🔴நேரலை 25-12-2024 | சீமான் செய்தியாளர் சந்திப்பு - சென்னை | வேலுநாச்சியார் நினைவுநாள் | கீழ்வெண்மணி

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 49

  • @manitamilan6421
    @manitamilan6421 10 годин тому +14

    அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் ❤❤

  • @தினம்ஒருதகவல்-த2ழ

    கொள்கை தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

  • @murugesanarumugam5437
    @murugesanarumugam5437 10 годин тому +16

    நல்ல சிந்தியுங்கள் மக்களே நாம் தமிழர் ❤❤❤❤❤❤

  • @kannanj5132
    @kannanj5132 11 годин тому +24

    மண்ணுக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன்

  • @vijayavijaykvp8176
    @vijayavijaykvp8176 10 годин тому +15

    சிங்கம்ட எங்கள் அண்ணன்

  • @muthukumar185
    @muthukumar185 10 годин тому +13

    நாம் தமிழர் வாழ்க ❤❤❤

  • @mr.johnsoni8838
    @mr.johnsoni8838 10 годин тому +14

    நாங்கள் தமிழர்கள்! நாங்கள் எப்போதும் !!!

  • @rajaarunachalam6509
    @rajaarunachalam6509 11 годин тому +24

    என்றும் நாம் தமிழர்

  • @tamilan1320
    @tamilan1320 10 годин тому +12

    நாம் தமிழர் 💪🌾

  • @ryamahax7771
    @ryamahax7771 11 годин тому +15

    முதல் பெண் சுதந்திர போராட்ட வீரர்🇮🇳🇮🇳🇮🇳🐅🐅🐅 💐💐💐💐💐
    வேலு நாச்சியார் நன்றாக உருது பேசினாள், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரின் போது டிப் சுல்தான் வேலு நாச்சியார்க்கு உதவி உதவியது, வேலு நாச்சியார் என் வளர்ப்பு மகள் என்று திப்பு கூறினார்.
    கருணாநிதிக்கு எத்தனை சிலைகள், சுதந்திர போராட்ட வீரர் வேலு நாச்சியாருக்கு எத்தனை சிலைகள்?

  • @franciscovenanent
    @franciscovenanent 11 годин тому +13

    தமிழ்நாடு தமிழன் விடுதலை தலைவன் சீமான்
    ஆங்கில கம்பெனி ஆட்சி முடிந்து தமிழ் நாடு தமிழன் திராவிட அரசியல் கம்பெனி ஆட்சியில் சிறைப்பட்டு தாழ்ந்து கிடக்கும் தமிழ் நாடு மக்கள் மண்ணை
    சீமான் தலைமையில்
    விடுதலை வென்றெடுக்கும்
    நாம் தமிழர் கட்சி
    தமிழனின் முதல் உரிமை
    ஆட்சி அதிகாரம் அரசியல்.

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 10 годин тому +7

    Valga Senthamizhan seeman and its Team.

  • @MalarG-xh5uo
    @MalarG-xh5uo 6 годин тому +1

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏நாம்தமிழர் கட்சி 👍👍👍திரு சீமான் அவர்கள் 👌👌👌🙏🙏🙏

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 9 годин тому +4

    நான் தமிழன். பெங்களுர்

  • @நமச்சிவாய-ழ1ந
    @நமச்சிவாய-ழ1ந 11 годин тому +11

    இறை ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைத்து செயல்பட்டால் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இறை ஆற்றலை எளிதில் பெற கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு,.. ஒன்றே இலக்கு.
    இலக்கர்கள் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.
    தமிழா வழிபடு ! தமிழில் வழிபடு !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @ramkumarr4996
    @ramkumarr4996 11 годин тому +9

    🎉congratulations NTK and family members 🎉

  • @VEERAKANNAN3112
    @VEERAKANNAN3112 9 годин тому +3

    வீர வணக்கம்🙏💪💪

  • @ramkumarr4996
    @ramkumarr4996 11 годин тому +8

    Political SUPER STAR MR.SEEMAN congratulations NTK and family members ❤️

  • @hindustani3398
    @hindustani3398 3 години тому +1

    தமிழ்நாட்டு வளர்ச்சிக்கான--வளங்களின் காதல் மன்னன் நம் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
    1.🕌🛕⛪🕌🛕⛪
    1--சமூக நீதி--சமுதாய ஒற்றுமை--சமூக நல்லிணக்கம் ஏற்படுத்துதல்.
    2.🏥🏨🏪🏥🏨🏪🏥🏨
    🙏🦶🫁👁️👄🦷👅👃🫀🧠🦠
    2-சுகாதார துறையை சீர் அமைத்தல்.
    3. 🌾🌾🌽🌽🥜🥜 3--வேளான்மை பெருக்குதல்.
    4. 🦙🦙🐂🐂🐃🐃
    4--ஆடுமாடுகள் வளர்த்தல், மேய்ச்சல் நிலங்களை உருவாக்குதல்.
    5. 🐔🐔🐤🐤🦢🦢
    5--கோழி வாத்து வளர்த்தல்.
    6. 🌲🌲🌳🌳🌴🌴
    6--காடுகள் மரங்கள் வளர்த்தல்.
    7.🕊️🦜🕊️🦜🕊️🦜🐦🐦
    7--பறவைகள் வளர்த்தல்.
    8. 🌹🌸🌸🌺🌺🌻🌻
    8--பூந்தோட்டங்களை அமைத்தல்.
    9.🍆🍆🥕🥕🥒🥒🍅🧅
    9--காய்கறிகளை பயிறுடுதல்.
    10. 🍉🍉🥭🥭🍌🍌🍇🍇
    10. --பழவகை மரங்களை மேம்படுத்துதல்.
    11. 🐠🐟🐬🦐🦐🐠🦈🦈
    11--மீன் வளத்தை பெருக்குதல்.
    13. 🐝🐝🐝🐛🐛🐛🦋🦋
    13--தேனிக்கள், பட்டுபூச்சிகள் வளர்த்தல்.
    14. 🌨️⛈️🌨️⛈️🏔️⛰️
    🏞️🛀🏞️🛀🚣🚣
    14--இயற்கை வளங்களை காத்தல்.
    15..🏋️🏋️⛹️⛹️🚴🚴🤼🤼
    15--உடற்பயிற்ச்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை அதிகப்படுத்துதல்.
    எல்லாம் அண்ணனால் தான் முடியும். திமுக, அதிமுக, பாஜக தம்பிகளா , உன்னால முடியாது தம்பி.
    🦙🐃🐔🦢🐤🕊️🦜🐠🦈🦐🐝🐛⛰️🏔️🌴🌳🌲🏞️🌨️⛈️🍉🥭🍌🌽🥜🥒🥕🌶️🍆🍅🧅🧄--
    இவைகளின் வளர்ச்சியே நாம் தமிழர் கட்சியின் லட்சியம். வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு.

  • @hindustani3398
    @hindustani3398 3 години тому +1

    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇
    சீமான் அவர்களின் கடும் முயற்ச்சிக்கு என் உடைய பாராட்டுக்கள். இவர் உடைய செயல்பாடுகள் மிக மிக அருமை. ஆனால் தமிழ் நாட்டு குடிமகன்கள் தான் வளர்ச்சிக்கான தமிழ் நாட்டை உருவாக்காமல் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். என்னடா! நம் இந்திய நாட்டில் எல்லா வளங்கள் இருந்தும் மக்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருப்பதை யோசிக்க மாட்டேன் கின்றார்கள் , பிற நாடுகள் வள்ளரசாக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து கொண்டே செல்கின்றது ஆனால் நாம் மட்டும் இப்படியே வளர்ச்சி இல்லாமல் இப்படியே காலங்கள் ஓடுகின்றனவே இதை மக்கள் முதலில் யோசிக்க வேண்டும். ஆகவே மக்கள் அரைத்த மாவையே அரைக்காமல். (DMK மற்றும் (ADMK. தூக்கி ஓரமாக போட்டுவிட்டு ). புதிய மாற்றமாக புரட்சி படை நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களை ஒரே ஒரு தடவை முதல் அமைச்சர் ஆக்கி அழகு பாருங்கள். இளைஞர்களின் வருங்கால கணவுகள் உங்கள் பிள்ளைகளின் வருங்கால கணவுகள் கண்டிப்பாக நணவாகும் இது சாத்தியமே!
    ஆட்சியில் இருக்கும் இந்த அரசியல் வாதிகளின் அனியாயங்களையும், அக்கிரமங்களையும், ஒவ்வொரு மூளமுடுக்கெல்லாம் வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டும் நம் தமிழ் நாட்டு ஒவ்வொரு இளைஞர்களும்.
    நாம் தமிழர் நாமே தமிழர்.
    தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா!
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

  • @hindustani3398
    @hindustani3398 3 години тому +1

    நம் அண்ணன் சீமான் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த ஆட்சியாளரிடமும் பதில் இல்லை. இதே கேள்விகளை ஏன் இந்த செய்தியாளர்கள் திராவிடர்களிடமும் மற்ற அரசியல் கட்சிகளிடமும் கேட்பதில்லை?.....

  • @GanesanPalaniappan-b5h
    @GanesanPalaniappan-b5h 10 годин тому +6

    நம் பாட்டி வெலுநாச்சியார் என் புகழ் வணக்கம்

  • @sugumarkarunanandam-hg1hn
    @sugumarkarunanandam-hg1hn 8 годин тому +2

    Ntk. 💪💪💪👍

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 10 годин тому +6

    ❤ 🎉 ❤

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 3 години тому

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna valka Seeman Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @navijoe2822
    @navijoe2822 11 годин тому +8

  • @meenakanan413
    @meenakanan413 8 годин тому +1

    SEEMAN ORGINAL TAMIL ISSUES LEADER

  • @Vignesh12th-sv5ie
    @Vignesh12th-sv5ie 9 годин тому +1

    💪💪💪💪💪💯💯💯💯💯💯

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 11 годин тому +3

    காசியில் வாழும் பிராமணன் காசி பிராமணன், வங்கத்தில் வாழும் பிராமணன் பெங்காளி பிராமணன்,ஒரிசாவில் வாழும் பிராமணன் உட்கல் பிராமணன். அதே போல் தென்னிந்தியாவில் (திராவிடம்) வாழும் பிராமணன் திராவிட பிராமணன்.

  • @dreamtravel2534
    @dreamtravel2534 3 години тому

    🙏🙏🙏🔥💥💪✊💪💥🔥🙏🙏🙏

  • @franciscovenanent
    @franciscovenanent 10 годин тому +3

    அந்த கேள்வி கேட்கிற திராவிட பணம் திண்ணி ஊடக பேமானிகளை முகம் காட்டுங்கள்
    என்று கண்டீஷன் போடுங்கள்

  • @Flurry707
    @Flurry707 10 годин тому +3

    விஜய் என்க போனான்??

  • @franciscovenanent
    @franciscovenanent 10 годин тому +2

    ஐய்யா வேண்டாம்
    மு கருணாநிதி போதும்

  • @justinshebi2243
    @justinshebi2243 2 години тому

    அண்ணன் ❤

  • @நமச்சிவாய-ழ1ந
    @நமச்சிவாய-ழ1ந 11 годин тому +7

    இறை ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைத்து செயல்பட்டால் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இறை ஆற்றலை எளிதில் பெற கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு,.. ஒன்றே இலக்கு.
    இலக்கர்கள் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.
    தமிழா வழிபடு ! தமிழில் வழிபடு !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @selvakumarpandi8286
    @selvakumarpandi8286 Годину тому

  • @நமச்சிவாய-ழ1ந
    @நமச்சிவாய-ழ1ந 11 годин тому +5

    இறை ஆற்றலுடன் நம் ஆற்றலும் இணைத்து செயல்பட்டால் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். இறை ஆற்றலை எளிதில் பெற கோயில் கருவறையில் தமிழ் வழிபாடு,.. ஒன்றே இலக்கு.
    இலக்கர்கள் ஒன்றாவோம், இலக்கை வென்றாவோம்.
    தமிழா வழிபடு ! தமிழில் வழிபடு !
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.