அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆமேன்
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤
அப்பா இது வரை எங்களை பாதுகாத்து வழிநடத்தி வருவதற்காக நன்றி ஆண்டவரே இனி வரும் நாட்களிலும் நீர் தாம் எங்களை உமது விருப்பப்படி எங்களை நடத்தனும் ஆமேன் ஆமேன்
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் மன தைரியம் கொடுத்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே உம்மை தவிர எங்களுக்கு வேறு எந்த துனையுயம் கிடையாது என்றும் உம்மை நோக்கி காத்து நிற்கும் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤
Recently I joined this channel Father. God bless you abundantly for your selfless service. I watch in my tv screen Father. I search all your old videos and watching Everyday. Atleast 3 videos we watch. God bless ❤️
Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally. Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
Thank You Jesus for this new day.Kindly Bless all sick people have mercy on them.Thank You Dear Appa.Mother Mary thank you so much for your kindness and mercy.
இரக்கத்தின் ஆண்டவரே மக்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும் அப்பா இயற்கை பேரழிவில் துன்புறும் மக்களுக்காக மன்றாடுகிறோம் , இயற்கை பேரழிவில் உயிரிழந்த மக்களின் ஆன்மா அமைதி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ஆமென் அல்லேலூயா ஓசன்னா ✝️🛐🤲🕯️🕯️⛪👑
Thank you Jesus for all your blessings and benefits. Lord I beg you to forgive our sins and wipe our sins through your blood. Thank you Jesus, love you Jesus
அன்பின் ஆண்டவரே இந்தபுதிய நாளுக்காக உமக்கு நன்றி இதுவரைநீர்சேய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி இனிவருகிர நாட்களில் உமது கரம் என்னாலும் எங்கலொடுயிருந்து உம் நேர்யவழியில் நடத்தியருலும் என்மகள் பாத்திமாவையும் அவள் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆசீர்வதியும் ஆமேன் மரியேவாழ்க
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களையும் உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get over all his financial problems stress and strain. Thank you Jesus. Praise the Lord.
நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா ❤🙏🙏🙏
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu Wala j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga j.ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas afith udalil ulla ella prachanai kalum ninga j.mujubu flat prachanai kal ninge flat meedum kedaika court gas sal entha prachanai kalum varamal erukka j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada ella kadan prachanai kal ninga praiyar pannavum pastor
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார். ஆண்டவரே! உம் நகருக்கு நான் வர என் பாவங்களை மன்னிக்க வேண்டும். *ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்*(திபா.118 - 26). காண்க. (மத்.21:9; 23:39). (மாற்.11:9). (லூக்.13:35; 19:38). (யோவான்.12:13). இன்றியே திருப்பாடல் 118 லில். ஆண்டவர் என்று 28.முறை கூறப்பட்டு உள்ளது.
Amen appa ave maira amma help pannuga plz amma appa❤❤❤ ❤❤❤❤😢😢😢❤❤❤
Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤
Thank you so much dear Father God bless you always ❤❤❤❤
🙏ஆமென் 🙏🕯️🙏நன்றி அப்பா 🙏❤️
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர் ஆமேன்
Andhavare nargarunai nayagare tiruavajil ulla anayivraum aasirvatium Amen ✝️🔥🙏
ஆண்டவரே மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய உம்மை மன்றாடுகிறேன் அப்பா ❤❤
Praise the Lord 🙏
Thanks to Jesus 🙏🙏
Hallelujah 🙏🙏🙏
Thank you Father 💚 and team 💚
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤
நற்கருணை ஆண்டவரே என் மேல் இரக்கமாயிரும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவே நீரே எனக்கு பெலனும் ஆற்றலும் தந்து வழி நடத்தும்.
அப்பா இது வரை எங்களை பாதுகாத்து வழிநடத்தி வருவதற்காக நன்றி ஆண்டவரே இனி வரும் நாட்களிலும் நீர் தாம் எங்களை உமது விருப்பப்படி எங்களை நடத்தனும் ஆமேன் ஆமேன்
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் மன தைரியம் கொடுத்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே உம்மை தவிர எங்களுக்கு வேறு எந்த துனையுயம் கிடையாது என்றும் உம்மை நோக்கி காத்து நிற்கும் எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤
நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் புனித சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤
Thank you Jesus. Amen.
நற்கருணைநாதரே என் மகன்ஜோயல் பிரச்சினை களைதீர்த்துவையுங்களப்பா
ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் மேரியின் வேண்டுதல் நிறைவேற ஆண்டவரே உம்மிடம் இறைஞ்சி நிற்கின்றேன் இயேசப்பா மரியே வாழ்க 🙏🙏🙏🧎🧎🧎🤱🤱🤱🌹🌹🌹🌹🌹
Amen Amen Amen 🙏🙏🙏
Lord Jesus please help my son get a permanent job soon.Please help my son get over his financial problems stress and strain. Thankyou Jesus.
எனது பேரன் மகிழுக்கு பேச்சும் புரிதலை யும் தரவேண்டும் யேசப்பா
amen🙏🙏🙏
ஆமென்...
நற்கருணை நாதரே உம்மை பெற்றுகின்றேம் புகழ்கின்றேம் அன்பு செலுத்துகிறேன் ஆராதிக்கின்றேம் நன்றி செலுத்துகிறேன் அப்பா எங்களை பாதுகாத்து வழிநடத்தி ஆசிர்வதியும் அப்பா ஆமென் ✝️🙏🛐
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤
ஆண்டவர் ரோஎங்களைபாத்துகொள்கிறரதர்குநன்றி
Recently I joined this channel Father. God bless you abundantly for your selfless service. I watch in my tv screen Father. I search all your old videos and watching Everyday. Atleast 3 videos we watch. God bless ❤️
Praise the Lord. Thank you for all your blessings.
Have mercy on us Lord 🙏
❤❤❤❤❤ஆண்டவரே இரக்கமாயிரும்❤❤❤❤❤
Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally.
Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏
ஆமென்
Praise the Lord🙏 இரக்கத்தின் ஊற்றே என் இறைவா🙏 உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் ஆராதிக்கின்றேன் உமக்கு நன்றி🙏கூறுகின்றேன் அப்பா! இதுவரை பாதுகாத்து வந்தவரே! இனிமேலும் எம்மை பாதுகாப்பவரே! உமது ஆசீர் பெற உம்மை மன்றாடும் ஒவ்வொரு மக்களையும் ஆசீர் வதியும் 🙏ஆமென்🙏
❤pugalum Achiyum umakke sthothiram natkkarunai nathare magimai umakke Aradanai umakke sthothiram Amen ❤
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
Praise the lord. Lord have mercy on me
அன்பின் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உனக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா சமாதானத்தின் தேவனே குடும்பங்களில் சமாதானத்தை தாரும் ஆண்டவரே ஆமென்
இயேசுவுக்கே புகழ் 🙏 இயேசுவுக்கே மகிமை 🙏 மரியே நீர் வாழ்க 🙏
தந்தையே மகன் ராபர்ட் 26 வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள் தந்தையே 🙏
Irrukuthin Yesappa pray for my family ❤
Thank You Jesus for this new day.Kindly Bless all sick people have mercy on them.Thank You Dear Appa.Mother Mary thank you so much for your kindness and mercy.
Amen appa
Amen❤❤❤🎉
இரக்கத்தின் ஆண்டவரே மக்கள் அனைவர் மீதும் இரக்கமாயிரும் அப்பா இயற்கை பேரழிவில் துன்புறும் மக்களுக்காக மன்றாடுகிறோம் , இயற்கை பேரழிவில் உயிரிழந்த மக்களின் ஆன்மா அமைதி பெற இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ஆமென் அல்லேலூயா ஓசன்னா ✝️🛐🤲🕯️🕯️⛪👑
ஏம்ப்பா என் பேரன் சாமுவேல் ஜெபிக்கும் போது தூங்கி கொண்டு இருப்பான் விடுதலவேண்டும். ஆமேண்
Thank you Jesus for all your blessings and benefits. Lord I beg you to forgive our sins and wipe our sins through your blood. Thank you Jesus, love you Jesus
தேவைகளை நிறைவு செய்தார் மேலும் இனிய காலை கொடுத்த உமது மேலான கிருபைக்காக நன்றி ❤
அன்பின் ஆண்டவரே இந்தபுதிய நாளுக்காக உமக்கு நன்றி இதுவரைநீர்சேய்த அனைத்து நன்மைகளுக்காகவும் நன்றி இனிவருகிர நாட்களில் உமது கரம் என்னாலும் எங்கலொடுயிருந்து உம் நேர்யவழியில் நடத்தியருலும் என்மகள் பாத்திமாவையும் அவள் குடும்பத்திலுள்ள அனைவரையும் ஆசீர்வதியும் ஆமேன் மரியேவாழ்க
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் உலகில் உள்ள அனைத்து குடும்பங்களையும் உமது அரவணைப்பில் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன்
இயேசப்பா,அன்பின்ஆண்டவரேநற்கருணைநாதரே,கடனற்றகுடும்பமாகவாழகிருபைசெய்யுங்கள்அப்பா
Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏 Amen 🙏🙏💗
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get over all his financial problems stress and strain. Thank you Jesus. Praise the Lord.
நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா ❤🙏🙏🙏
அல்லேலூயா!
Jesus I trust in you amen
Thank you Jesus Christ
இயேசப்பா இந்த பெரிய உதவியை கடனில் இருந்து விடுதலை தாருங்க அப்பா
அன்பின்ஆண்டவரேஆமேன்
Today my son Birthday.bless pannunga Amma 🙏🙏
Praise the Lord Hallelujah Thank you appa nandri appa nandri appa Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Hallelujah Amen
Praise the lord
Hallelujah
Praise the lord
Amen 💛
Praise the lord amen alleluia 🙏🙏
Alleluia. Amen ❤
Thank you amma ava Maria ❤️
Praise the lord 🙏
Praise the Lord Amen 🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் நன்றி இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்
Thank you lord Jesus 🙏
Lord Jesus please heal my sister suffering from cancer. Have mercy on my sister Lord Jesus. Thank you Jesus.
Jesus will help you. Don't worry
Thank you father for the. wonderful adoration
Amen Amen 🙏
Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu Wala j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga j.ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas afith udalil ulla ella prachanai kalum ninga j.mujubu flat prachanai kal ninge flat meedum kedaika court gas sal entha prachanai kalum varamal erukka j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada ella kadan prachanai kal ninga praiyar pannavum pastor
மரியா அம்மா ஜீசஸ் help me நானும் ஜெபம் பண்ற பாக்கிய ஒரு லேடி today 15000பணம் தர வேண்டும் இருமாப்பு பன்ற today பணம் help me என் தேவனே
❤❤❤❤❤
Amen praise the lord
❤❤❤❤❤❤❤❤❤❤
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
Hallelujah
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa
Praise the Lord bless my mother 🙏
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
Thank you lord for the gift of life bless us with ur love and care.❤🎉
Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤
Praise the Lord good morning Jesus 🙏🌹
thanking the Almighty,praise the Lord
Fr Albert please pray for my son to get his USA citizenship as soon as possible.Thankyou Jesus.
Praise God
Amen
Lord have mercy on us.
Christ have mercy on us.
Praise the Lord thank you Jesus ❤
Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤
Amen 🙏🙏amen🙏🙏🙏🌹🌹❤❤❤❤❤❤❤❤
Narkarunai natharea makaluku um veruppam neraivarattum nallavarantharum amen
Amen 🙏 🙏 🙏
Thankyou.jesus.🌹🌹🌹🌹🌹
Thankyjeuesparisethrellordgoodmaringappa
Kindly beg you lord to protect us
Thank you Jesus
Thank you father
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு; நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார். ஆண்டவரே! உம் நகருக்கு நான் வர என் பாவங்களை மன்னிக்க வேண்டும்.
*ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்*(திபா.118 - 26). காண்க. (மத்.21:9; 23:39). (மாற்.11:9). (லூக்.13:35; 19:38). (யோவான்.12:13).
இன்றியே திருப்பாடல் 118 லில். ஆண்டவர் என்று 28.முறை கூறப்பட்டு உள்ளது.
Fr Albert please pray for that my flat is sold as soon as possible. I am in need of urgent financial breakthrough. Thank you Jesus.
🙏🙏🙏💐
Hallulllai
*டிசம்பர் 5. - திருவருகை கால வணக்கமாதம்*
மனிதருக்காக குழந்தையாய்ப்பிறந்த திவ்விய சேசுவே, அர்ச். மாதாவின் திருவயிற்றிலிருந்து மாட்டுக்கொட்டிலிலே நீர் பிறந்தபோது அவ்விடத்தில் உமக்கு இருந்த வருத்தமும், இக்கட்டும், ஈனமும், உம்முடைய திவ்விய திருத்தாயார் உம்மைக் கட்டி அரவணைத்த இன்பத்தினால் பரிகாரமானதுமன்றி உமக்குப் பிரியமாயிருந்ததே! அதை நான் தியானித்து நீர் மோக்ஷத்திலிருந்து என் இருதயத்தில் வரும் தருணத்தில் நீச அப்பரூபமெடுத்த உமது மட்டில்லாத தாழ்மைக்குப் பரிகாரம் பண்ணி, உமக்குப் பிரியமாகத்தக்க விதமாய் உம்மை ஆராதித்து, ஸ்துதித்து உமக்குத் தோத்திரம் செய்ய வேண்டுமென்று ஆசைக் கொண்டிருக்கிறேன். நான் எவ்வளவு ஆசை கொண்டிருந்தாலும் என்னால் முடியாதென்று கஸ்திப்பட்டுக் கடைசியாய் நான் செய்கிற மன்றாட்டு யாதென்றால், என்னிருதயத்தில் என்னால் உமக்கு யோக்கியமான ஆராதனையும் தோத்திரமும் வருகிறதில்லை என்கிற கஸ்தியினாலும், உம்மை என் இருதயத்தில் அடைய வேண்டுமென்கிற ஆசையினாலும், நான் விடுகிற கண்ணீரை உம்முடைய தாயார் மாட்டுக்கொட்டிலிலே உமக்குப் பண்ணின உத்தம ஊழியத்தோடு ஒன்றாகக் கூட்டி கைக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். இந்த மன்றாட்டுக்கு இரங்குவீரானால், என் இருதயத்தில் உமக்கு வருகிற குறைகளைப் பாராமல், உம்முடைய திவ்விய தாயாரைப் பார்த்து, நீர் என்னிடத்தில் வந்ததினால் எனக்குச் செய்ய வேண்டிய சகாயங்களை யெல்லாம் தடையில்லாமல் சம்பூரணமாய்த் தயை செய்வீரென்று நம்பியிருக்கிறேன். ஆமென்.
*இயேசுவுக்கேபுகழ் !மரியேவாழ்க !*
Please pray for my family peace pastor