பெண் தன் காதலனை விட்டு செல்ல தயாராக இல்லை!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 345

Поділитися
Вставка
  • Опубліковано 10 жов 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @saravanansaravanan1379
    @saravanansaravanan1379 5 років тому +131

    எனக்கு தெரிஞ்சி இதுதான் best episode 🙏 hpy marriage life couple's ....🙂

  • @gayathri9335
    @gayathri9335 5 років тому +146

    iyyyyyo semma unexpected ending yah🤗 vaaalthukal 💐💐💐💐💐

  • @kuttyarul8150
    @kuttyarul8150 5 років тому +264

    காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருந்துட்டு பன்றதுலாம் வல்லவன் சிம்பு மாதிரி. வாழ்க வளமுடன்

    • @manishs8935
      @manishs8935 4 роки тому +5

      Yappdi bro ...... True

    • @msdmsd1889
      @msdmsd1889 7 місяців тому

      L9ol😊 😊😢😮 BH
      😮 vy​@@manishs8935

    • @allenpets3970
      @allenpets3970 Місяць тому

      True

  • @beautifulworld9999
    @beautifulworld9999 4 роки тому +72

    the smile on the girl's face is so cute and priceless😊😊😊

  • @kannankathalan6471
    @kannankathalan6471 5 років тому +45

    இவ்வளவு அன்பான மனைவி அமைய நீங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும் . பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க .

  • @swethag365
    @swethag365 5 років тому +153

    அந்த பொண்ணுக்கு கல்யாண மேக்கப் போட்டவுடனே செம்ம சந்தோஷம்.. அவன எந்த அங்கிள்ல பாத்தாலும் வொர்த்தே இல்லயேமா

  • @TN69vikram
    @TN69vikram 4 роки тому +4

    இதைப் பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது வேற லெவல் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் வேற லெவல் கடவுள் ஆகிட்டீங்க இந்த மாதிரி யாராலயும் பிரச்சினையை தீர்க்க முடியாது வேற லெவல் மேடம் என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல மிக்க நன்றி... 💪👍🤝😍

  • @gopig6023
    @gopig6023 5 років тому +62

    Laxmi mam you are always great love u so mush

  • @sky_sky277
    @sky_sky277 Рік тому +37

    She is veeyyyyy happy 😍❤️❤️

  • @arulmani293
    @arulmani293 Рік тому +37

    காசு கொடுத்து எடிட் பண்ணாலும் இவ்ளோ சூப்பரா Edit பன்ன மாட்டாங்க எடிட்டர் சூப்பர் , அந்த பொண்ணு ரொம்ப சந்தோசமா இருகா ,இந்த program மேல தொடரணும் அதுல லட்சுமி மேடம் ஜர்ஜா வரணும் .

  • @devim9190
    @devim9190 5 років тому +329

    நெனச்சத சாதிப்பா தமிழச்சி வாழ்க வளமுடன். ..

  • @monimonisha8384
    @monimonisha8384 5 років тому +153

    Super sister ungaloda unmaiyana loveku.happy happy married life sister.ungaloda Indha sirippu eppodhum nelachirukka vazhthukkal

  • @marimuthun6315
    @marimuthun6315 7 місяців тому +6

    Great great லக்ஷ்மி மேடம்.... you are ஏஞ்சல் 🎉❤

  • @kavisfunflixchanneltamil582
    @kavisfunflixchanneltamil582 5 років тому +11

    உன்மையில் கிராமத்துப்பெண்கள் நம் கலாச்சாரத்தை மறக்கவில்லை .வாழ்த்துக்கள் அதற்க்காக எல்லா நகரத்துப்பெண்களும் கலாச்சாரத்தை மீறுகிறார்கள் என்று சொல்லவில்லை .ஆனால் கிராமத்துப்பெண்கள் அனைவரும் நமது கலாச்சாரத்தை மீறமாட்டார்கள் மதிப்பவர்கள் எடுத்துக்காட்டுக்குதான் இந்த பெண் வாழ்க வழமுடன்

    • @sumangalavivek214
      @sumangalavivek214 Рік тому +1

      Did you watch other episodes.
      All nonsense are done by village girls only.

    • @sumangalavivek214
      @sumangalavivek214 Рік тому +1

      City girls are good and maintaining culture

    • @SK_Vibez21
      @SK_Vibez21 8 місяців тому +1

      Intha show la varathu 99% village girls than

  • @tnesaa281
    @tnesaa281 5 років тому +96

    Na paarthathuley worth episode mam,,u r great mam👌👌👌

  • @murugesanmurugesan723
    @murugesanmurugesan723 4 роки тому +96

    2020 பாத்தேன் அருமை வாழ்த்துக்கள் சகோதர சகோதரி,

  • @sudharshini9879
    @sudharshini9879 4 роки тому +110

    Tiktok pathuttu vandhavangha lk pottuta pongha 😁

  • @achueaditz1198
    @achueaditz1198 8 місяців тому +163

    2024 la yaru lam intha video va pakkuringa 😂

  • @nafifazlu9298
    @nafifazlu9298 5 років тому +23

    Solvadhellam unmmai ley best episode

  • @soniam4043
    @soniam4043 4 роки тому +12

    Woooooow what a beautiful lovely bride 😍😍😍😍 I am in love with her smile 😍

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 5 років тому +18

    உங்கள் சந்தேகம் சரி.இவன் அடங்க மாட்டான்.நடிக்கிறான்.உங்கள் ஆளுமை சிறப்பு.

  • @uploadingeverything5796
    @uploadingeverything5796 4 роки тому +6

    OMG.... Unexpected climax... Makeup mudichitu velila vanthathu dhanush song potanga... In that tym antha ponna face la avalo happiness... Lovely smile... Hands of to u zee tamil❤

  • @Rishthivlogs
    @Rishthivlogs Рік тому +14

    She is very strong girl😇

  • @sureshsubi7389
    @sureshsubi7389 4 роки тому +5

    ஏமாத்திட்டு போறவங்க பொண்ணுங்க மத்தியில இந்த பெண்ணுடைய காதல் உண்மையானது வாழ்த்துக்கள் மா நீ ரொம்ப உண்மையாக நேசித்து இருக்க அதுக்கு கிடைச்ச வெற்றி தான் இது

  • @abdurahim0127
    @abdurahim0127 Рік тому +34

    One of the best episodes ❤❤❤😊

  • @pranavvarshan4703
    @pranavvarshan4703 4 роки тому +149

    It's corona time😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Рік тому +19

    திருமண ஏற்பாடுகள். அருமை.
    வித்தியாசமாக இருக்கு

  • @nivethakanchi1970
    @nivethakanchi1970 5 років тому +14

    She is soooo gorgeous

  • @jeevarathinamthomas7165
    @jeevarathinamthomas7165 5 років тому +129

    அப்பாவி மாதிரி முகத்த வைச்சிட்டு எவ்வளவு பொண்ணுக்கிட்ட பேசியிருகிறான் பா

  • @sudhageryadav8584
    @sudhageryadav8584 Рік тому +50

    அது எப்படி டா எதுவுமே தெரியாத மாதிரி பாக்குற முகத்த எங்க டா வாங்குன.

  • @poornijillu7792
    @poornijillu7792 5 років тому +20

    Sema Ending❤️❤️Happy married life Happy ha erunga Bro and sis 😃😃😃😃😃😃

  • @murugeshpqc2438
    @murugeshpqc2438 4 роки тому +1

    Antha ponnu yevlo santhosama iruka paiyan kuda smile panna romba happy ya iruku lakshmi mom really super ☺️

  • @sunilsunik328
    @sunilsunik328 4 роки тому +8

    Really its wonderful climax. God bless.

  • @selvamdass6789
    @selvamdass6789 5 років тому +473

    27 வருஷமா நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் ....நானும் show ku வரேன் ஏதோ ஒன்னு எனக்கும் பண்ணி வைங்க

    • @Aarthi1108
      @Aarthi1108 5 років тому +10

      Ha Ha Ha.. 😂🤣

    • @ajcreation3357
      @ajcreation3357 5 років тому +9

      Vera level bro🤣🤣🤣

    • @Priya-bk5id
      @Priya-bk5id 5 років тому +7

      ha ha ha....semma..😀

    • @ramyavageesh5493
      @ramyavageesh5493 5 років тому +3

      😂😝

    • @sujayneyveli7751
      @sujayneyveli7751 5 років тому +19

      நீங்களும் இந்த மாதிரி 420 வேலை பண்ணிங்கன்னா ..அங்க போங்க கண்டிப்பா நடக்கும்🙄

  • @musicwings3051
    @musicwings3051 5 років тому +59

    இத விட எப்பிடிடா உனக்கு பொண்ணு கிடைக்கும். இனி வாழ்க்கை சிறப்பாக அமையும்..

  • @sangigeetha8741
    @sangigeetha8741 5 років тому +26

    Happy married life couple's. Be happy always with same confident sister. 😍👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @allushafs4241
    @allushafs4241 4 роки тому +7

    Ponnu romba lakshanama alagaaa irukk makeup poodaattaalum sirippu thaaan 👌👌👌👌👌👌👌

  • @mohammedismail2698
    @mohammedismail2698 4 роки тому +11

    அந்த புள்ளைக்கு என்ன ஒரு சந்தோசம். ஆனா அந்த பையனோட .அப்பா.அம்மா.உள்ள வரல பெற்ற நெஞ்சு என்ன ஒரு வலி இருக்கும். ..வாழ்க வளமுடன்.

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 9 місяців тому +36

    ஒருத்தன் கிட்ட தன்னை இழந்து விட்டு அவன் ஓடிடுவனோ என்று பயந்து கொண்டு வாழும் நாட்கள் 😢

  • @saravanavani9497
    @saravanavani9497 5 років тому +3

    Mam u r great mam. Nalla ponnugalukku oru nalla vaippu intha idam. Solvathellam unmai. It's real

  • @kalaikeerthi2770
    @kalaikeerthi2770 5 років тому +8

    Such a cute smile she showers her love each and every second to him

    • @hariamthegod
      @hariamthegod 5 років тому

      Intha ponna thirumbavum vitutu poitan ma colector officela complaint kuduthuchu one year munnadi

    • @kalaikeerthi2770
      @kalaikeerthi2770 5 років тому

      @@hariamthegod 😢😢so sad anna

    • @hariamthegod
      @hariamthegod 5 років тому +1

      Nanum avanum 15 years school friend en ipdi agitanu therla ma kevalama iruku enakae clg poitu kettu poitan

    • @hariamthegod
      @hariamthegod 5 років тому

      En kaila matunan sethan school dayslayae enkita semmaya adi vanguvan ma

    • @kalaikeerthi2770
      @kalaikeerthi2770 5 років тому

      @@hariamthegod mmm

  • @feelthemagicinsideyou2460
    @feelthemagicinsideyou2460 5 років тому +68

    Kalyana ponnu makeup pottu pakkathula irunthalum LAKSHMI MADAM than yya cute ah alaga irukanga.
    So beautiful lady.
    WOW ;)
    Sorry to say this :D

  • @rajamohammed7460
    @rajamohammed7460 4 роки тому +23

    அடேங்கப்பா நம் வீட்டில் கூட இப்படி மேக்கப் போட மாட்டார்கள் அந்த பெண்ணுக்கு தான் எவ்வளவு சந்தோஷமா இருக்கு

  • @rameshtravelingvideos8933
    @rameshtravelingvideos8933 5 років тому +7

    Mam ivlo nall sandayaa pathutu ipa kalyanam pakkurathu santhosama iruku.. Congratulations🎉🎊 mam

  • @bhavanaammu4650
    @bhavanaammu4650 5 років тому +3

    Anda akka alaga irikange anda akka de true love super sis

  • @gamezonevale2675
    @gamezonevale2675 5 років тому +105

    Intha ponnu romba nalla ponnu.ne soru podlanalum ava unaku poduvaa da..

  • @BalajiLalitha-wd3np
    @BalajiLalitha-wd3np 9 місяців тому +3

    Antha ponnu sirichu te iruku pakka azhagavum sandhoshamavum iruku😊😊😊💐💐💐💐

  • @devasathish1104
    @devasathish1104 5 років тому +49

    Avan romba lucky antha ponnu unlucky antha ponnuku avan thakuthi illa

  • @pavitras4529
    @pavitras4529 5 років тому +37

    She might ve made mistakes but she really loved that useless guy.

  • @lalitha1110
    @lalitha1110 4 роки тому +3

    Lovely gal, she was so happy to win her love life. God bless U both n live happily ever after. Dear ponnu always be strong, confident and happy.

  • @MusicLover-yb4rj
    @MusicLover-yb4rj 5 років тому +4

    how sweet.. sernthe vaala porom ne terinjathum antha ponnu mugathele evalo paravasam.. the feeling of being loved is ultimate. Avalo neram teriyama iruntha ore alage antha end sirichathum vantheche.. blessed!!

  • @sreesys
    @sreesys Рік тому +7

    Best episode i have seen forever

  • @k.thiruvarasamoorthymadhu3954
    @k.thiruvarasamoorthymadhu3954 4 роки тому +10

    நான்கூட என்னமோ நினைச்சேன் ஆன தாங்கமன பொண்ணு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள்

  • @harikrish2592
    @harikrish2592 5 років тому +27

    ஊர்ல இருக்க ப்ளேபாயெல்லாம் புடிச்சு இப்டி கல்யாணம் வச்சிருங்கடா...
    அப்பதான் இந்த 90'ஸ் கிட்ஸ்க்கு நல்லகாலம் பொறக்கும்...

    • @BairaviRajan
      @BairaviRajan 4 місяці тому

      😂😂😂😂😂😂😂

  • @rijulvlogs68
    @rijulvlogs68 5 років тому +5

    Super ending... Salute to lakshmi Ramakrishna madam... Iron lady

  • @G11521
    @G11521 4 роки тому +6

    Luxmi madam neenga vera leval
    Good job
    Adangudda nanpa
    God bless you
    Nalla erungall

  • @pavithrathara9017
    @pavithrathara9017 4 роки тому +4

    Best Couple...Actually This Girl So Cute

  • @mohammedismail2698
    @mohammedismail2698 4 роки тому +2

    என்ன டா நடக்குது இங்க.ரொம்ப சந்தோசமா இருக்கு.வாழ்க வளமுடன்

  • @dashingmurugesh3354
    @dashingmurugesh3354 5 років тому +18

    என்னா அது ஒரு சந்தோசம்...
    வாழ்த்துக்கள் Makkalz

    • @hariamthegod
      @hariamthegod 5 років тому +1

      Thirumbaum emathitan nanba intha naye

    • @dashingmurugesh3354
      @dashingmurugesh3354 5 років тому

      @@hariamthegod Nijamava nanbaa... ennaachi

    • @hariamthegod
      @hariamthegod 5 років тому

      Abscond agitan enga irukanae yarukum therla

  • @deepasuresh1642
    @deepasuresh1642 6 років тому +14

    Happy tears, Happy married life ma....

  • @devaneshkutty3109
    @devaneshkutty3109 5 років тому +75

    Mam ungala ninacha romba perumaiya erukku mam

  • @amuthag6842
    @amuthag6842 4 роки тому +3

    Finally Decided Super...tq Lakshmi mam This Finishing

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 років тому +7

    இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @abdullah-lh7hu
    @abdullah-lh7hu 5 років тому +2

    Masha allah valthukkal

  • @antonyraja2164
    @antonyraja2164 5 років тому +144

    பாக்காத்தான் சோடா புட்டி மாதிரி இருக்கான் இவ்லே வில்லா தனம் பண்ணி இருக்கான்

  • @vickykani5354
    @vickykani5354 4 роки тому +1

    Really heart touching very happy moments

  • @arunramesh9130
    @arunramesh9130 5 років тому +19

    Azhaki ne 100 varusam nalla vazhanum😍😍😍😍😍

  • @tamilpreethi1448
    @tamilpreethi1448 4 роки тому +2

    I really happy to.c them...i.can c her happiness in her face....

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому +5

    Super , Madam Lakshmi Ramakrishn u are great 💐🌷🌸🌺🌼🌹💟🙌🙌🍧✨✨✨✨💯

  • @Tamil8372
    @Tamil8372 5 днів тому +1

    36:22 she's so happy

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 років тому +37

    நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் மேடம் திருவாடானை பாய்ஸ்

    • @vy8988
      @vy8988 6 місяців тому

      3C JBJ0MK eY3Ceea,,2

    • @vy8988
      @vy8988 6 місяців тому +1

      6ze₩$62÷

    • @vy8988
      @vy8988 6 місяців тому

      "₩😊

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +53

    Internet evlo dangerous ..Jaakiradhaiya irunga

  • @HariHaran-ff9lj
    @HariHaran-ff9lj 5 років тому +10

    Wish you have a happy married life

  • @pushpalatha9787
    @pushpalatha9787 4 роки тому +2

    Andha ponnu smile super ah eruku I like this girl 🤩🤩🤩🤩🤩🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @ranjithashekar4029
    @ranjithashekar4029 5 років тому +4

    Wonderful episode.

  • @fathimaayisha4805
    @fathimaayisha4805 4 роки тому +2

    Amma love you

  • @rajeshravi1382
    @rajeshravi1382 5 років тому +24

    Morattu single pathuruken ivanga 2 perum moratu couple ahh award vanga congrats

    • @anithapradap3473
      @anithapradap3473 5 років тому

      😂

    • @pakialashmi3298
      @pakialashmi3298 5 років тому +1

      லட்சுமி மேடம், நீங்கள் செய்வது பெரிய தவறு, யார் பிள்ளைக்கு யார் திருமணம் செய்வது, திருமணத்திற்கு முன்னாடி யே, பையன் அம்மா, அப்பாவை கொடுமை படுத்தியவள், அது தான் ஒரிஜினல் முகம், ஓஓஒ ஜாதி பிரச்சனை பயமா

  • @Yamini.R21
    @Yamini.R21 5 років тому +6

    Manam pol vazhungal 2 perum romba azhaga irukinga both all the best semmaya irukinga Lakshmi mam vera level osm mam

  • @roshinroshu4157
    @roshinroshu4157 5 років тому +162

    Sonki madri irukkan ivan ellam play boy ah😂😂😂

    • @ashnithagowda2143
      @ashnithagowda2143 5 років тому +3

      😂😂😂😂😂

    • @sureshraju7956
      @sureshraju7956 5 років тому +1

      Hahaha

    • @Fatmah-kc2eu
      @Fatmah-kc2eu 5 років тому

      Anal anthe pombalay nty munji mogerey munji maari erekke

    • @priyankajayaraman2417
      @priyankajayaraman2417 4 роки тому +9

      Ithu enna da play boy ku vantha sothana🙄🙄 aana intha munjiyaiyum ithana ponnuga pathurukagale avagala sollanum🤦‍♀️🤦‍♀️

    • @inspiregrow2336
      @inspiregrow2336 4 роки тому +1

      @@priyankajayaraman2417 😂😂😂

  • @nafifazlu9298
    @nafifazlu9298 5 років тому +6

    Mam neenga really great

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 років тому +19

    அடியே பாருடி இந்த பொண்ண‌ அவன் எத்தனை பெண்கள் கூட தப்பா பேசுனாலும் இன்னும் அவ அவனை காதலிக்கிறா நீயும் இருக்கேடியே எங்கப்பா செத்து போய்ருவாருன்னு மிராட்டுகிறார் என்று சொல்லி வேற ஒருத்துன திருமணம் செய்துட்டு போய்ட்டியேடி

  • @shafirose1846
    @shafirose1846 4 роки тому +4

    Superb mam
    That girl is looking really happy
    Let thm leave their life happily.
    May God bless u al

  • @Ramyaramya_143
    @Ramyaramya_143 Рік тому +8

    Ponu siripu sema❤

  • @sureshraju7956
    @sureshraju7956 5 років тому +4

    Yappa marana mass episode

  • @sharmisharmi8484
    @sharmisharmi8484 4 роки тому +4

    Ponnu evlo alaga smile pantra 😁

  • @sujithaantony5721
    @sujithaantony5721 4 роки тому +1

    Gud judgement...

  • @hariharasudhan1911
    @hariharasudhan1911 5 років тому +10

    sema ponupa.....

  • @rajeshvenugopal6516
    @rajeshvenugopal6516 5 років тому +5

    She's cute

  • @sherinjoseph007
    @sherinjoseph007 4 роки тому +4

    True Love never fail.. Congrats to Newly married couples also Special Appreciations goes to Madam & Zee Tamil team..

  • @kalyanikrishnan2986
    @kalyanikrishnan2986 5 років тому +5

    Ending was superb.. love it
    Happy married life for both of u 😍

  • @parthismart6429
    @parthismart6429 5 років тому +7

    Nalla ponnu

  • @sudhakarsundaram8513
    @sudhakarsundaram8513 4 роки тому +2

    Wow congratulations mam, awesome judgement

  • @DKJOD1729
    @DKJOD1729 5 років тому +5

    Fav episode best ending super mam u r really great💯

  • @syedsheik6915
    @syedsheik6915 5 років тому +2

    Super lakshmi mam unga judgement kaga than intha show vea pakurean its very super plz come back to the show mam plzzzzz...

  • @parthiban967
    @parthiban967 5 років тому +3

    Ethu than unmai ya love

  • @gunampakriverasamy4516
    @gunampakriverasamy4516 4 роки тому +2

    Very nice ending I m really very proud of letchmi ramakrishn good on you mm

  • @priyasubu5115
    @priyasubu5115 5 років тому +3

    Her smile 😊

  • @gauthamshaz6325
    @gauthamshaz6325 4 роки тому +2

    laxmi madam head off to u...ur really great...i really love ur character...i love u madam as a my mother...may God Bless U madam...

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 5 років тому +184

    ஏன்டா குரங்கு இதோட அழகான பொண்ணு உனக்கு கிடைக்காது அப்படியே கிடைச்சாலும் அவ வேர ஆளோட ஓடிடுவா

  • @kasiiswaran6098
    @kasiiswaran6098 5 років тому +6

    Mass episode for this