விவசாயத்தால் விஞ்சானி மற்றும் கோடீஸ்வரர் ஆணவரின் வெற்றி கதை
Вставка
- Опубліковано 8 лют 2025
- Vengatapathi 9080536422
படிப்பு இல்லை சாப்பாடுக்குகூட வழிஇல்லாத ஒருவர் எப்படி விவசாயத்தில் ஜெயித்தார் கோடீஸ்வரர் ஆனார் அதற்க்கு அவர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த வீடியோவில் சொல்யிருக்கிறார்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...
இந்த மனிதன் விளம்பரம் பிரியர் யாரையும் மதிப்பதில்லை இவர் முயற்சி மற்றவர்களின் முயற்சியை இவர் பயன்படுத்திகொண்டார்
விஞ்சானி பிழை. விஞ்ஞானி என்பதே சரியான வடிவம். விஞ்ஞானி என்பதற்குப் பதிலாக அறிவியல் அறிஞர் என்று கூறலாமே. உள்ளடக்கம் அருமை, அதற்கேற்பப் புறவடிவமும் பிழையில்லாமல் இருப்பின் சிறப்பு.
காப்பு உரிமை போது உடைமை ஆக்கிய பெருமை தங்களை சாறும். உன்மையில் நீங்கள் விவசாய புரட்சி செய்து நம்பிக்கை அளித்து உள்ளீர்கள். தங்கள் சாதனை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காப்புரிமை வேண்டாமென நீங்கள் சொன்னது, நீங்க எவ்வளவு உயர்வான மனிதர் என்பதை அறிய முடிகிறது. உங்களை வணங்குகிறேன் ஐயா.
thx u madam
Highly talented with Great personality, v all r gifted to get this person during our period
Excellent Sir. I salute for your dedication and devotion to the nation.
விவசாயி+விஞ்ஞானியாக அய்யா விளங்குகிறார்👍.
🙏 மிக அருமையான பதிவு. இப்படி ஒரு மனிதரை தெரிந்துகொள்ள வைத்ததற்கு ரொம்ப நன்றி
Thx u
Inspired me in just one video, namazzvar ayya avargalku appuram vivasayathil my liked person
விவசாயம் வியாபாரம் அல்ல அது ஒரு வாழ்வியல்.
விவசாய விஞ்ஞானிக்கு நன்றிகள் பல🙏🏼🙏🏼
அய்யா தெய்வமே 🙏🏿
வணக்கம் ஐயா. நான் இலங்கை தமிழன். விவசாயம் செய்வதில் மிக்க ஆர்வம் உள்ளது. தற்போது வயல் வேளாண்மை விவசாயம் செய்து வருகின்றேன். தங்களிடம் இருந்து இப்படி புதுமையான தாவரங்களை பெற்றுக்கொள்வது எப்படி?
Is hybrid is the solution... Only profit but what about comparision of traditional varieties
வாழ்த்துக்கள் ஜயா...
வாழ்க பல்லாண்டு
அருமையான சிந்தனைகள் சிந்தித்து செயல்பட வேண்டும் சிந்தித்து சிந்தித்து சிறந்தவராயிருக்கிறார் அருமை ஐயா
thx u sir
P
Oru doubt ...ippadi cross Pani panradhu naala health issue yaedhachum varuma and guava oda natural benefits kedaikuma...
Superb...great inspiration
வாழ்த்துக்கள்
மா,பலா,மாதுளம் பழம் போன்ற, அனைத்து வகைகளிலும் புதிய ரகங்களை கண்டுபிடித்து சாதனை படைக்க வேண்டும்
athellam pannittanga
@@prakashpalanivel2392 அவருடைய இணைய தளத்திலோ, பேட்டியிலோ தகவல் இல்லை
sure sir
He's one & only brilliant man, good farmer
தலை வணங்குகிறேன் ஜயா.
Great ayya royal salute
Excellent
Oh some thing great in agriculture a light to the budding farmers
இது உண்மையிலும் அருமையான பதிவு
Thanks for your video about dr. Reddy who has radically changed the agriculture equal to Israel.he should not die for the future of india. He should continue the g d naidu attempts to revolutionise india in new items like chillie banana chowar etc. Government must take over all his expences in this research and he should be made as a honorory minister of in the cabinet.
Thx u sir
Ungal pathangalai thottu vanangukinren iyya...
Nandri
Good news Sr thank you Sr
Sir,
Seven years before, I have purchased hybrid savukku and cultivated 4 acres. But, the yield is not as much, he told in our field. After harvesting, I have enquired about the yield. But, he informed that you have not given fertiliser etc., as per my recommendation.
The price of his seedlings at that time was more than 500 times than the market price.
Is it true he sold u too coastly
After watching the video, feeling like watched a thriller movie.
படைப்பின் அருட் கொடை தேர்வு செய்து அருமை.நன்றி
Where do we get the plants in Andhra
தமிழைச் சாகடிக்க தமிழனால் மட்டுமே முடியும். தலைப்பைத் திருத்துங்கள். விவசாயத்தைப் போலவே தமிழும் செத்துக்கொண்டிருக்கிறது. விவசாயத்தையும் தமிழையும் வாழ விடுங்கள்.
உண்மை.
உண்மை. தவறில்லாமல் தமிழ் எழுத இவர்களால் ஏன் முடியவில்லை என்று புரியவில்லை? அலட்சியம்தானோ?
@@vijayakumartc4902 உண்ைம
👍
வாழ்த்துகள் ஐயா உங்களுக்கு
Multiple thinking mind and hard working
விவசாயத்தில் விஞ்ஞானி மற்றும் கோடிஸ்வரர் ஆனவர்.
Contact no pl
@@muthupecmec 9080536422
நம்மாழ்வார் விவசாயம் செய்யலாம்
super sir hatsoff
நல்ல விசயம்தான் அப்போதான் அரிசி, காய்கறியிநன் விலை ஏறி விவசாயி மகிழ்வர்.
அருமை...💐👌👍 வாழ்த்துக்கள் ஐயா...👍
thx u sir
If nammazvar was alive...he would have been so happy on seeing your research. Great innovation. No words to praise your research. Bow down to your unimaginable work.
thx u sir
Please don't compare to namalvar, namalavar, very good human being bro
அழகான தமிழில் பேசலாமே. எளிய முறையில் அனைவருக்கும் புரியும்
Please clarify me... If gamma rays are used, how this can be considered as organic? I am happy that they r not using chem fertilizer. But gamma rays is what am confused abt. Please clarify me
new variety only giving gamma irradition to change yield and fruit size etc after plantion u can grow natural or giving fertilizer ur wish
@@lntcinnovation4792 my doubt is whether this is still consider as organic in spite of usage of gamma rays
@@manivelarung gamma irradition is different organic iss different dont confuse both sir using gamma irradition change leaf fruit size etc
@@lntcinnovation4792 ok sir. Thanks for the clarification...👍
Vera level
பசுமை விவசாயம்...என்ன தமிழை இப்படி அழ வைக்கிறீர்கள்.
விஞ்சானி.....ஆணவர்... என்று.
super sir
i like very much sir
Super.
Vallalar sabhai,chennai
அப்பா அக்கா சூப்பர்
thx u sir
The best man ...salute sir
thx u
Ivarukum indha chanal karanukkum link irukku vivasaykal yarum eamara vendam. Eana naane eamandhu irulkiren.
Very good man
Good Business All time
Great
விஞ்ஞானி,ஆனவர்என்று எழுதனும். தமிழ் தவறு இல்லாம எழுதுங்க.ஏன்னா தமிழர்கள் தான் தவறா எழுதுவாங்க.மாவட்ட கலெக்டர் வந்தார் என்பதற்கு பதில் மாவாட்டஎன்று போட்டா அர்த்தமே மாறும்.
Hi
Guava variety , do u have kamma Ray's treated?
வாழ்த்துகள் ஐயா
thx u sir
Super sir....
Naattu ragathai vida hybrid eppadi varatchiyai thaangum.
Good
There is nothing to surprise for giving him padmabhushan because as usual his products are genetically modified so we don't know the side-effects of his products in near future but and later in 2060 someone will find it but by that time he will be a millionaire . Government always support this kind of disasters work....we have to use traditional seeds only.
Arumai
Wow nice congratulations
Super
Sir
We thanks for involvement and services to society
thx u sir
ஐயா பனை மரத்தில் குட்டை ரகம்,சுமார் 10 அடி உயரம் வரை உள்ள தை ஆராய்ந்து கண்டு பிடித்து உதவவும்
sure
Hi sir good morning
super sir
Akka u and ur dad mass👍
கடைசி வரைக்கும் இந்த வீடியோவில் அவரை கான்டெக்ட் பண்றதுக்கான எந்த நம்பரும் கொடுக்கவில்லை ஐயா நம்பரை தயவு செய்து பதிவு
9080536422
Nice video sir !
Who will give gamma radiation to common people? By chance, he got it from GoI with the help of Dr. APJ. He is a talented person. He is a real scientist.
உங்களுடைய கண்டுபிடிப்புகளில் கொய்யா ரகம் மட்டும் தான் கிடைக்கிறது அனைத்தும் கிடைக்க வழி செய்யுங்கள் ,கத்தரி, நெய் மிளகாய், Etc
only guava
@@lntcinnovation4792 why other plants not sale?
பசுமை விவசாயம் செயலி, play ஸ்டோரில் வரவில்லை
No problem in inventing new things,but get the copyright pattern or Americans will do that.
I love his enthusiasm but this is certainly not organic farming. gens are mutated to get new varieties.
I salute him.
அறுமையான பதிவு மிக்க நன்றி
அருமை ஆனால் இந்த விஞ்சானி.... இளைஞ்சர்.... இது தான் நெருடலா இருக்கு
Sir thennai lA ethachi intha mathiri irrukah???
hybrid vareity available
@@lntcinnovation4792 sir plz to get pattern it otherwise someone will use illegally so plz don't waste your precious time and energy sir.. This is my request to get pattern in your name or your daughter's name
@@balaji9600 sure sir
@@lntcinnovation4792 thank for replying me sir...
Ulakaththin muthukelumpu vivasaye vivasayekalai kappom vivasayaththai valarppom
thx u sir
Don't support hybrid. Don't Nutrition.
Tamil in Title is having multiple mistakes correct it
Don't cress anything natural is natural
Aiya super aiya ungal sevai valga nengal nalamaga vala enudaya prathanigal
thx u sir
Can I get sir contact number
Can I get sir contact number
நீங்கள் தமிழனா. தமிழ் கூட சரியாக எழுத தெரியவில்லையே. விஞ்ஞானி என்று எழுத தெரியாதா. ஆனவர் என்பதற்கு பதிலாக ஆடவர் என்று தவறாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கிறது
Intha allu sariyana thimiruu pidicha aalu, sankii, nan meet pani iruken, overa pesuvan, intha allu
ஐயா நீங்க கோரோமசோம், DNA பத்தி தெளிவா பேசறாய்ங்க நீங்க பாடிக்கலைனா நம்ப முடிய.
thx u sir
விஞ்ஞானி
கோடீஸ்வரர் ஆனவரன் கதை
can we meet him?
pondicherry to koodapakkam 9080536422
Ethukku entha velamparam....ennatha neenga kandu podichingala...neenga scientist ha...he he....
@31.05 it is because of Nichola Tesla and not Alva Edison. Remember to correct this.edison is a thief who stole Tesla's theory of work.
chevanakkam
Vvv
Professor & scientists plz use tamil it will be easy to understand for farmers.
Bcoz Ur english slangs are far worst than mine
ஐயா முதல் மாரியதை
thx u sir
🙏🙏🙏🙏🙏
You both are doing all business purpose only, everything is money money only
அதான் விஞ்ஞானி....,😂😂😂