Netrikann | மத்த கட்சிகள் திமுகவை பார்த்து பயப்புடலாம்.. நாம் தமிழர் அப்படி இல்லை | Malaimurasu

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 268

  • @தமிழன்அழகர்
    @தமிழன்அழகர் 14 днів тому +24

    வழக்கறிஞர் சிரீதர் சிறப்பு...

  • @venkatesan3104
    @venkatesan3104 14 днів тому +21

    அண்ணன் ஸ்ரீதர் கோவப்படாமல் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் பொறுமையாகவும் சீற்றத்துடனும் பதில் அளிப்பது சால சிறந்தது......

    • @mohammedsa8672
      @mohammedsa8672 13 днів тому

      @@venkatesan3104 அதற்கு விஷயம் வேணுமே அறிவுக்கும் சீமான் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா

    • @தடம்காட்டி
      @தடம்காட்டி 13 днів тому +2

      ​@@mohammedsa8672தம்பி நீங்க அறிவாளியா... சரி...திராவிடம்னா என்ன... எழுதுங்க...நாங்க படிச்சி தெரிந்துகொள்கிறோம்... அப்படி சொரியார் என்ன சொன்னார் பாருங்க உங்களைப் பற்றி

    • @mohammedsa8672
      @mohammedsa8672 13 днів тому

      @@தடம்காட்டி அதனால் தான் சொன்னேன் படிக்காதவர்கள் என்று அறிவு இல்லாதவர்கள் என்று தேசிய கீதத்தில் இருக்கக்கூடிய திராவிடம் எதை குறிக்கிறது அதைப்பற்றி ஆயிரம் முறை விளக்கம் கொடுத்தாகிவிட்டது உங்கள் மண்டையில் ஏறவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது நான் ஒன்று கேட்கிறேன் நீங்கள் பதில் சொல்லுங்கள் பார்ப்போம் தமிழன் என்றால் யார் அதன் வரையறை என்ன

    • @raajamanickam
      @raajamanickam 10 днів тому

      ​@@தடம்காட்டிதிராவிடம் என்றால் என்னன்னா திராவிடர்கள் தான் எழுத வேண்டும் தமிழர்கள் எழுத முடியுமா

    • @தடம்காட்டி
      @தடம்காட்டி 10 днів тому

      @@raajamanickam அருமை..தமிழனுக்கு திராவிடம் எதுக்கு..

  • @NTK_For_Tamilnadu
    @NTK_For_Tamilnadu 14 днів тому +21

    மக்களை ஜனநாயக படுத்துவது அரசியலில் கடமை நாம்தமிழர் சிறப்பான பேச்சு 👍👍👍👍

  • @John-h9m4s
    @John-h9m4s 15 днів тому +27

    Ntk ❤❤❤

  • @gowri6398
    @gowri6398 14 днів тому +41

    நாயக்கர் மன்னர்களின் காலத்தில் தான் தமிழரின் கல்வி பறிக்கப்பட்டது.

    • @mohammedsa8672
      @mohammedsa8672 14 днів тому

      அதற்கு முன் என்ன கல்வி இருந்தது

    • @kingjonesThendral
      @kingjonesThendral 14 днів тому

      ​@@mohammedsa8672
      Varalaru padiungal

    • @VV-yh4uh
      @VV-yh4uh 14 днів тому

      ​@@mohammedsa8672அவருக்கு கேள்வியே புரியாது. பதில் எதிர்பார்க்காதீர்கள் 😂

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 15 днів тому +40

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 14 днів тому

      டேய்....வாட்ஸ்ஆப் அண்ட புழுகன்.🤣🤣😂😂

    • @viswanathan796
      @viswanathan796 14 днів тому

      ​@@maduraiveeran8481என்னடா துண்டு சீட்டு

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 14 днів тому +7

    நாம் தமிழரில் உள்ள அனைவருமே படித்தவர்கள் பேச்சாளர்கள்? ஸ்ரீதர் பேச்சு அருமையாக இருந்தது

  • @vettayan7339
    @vettayan7339 15 днів тому +18

    NTK SRI THAR🎉

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 15 днів тому +20

    Ntk

  • @vettayan7339
    @vettayan7339 15 днів тому +20

    NTK 🔥🔥🔥

  • @Manidhoni77
    @Manidhoni77 14 днів тому +10

    நாம் தமிழர் ஒரு நாள் வென்றே தீரும்.....🐯

    • @hajtamiz3919
      @hajtamiz3919 14 днів тому

      உங்க தலைமை சாவர்க்கர் கும்பலும் அதைத்தான் சொல்லிக்கொண்டு திரிகிறது

  • @jonesalan5661
    @jonesalan5661 14 днів тому +8

    ஸ்ரீ தர் அண்ணா ❤❤

  • @thiruvengadamoorthy9861
    @thiruvengadamoorthy9861 14 днів тому +32

    பிச்சைகார மக்கள் திருந்தாமல் புரட்சி நடக்காது

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 14 днів тому

      அப்போ பிச்சைக்காரன்ட்ட பிடுங்கி திங்க ஆசைப்படும் எச்சைக்காரங்களா நீங்க?

    • @gohul19
      @gohul19 14 днів тому

      முன்னபின்ன புரட்சியை பார்த்து இருக்கியா? இலங்கையில் லட்சம் மக்கள் செத்தது போதாதா.

    • @thiruvengadamoorthy9861
      @thiruvengadamoorthy9861 14 днів тому

      @gohul19 இது பிச்சைக்கார மக்கள் கிட்ட கேக்காம எங்கிட்ட கேக்குற. நான் என்ன கேக்குறேன்னே தெரியாத அளவுக்கு மூளை மழுங்கி விட்டதா?

    • @thiruvengadamoorthy9861
      @thiruvengadamoorthy9861 14 днів тому

      உங்களையேல்லாம் வைத்துக்கொண்டு நாம் தமிழர் உருபட்டாபோலதான்

    • @narasimsunther3163
      @narasimsunther3163 13 днів тому

      அப்படியா ​@@gohul19? புரட்சி என்றால் என்ன என்பது பற்றி ஏதாவது தெரியுமா?

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 14 днів тому +26

    சீமான் வெல்வார்
    திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே
    சூப்பர் பதிலடி வாழ்த்துகள்

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 14 днів тому

      திராவிடம் அழிந்தால் நீயும் அழிந்து விடுவாயே ... பரவாயில்லயா?
      திராவிடம் அழிந்தால் ஆரியம் மட்டுமே இருக்கும் ...அன்னியன் மட்டும் ஆட்சி செய்வான்..மண்ணின் மைந்தர்களான திராவிடர்கள் வீழ்ந்து போகனும்...
      என்னங்கடா உங்க புரிதலும்..கொள்கையும்..

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 14 днів тому +2

      இப்படியே சாகிற வரை சொல்லிக் கொண்டே இரு

    • @JayaChandran-oi6gw
      @JayaChandran-oi6gw 14 днів тому

      ​@@arulmariashakayam8683nee savura varaya

  • @devasahayam9479
    @devasahayam9479 14 днів тому +12

    ஈரோடு கிழக்கு மக்களே இனிமேலாவது நீங்கள் நாம் தமிழர் கட்சியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வழியாக எளிய மக்கள் ஆட்சி அதிகாரம் அமைக்க வழிசெய்ய இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.

    • @nanu2011100
      @nanu2011100 14 днів тому +1

      அருமை....கண்டிப்பாக பார்த்து சிறப்பாக செய்வார்கள்

    • @mohammedsa8672
      @mohammedsa8672 14 днів тому

      @@devasahayam9479 டெபாசிட் பணத்தை மீட்க முடியுமா

  • @fitlife1145
    @fitlife1145 15 днів тому +34

    NTK...🎉🎉🎉
    Thiruutu thravidans ah olikanum

    • @rajselva311
      @rajselva311 14 днів тому

      Ummm tamilar katchi

    • @viswanathan796
      @viswanathan796 14 днів тому +1

      ​@@rajselva311ஓ சி க😂😂😂

    • @rajselva311
      @rajselva311 14 днів тому

      @viswanathan796 eating others' money like donkey saiman, his followers all do abusive attitude and sexual harassing. No one sees this kind of managetta katchi

  • @mohanduraisamy7667
    @mohanduraisamy7667 14 днів тому +16

    தேர்தல் மன்னனாக நாம் தமிழர் கட்சி

    • @johnprabu6999
      @johnprabu6999 14 днів тому

      டெபாசிட் கூட வாங்காம மன்னனா? கனவா இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேணாமா?

    • @viswanathan796
      @viswanathan796 14 днів тому

      ​​@@johnprabu6999காசு பணம் பரிசு பொருட்கள் வெள்ளி கொலுசு கொடுத்து வெற்றி பெறுவது ஒரு வெற்றியா அதற்கு நேர்மையாக நின்று தோற்பதே வெற்றிக்குச் சமம் உன்னைப் போன்ற தற்குறி களுக்கு அது புரியாது

  • @justindasan5778
    @justindasan5778 14 днів тому +10

    Naam tamilar Annan seeman Valka ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Arunkumar_Sd
    @Arunkumar_Sd 14 днів тому +48

    மக்களுக்கு உண்மையாக களத்தில் நிற்கிறோம் !! நாங்கள் உறுதியாக சண்டை செய்வோம் !!! பிறகு மக்கள் கையில்தான்,

    • @rajselva311
      @rajselva311 14 днів тому +1

      @@Arunkumar_Sd ohhh nenga...nalla comedy...pinnadiya unga pangale annamalaiyum varrarrrrr

    • @hajtamiz3919
      @hajtamiz3919 14 днів тому

      எந்த மக்கள் இந்துவா சாங் மக்களுக்காகவா

    • @silambuArasan-p2k
      @silambuArasan-p2k 14 днів тому

      Nee yen tamilla type pantra UN tamilla thiruthi eluthunthu periyar nu UN anannan sollalaiyada

    • @maduraikaaranthaanda
      @maduraikaaranthaanda 12 днів тому

      @@rajselva311 thirudana thirudannu ellaarum sonna valikkutha....

  • @JcmiltonP
    @JcmiltonP 15 днів тому +34

    NTK seeman Anna and NTK sister and brother Good political thinking stand for whole Tamil Nadu and India

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 15 днів тому +23

    தமிழ் சனியன்னு சொன்ன எவனையும் விடாத அண்ணா

    • @k.s.s.4229
      @k.s.s.4229 14 днів тому

      ஈவேராவை உண்மையாக பின்பற்றுபவர் யார்?
      ஒருவருமே இல்லை!
      அதனால்தான் அவர் தேர்தலில் நிற்கவில்லை. அவருக்கு வந்த கூட்டமெல்லாம் இன்று சிவாஜி கிருஷ்ணமூர்த்தி க்கு வரும் கூட்டம் போலத்தான் .சும்மா கெட்ட வார்த்தைகளை கேட்டு மகிழும் கூட்டம்தான். அவர் கொள்கையை விட அவர் பிராமணர்களை திட்டுகிறார் என்பதற்காகவே இன்று அவரை ஆ தரிக்கிறார்கள் .
      பிராமண பெண் பின்னால் சென்று அவளால் மறுக்கப்பட்ட கூட்டம் , பிராமணர்கள் உழைத்தும் படித்தும் முன்னேறுவது கண்டு வயிறெரியும் கூட்டம்
      பிராமணன் ,பிராமணன் இல்லாதவன் என்று பிரித்தால்தான் ஹிந்துக்களை பிரிக்க முடியும் என நம்பும் கூட்டம் ,காசுக்கு கூவும் கூட்டம் --இவைதான் திராவிட கழகமே !

  • @Barathi980
    @Barathi980 14 днів тому +17

    தமிழரா? திராவிடரா ? குடும்ப ஆட்சியா ? மக்கள் ஆட்சியா ?

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 14 днів тому +2

      விஜிபுருசன் ஆட்சியா🤣🤣🤣🤣

    • @rubankumar2430
      @rubankumar2430 14 днів тому

      ​. Aanmayullavanda😂😂😂 ungaala maari valatha ponna okkala😂😂😂

  • @karthickv1879
    @karthickv1879 14 днів тому +9

    Sridhar the great

  • @ANANDANEKAMBARAM
    @ANANDANEKAMBARAM 14 днів тому +18

    நாம் தமிழ் கட்சி மாஸ்❤❤

  • @mani1992-n4f
    @mani1992-n4f 14 днів тому +11

    ஆடு மாடு கோழி 1000ரூபாய் கொடுத்தா வெற்றி பெற வைப்பார்கள் நம் மக்கள் தில்லாக நிற்கும் சீமானுக்கு வாழ்த்துக்கள்

    • @johnprabu6999
      @johnprabu6999 14 днів тому

      தில்லாக திரள்நிதி திரட்டும் சீமானுக்கு வாழ்த்துகள்.

  • @mkragavan
    @mkragavan 14 днів тому +11

    தமிழர் ஆட்சி என்று சொல்ல மனமில்லாததால் தெலுங்கன் திராவிட ஆட்சி என சொல்கிறானோ

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 14 днів тому

      தமிழர் என்று தமிழ் பேசுகிற வரை மட்டுமே சிந்திப்பது மடத்தனம்...ஆயிரம் வருஷத்துக்கு முன் தமிழன் இடம் பெயர்ந்து தன் மொழி மறுவி பேசுபவர்களையும் தமிழர்களாக அரவனைப்பதே
      திராவிடம் ..இந்த புரிதல் கூட இல்லாதவர்கள் நீங்கள்

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 14 днів тому

      நம்ம குடும்பத்துல இருக்க ஒரு உறவு வேறு ஒரு பல தலை முறைக்கு முன் அன்னிய நாட்டிற்கு சென்று அந்த பழக்கவழக்கங்களில் மாறிப்போய் இருந்தால் ..அவர்களை நாம் நமது சொந்தம் என்று ஏற்பதில்லையா...அப்படி ஏற்பது திராவிடம்..ஏற்காது முரட்டுத்தனமாக பேசுவது சீமானின் தமிழ் தேசியம்

  • @kalaiarasann357
    @kalaiarasann357 14 днів тому +5

    NTK 🎉

  • @ajithkumarajith5453
    @ajithkumarajith5453 14 днів тому +4

    NTK✌❤✌💪👌💯💯💯💯💯✌👌✌❤❤❤❤💪💪💪🐯

  • @kannanprabha8674
    @kannanprabha8674 12 днів тому +1

    வாக்கு எண்ணும் இடத்தில் NTK மிக கவனமாக... ஒரு குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்

  • @ashokkumark9529
    @ashokkumark9529 14 днів тому +1

    நாம் தமிழர் 💪🐯🔥

  • @MerciSivaCreation
    @MerciSivaCreation 14 днів тому +3

    நாம் தமிழர் 😊

  • @dinukumar8394
    @dinukumar8394 15 днів тому +31

    நாம் தமிழர்

    • @mariakumar1286
      @mariakumar1286 15 днів тому +1

      Om thamilar

    • @sivashankarmahalingam9666
      @sivashankarmahalingam9666 14 днів тому +1

      U are waste 🇬🇧

    • @Tamil342-e
      @Tamil342-e 14 днів тому +2

      Mela 20 likes poduran one 🐶 vanthu katharuthu😂😂😂 ippadi ovvoru comments kku oruthen vanthuraan😂😂😂

  • @sikkasikka1436
    @sikkasikka1436 13 днів тому +1

    மக்கள் விழித்துக் கொள்வார்கள் அந்த காலம் வந்துவிட்டது..

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 14 днів тому +3

    NTK

  • @pokemongotamil2752
    @pokemongotamil2752 14 днів тому +2

    NTk 🎉

  • @k.gautham246
    @k.gautham246 14 днів тому +1

    தமிழ்த்தேசியம்,
    நாம் தமிழர் கட்சி❤🔥

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 14 днів тому +5

    Super Sridhar

  • @lifestoriestamil494
    @lifestoriestamil494 15 днів тому +37

    மானம் உள்ள தமிழர்கள் ஈரோட்டில் இருந்தால் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள்

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 14 днів тому +4

      ஏண்டா?மானம் உள்ளவன் விஜி புருசனா?🤣🤣

    • @johnprabu6999
      @johnprabu6999 14 днів тому

      மானம் இருக்கதாலதான் நாம்தமிழருக்கு டெபாசிட் கூட குடுக்காம கூப்புல உக்கார வச்சிருக்காங்க.

    • @kannanprabha8674
      @kannanprabha8674 12 днів тому

      திராவிடத்தால் காசு குடுக்காம தேர்தல்ல நிற்க முடியாது

  • @FarisFs-qf8jp
    @FarisFs-qf8jp 14 днів тому +2

    மற்ற கட்சிகள் திமுகவை பார்த்து பயப்படுகிறது என்றால் தோற்றுவிடுமோ என்ற பயமே நாம் தமிழர் கட்சி க்கு அது பிரச்சினை இல்லை நமக்கு திரல் நிதி தான் முக்கியம் வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி

    • @Good-h9u9m
      @Good-h9u9m 12 днів тому

      திருட்டு நிதிக்கு திரள்நிதி எவ்வளவோ பரவாயில்லை

  • @Sureshkar-e8p
    @Sureshkar-e8p 14 днів тому +3

    🎉🎉🎉🎉
    ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள் திராவிட ஆட்சியாளர்கள் என்ற தெலுங்கர்களின் வாரிசுகள் எல்லோரும் இறந்து விட்டார்கள் இங்கே யாரும் தெலுங்கர்கள் இல்லை அவர்கள் எல்லாம் காலம் சென்று கடந்து விட்டார்கள் என்பதை உண்மை தமிழர்களுக்கான வாக்கு அரசியல் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது என்பதை உண்மை நாம் தமிழர் வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு பகுதியில்

    • @rajselva311
      @rajselva311 14 днів тому

      What about saiman second wife kayalvizhiii

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 14 днів тому +3

    நெறியாளர் 200க்கு எப்படி கூவுறான்.
    பணம் கொடுப்பத எவ்வளவு எளிமையா கடந்து போக பார்க்கிறான்

  • @dhevagjs2741
    @dhevagjs2741 13 днів тому +2

    ஐயா நெறியாளரே கொஞ்சம் மனசான்றோட கேள்விகளை கேட்கனூம்,
    பாக்குற நாங்கள்லாம் இங்க பயித்தியகாரனுங்க இல்ல....
    திமுக காரனுங்க இப்பவும் பச்சையா புழுகுவானுங்க நாம் தமிழருக்கு ஓட்டு போட்டா பிஜேபி வந்துடும்னு...

  • @nathangnesh6790
    @nathangnesh6790 14 днів тому +1

    இதுல 4 பேரு திமுக ஆதரவு பெய்டு ஆட்கள் .. நெறியாளர் உள்பட இல்லையென்றால் சேனல் நடத்த முடியாது .. பாவம்

  • @nagaking5667
    @nagaking5667 12 днів тому +2

    60 ஆண்டு கால வரலாறு இருக்கு, நாங்கள் தான் சமூகநீதியை காக்க வந்த கடவுள், நாங்கள் இல்லை என்றால் தமிழ் எவரும் படித்திருக்க முடியாது என்கிற திமுக கட்சி உண்மையிலே ஆண்மையிருந்தால், திறானியிருந்தால் வாக்குக்கு பணம் கொடுக்காமல் தேர்தலை சந்திப்பார்களா ? இல்லை கூட்டணி இல்லாமல் போட்டியிடுவார்களா ?

  • @Tamilan0403
    @Tamilan0403 15 днів тому +16

    ntk

  • @gurubalan6938
    @gurubalan6938 14 днів тому +5

    TMK வின் செய்தி தொடர்பாளர் நெறியாளராக இருப்பது கேவலம் 😂

  • @sankarkamatchi1292
    @sankarkamatchi1292 14 днів тому

    பெரியார் மண் அல்ல ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த மண்

  • @k.gautham246
    @k.gautham246 14 днів тому +1

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 14 днів тому +4

    Sridar 👍

  • @namasivayam5865
    @namasivayam5865 14 днів тому +3

    திமுக அடுத்தடுத்து வென்றால் மக்களுக்கு நன்றோ , தீதோ 😅
    ஊடகங்கள் , ஊடகவியலாளர்களுக்கு
    கும்மாளம் , கொண்டாட்டம்,
    செழிப்பு 😂

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 14 днів тому +3

    NTK SRITHAR❤❤❤❤❤❤

  • @Maara9856style
    @Maara9856style 12 днів тому

    நாம் தமிழன் ❤❤❤

  • @PakkiriR
    @PakkiriR 8 днів тому

    😊😊கோவில்.சாவியை.ஒருதமிழன்.திருடிக்கொண்டு
    போய்விட்டான்.என்று.சொன்னதைவிட.தேர்தல்விதிமீறல்.வேறுஉண்டாடா.

  • @udaiappanpazhaniappan2960
    @udaiappanpazhaniappan2960 14 днів тому +1

    ஒரே வாக்காளர் பல கட்சிகளிடம் பணம் பெற்றாலும் அவர் விரும்பும் ஒரு கட்சிக்கே வாக்களிப்பார்.

  • @anandnarayanan1797
    @anandnarayanan1797 14 днів тому +1

    அண்ணன் விஜயகாந்த் பண்ணின மாதிரி சீமன்னா பண்ணிட்டு வருதா படாதீங்க

  • @Kali-co2xt
    @Kali-co2xt 3 дні тому

    நாடார் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சிடலாம் நாம் தமிழர்

  • @arumuganainar8117
    @arumuganainar8117 14 днів тому

    நாம் தமிழர் இந்த மண்ணுக்கு தேவையானது

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 14 днів тому +1

    MR. SEEMAN IS A GREAT POLITICION IN TAMIL NADU DMK WASTED IN TAMIL NADU

  • @indwelcomes
    @indwelcomes 13 днів тому

    Mr. Sridhar is an intellectual. Good for NTK.

  • @segarmani144
    @segarmani144 12 днів тому

    Seeman ntk👍👍👍

  • @vijaykumar-o6j2l
    @vijaykumar-o6j2l 14 днів тому +2

    நாம் தமிழர் வக்கீல்ன்னா
    சும்மாவா?

  • @Devahd07
    @Devahd07 12 днів тому

    Srithar annan smart politician... Your also gift for NTK ❤

  • @nanu2011100
    @nanu2011100 14 днів тому

    ஓம் தமிழர் கட்சிக்கு பிரச்சினை இல்லை...
    ஜெயிக்கனும்னு நினைக்கும் கட்சிக்கு தான் பயம் இருக்கும் 1:16

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 15 днів тому +17

    புரட்சி வாழ்த்துக்கள் அண்ணன் நாம் தமிழர் கட்சி மஸ்கட்.

    • @maduraiveeran8481
      @maduraiveeran8481 14 днів тому +1

      ஏண்டா? மஸ்கட்ல....ஒட்டகசாணிய ஒழுங்கா அல்லுடா...🤣🤣🤣😂

    • @cbagath27
      @cbagath27 14 днів тому

      ​@@maduraiveeran8481daii... comedy எல்லாம் comment box லயும் கதற்ருற 🤣🤣

    • @rajselva311
      @rajselva311 14 днів тому

      ​@@cbagath27RSS=BJP=NTK

  • @Jkumar8368
    @Jkumar8368 14 днів тому

    மாட்டிக்காம பரிட்சையில் காப்பி பண்ணி ஜெயிச்சாலும் வெற்றி வெற்றி தான்.

    • @athiliphen3985
      @athiliphen3985 14 днів тому

      Itha un pillaingaluku solli kudu. Vilankidum..

  • @adavadi6934
    @adavadi6934 13 днів тому

    12:31 அந்த நிலை எல்லா தேசிய இனங்களுக்கும் இருந்தது..

  • @indwelcomes
    @indwelcomes 13 днів тому

    Vote for NTK to know their potential.

  • @kannanprabha8674
    @kannanprabha8674 12 днів тому

    1. பாஜக .... ஆரியம்.
    2. திமுக..... திராவிடம்.
    3. நாதக.... தமிழ் தேசியம்
    இவை மூன்றில் ஆரியமும், திராவிடமும் ஒன்று.
    தமிழ் தேசியம் மட்டுமே தனித்துவமானது.
    ஆனால்...தமிழ் தேசியமும், ஆரியமும் ஒன்று என மக்களை திசை திருப்பும் வேலையை திராவிடம் செய்கிறது.
    புரிதலற்ற மக்களும் .... இதை பற்றி கவலை கொள்ளாமல் நம்புகின்றனர்.
    திராவிடத்தில் உள்ள பெரும்பாண்மை தமிழர்களும் இப்படி தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
    எனவே, தமிழ் தேசியமும், ஆரியமும் ஒன்றல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @ramesh.k9576
    @ramesh.k9576 13 днів тому +2

    முட்டு முட்டு தமிழரசன்

  • @hariharanc616
    @hariharanc616 13 днів тому

    இது பெரியார் மண் அல்ல.இதுபாரதி மண் திருவள்ளுவர் மண் வள்ளலார் மண் . மொத்தத்தில் ஆன்மீக பூமி

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 14 днів тому +2

    NTK DMK vaa paarthu bayapadala... Thambigal dhan Seemana paathu bayapadranga 😂😂

  • @tnpscaspirant441
    @tnpscaspirant441 14 днів тому

    ❤❤❤❤❤

  • @pkarthik-2265
    @pkarthik-2265 14 днів тому +2

    🙏 ஈரோடு கிழக்கு பொதுமக்களை கொஞ்சம் சிந்தித்து வாக்குளியுங்கள் உங்களுக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு தயவுசெய்து வாக்குக்கு பணம் வாங்காதீர்கள் 🙏 சிந்தித்து வாக்களியுங்கள் உங்கள் வரும் முறை தலைமுறைக்கு செலுத்தும் வாக்கு 🙏🙏

    • @mohammedsa8672
      @mohammedsa8672 14 днів тому

      சிந்தித்து வாக்களித்தால் சீமான் கட்சிக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது

    • @pkarthik-2265
      @pkarthik-2265 14 днів тому

      @mohammedsa8672 ஏங்க நீங்க ரொம்ப சிந்திக்கிறீங்களா நீங்க ரொம்ப கவலைப் படாதீங்க அதை மக்கள் பார்த்துக்கொள்ளுங்கள் ஓட்டு காசு கொடுக்காமல் இருங்க

    • @mohammedsa8672
      @mohammedsa8672 14 днів тому

      @@pkarthik-2265 ஓட்டுப் போட மக்களை கொச்சைப்படுத்தும் உங்களைப் போன்ற பிச்சைக்காரர்களை என்ன சொல்வது மக்கள் அனைவரையும் திறன் நீதியில் வாழும் உழைப்பில்லாமல் உடல் வளர்க்கும் சீமான்கள் என்று நினைத்துக் கொண்டாயா

  • @PaulsamyEsakki
    @PaulsamyEsakki 14 днів тому +1

    ஸ்ரீதர் சார் சிறப்பு

  • @JcmiltonP
    @JcmiltonP 15 днів тому +2

    Ayya kamarajar

  • @prabhakaran4584
    @prabhakaran4584 13 днів тому

    திமுக உங்கள ஆளாகவே மதிக்கல

  • @CetharGanesan-cs2fz
    @CetharGanesan-cs2fz 15 днів тому +4

    Dmk never win without alliance dmk doesnt have guts to contest alone

  • @ImayonRaja
    @ImayonRaja 14 днів тому +1

    To the point! Well spoken Mr Sridhar 👍✌️💪

  • @VV-yh4uh
    @VV-yh4uh 14 днів тому

    க்யாரே செட்டிங்கா?😂

  • @KarthikeyanM-xs5jj
    @KarthikeyanM-xs5jj 14 днів тому +2

    dmk🎉🎉

  • @TNadu4946
    @TNadu4946 13 днів тому

    Aamaam, ungalukku thaan tharkuringa thiral nidhi kuduthu kaappaathuvaangale 😂

  • @IndianTrump
    @IndianTrump 14 днів тому

    பணம் குடுத்தா பாகிஸ்தானிக்கே ஓட்டுபோடுவானுங்க

  • @sankard9186
    @sankard9186 14 днів тому

    தம்பி தமிழரசன் பைத்தை எல்லாம் கொண்டு வந்து பேட்டி எடுக்காதிங்க

  • @Emayan-p8b
    @Emayan-p8b 14 днів тому

    People no good my friend

  • @robertnesamony9335
    @robertnesamony9335 14 днів тому

    Seeman is a senior political broker for BJP and admk always

  • @PakkiriR
    @PakkiriR 8 днів тому

    😊

  • @nallathambi8882
    @nallathambi8882 14 днів тому

    Power makes many think so dmk. Wiin

  • @ckannadhasanckannadhasan8024
    @ckannadhasanckannadhasan8024 14 днів тому

    Paiythiyam muthuruchiu anna

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 14 днів тому

    நீங்க பேசுவது....மக்களிடம் உங்களைப்பற்றி எந்த மன ஒட்டத்தை தரும் தெரியுமா?
    இந்த அட்ரஸ் எங்க இருக்கு தெரியுமா?? என்று கேட்டு ..ஒசாமா பின்லாடன்..இந்துகுஷ் மலை ..
    என்னது இத்தனை நாள் நாம ஒரு கிறுக்கன்ட்டயா பேசிகிட்டு இருந்தோம் ..இந்த மன நிலைதான் இருக்கும்.

  • @sajeeivanvijayarangan3580
    @sajeeivanvijayarangan3580 14 днів тому

    The strongest politician in Tamilnadu 💪💪

  • @hariharanc616
    @hariharanc616 13 днів тому

    பணம் கொடுப்பது பெருமையா?

  • @maduraikaaranthaanda
    @maduraikaaranthaanda 12 днів тому

    neriyaalar, paithiyam maathiriye pesuraan... thirumbha thirumbha solraan- unmaiya solraana poi solraana... ithula enna makkala kotchai paduthiraan.... thirudanukku velakku pidikkiratha vidunga neriyaarle

  • @Jaden-ij8dp
    @Jaden-ij8dp 14 днів тому

    Maanathukku anjunavanthaney maanam poidumeynu anjuvan, maanamey illathavan yethukku anjaporaan? Yenbathu thaan meaning.

    • @athiliphen3985
      @athiliphen3985 14 днів тому

      Manamaketta dravida kothadimaye. Katharu. 😢😢.

  • @nallathambi8882
    @nallathambi8882 14 днів тому

    Money makes many thinks so DMK win

  • @sivakalailoganathan5851
    @sivakalailoganathan5851 14 днів тому +1

    Neriyalar ????????? Dmk????

  • @kannanprabha8674
    @kannanprabha8674 12 днів тому

    டெப்பாசிட்ட பத்தி பேசுறதுக்கு முன்... நீங்க பணம் கொடுக்காம வாக்கு வாங்க முடியுமா?

  • @nithya538
    @nithya538 14 днів тому

    Neriyalar kelviyae thappu thappa irukku . Dont put jalra for DMK

  • @udaiappanpazhaniappan2960
    @udaiappanpazhaniappan2960 14 днів тому +2

    பைத்தியத்திற்கு பயம் இருக்காது..கட்டுத்தொகை இப்போதும் வாய்ப்பு இல்லை.

  • @ganesannagarajan2414
    @ganesannagarajan2414 14 днів тому

    Aama sir paduchavan panakaran vote poda vara matanran unga jananayagatha inaikum kapathitu irukaravan antha quarturum biriyaniyum vangara ordinary people than avan vangunalum ella katchi koothathukum than povan athuku karanam avanoda nelama atha pathi pesunga atha vitutu ninga ellam periya arivali mayiruga mathiri (ella katchikaranum) avana kevala padutharuthu athu sari avan padikala pavam kasu illa vanguran metha paducha ninga ellam ennada panringa kasa vangiti inaiku oru pechu nalaiki oru pechunu pesitu ..Sridarku oru kelvi quarturim biriyaniyum vangaravan kevalam sari kodi kanakula panatha vangiti vassol panitu thiriyara arsiyal party ninga ulpada ungala entha kevalathula sekurathu pls nanga yokiyamnu sollathinga kooda 4 peeu irunthale kudumbatha nadathuruvan padatha pasu paduran unhaluku bungalow vadaga kood 20 peru katchi meering ithellam sambarichu selavu panranu solathinha boss .Intha makkala kevala padathara vela venam avan kasu ellarkittayum than vanguran aana enna solran theriyuma avan enna nermayana kasaya kudukaran enga kitta thirudiran engakitta kudukum pothu vangikrom apdinran avan vangunalum yeruku podanumo avangaluku than poduvan ponga poi makkal manasa vella parunga

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 14 днів тому

    15000 rupees DMK will pay for each and every votes.Erode people will become rich.Maybe after 6 months again another election