பாவம் தேஜு ஆண் பிள்ளை போல இருக்கு.. நல்ல அழகா தமிழ் பேசுரா... .. என்ன செய்ய.. தமிழ் நாட்டில் இருந்தால் உங்கள் சொந்தம் பந்தம் வீட்டில் போய் வருவாள்.... இங்கு எங்கே போவா..
Anga poyitu regulara tamil pesunga papakita.. matha yellarm odiyala than pesuvanga so both language jum manage pannuva nenga tamila peslana ivlo nal ava pesnathu maranthrum so regulara tamila matum nenga pesunga
@TAMILGIRLOdisha nallairruku la.😂😂 . Madam a Patha apadi koopanum nn thonuthu. U once call her soppana sundari in ur next video. I want to see her reaction. Tell her the meaning also as " beauty with dreams".
Hi sis ❤ungala pagarapa hostle Haliedays muduinju v2ku pora mari iruku nanum orisha mapilai ya tha marraeg pannieka ana enaku orsha set agala your grat sis neeiga super ra irukinga 👍enaku mameyar illa ana ungala family ya pagarapo ya mameyara miss pandra ya mameyar enaku marage aki 2years la irathutanga na rombo miss pandra 😢
Amma iruma ❤❤❤ teju... sister Ava kitta Tamil pesuradu nallaruku but ava kuda odisha language la pesugal appo than avalum nalla pesuva .neega odisha language pesa kashatama irukula so avalum apdi kashta pada kudathu nu dhan sonnan
What a dressing style in Odisha. You are looking like an elderly woman in Odisha. And your opposite house is very close to you and it’s a concrete building. Make your house also look like a concrete house. You are very adjustable girl👍. God bless you. 🙌
கார்த்திகா நீங்க நல்லா இருக்கறதுக்காக தான் சொல்றேன் வீட்ல இருந்து ஏதாவது பிசினஸ் பண்ணலாம் இல்லங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ளவங்கள எதாவது டிரஸ் எடுத்தாங்கனா என்ன அங்க கொஞ்சம் சேல்ஸ் ஆகும் என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதற்கு தகுந்த மாதிரி எங்கேயாவது ஹோல்ஸ் இருக்குதுல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு வந்து நீங்க ட்ரை பண்ணலாம் இல்ல விக்கிறதுக்கு நான் ஈசியா சொல்லலாம் உங்க நிலைமை உங்களுக்கு தான் தெரியும் நான் சும்மா சொல்றேன் நீங்க முன்னேறனும்னு ஆசை
தேஜூ கல்வி கற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை காண வாழ்த்துக்கள் தங்கம்...💐❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘
Thanks 😊
Unga maimiyar mamanar la ena sonanga sister ivlo nal kazhichi vandhadhuku
Avungalukku already theriyum nanga Lata athan varuvomnu pakkathulathan ivalolata vanthurukenu kettanga
வீட்டு முன்னாடி சீட் போடுங்க வெயில் மழை காத்து ல இருந்து கொஞ்சம் பாதுகாப்பா இருக்கும்
Ok 👌
பாவம் தேஜு ஆண் பிள்ளை போல இருக்கு..
நல்ல அழகா தமிழ் பேசுரா...
.. என்ன செய்ய..
தமிழ் நாட்டில் இருந்தால் உங்கள் சொந்தம் பந்தம் வீட்டில் போய் வருவாள்....
இங்கு எங்கே போவா..
Ingayum irukkanga
Nan tamilnadu video pakkve illa....innaikkithan parthen....inemel continue' ah parppen...i like odisa video.....
Thanks 😊
Thangam teju azaga tamil pesura chlm cute tuuu ❤
Thanks
Anga poyitu regulara tamil pesunga papakita.. matha yellarm odiyala than pesuvanga so both language jum manage pannuva nenga tamila peslana ivlo nal ava pesnathu maranthrum so regulara tamila matum nenga pesunga
Sure 😊
Teju papa school dress super ah iruku thangam👍👍👍nalla padikanum thangam God bless you clm❤
Thanks for support 🥰
Papa kuda tamil leye pessuma😊
Okay 👍
Cute voice ❤தேஜு குட்டி அழகாக இருக்க செல்லமீ❤
Thanks 😊
எங்கம்மா என்னை அவுங்க கைக்குள்ளே வைத்து வளர்த்துட்டாங்க நல்லவுங்க யாரு கெட்டவுங்க யாருனு தெரில பாப்பாவ இந்த மாதிரி வளர்க்காதிங்க சிஸ் தனியா இவுங்க இப்படித்தான் நம்மதான் கரெக்ட்டா இருக்கனும்னு தோனனும் அந்தமாதிரி வளருங்கள் நீங்க சப்போர்ட்டா இருக்கனும் அவளா தனியாவும் சமாளித்து வாழனும்
Okay 👍
Pappa kitta neenga full ah tamil la pesunga ... Apatha namma language uh avaluku puriyum namma culture paththiyum therunjupanga😢😢😢
Okay thanks 🙏
ஸ்கூல் ரொம்ப நீட்டா இருக்கு பரவால்ல தமிழ்நாட்டுல கூட இப்படி பால்வாடி எல்லாம் நல்லா இருக்கும் தெரியல ஆனா அங்க வந்து ஆனா நீட்டா தான் வச்சிருக்காங்க
Okay
Hi karthiga theju nalla tamil pesura. Nice video ❤
Thanks 😊
Karthiga nee angay irrundalum andha idam miga alagaha irrukum angal karthigavum romba alagu 🎉🎉🎉
Thanks
Akka teju tamil pesra videos la collage pani podunga 🥰
Okay 👍
Eppa than alaka erukega sister odia video super
Thanks
Teju papa oorukku ponadhum unga amma appava kettala nenga odisa ponadhu yenakku kastama erukku 😭😭😭😭😭😭😭
கேப்பாங்க
Thejukkuddy❤❤❤
Hello 👋
Teju ❤ nalla erukkigala sis😍
Supera irukka
சூப்பர்பாவம்அம்மாஎப்படிஇருக்காங்க
Nallairukkanga
Teju cute amma irumaa
😊😊😊
கார்த்திகா நீங்க திண்டுக்கல்லில் இருந்தே ட்ரெயின்ல ஒடிசா போகலாம் ஏன் சென்னைக்கு போறிங்க
Anga oru trainthan irukkungala
Tku for ur rply
Hi sister ❤
Papa ku tamil nalla kathu kudunga
Hello 👋 sure 😊
Blouse Kai konjam keezhla vachu stich panuga
Okay 👍
Odisha seenary super
Okay 👍
இந்த வீடு இருக்குற இடம் ரொம்ப பெருசா இருக்கு எப்படியும் 5,6 சென்ட் க்கு மேல இருக்கும் இது மாமனார் சொந்தமா வாங்கின இடமா
Ithu mamanaroda Amma pirantha veedu appa chinnavasula irukkumpothu avunga huskitta irunthu pirinju vanthu ingathan valuranga intha Edam mamanaroda thaimama idam
@@TAMILGIRLOdishaஓஹோ சூப்பர் அந்த காலத்துல இருந்த பூர்விக வீடா
I like odisa vlog❤enakoru doubt sis ...tamilnadu la evlo youtube money vanthuchu.....odisa la evlo vanthuchunnu solla mudiuma plssss❤
Ella idathulayume views evalavo apdithanga money varum
Super sister pavukku nalla erukku dreess suthi poduga sister
Okay 👍
ஒடிசா வீடியோ சூப்பர் ❤
Thanks
Teju ❤
🥰 thanks 😊
I like u,u r cute,and so beautiful your job,nice god bless you.
Thank you so much 😊
Hi karthiga
Hello 👋
Hi sister super
Thanks Bhai 😊
❤❤❤Teju Soppana sundari😊😊😊❤❤❤❤
Yenga intha peru 😄😄
@TAMILGIRLOdisha nallairruku la.😂😂 . Madam a Patha apadi koopanum nn thonuthu. U once call her soppana sundari in ur next video. I want to see her reaction. Tell her the meaning also as " beauty with dreams".
Anjal. Pappa. Valutukal. Pappa👏👏👏👏👏👏👏👏👏👏🌹
Thanks 👍
😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉
Thanks 😊
Ok ma
Seringa
Your work is great
Thank you so much 😀
Hii akka. Epadi errukka Anna va ennakku romba romba pudikkum❤❤❤
Ellarum nallairukkom Neenga epdi irukkinga thanks 🙏
சூப்பர் மா தேஜு இந்த டிரஸ்ல அழக இருக்கா
Thanks 👍
I love your odisha vedios
Thanks 👍
Odisha vlogs super
Thank you so much 🙂
Welcome back to odisha ❤from Malaysia
Thanks 👍
சூப்பர் கார்த்திகா ❤❤❤🎉🎉
Thanks 👍
😊😊😊😊😊😊
😊😊😊
papa tamil rompaa alaga erku❤❤❤❤
Thanks 👍
Hi sis ❤ungala pagarapa hostle Haliedays muduinju v2ku pora mari iruku nanum orisha mapilai ya tha marraeg pannieka ana enaku orsha set agala your grat sis neeiga super ra irukinga 👍enaku mameyar illa ana ungala family ya pagarapo ya mameyara miss pandra ya mameyar enaku marage aki 2years la irathutanga na rombo miss pandra 😢
Feel pannathinga ellame sari aagum
@TAMILGIRLOdisha 🥹❤️
Home tour potungaaa
Ok next time
Blouse full hand la konjum vaangikonga apotha kuliruku vasathiya iruko
Sure thanks 🙏
Amma iruma ❤❤❤ teju... sister Ava kitta Tamil pesuradu nallaruku but ava kuda odisha language la pesugal appo than avalum nalla pesuva .neega odisha language pesa kashatama irukula so avalum apdi kashta pada kudathu nu dhan sonnan
Thanks aana na Inga vantha first day Avaluku odia pesatheriyala ippo konjam maritta pesiruva
Teju tamil pesura alagey alagu❤🥰
Thanks 😊
Anga irukavnga padichitikangala sis..angan vadila irukavanga...entha std vara iruku anga
Videola solren
@TAMILGIRLOdisha ok sis
❤❤❤❤❤
❤️❤️❤️❤️
papa age enna sister
3 vayasu
Unga athai enga work panranga. Ena work?.. Evlo naal ku oru time varuvanga
Veedu katturu velai sithalathanga povanga avunga ishdam eppavenalum varuvanga eppavenalum povanga
What a dressing style in Odisha.
You are looking like an elderly woman in Odisha.
And your opposite house is very close to you and it’s a concrete building.
Make your house also look like a concrete house. You are very adjustable girl👍. God bless you. 🙌
Thank you so much 😊
❤🎉
❤️❤️
உங்க சமயல் வீடியோ போடுங்க
Okay 👍
Amma veetula mun mutram koraivu .Odisha la koncham periya edam thane ..kooti vachuka venuma..
Yes ✋
pls sister pappa nalla tamil pesara appaty ye nalla solli kudunga thaththa pattykitta pesa uthavum
Sure 😊
பரவாயில்லை பள்ளி தூய்மையாக வைத்திருக்கிறார்கள்
👍👌👍👌💐💐🙏🙏🙏🙏
🥰🙏
Hi
Hello 👋
Unnodu Odisha video Nalla irukku Karthika
Thanks 😊
Govt.தண்ணீர் வந்திடுச்சா.
Illanga
Amma eru maa achoo alaguuu ❤❤
Thanks 👍
Hi sister
Hello 😊
ஓடியா வீடியோ சூப்பர் sister
Thanks 😊
Kutty school bag vaangi kudunga papa ku
Sure 😊
Papa age enna
3
Unga mamiyar mamanar ellaya suththam panna avanga anga v2 la ella ya
Illanga irunthalum yaraiyum ethirpakkakkodathu intha kalathula help koopittakooda thappu 😔
குளிா்காலத்துல குளிரதான் செய்யும்
Seringa
Cute iruga sis papa❤
Thanks 🥰
Pattukuuty azhaga tamizh pesara
Thanks 👍
Tamil language only teach😊
but odia culture nal odia language read😅😅
Sure 🙏
அக்கா உங்க விடியோ மிஸ்பான்ன மாட்டேன்
Thanks for love ❤️
Frienddddddddddddsss mathunga sahikkalai
Okay
Night food vlog edu karthiga
Okay 👍
மாவட்ட ஆட்சியர் ஆக வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉தேஜுமா
Thanks for support 🥰
Hi karthika
Hello 👋
கார்த்திகா நீங்க நல்லா இருக்கறதுக்காக தான் சொல்றேன் வீட்ல இருந்து ஏதாவது பிசினஸ் பண்ணலாம் இல்லங்க ரெண்டு பேரும் சேர்ந்து உங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ளவங்கள எதாவது டிரஸ் எடுத்தாங்கனா என்ன அங்க கொஞ்சம் சேல்ஸ் ஆகும் என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதற்கு தகுந்த மாதிரி எங்கேயாவது ஹோல்ஸ் இருக்குதுல இருந்து கொஞ்சம் எடுத்துட்டு வந்து நீங்க ட்ரை பண்ணலாம் இல்ல விக்கிறதுக்கு நான் ஈசியா சொல்லலாம் உங்க நிலைமை உங்களுக்கு தான் தெரியும் நான் சும்மா சொல்றேன் நீங்க முன்னேறனும்னு ஆசை
Thanks 😊
Ama sis surat la romba cheap rate and best quality la sarees, kurtis la anga neenga poitu bulk order yeduthu online and unga area laiye sale pananum
Ippo pappa na illama anganvadi pomattengura innum oru one year aagattum
En sis unga in laws neat ha vechuka matangla neenga vanthu tha pananu ma
Marumagalla nammathan seyyanum 😊
ஒடிசாவில் ஏ settled ஆகப் போகிறாயா கார்த்திகா?
Pappa ingathana padippa ingathanga irukkanum
Hi sister
Hello 😊
❤❤
❤️❤️❤️
Hi
Hello 🤗
Super pappa tamil pesarathu cute ah erruku
Thanks 👍
Hi sister
Hello 😊