Small Business Ideas in Tamil/Siru Tholil Ideas in Tamil/Suya Tholil Ideas in Tamil/Business Tips

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2022
  • #smallbusinessideasintamil #tamilbusinessinfo. #sirutholilideasintamil #suyatholilideasintamil #tamilnewbusinessideasfor2022
    For Business Enquiries Please Contact Us on thozhilumvelaiyum@gmail.com
    Low Investment high Profit Business Ideas in Tamil
    Small Investment Business Ideas
    Home Based Small Business Ideas in Tamil
    Suya Tholil Ideas in Tamil
    Siru Tholil Ideas
    Trending Business Ideas in 2022
    New Small Business Ideas in 2022
    business ideas in tamil,business ideas for women,business ideas 2022,business ideas 2022,business ideas for students,business ideas at home,business ideas at home for women,business ideas after lockdown,business ideas at home 2022,a small business ideas,
    a unique business ideas,business ideas best
    business ideas channel,business ideas easy
    business ideas from home,business ideas for women in tamil,business ideas for teenagers,business ideas for beginners,business ideas for housewives,business ideas for village area,business ideas home based,business ideas homemade,business ideas high profit,business ideas in india
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 108

  • @santhimahalingam1736
    @santhimahalingam1736 Рік тому +16

    நல்ல தொழிலா இருக்கு. ஆனால் இது எப்படி, எங்க விற்பது என்ற விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  • @Appavinveedu16
    @Appavinveedu16 Рік тому +43

    ஒரு பொருளை உற்பத்தி பன்னுவது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவுக்கு விற்பனை செய்வதும். இதை மொத்தமாக விற்பனை செய்ய முடியுமா அல்லது ஒவ்வொரு கடைகளிலும் சென்று விற்பனை செய்ய வேண்டுமா. ஒரு பொருளை உற்பத்தி செய்வதை விட விற்பனை செய்வதில் தான் அதிகம் போட்டி உள்ளது.

  • @paramasivamparamasivam1777
    @paramasivamparamasivam1777 Рік тому +6

    இந்த பதிவில் இடம்பெற்றுள்ள தொழில், பயிற்சி எடுத்து அனைவரும் தயாரிக்கும் வண்ணம் போல்தான் இருக்கின்றது! ஆனால் அனைவருக்கும் மனதில் உள்ள கேள்வி, உற்பத்தி செய்யும் பொருளை உபகரணங்கள் வழங்கும் நிறுவனமாகிய மதுரையில் உள்ள நிறுவனமே வாங்கி கொள்வார்களா? என்ற கேள்வி எழுகின்றது! ஒரு அன்பர் குறிப்பிட்டது போல் விற்பனை செய்வதில்தான் போட்டி ஆரம்பமாகி, முடிவில் லாபத்தை இழக்கும் அளவிற்கு குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி விடுகிறது!
    குடிசைத்தொழிலான சிறிய தொழிலுக்கு உகந்த தொழில் பற்றி அருமையான பதிவு! நன்றி!

  • @shakulhameed8435
    @shakulhameed8435 Рік тому +18

    இந்தப் பொருளை எங்கே விற்பது

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Рік тому +8

    Sir machine. Kodunga. Sambalam 20000 per month kodukkareengala nan seyran

  • @venkateshramachandraiah9442
    @venkateshramachandraiah9442 Рік тому +3

    Press how much rate sir

  • @selvamp3963
    @selvamp3963 Рік тому +3

    Byeback option available sur

  • @lifeinchennaivlogs9448
    @lifeinchennaivlogs9448 Рік тому +3

    Not recommended. It's only suitable for mass production to earn profit. Otherwise loss only..

  • @senthilkumar-jy1cp
    @senthilkumar-jy1cp Рік тому +6

    Raw material supply pannuvaangala??? Buy back option irukka??? Appudi irundha payment eppudi panuvaanga????

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Рік тому +5

    ஒவ்வொரு பெண்டும் என்ன விலைக்கு விற்கலாம் கடைக்கு

  • @rahmann3657
    @rahmann3657 Рік тому +1

    Pipe brand name enna

  • @alagarammk7420
    @alagarammk7420 Рік тому +4

    என்ன விலைக்கு வாங்கி கொள்வீங்க..

  • @jahirm6888
    @jahirm6888 Рік тому +3

    40000/-அதிகம். பொருலை நீங்கல் வாங்கி கொள்வீர்கலா

  • @bharanidharan7831
    @bharanidharan7831 Рік тому +2

    How to marketing,

  • @prasanthking4857
    @prasanthking4857 Рік тому +2

    Marketing avankala contact tharuvangala bro

  • @gravichandran5522
    @gravichandran5522 Рік тому +3

    இதை யாரிடம் விற்பனை செய்வது அல்லது யார் வாங்குவார்கள்....?

  • @devadhanam6872
    @devadhanam6872 Рік тому +1

    Sir naanga veetla irundhu veli paarkalama

  • @user-of5qv6sg4l
    @user-of5qv6sg4l Рік тому +4

    மிசின் விலை எவ்வளவு

  • @n.gowthaman7415
    @n.gowthaman7415 Рік тому +2

    Bro aac brick ready pandratha video va podunga bro na aac brick unit arambika iruka bro

  • @srinivasaraghavan1874
    @srinivasaraghavan1874 Рік тому +2

    என்ன செலஙவாகும் விவரம் பிளிஸ்

  • @SivaKumar-bk5lb
    @SivaKumar-bk5lb Рік тому +2

    Buyback irukaaa sollunga

  • @mohamedjarook
    @mohamedjarook Рік тому +1

    Please.can I Take a machine ?. Sri Lanka

  • @crgopinathr
    @crgopinathr Рік тому +1

    Buy back possible?

  • @karthikavin9646
    @karthikavin9646 Рік тому +1

    Nee soldra amount kuduthu vanga na ready antha porula yaarkitta sale pandrathu ,neengala vangipingala, apdi iruntha nee sonnatha vanga na ready

  • @vickyben7124
    @vickyben7124 Рік тому +11

    40k romba athikam 20 to 25k tha varum oru unit start panna... 40 years service en daddyku intha business la...

  • @senthilrajan8100
    @senthilrajan8100 Рік тому +54

    மிகுந்த வியாபார போட்டி நிறைந்த தொழில். தினம் 1000 ஃபீஸ் மேல் செய்ய முடியாது.40000 முதலீடு மிக மிக அதிகம்.15000தான் வரும். இந்த தொழில் வேண்டாம்

    • @vickyben7124
      @vickyben7124 Рік тому +3

      We produced 5000 pieces easy work but high level competition 😇😇

    • @smart360official
      @smart360official Рік тому

      Please give your number

    • @munusamye2218
      @munusamye2218 Рік тому

      ​@@vickyben7124😊

    • @suratplastic883
      @suratplastic883 9 місяців тому +1

      நீங்கள் 15000 த்துக்கு தரு கிறீர்களா

    • @suratplastic883
      @suratplastic883 9 місяців тому +2

      நாங்கள் 1000 piece 1.30 மணி நேரத்தில் தயார் செய்கிறோம்

  • @sureshkumar-yr1cb
    @sureshkumar-yr1cb Рік тому +3

    10000 kedikum no high image

  • @natrajan1208
    @natrajan1208 Рік тому +3

    Intha thozlil. COIMBATORE. Illa tharuvengalla???

  • @devadhanam6872
    @devadhanam6872 Рік тому +1

    Advance kattanuma

  • @saiperiyasamy
    @saiperiyasamy Рік тому +15

    தவறான தகவல்....இதை யாரும் வாங்க வேண்டாம்....மாதம் 10000 கூட கிடைக்காது...... Be careful

    • @periyasamysamy5875
      @periyasamysamy5875 Рік тому

      எதனால தலைவரே இந்த மாதிரி ஒரு பதிவு போட்டு இருக்கீங்க உண்மையிலேயே வாய்ப்பு இல்லையா

    • @saiperiyasamy
      @saiperiyasamy Рік тому +3

      @@periyasamysamy5875 நல்ல தொழில் தான்.... வேஸ்ட் வரும்... பைப்பை நம்மளால வாங்க முடியாது.... ஒரு பைப்பை வெட்டினால் 18நம்பர் தான் கிடைக்கும்..... வேற வேற கம்பெனி பைப்பை விக்குற கடை ல அதே பிராண்ட் கேட்பாங்க.....அதிக பட்சமா பைப்பை விக்குற கம்பெனி யே பெண்ட் ரெடி பண்றங்க.. Fullly ஆட்டோமேட்டிக் மெஷின்.... உங்களுக்கு லாபம் கிடைக்கும்... ஆனால் வீடியோ ல சொன்ன அளவிற்கு kidaikathu

  • @Vinoth-yq5zc
    @Vinoth-yq5zc Рік тому +2

    Chennai ku anupuvingala

  • @ahsajahan6072
    @ahsajahan6072 10 місяців тому

  • @devadhanam6872
    @devadhanam6872 Рік тому +1

    Pannala iruken pleasr

  • @jessydear8992
    @jessydear8992 Рік тому +1

    Buyback ka

  • @deeban2365
    @deeban2365 9 місяців тому

    My business start from

  • @rajnirajan9162
    @rajnirajan9162 3 місяці тому

    இதெல்லாம்..லைஃப்..கூட.
    வரும்..அதனால்...போதிய
    லாபம்...கிடைக்காது..
    உடனே..அழியகூடிய
    தொழிலே..சிறந்தது

  • @vickyben7124
    @vickyben7124 Рік тому +4

    Chennaila ithay business naa pandren compition athikam.. Intha business la.... We produced 19 to 50Mm bends

    • @mallisenthilkumar3495
      @mallisenthilkumar3495 Рік тому

      Chennai la enga bro kedai kum

    • @vickyben7124
      @vickyben7124 Рік тому

      @@mallisenthilkumar3495 enna venum bro business start panna poringala Or material purchase panna poringalaa

    • @Rajeshkumar-tu9em
      @Rajeshkumar-tu9em Рік тому

      @@mallisenthilkumar3495 which place in chennai

  • @gokulgk6613
    @gokulgk6613 Рік тому +1

    Yaarum vanga vendam nanum intha work than pantran 40k la chance illa athe samayam 4000 ps la podamudiyathu athiga patcham 3 per work panna 2000 ps complete pannalam

  • @divsssss____1997
    @divsssss____1997 Рік тому +1

    Itha neenga vangika matingala

  • @dhanadhanapal919
    @dhanadhanapal919 Рік тому +2

    பணம் கோவிந்தா

  • @subburaj6115
    @subburaj6115 Рік тому +1

    bay back Erica

  • @kumarp7645
    @kumarp7645 Рік тому +1

    ஆனால் பைப் மொத்தமா கிடைக்குமா கம்மி ரேட் ல...

  • @mubarakbasha5672
    @mubarakbasha5672 Рік тому

    Fard

  • @user-kc3ff1ly4w
    @user-kc3ff1ly4w 6 місяців тому

    Hi

  • @shakulhameed8435
    @shakulhameed8435 Рік тому +22

    இந்தப் பொருளை நீங்கள் வாங்கிக் கொள்வீர்களா

    • @EDUCATION-JOB-GENERAL-CINE
      @EDUCATION-JOB-GENERAL-CINE Рік тому +5

      நீங்கள் செய்து கொடுத்தால் நான் விற்று கொடுக்க தயாராக இருக்கிறேன்

    • @sakthisathyaraj5648
      @sakthisathyaraj5648 Рік тому

      Anand u r mobile number

    • @1andzero
      @1andzero Рік тому +2

      Good question

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Рік тому +1

      @@EDUCATION-JOB-GENERAL-CINEஒவ்வொரு பெண்டும் விலை என்ன.

    • @EDUCATION-JOB-GENERAL-CINE
      @EDUCATION-JOB-GENERAL-CINE Рік тому +2

      @@sakthisathyaraj5648 நீங்கள் இந்த pend ஐ தயார் செய்பவரா?அப்படி என்றால் உங்கள் மொபைல் எண்னை பதிவிடவும்

  • @rajmohan9826
    @rajmohan9826 Рік тому +1

    Money waste risky business

  • @kongunadu24media10
    @kongunadu24media10 Рік тому +1

    Buyer number

  • @malarselvi1617
    @malarselvi1617 Рік тому +5

    இந்த பொருளை எங்க விற்பனை பண்ணுவது... விவரம் சொல்லுங்க... Sir

    • @msk2928
      @msk2928 Рік тому

      எலக்ட்ரானிக் கடையில்

    • @johngopal384
      @johngopal384 Рік тому

      எலக்ட்ரானிக் அல்ல.எலெக்றிக்கல்

    • @jananipolymers8272
      @jananipolymers8272 Рік тому

      Oil name they are telling oil mixing water

    • @tekzentrichy
      @tekzentrichy Рік тому

      @@jananipolymers8272 petrol

  • @mubarakbasha5672
    @mubarakbasha5672 Рік тому +1

    West time

  • @KarthikKarthik-dt5zr
    @KarthikKarthik-dt5zr Рік тому

    இந்த வேலை வேஸ்ட் மாதம் 12,000 வரை தான் சம்பாதிக்கவே முடியும் நிறைய போட்டி ரொம்ப ஒஸ்டான தொழில்

  • @majeedmm3454
    @majeedmm3454 Рік тому +2

    சொல்ற தவறா இருந்தா எல்லா தமிழர்களா இல்லையா என்பது எல்லார்கிட்ட பேட்டி எடு பாப்போம் வடக்குன்னு இருக்கிறானா தமிழன் இருக்கிறார்களாபாப்போம்

  • @velusamychenniappan5076
    @velusamychenniappan5076 Рік тому

    CALL me tomorrow morning