என்னால் எல்லாருக்கும் கஸ்டம் 🥹| நடக்கமுடியாமல் படுக்க இடம் இல்லாமல் தவிக்கிறன் 🥹| Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 15

  • @rameshramesh4557
    @rameshramesh4557 7 днів тому +7

    எங்களுக்காக தங்களுடைய
    வாழ்க்கையின் தீயாகங்களை எல்லாம் மறந்து தமிழ் மக்களின் நல் வாழ்வுக்காக களமாடி இன்று தங்களின் நல் வாழ்வை இழந்து நிற்கும்போது இவர்களுக்கு உதவிகள் செய்வதற்காக தீபாவின் ஊடாக உதவிகளை வழங்கும் நல் சிந்தனையின் வழிகாட்டியாக முன் நின்று உதவும் அனைத்து நல் உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துகிறேன் ❤❤❤

  • @rosehari6512
    @rosehari6512 7 днів тому +7

    வீதிக்கு வீதி ஆலயம் கட்டுவதை விட்டு இப்படியானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.உதவிசெய்யும் நல்லுள்ளங்களுக்கும் முன்னின்று செயல்படுத்தும் தீபாவுக்கும் வாழ்த்துக்கள்.

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 6 днів тому +2

    Great help 👍👌

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 7 днів тому +2

    எமக்காகப் போராடியவர்கள் பல்ஆயிரம்வீரர்கள் அவர்களை பாதுகாக்கவேண்டியது தமிழர்களாகிய எங்களின் கடமை .

  • @t.r4587
    @t.r4587 7 днів тому +2

    பழைய நண்பர்களுடன் பேசும் போது பழைய காட்சிகள் எல்லாம் நினைவில் வந்து போகும் 😭.

  • @KamalanathanKamalanathan-mj1wr
    @KamalanathanKamalanathan-mj1wr 7 днів тому +2

    சூப்பர் 🙏
    God bless you.

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 7 днів тому +2

    God. Bless you theepa ❤

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 6 днів тому +3

    🙏🙏🙏 உண்மையில் இவர்களின் வாழ்க்கைக்கு கை கொடுக்க வேண்டும். 🙏🙏🙏

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 7 днів тому +1

    Nice ❤❤❤❤❤❤❤

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika 6 днів тому +1

    ❤❤❤

  • @josephalfred9211
    @josephalfred9211 4 дні тому

    Good 👍

  • @murukeshelango
    @murukeshelango 7 днів тому +1

    🙏👍

  • @VijayVijay-i9d1e
    @VijayVijay-i9d1e 6 днів тому

    🙏🙏🙏

  • @satheas26
    @satheas26 7 днів тому +1

    🫱🫲 👍