முருகப்பா 🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க. தம்பி நீங்க ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தீங்க மூத்த குடிமக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேறு வழி உள்ளது என்று சொன்னீர்கள். மாற்றுத்திறனாளிகள் என்றால் ஆப்ரேஷன் செய்தவர்கள் மற்றும் இடுப்பு பிரச்னை இருப்பவர்கள் இவர்களை பார்க்கும் போது மாற்றுத்திறனாளிகள் என்று தெரியாது அதனால் அவர்கள் மெடிகல் ரிபோட்ஸ் எடுத்து வந்தால் அனுமதிப்பார்களா. மற்றும் பெளர்ணமி அன்று கடற்கரையில் எப்படி வழிபாடு செய்வது இதை சொல்லுங்க. நான் பெளர்ணமி அன்று திருச்செந்தூர் வந்ததில்லை மற்ற நாட்களில் வந்துள்ளேன். நிறைய பேர் வீடியோ போடுகிறார்கள் அதில் மணலில் குழி வெட்டி விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்றாங்க அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
அப்படி ஒரு வழிபாடு இங்கே கிடையாது. ஆன்லைன் ஜோசியர்கள் சொன்னதை கேட்டு பக்தர்கள் இப்படி இங்கே செய்து கொண்டு இருக்கின்றனர். மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வந்து கேட்டுப்பாருங்கள் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.
சூப்பர் தம்பி ❤❤❤அருமையான தகவலுக்கு நன்றி 🙏

Thanks Brother for ur information 🙏
Welcome bro 💚🦚🙏
Husband and wife rendu chinna pulainga thangura mathiri room soluga bro.
மிக்க நன்றி சகோ 🙏
நன்றி ப்ரோ 🙏
4 members stay ku solunga bro.
Brother nanga chennaila irunthu maasi thiruvizhaku 10days thiruchendurla thangara mathri cottage oru 10 per thangra mathri cottage kidaijuma bro..epo book pannanum..epadi pannanumni konjam help panna mudiyuma bro...
Vdo la irukra number ku cl pannunga sister
Hi anna. Devashtanam room available ah eruga anna
Now not available bro work nadanthuttu irukku
Brother is there a place to keep our luggage in Thiruchendur temple?
Now construction work is going on so proper locker not available. Private lockers available nearby temple
கோயில் வளாகத்திற்குள் clock room வசதி உள்ளது.
பயன் படுத்தி கொள்ளவும்
@@NammaTiruchendur thanks🙏
வணக்கம் அண்ணா சஷ்டி வந்து ஒரு வாரம் தங்குவதற்கு விடுதி குறைந்த விலை இருந்தால் தகவல் தெரிவிக்கவும்
சஷ்டிக்கு தங்க எங்கும் விடுதி இல்லை அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற அக்டோபர் 19இரவு ஒரு நாள் தங்குவதற்கு இடம் கிடைக்குமா
Brother nanga next week thiruchendur varom.husband and wife 4year kid and 7month baby nanga thangurapola room eruntha sollunga.16th and 17th
Nearby temple niraya rooms irukkum sister. Hotel kaveri hotel chithra park and hotel Ramesh iyer hotel Saravanas lodge net la search panni parunga.
Nethu tha bro return vanthom na Kovil iruthu.ungala paka mudila.
Konjam work and situation sari illa. Sariya Kovil vara mudila sister.
Nenga Valli kogai kitta irukuratha sollaga
Sonaga
@@Shivaninethrasisters aama angathan iruppom temple vantha
@@NammaTiruchendur next time vantha ungala pakanum bro.
Muruga enna kitte mari nee ye enaku Kula thaiya pirakkanum en kulanthaiya thookkite unna pakka varu en
👍✨நன்றி✨🦚✨தம்பி✨வாழ்த்துக்கள்✨🌹🙏
வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க. தம்பி நீங்க ஒரு வீடியோ பதிவு போட்டிருந்தீங்க மூத்த குடிமக்களுக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேறு வழி உள்ளது என்று சொன்னீர்கள். மாற்றுத்திறனாளிகள் என்றால் ஆப்ரேஷன் செய்தவர்கள் மற்றும் இடுப்பு பிரச்னை இருப்பவர்கள் இவர்களை பார்க்கும் போது மாற்றுத்திறனாளிகள் என்று தெரியாது அதனால் அவர்கள் மெடிகல் ரிபோட்ஸ் எடுத்து வந்தால் அனுமதிப்பார்களா. மற்றும் பெளர்ணமி அன்று கடற்கரையில் எப்படி வழிபாடு செய்வது இதை சொல்லுங்க. நான் பெளர்ணமி அன்று திருச்செந்தூர் வந்ததில்லை மற்ற நாட்களில் வந்துள்ளேன். நிறைய பேர் வீடியோ போடுகிறார்கள் அதில் மணலில் குழி வெட்டி விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்றாங்க அதை கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
அப்படி ஒரு வழிபாடு இங்கே கிடையாது. ஆன்லைன் ஜோசியர்கள் சொன்னதை கேட்டு பக்தர்கள் இப்படி இங்கே செய்து கொண்டு இருக்கின்றனர். மெடிக்கல் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வந்து கேட்டுப்பாருங்கள் அனுமதி அளிக்க வாய்ப்புள்ளது.
@@NammaTiruchendur நன்றி தம்பி. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
வாடகை
வீடியோவில் கடைசியில் உள்ளது பாருங்கள் 🙏
Unga pone number thanga pls