"பாலியல் வழக்கை அரசியலாக்குவது ஏன்?" பா.ம.க.விற்கு நீதிபதி அதிரடி கேள்வி.. சௌமியா அன்புமணி விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 18

  • @Moulik563
    @Moulik563 17 днів тому +14

    எவ்ளோ பெரிய பாலியல் கொடுமை இதற்கு நீதி கேட்டு போராடினால் அரசியலா நீதிபதி அவர்களே குற்றங்களுக்கு எதிராக அறிக்கை விட்டால் போதும் அப்படித்தானே

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 17 днів тому +10

    ஏன்டா நீதிபதி போராட்டம் செய்வது மக்களின் அடிப்படை உரிமை ஆகும். போராட்டம் நடத்திதான் இந்தியா விடுதலை பெற்றது. இது பெண்கள் பாதுகாப்பு அடிப்படை உரிமை போராட்டம் 100 % சரி.

  • @saravananmeera5400
    @saravananmeera5400 17 днів тому +7

    எந்த வழக்கையும் நீதிமன்றம்
    ஒழுங்காக கையால்வதில்லை.

  • @Klj897
    @Klj897 17 днів тому +5

    நீதிமன்றம் மத்திய அரசின் கீழ் வர வேண்டும்

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 17 днів тому +6

    இதுபோன்ற போராட்டம் எப்போதும் நடத்தி வாருங்கள் கட்சியும் வளரும் காவல் துறை உறக்கமும் சோம்பல் தனமும் ஒழியும் திமுக வேரோடு அழியும்

  • @Karuppa-puchi_13
    @Karuppa-puchi_13 17 днів тому +13

    அரசியல் ஆக்கினால் தான் இங்கு பேச படுகிறது...உங்க அக்கா கோணிமொழி சொன்னது

  • @SanthoshSanthosh-ch7gs
    @SanthoshSanthosh-ch7gs 17 днів тому +1

    இதை ஏன் நீ அரிசியில் பாக்குறீங்க நீதிபதி அவர்களே அரசியல் கட்சியில் இருந்த போராட கூடாதா

  • @SanthoshSanthosh-ch7gs
    @SanthoshSanthosh-ch7gs 17 днів тому

    அந்த நீதிபதி முழுமையாக சொன்னத இந்த ஊடகம் வெளியிடவில்லை

  • @Thamizhkumaranstore
    @Thamizhkumaranstore 17 днів тому +2

    🔥🔥🌀

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 17 днів тому +2

    பத்தினி கனிமொழி எங்கே

  • @vaithinathanselvaraju1757
    @vaithinathanselvaraju1757 17 днів тому +1

    Past one week purushan mamanar nathanar sandai, athai theetthu vittu savagasama varra paru. What porattam she did for Manipur? What her husband represents for these kind of cases in Parliament. Petti theft most of the PMK caders are having. Can you ask them to not walk in the public?

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 17 днів тому

    மரம் வெட்டித்தள்ள வாழ்த்துக்கள்.

  • @rajajig7649
    @rajajig7649 17 днів тому

    ஒருமாதம் தான் நீதிபதி எடுத்து கொள்ள வேண்டும் தீர்வு கடுமையான முறையில் இருக்க வேண்டும்

  • @kingcholan754
    @kingcholan754 17 днів тому +2

    அப்போ, துனை முதல்வர் பால்டாயில் குடிச்சதை அரசியலாக்கலாமா, யுவர் ஆனர்?

  • @GokulJowin
    @GokulJowin 17 днів тому

    இது புதுசா இருக்குது.குடும்ப பிரச்சினை யை மறைக்க அக்கா ஓவரா கூச்சலிடுகிறதே.மணிப்பூர் ஞாபகமிருக்கா.

    • @VelmuruganFinance
      @VelmuruganFinance 17 днів тому +3

      Manipur ku yaduku bro poora inga nadakura prachaniya paasu ugaluku nadada ipidi paasuveegala