பாராட்டத்தக்கது.... உண்மையில் நானும் அதையேதான் விரும்புகிறேன்... நன்றி ஜீவா..!! வாழ்த்துக்கள்... சரியான நேரத்தில் சரியான முறையில்... மக்களின் எண்ணத்தை புரிந்து நடந்து கொண்டதற்கு...!!
😭😭😭😭😭😭😭😭😭😭😭
Savuku sankar THIRUTU PAIYAN
Felix never believe savukku. He is playing double role
From inception also watching Mr.Jeevaa activities he is proved as neutral journalist ❤️. Keep it up.
சவுக்கு சங்கர், பெ லிக்ஸ் இருவரும் நண்பர்கள்! கூடா நட்பு கேடாய் முடியும்! பெ லிக்ஸ் சார், இனி தீயநட்பு உங்களுக்கு வேண்டாமே!
I completely agree with Felix. Savukku has been pointing out all the issues correctly and at the right time. He even praised and mentioned that his favorite political leader is Thiruma in one of his in interview. My opinion is this time he might've been threatened. He was the most credible person but not anymore.
தான் மட்டுமே யோக்கியன் என்று எண்ணும் சவுக்கு சங்கர் புறக்கணிக்க படவேணடும்
His body language is irritating us,
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க
ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
கிறுக்கு பிடித்த சவுக்கு வாங்கிய காசுக்கு மேல் கூவுகிறது. நிகழ்வுகளை
திட்டமிட்டு திசை திருப்பும் முயற்சி இது.
அமைதிப் பூங்காவான தமிழகத்தின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதற்காக கர்நாடகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சங்கி ஆடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது உலகறிந்த உண்மை.
@@rsn1660 Your points are correct
சவுக்கு சங்கரை அடிக்கடி அழைத்து பேசும் Red Fix பெலிக்ஸ் அவர்கள், சவுக்கு அவர்களின் அனைத்து கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலை வகிப்பது பாராட்டுக்குறியது.
It's truth, but Felix is a gem👍
Dislike savukku Shankar videos which is one side in every platform
Savukkukku must be arrest under POSCO Act
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க
ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
@@rsn1660 நீங்கள் திரு.சவுக்கு சங்கர் இந்த விஷயத்தில் பகிரும் கருத்துக்கள் அனைத்தும் சரி என்கிறீர்களா ?
@@rsn1660 ஆனால் அந்த சரக்கு சங்கி இந்த FIR Stalin க்கு தெரியாது தெரிந்தால் அனுமதித்திருக்கமாட்டார் என்று திரும்ப திரும்ப புலம்பி Stalin டம் மண்டியிட்டு காலை பிடித்து arrest ஆவதிலிருந்து தப்பித்து விட்டான். அந்த FIR ல் இந்த சரக்கின் மீதுள்ள புகாரே இவன் காசு வாங்கிக் கொண்டு திமுக மீதும் Stalin மற்றும் அவர் குடும்பத்தினர் மீதும் அவதூறுகளை பரப்பி திமுக ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துவதான். இப்போ இந்த பிள்ளையின் மரணத்திலும் சரக்கு அதே காரியத்தை சரக்கு கச்சிதமாக செய்கிறான்.
ஜீவா டுடே ! இறந்த மாணவியின் அறம் பக்கம் நின்று, நியாயமாக கேள்விகளை கேட்டுயிருகுரிங்க... நன்றி சார்
I'm really feeling proud about your honesty, I thank God for having righteous Jornalist. In our TN state.
சங்கர் பேசியது தவறு என்கிறார்...ஆனாலும் அவரை விட்டு கொடுக்காமல் பேசுகிறார் Felix
பத்.மணி அவர்களின் கூற்று. ஒன்று முதலில் விழுந்த நிலையில் அதைபார்த்த நபர் யார். 2. மருத்துவமனைக்கு கொண்டுசென்ற ஓட்டுநர் யார். 3. மரு.டியூட்டி டாக்டர் யார். அப்போது குழந்தையின் நிலை என்ன. இவர்களை முதலில் விசாரிக்க வேண்டும் என்பது. இந்த கூற்று மிகச்சரியானதாகத் தெரிகிறது.
Oru poor girlukku yar bathil solvargal.
Ava seththathula ivanungalukku enna loss?
சவுக்கு சங்கர் ஒரு விடையத்தை பேசினால்.அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்று நம்பியதுண்டு. அன்றயபேட்டியில், சீமான் பேசிய கருத்து பற்றி மாதேஷ் கேட்ட போது. ஆமைகறி கதை உண்மையா? அதை நம்புவீர்களா? என்று பேச்சை முடக்கினார். வன்னியரசு பற்றி கேட்போது, அவர் பெயரை பேசவே விரும்பவில்லை. அவர் தான் ஏன் அப்படி அவசரமாக அந்த பேட்டியில் பேசினார். என்று விளக்கம் தரவேண்டும். நம்பிக்கை என்பது கண்ணாடி பேன்றது.
Hats off to Jeeva for conducting this interview!
விவசாயியின் தற்கொலையை காதல் தோல்வியாக கூசாமல் பேசியோரும் உண்டு . இன்று மாணவிகளையும் விட்டு வைக்கவில்லை.
எல்லாம் அதிகாரத்திமிரும் அதிமேதாவிதனமும்தான்.
Correct
ஜீவா அவர்களே இனி சவுக்கு பற்றி பேட்டியை போட வேண்டாம்.அசிங்கம் அசிங்கம்...சவுக்கு ஒரு அசிங்கம் தான்.
My dear Friend Mr.Felix is an neutral journalist.Keep it up.
இது வரை ஏழு மரணங்கள் என்று யாருமே ஏன் வலியுறுத்துவதில்லை?
அனைவருமே சிறந்த நடிகர்கள்..
Ll kok
உண்மைதான் ஃபெலிக்ஸ் புரோக்கர் சங்கருக்கு Heavy Input வந்திருக்கு அதனால்தான் அவர் அந்த பள்ளியின் முதலாளியாக பேசுகிறார் ஓரு வகையில் நீங்கள் புரோக்கர் சங்கரின் கருத்தில் உடன்பாடு இல்லை என்று சொன்னதில் மகிழ்ச்சிதான்
அவரை அழைத்தே பேட்டி கொடுக்க தயாரித்திருக்கலாம்.
இளையராஜாவுக்கே அமரன் மூலம்
அல்வா விற்றவர்கள் நாங்கள்.
சவுக்கை சுருட்டுவது மிக எளிது.
இந்த கருத்தை சவுக்குவிடமே மறுத்து பேட்டி எடுத்திருக்கலாமே?
@@muruganandhamr.9995 Q
P
@@muruganandhamr.9995 சாவுக்கு (சவுக்கு ) பிரஷர்னா என்னானு இப்போ தெரிந்து இருக்கும், நாரவாயன் நடு தெருவுக்கு வந்துட்டான்.
முன்னால் மாணவர்கள் செய்தார்கள் என்றால் மாணவர்களை எந்த அலவுக்கு மனம் வெதனை அடைந்து யாருப்பார்கள் என்பதை யாரும் பேசுவதுயில்லை
Who knows
தோழர் பெலிக்ஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍👍 பாராட்டுக்கள் 💐💐நெஞ்சம் நிறைந்தது 🙏🙏🙏🙏🙏 ஆனால் ஒன்று மட்டும் கேட்கிறோம் மக்கள் சார்பாக அவருக்கு கிடைத்த தகவலின் படி பேசுவார் என்றால் அவருடைய மனைவி யாருடன் தொடர்பில் இருக்கிரார் என்று சொன்னால் அப்படியே பேசி விடுவாரா??? நீங்கள் பேசிக் கொள்ளும் உரையாடலிலே தெரிகிறது இன்னும் பல உரையாடலில் தெரிகிறது பள்ளியின் மீது எவ்வளவு குற்றம் இருக்கிறது என்று உறுதி படுத்த முடின்கிறது..ஆனால் சவுக்கு முழுக்க one side support 😡😡😡
அண்ணன் பெலிக்ஸ் மற்றும் ஜீவா சூப்பர் நேர்காணல்
Jeeva sir, one of the best Interview i ever seen in Jeeva today. you are interviewed the correct persons, coz Felix sir is the best friend for Mr.Sankar. You asked correct questions. those people done social impact in their previous days. But it is really disappoint with Mr.Sankar's interview about Kallakurichi controversy.
திமுகவின் gsquare ரியல் எஸ்டேட் ஊழலை வெளியிட்ட சவுக்கு சங்கர் மற்றும் விகடன் ஆசிரியர் அவர் மனைவி மீது ஒரே இரவில் வழக்கு போட்டது போது இதே ஜீவா டுடே , போய்வீச்சு செந்தில் u2 புரூட்டஸ் பேரலை லிபெர்ட்டி தமிழ் எல்லாம் வாயில் கிழங்கு வைத்து அமைதியா இருந்தானுங்க
ஏன்டா திமுக கால் நக்கி ப்ரோக்கர்களா ? பள்ளி நிர்வாகம் தவறு செய்து இருந்தா ஏன் திமுக 5 நாள் அமைதியா இருந்தது ? ஏன் கல்வி அமைச்சர் அடிமை அன்பில் ஏன் பிறந்தநாள் விழாவில் கூத்தடிதான் என்று கேள்வி கேளுங்கடா .
ஜால்ரா போட்டா லைக் பாராட்டா?ஜுவா சார்...
@@rsn1660 நியாயமான கேள்வி.
Savukku is telling his conclusions based on his investigation. Just because you don't like it does not mean Savukku's findings are false.
காதல் விடயம் பள்ளிக்கு தெரிந்ததால்,வெளியே தெரிந்து விட்டது என்று மாணவி இப்படி முடிவெடுத்து இருந்தால் ஏன் முதல் நாளே பள்ளி நிர்வாகம் இதை பற்றி பேசவில்லை. ஒரு வாரம் கழித்து நம் துப்பறியும் சவுக்கு தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது
நியாயமான சந்தேகம்??
Avan pathiyam enna venalum soluvan
@@arunadevidevi4491 suuuper
திரு மா ஆறுதல் சொன்னது மிக மிக நல்ல
வரவேற்க்கவேண்டிய செயல் சங்கர் அதை கொச்சை படுத்துகிறான்
திரு பெலிக்ஸ்
திரு ஜீவா
உங்கள் நடுநிலையான பேச்சுக்கு நன்றி வாழ்த்துக்கள்
மீசையை முருக்கிட்டு என்ன தெனாவட்டா சவுக்கு அசிங்கமாக சிரிக்கிறார்
பள்ளியின் கடந்த கால நிகழ்வுகள் முதற்கொண்டு இன்று நடந்திருக்கும் நிகழ்வு வரை பல சருக்கல்கள் உள்ளது. கலவரத்திற்கு மூலகாரணம் என்ன என்பது தான் விசாரணை கருவாக இருக்க வேண்டுமே தவிர கலவரகாரர்களோ மாணவ மாணவியர் காதல் அல்ல. சவுக்குக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாம் 100% சரியாக தான் இருக்கும் என்று சவுக்கு நினைப்பது முழுக்க முழக்க தவறு.
Red fix பெலிக்ஸ் ஜக்கிராதை
மிக நன்றான உரையாடல்,என் போன்ற சாமானியனின் மனக்குமுறலை மிகவும் பிரதிபலிப்பதாக இருந்தது தம்பி ஜீவாவின் கேள்வி மிக முக்கியமாக சவுக்கு சங்கர் என்றால் நாம் உடனே பெலிக்ஸ் தான் எதிர்பார்ப்போம் என்பது மிக சரியாக சொன்னீர்கள் ஜீவா,
தோழர் ஜீவா அவர்கள் சவுக்கு சங்கர் நேரடியாக ஒரு நேர்காணல் வையுங்கள்‼️..Felix அவருடன் நேர்காணல் செய்வது தலையை சுத்தி மூக்கை தொடுவது போல🤷♂️
வேண்டவே வோண்டாம்....அந்த பொறுக்கி பேசுவது பல நாட்களாக உண்மையென்று நம்பியது போதும்
எனது குலதெய்வம் மீது சத்தியமாக சொல்கிறேன் நான் சவுக்கு சங்கரின் மிகப்பெரிய ரசிகன் ....அவது பேட்டிக்கு பிறகு நான் அவரை வெறுக்கிறேன்......
பின்னாளில் சவுக்கு சொன்னது சரி என்று வந்தால் என்ன செய்வீர்கள்...
I now go out of of Sankar's fan. Now i reject Sankar.
👍
@@rrajasekar1000 may be some info are correct but the whole interview was one sided accounting child's character, mother's character, political parties agenda and true activists.
Yes nanum than aven ena manusan
ஃபெலிக்ஸ் ஐயா... நன்றி உங்கள்.. நண்பனின்... தப்பை... சுட்டி காட்டினர்கள் ... வளர்க உங்கள் சேவை
Hats off Mr.Jeeva 🙏🏼🙏🏼🙏🏼
திரு.பெலிக்சுக்கு! திரு சங்கருக்குச் சொல்வது என்ன வென்றால் அவருக்கு வந்த தகவல்களைச் சொல்லுவதற்கு அவர் யார்? பொறுமை காத்திருக்க வேண்டும். திரு சங்கர் மீது வைத்திருந்த நம்பிக்கை நாசமானது
சரி யான கருத்து இனி சங்கர் பேட்டியை பார்க்க மாட்டார்கள்
Savukku sir solla koodadhunna neengalum mun koottiye oru mudivukku vara koodadhu
மொத்தத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார் சவுக்கு
கிறுக்கு பிடித்த சவுக்கு வாங்கிய காசுக்கு மேல் கூவுகிறது.
அந்த ஒரு பேட்டியில 90% சவுக்கு சங்கரோட மரியாதை குளோஸ்
நெறியாளர் சவுக்கிட்ட கேள்வி கேட்டா,சவுக்கு நெறியாளரிடம் வேறு கேள்வி கேட்கிது...தன்னால் பதில் சொல்லமுடியாததால்
சவுக்குஒருஅப்பனுக்குபொறந்திருப்பானா?
@@radhakrishnanr9585 ஒருத்தங்க சொன்னமாதி,ஒரு தாயின் கண்ணீரை நீலிக்கண்ணீர் என்று சொன்ன இவன் ஒழுங்கான அப்பா அம்மாக்கு பிறந்தவன் இல்லை
ஒரு வேலை சவுக்கோட source சக்தி உயர்நிலை பள்ளியா இருக்குமோ
Jeeva Sir
Good interview
Hi sir
மக்கள் நலன் சார்ந்த கொள்கையா அல்லது நட்பா என்கிற குழப்பத்தில் REDPIX ஜெரால்ட் இருக்கிறார்.
ஜெரால்டு மீது மரியாதை கூடுகிறது,
அதே நேரம் மக்கள் மத்தியில் சவுக்கு ஷங்கர் சுத்தமாக மரியாதை இழந்து விட்டார்.
மனதில் இருந்து எப்போதும் பேசுபவர் ஜீவா. அவரோடு பிலீக்ஸ் பேசும் போது சவுக்கு பேசுவதை நான் ஏற்க்கமாட்டேன் என்பது பீலீக்ஸ்ஸின் நடுநிலமைமமை காட்டுகிறது நன்றிகள் இருவருக்கும்
நல்ல பதிவு பல ஊடகங்கள் அவர்கள் இஷ்டம் போல பதிவு செய்கிறார்கள் நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
எங்களின் ஆதங்கத்தை மிக தெளிவாக கேட்டீர்கள் ஜீவா. பெலிக்ஸ் வேண்டுமானால் சவுக்கின் நேர்மையை நம்பாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் நம்ப தயாராக இல்லை.
நீங்க யார நம்ப தயார் இல்ல
சவுக்கு சங்கர் என்றாலே நேர் மையாக பேசுவார் . ஆனால் கள்ளக்குறிச்சி விஷயத்தில் எனக்கு அந்த நம்பிக்கை சுத்தமா போய்டுச்சு. அங்க போனது ஒரு குழந்தையிண் உயிர். டேபில் டெஸ்க் போல உயிர் இல்லாத பொருள் இல்ல புரிந்து உணர்வு பூர்வமா பாருங்க
Super question jeeva sir
Well-done ஜீவா...,,
R S S சம்மந்தமான records அழிக்க
போடபட்ட திட்டம்.தான் கலவரம்.
உண்மை
Rss sambandam oru record um irukadu.
Rss inspired schools le irukadu
சேகர் உங்களுக்கு RSS phobia இருக்கிறது என்று நினைக்கிறேன்.
இதைத்தான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன் . யாரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க.
ஆர் எஸ் எஸ் மீதுதான் எனது சந்தேகம் . ஏனென்றால் சுவாதி மரணம் . ராம் குமார் என்ற அப்பாவியின் மரணம்.
@@amigo4558 நாட்டின் இரையாண்மைக்கும் மதசார்பின்மைக்கும் மதநல்லிணக்கத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிப்பவர்கள் இந்த ஈனத்தனமான சங்கிகளே.
குள்ள நரித்தனத்தில் சங்கிகளுக்கு நிகர் சங்கிகளே.
நாட்டின் சொத்துக்களை கூறு போட்டு இருவருக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
ISIS, RSS, TALIBANS, ABVP are ideologicaly identical.
போபியா!
சரியாக சொன்னீர்கள் சகோதரரே.
தவறு, சரி என்று சொல்வது பெரிதல்ல
ஆனால் சவுக்குக்கு முட்டுக்கொடுப்பது மகா தவறு Mr.jeeva brother
வயது குறைந்த பிள்ளைகளின் பெயரை பொது வெளியில் சொல்லி அவமானப் படுத்தக் கூடாது . சட்ட விரோதம்
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் !
வணக்கம் தோழர் ஜீவா அவர்களுக்கு
பிலிப்ஸ் அண்ணா என்ன சவுக்கு உங்களுடைய தோழராக இருந்தாலும் சரி எது தவறு என்பதை சுட்டி காட்டியதற்கு ரொம்ப நன்றி இது சம்பந்தமாக சவுக்கு அண்ணனை ஒரு பேட்டி எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ்
அவனை இவர் மட்டுமல்ல வேறு யாருமே பேட்டி எடுக்க கூடாது இது தான் சரியான தீர்வு. அவன் பேசியது அனைத்தும் லூசுத்தனமா தான் இருக்கு.
மங்காத்தா திரைப்படத்தில் வரும் கடைசி காட்சியில் இரண்டு பேர் பெட்டியை தூக்கிகொண்டு வருவார்கள்.. அண்ணாமலை மற்றும் சவுக்கு சங்கர்..
🤣🤣
பங்கம் 🤣🤣🤣
சயின்ஸ் படித்தால் தான் டாக்டர் ஆகலாம் என்ற விதியின்படி அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவமனை கல்லூரியில் இடம் என்று சொன்னால் இந்த எந்த பிரச்சனையும் இங்கு வராது
Sema bro 🤜
He he he. அப்படின்னா , டாக்டர்ஸ் ஓட தகுதி எப்படி இருக்கும் 😂😂
This is a very important and essential interview in the context. Thanks Jeeva for bringing this and This is a very good interview. I am wondering why the questions relating the injuries on the body of the girl and the possibility of murder was not discussed in this. Felix, as ever, has maintained his objective stance. Nonetheless, he has to reconsider his trust on Savukku Shankar.
Yes,Savukku's speech makes upset everyone
I m not upset.
You are Right about Savukku Mr.Sampath. He used command Respect but he has lost it.
சவுக்கு ஒரு சங்கிதான் இவன் சொல்வது அனைத்தும் உள் நோக்கம் கொண்டது
Typical sangi.avaathaan ivlo balama futurekku basis poduvangal avangal athai chanayakyathanam.enru perumai
pesuvangal.
ஸ்ரீமதி தற்கொலை தான் செய்துகொண்டாள் என்று சவுக்கு சங்கர் சத்தியம் செய்கிறான். அதற்குமேல் அவளுக்கு காதல் கீதல் என்று கதை விடுகிறான்.
Even if it's sucide what is the reason we should know that secondly y no license for hostel
மகன் ஓட வேண்டிய காரணம் என்ன?
I am fan of DGP SYLENDRA BABU and Savukku but both disappointed me very much..
ஜீவா சொல்வதுதான் நியாயம் பக்கம் தெளிவாகிறது
நேர்மையான நேர்காணல். இருவருக்கும் நன்றி.
இருநூறு ஊபிஸ் உரையாடல்
Felix And Jeeva 🌏👍🙏🌏🎩🔥
சமுக ஊடக ஜாம்பவான்கள்
The Legends
The Life Time Achiever's
எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆனவர் மேலும் தேசிய தலைவரும்கூட .
Yentha desiyam? 🙄
@@Manijkoi எதே 😂
@@veeravelvalarmathi272 joke
@@veeravelvalarmathi272 vengayam
கற்பி ! புரட்சிசெய் !! ஒன்றுசேர் !!!.
புரட்சியாளர் அம்பேத்கர்.
Super RED FIX பெலிக்ஸ் sir சூப்பர் 👍🏻👍🏻👍🏻👍🏻
I actually had respect for savukku Sankar..all in a single second he got it spoilt..may be he was not able to act in a long term like a reformist. May be this is his actuality.
ஃபெலிக்ஸ் அவர்கள் தன்னுடைய நண்பன் சவுக்கு சங்கரை பற்றிப் பேசும்போது அவருடைய கருத்துக்கள் தவறாக இருக்கலாம்; ஆனால் அவர் பணம் வாங்கிக்கொண்டு அப்படி பேச மாட்டார் என்று சொல்வது நட்பு என்ற வார்த்தையின் மேல் அவர் வைத்திருக்கும் ஆழமான நம்பிக்கை தெரிகிறது. சபாஷ்! பெலிக்ஸ்! உங்கள் மேல் நாங்கள் வைத்திருக்கும் மரியாதை கூடுகிறது.
Savukku has been caught red handed.. Totally exposed.. Still felix trying level best to not totally let him down.. He is Pleading to jeeva that savukku is a honest and no chance of bribe.. But felix even you know the fact savukku has sold his conscience.. After this I am doubt that his last month stance about eps is also result of being sold himself out to eps..
சவுக்கு சாயம் வெளுத்து விட்டது இனி சவுக்கு வேலை எடுபடாது, நான் சவுக்கு நேர்மையான மணிதன் என்று நினைத்தேன் ஆனால் சாயம் வெளுத்து விட்டது, சோர்ஸ் சொன்னால் சவுக்குக்கு எங்கே போனது அறிவு.
Jeeva school of journalism
எதிர்பார்க்குறேன் சகோ
தம்பி ஜீவா உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன். நன்றி
சவுக்கு கடுமையாக மிரட்டபட்டு இருக்கிரான்...அவரை மிரட்டியது யார் என்பது தெரிந்தால் குற்றவாளியை கண்டு கொள்ளலாம்
பொதுமக்களின் நியாயமான நேர்மையான உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கு மதிப்பளிக்காத எந்த ஒரு நிர்வாகமும் இதுபோன்ற பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்ப முடியாது, " அரசும் அன்றே கேட்கவில்லை, நிர்வாகமும் நின்று கேட்கவில்லை அதனால் பொதுமக்கள் தன்னெழுச்சியாக கேட்டுவிட்டார்கள்" இதிலென்ன தவறு.
சவுக்கு சங்கரின் பேச்சைக் கேட்டு நான் பெலிக்ஸ் தான் தேடினேன்.
Must ban UA-camrs provoking or misleading people
ஃபெலிக்ஸ் அவர்கள் மீசைக்கு தயவு செய்து கறுப்பு நிறத்தில் கலர் அடித்து கொள்ளும் படி தாழ்மையுடன் கேட்டு க்கொள்வது உங்கள் உதயசூரியன்
சவுக்கு சங்கர் அடக்கம் இல்லாமால் மிகவும் கர்வத்தோடு பேசும் பழக்கம் உடையவர்.
அதான் அவரு மாஸ் 👍👍
சவுக்குக்குபொண்டாட்டி பிள்ளை இல்லை. பணம் பேசியுள்ளது.நடுநிலையாக பேசாமல் மாணவியை குற்றம் சொல்வது தவறு.
உண்மைக்கு புறம்பாக செயல்படாமல் தனது கருத்தை முன்வைப்பதில் இருவரும் வல்லவர்கள். இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
He visited Kallakuritchi to receive the amount from the schoolside.. Shankar is thinking that all others are stupids and fools..I think his time is not good 😁😁😁
அன்புள்ள அண்ணன் ஜீவா அவர்களே உங்கள் கேள்விகள் மிக சரி... நீங்களும் அண்ணன் பெலிக்ஸும் இது சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
சவுக்கு உன்னிடத்தில் உண்மை என்பது இல்லை .💯💯💯💯⚔️
We have lot of respect for you mr.Gerald. and Redpix too
எதுக்கு தமிழகத்தில் residency
School. நிறுத்தவும்.
சவுக்கு சங்கர் அவர்களுக்கு வயது ஆக ஆக புத்திகெட்டு
விட்டது அவருக்கும் வயிறு இருக்கெல்ல வசதியா வாழுனுமெல்ல
👌👌👌👌👌👌👌😀😄😆😂😂🤣🤣🤣
ஃப்ளெக்ஸ் will always agree with Sankar ur interview is good.
Absolutely correct
Mr Félix.speech is logical and quite convincing. Why people like savuku are different at this time !!???
சவுக்கு சங்கர் சாதி எண்ணம் கொண்டவர் என்பது தெளிவு. மரங். Jerrald has to give a second thoughts on Sankar...
Enna caste?
@@rajabs6185 தெரிஞ்சா சொல்லமாட்டார்களா. விசிகவ குறை சொன்னா சாதி எண்ணம் கொண்டவர் என்று சொல்வது வாடிக்கை
Had lot of respect for savukku shankar. Whatever may be the reason, Shankar should not have discussed about the personal relationship of the girl and naming the boy. I strongly condemn this remark of Shankar. Hope Shankar will correct himself without ego. There is trace of Annamalai's tone in Shankar. Both revealed personal details of children after their death.
Great talk abt. You 3 .good reply red fix
பெலிக்ஸ் சவுக்கு க்காக சூப்பரா
வாதாடறாரு. பெலிக்ஸ் ரொம்ப திறமையானவர்தான். வாழ்க பெலிக்ஸ்.