உன் ஜெபத்திற்கு பதில் உண்டு | Message By Pastor M.Simon

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • Un Jebaththirku Bathil Unndu
    Welcome to ACA CHURCH PUZHAL UA-cam Channel.
    Thank you very much for visiting our page.
    We teach the important and needful messages for Christian life. Kindly watch our messages continuously. Surely you will be blessed, comfort by God, developing your growth and you will be shine as a useful vessel.
    Please, you must know the unknowing God’s love.
    God’s Grace is always with you.
    If you wish to donate to the Church/Ministries, please use the below Bank details for NEFT, RTGS, IMPS:
    Name : M.simon
    Bank : INDIAN BANK
    A/c no : 426076023
    Branch : Anna Nagar, Chennai.
    IFSC Code : IDIB000A025
    GOOGLE PAY ACCOUNT: 9962227073
    ACA PUZHAL MINISTRIES
    NO:33, Thiruvalluvar St, Puzhal, Chennai - 66
    Mobile : 8939649778,
    Whatsapp: 7449071181
    Email : acapuzhalministries@gmail.com
    Website : WWW.ACAPUZHAL.COM
    Twitter: ACA PUZHAL
    Facebook : ACA PUZHAL
    Instagram: ACA PUZHAL
    Recorded on : 11 Feb 2021
    Service Timings:
    Special Service: 8:00AM to 10:30AM (Sunday)
    Bible Study: 7:00PM to 8:30PM (Sunday)
    Fasting Prayer: 10:30AM to 12:30PM (Friday)
    #PastorSimon
    #ACACHURCHPUZHAL

КОМЕНТАРІ • 142

  • @prakasashakila4248
    @prakasashakila4248 3 роки тому +11

    நம்முடைய ஜெபம் ஒருநாளும் தரையில் வீணாக போவதில்லை.இயேசப்பா நமது ஜெபத்தை விரும்பி கேட்டு பதிலளிக்கிறார்.நமது காரியங்கள் தாமதம் ஆகிறது என்று சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும்.
    நம் நிகழ்காலம் எதிர்கால வாழ்வுக்கு தேவன் நமக்கு ஆயத்தம் செய்கிறதை ஜெபித்து பெற்று கொள்வோம் ஆமென்

  • @kumarkumary7753
    @kumarkumary7753 3 роки тому +1

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையும் கனமும் உண்டாவதாக ஆண்டவரே எங்கள் போதகர் மூலமாக நல்ல செய்தி எங்களுக்கு தந்ததற்கு நன்றி என் போதகர் ஆசீர்வதியும் வழிநடத்தும் என் தேவகுமார் ஆமென்

  • @vimalamilton9124
    @vimalamilton9124 2 роки тому +1

    இயேசப்பா என் ஜெபத்தை கேளுங்க. பதில் கொடுங்க. பரலோகம் திறக்கட்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +11

    நன்றி இயேசுவே நீர் என்னோடு பேசியதற்காக இனி நான் நேரத்தை ஒதுக்குகிறேன் உம்மில் நிலைத்திருக்க

  • @jeyaranijeyarani3679
    @jeyaranijeyarani3679 3 роки тому +14

    ஜெப நேரத்தில் கிடைக்கிற நிம்மதி, வேதவாசிப்பில கிடைக்கிற சந்தோஷம், வாக்குதத்தங்களை அறிக்கை செய்வதில் கிடைக்கிற தைரியம் வேறெதிலும் இல்லை. நல்ல செய்திக்காக நன்றி பாஸ்டர்.

    • @aruns1613
      @aruns1613 3 роки тому

      ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா 👍

  • @cruzarulgeorge8921
    @cruzarulgeorge8921 3 роки тому +7

    Pr மெசேஜ் கேட்கும் போது உள்ளத்திலிருந்து உணர்வுகள் வெளிப்படுத்து கண்களிலிருந்து கண்ணீர் வருது pr thank you God blessings to your family

  • @lathasuresh2125
    @lathasuresh2125 3 роки тому

    ஆமென் அல்லேலூயா ஏசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஏசப்பா 🙏🙏🙏🙏

  • @cruzarulgeorge8921
    @cruzarulgeorge8921 3 роки тому +13

    இன்னும் உங்களுக்கு நல்ல.உடல் சுகத்த தரவேண்டும் என்று ஜெபம் பண்றேன் pr

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 роки тому +3

    பஸ்டர் என் மனசு குழம்பி கொண்டு இருக்கும் போதுயில்லாம் உங்க முலமாக ஆண்டவர் வார்த்தை எனக்கு கிடைக்கிறது பஸ்டர் கர்த்தர்க்கு ஸ்தோத்திரம் உன்டாவதுதாக ஆம் என்றும் ஆமென் என்று கர்த்தர்ருடைய அய்கியத்தில் இருப்பேன்

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +3

    ஆமென் அல்லேலூயா எங்களை ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே ஆமென் என் மகனுக்கு நல்ல வேலை வாய்ப்பு பெற்று தரவேண்டும் நன்றி இயேசுவே ஆமென் நான் உன்னை நம்புகிறேன் நன்றி இயேசுவே

  • @srividhyag9251
    @srividhyag9251 3 роки тому

    Amen appa allaluya sthothiram appa praise the loard jesus Christ Amen appa

  • @lathas6816
    @lathas6816 2 роки тому

    ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் நிச்சயம் 🙏🙏🙏🙏

  • @vimalamilton9124
    @vimalamilton9124 2 роки тому +1

    Amen. 🙏🙏🙏🙏 Praise the lord. pastor. 28. வருடங்கள் ஜெபித்துகொண்டே இருக்கிறேன் இயேசப்பா 😭 என்ஜெபத்தை கேட்கவே இல்லை கணவர் வேலைக்கு செல்ல வேண்டும் ஜெபம் பண்ணிக்கொண்டே இருக்கிறேன் இன்று வரை வேலைக்கு சென்றதே இல்லை தயவு செய்து எனக்காக. Pastor. நீங்கள் ஜெபியுங்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  2 роки тому

      உங்கள் ஜெபகுறிப்புகளுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம்

  • @sweety5805
    @sweety5805 3 роки тому +1

    Amen amen appa thank you pa love you pa 🙏🙏🙏💖💖💖😇😇

  • @EvaSuriaKumari
    @EvaSuriaKumari 26 днів тому

    🎉😅🎉 pastor you aren't talking but God speaks.🎉 it's cultivating me.🎉 you and your family members must be blessed 🙏 abundantly thank you 🙏 pastor.

  • @AnuAnuj861
    @AnuAnuj861 5 місяців тому +1

    🙌🙋🙏👋😊

  • @aruns1613
    @aruns1613 3 роки тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் பாஸ்டர்

  • @remaliah_godman
    @remaliah_godman 3 роки тому +1

    Amen,god spoke to me through your message,god bless you pastor abundantly

  • @raviharan1730
    @raviharan1730 3 роки тому

    Amen Amen Hallelujah 🙏🙏
    Glory to God 🙏🙏
    I Thank My Jesus Christ 🙏🙏
    Ravi John From Saudi Arabia 🙏🙏

  • @christyjebarani3628
    @christyjebarani3628 3 роки тому +1

    Nice message praise the lord Amen

  • @madhumohans9085
    @madhumohans9085 3 роки тому +1

    Super message brother amen

  • @deepaselvam3420
    @deepaselvam3420 2 роки тому

    Amen praise the lord amen amen amen amen amen amen

  • @rajiraja5515
    @rajiraja5515 3 роки тому +4

    Amen Pastor. He already prepared everything for us in his time .Only we have to seek and pray him daily .Don't give up any situation . you must get it .Thank you Pastor for your useful message. CANADA .

  • @drbaburaj3603
    @drbaburaj3603 3 роки тому

    BELOVED AND RESPECTED PASTOR, WORD OF GOD TOTALLY UNDERSTOOD ONLY ONE PERSON HE IS CENTURION. BUT, WE ARE SO SORROWFUL, BUT, LORD HOLY SPIRIT EMPHATICALLY GIVEN TO ME ,BY HEARING SPIRITUAL MESSAGE,OUR HEART IS JOYFUL. WE AS A FAMILY BLESSED.OUR HEATIEST THANKING TO YOU.

  • @crmsirutha2645
    @crmsirutha2645 3 роки тому

    Thank you my heavenly father jesus Amen

  • @ponnuswamychandrakanthi9596
    @ponnuswamychandrakanthi9596 2 роки тому

    I'm Chandrakanthi faith BELIEVING and Praying JESUS only for the past 12years...early Morning especially..Thank you Sir and Thank you LORD JESUS..kindly aPray for my family BLESSINGS Sir AMEN AMEN HALLELUJAH

  • @sowndaryaguhan9881
    @sowndaryaguhan9881 3 роки тому +2

    இயேசுவின் இரத்தம் ஜெயம் ❤️

  • @viji_care
    @viji_care Рік тому

    Very very important truth thanks a lot paster praise the lord 🙏🙏🙏

  • @katial7150
    @katial7150 3 роки тому +2

    Thanks so much for information

  • @thalmapinky9234
    @thalmapinky9234 3 роки тому +6

    Wonderful message Pastor. God bless you abundantly Pastor....

  • @momslifetamil4707
    @momslifetamil4707 3 роки тому +2

    அருமையான வார்த்தைகள் தேவனை அறிந்து கொள்கின்ற அருமையான பிரசங்கம் ஆமென் அல்லேலூயா

  • @wiljho1999
    @wiljho1999 2 роки тому

    Jesus do miracle 🙏 give peaceful life 🙏

  • @vmkumar4132
    @vmkumar4132 3 роки тому +5

    என் கணவருக்கு அடிக்கடி தலை சுற்றல் மயக்கம் வருது pls அதற்காக ஜெபம் பண்ணுங்கள்

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  3 роки тому

      உங்கள் ஜெபகுறிப்புகளுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம்

  • @gamingwithsk2915
    @gamingwithsk2915 3 роки тому +1

    Amen Thank you for the blessings message

  • @chithraabhi6175
    @chithraabhi6175 3 роки тому +1

    Yes Amen Amen Amen
    Praise the lord pastor My god Jesus Dedy bless you &ur family

  • @rubyruth165
    @rubyruth165 3 роки тому +1

    Thanks pastor 🙏

  • @lydiagrace3567
    @lydiagrace3567 3 роки тому +1

    Blessed message

  • @marakathamt9952
    @marakathamt9952 3 роки тому +1

    Thank you Paster 🌹

  • @christyjebarani3628
    @christyjebarani3628 3 роки тому

    Yes I am started prayer today

  • @josephm8750
    @josephm8750 3 роки тому +3

    God bless you and your ministries Dear brother.

  • @arulvasanvasan7820
    @arulvasanvasan7820 3 роки тому +2

    Wonderful meg to parents. How to care for children. 100% true pastor. We learn relationship at home only we can connect to God's relationship .

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 роки тому +1

    Nice message brother

  • @Futureproject05
    @Futureproject05 3 роки тому +1

    Yen thevan aam yenrum amen yenbavarumage irukirar.avar namathinal naan keddal yellam kidaikum.avar namathinal yellam kudum

  • @antonysuresh524
    @antonysuresh524 3 роки тому

    Excellent message.paster

  • @ramyanandha1735
    @ramyanandha1735 3 роки тому

    Nandri appa😭😭😭😭😭😭❤

  • @wiljho1999
    @wiljho1999 2 роки тому

    Jesus do miracle 🙏 Amen. 🙏

  • @mathewheyden1006
    @mathewheyden1006 3 роки тому

    Amen thank you Jesus thank you brother🙏🔥

  • @anandhanpriya493
    @anandhanpriya493 3 роки тому +2

    Amen amen👌

  • @vigvig9667
    @vigvig9667 Рік тому

    ஆமென்அல்லேலூயா

  • @ambroseaugustine8293
    @ambroseaugustine8293 3 роки тому +1

    Thank you pastor.Thank you Holy Spirit.

  • @umap9369
    @umap9369 3 роки тому +1

    Amen... Very useful msg

  • @sadschannel2050
    @sadschannel2050 3 роки тому

    ஆமென்.....

  • @onnumillagirls4046
    @onnumillagirls4046 3 роки тому

    Amen dad Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Jessychitra
    @Jessychitra 2 роки тому

    Thax pastor,,🙏🙏🙏🙏

  • @judyselvam6264
    @judyselvam6264 3 роки тому

    Praise the lord. Amen

  • @shunmugasundari3488
    @shunmugasundari3488 3 роки тому +1

    Super message

  • @susand83
    @susand83 3 роки тому

    S pastor I was so. But now I have learnt to ask. Thank you

  • @bosskeymedia1805
    @bosskeymedia1805 Рік тому +1

    Amen

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 роки тому

    அல்லேலூயா

  • @goodmoblie1065
    @goodmoblie1065 3 роки тому

    கத்தாவே உமக்கு நன்றி சுவாமி ஆமென நன்றி

  • @vani8288
    @vani8288 3 роки тому

    Amen yesappa plz pray for my family members and and March 3rd my brother marrage plz pray paster

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 роки тому

    ஆமென் அல்லேலூயா👏👏👏👏👏👏👏👏👏👏

  • @School-games-tocaboca
    @School-games-tocaboca 2 роки тому

    Hallelujah !!Amen...

  • @cindrellamishel8036
    @cindrellamishel8036 3 роки тому

    Praise the lord

  • @jersha5622
    @jersha5622 3 роки тому +1

    Amen hallelujah

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 3 роки тому

    JESUS my lord and God please help me

  • @shanthibai8109
    @shanthibai8109 3 роки тому

    Praise the Lord pastor please pray for my family more finance blessing wanted Amen

  • @selavaraneerajendra9633
    @selavaraneerajendra9633 3 роки тому +2

    Thank you Lord. Amen Jesus.

  • @sellakanijeyasingh2690
    @sellakanijeyasingh2690 2 роки тому

    Amen yesappa

  • @rajanjoyce550
    @rajanjoyce550 3 роки тому

    Super ayya 🙏🙏

  • @nirmalaprincybellj4128
    @nirmalaprincybellj4128 3 роки тому +1

    God is great

  • @s.ranjithkumar1500
    @s.ranjithkumar1500 3 роки тому

    Yesappa please help pannunga

  • @peterjebakumar9535
    @peterjebakumar9535 3 роки тому

    Praise the lord pastor 🙏❤️

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 3 роки тому

    Amennnnnnnnnnnn.hallelujah hallelujah

  • @steve1527
    @steve1527 3 роки тому

    Aman god 🙏 jesus loves all

  • @sridharsridhar7367
    @sridharsridhar7367 3 роки тому +1

    Tq God Amen Appa

  • @r.balatimothybalatimothy8520
    @r.balatimothybalatimothy8520 3 роки тому

    ஆமென் அல்லேலூயா🙏

  • @t.jayanthit.jayanthi8091
    @t.jayanthit.jayanthi8091 3 роки тому

    Praise the lord amen

  • @idamariadhason556
    @idamariadhason556 2 роки тому

    Amen 🙏

  • @flowerssmell9348
    @flowerssmell9348 3 роки тому

    God bless you

  • @selvirajendran8621
    @selvirajendran8621 2 роки тому

    Nand ri appa

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 2 роки тому

    Amen daddy

  • @sujathasharin1227
    @sujathasharin1227 3 роки тому

    Amen Amen Amen Amen Amen

  • @mathewheyden1006
    @mathewheyden1006 3 роки тому +1

    Amen alleluia yes daddy thank you Lord thank you Jesus Christ amen 🙏🔥😅😅

  • @kiwiassociates5795
    @kiwiassociates5795 3 роки тому

    Yes Jesus

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 3 роки тому

    Brother please pray for my financial need for returning my debts and loans en kadan baram poga jebiyungal

  • @steve1527
    @steve1527 3 роки тому

    Aman Aman 💐💐 thanks you

  • @lokikutty2502
    @lokikutty2502 3 роки тому

    En kanavar baskaran kudi palakam neruthannum kobam koraiya vedum rachikapada vedum prayer panikoga pastor

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  3 роки тому

      உங்கள் ஜெபகுறிப்புகளுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம்

  • @PrideSarees
    @PrideSarees 3 роки тому

    🙏

  • @ezhilprabha8775
    @ezhilprabha8775 3 роки тому

    Amen 🙏🙏🙏🙏👌👍👍💃💃💃💃❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vinithamani9416
    @vinithamani9416 3 роки тому

    My life is full damage please help my dad

  • @roginissuresh9701
    @roginissuresh9701 3 роки тому

    Please pray my husband suresh come to home

  • @dhamayanthidhamayanthi8340
    @dhamayanthidhamayanthi8340 2 роки тому

    Amean ennaku ya husband ennai theydivaranu

  • @lokikutty2502
    @lokikutty2502 3 роки тому

    Paster en udambu bustepa aganum prayer pangga paster please sugar normal aganum

    • @acachurchpuzhal
      @acachurchpuzhal  3 роки тому

      உங்கள் ஜெபகுறிப்புகளுக்காக நாங்கள் ஜெபம் செய்கிறோம்

  • @cruzarulgeorge8921
    @cruzarulgeorge8921 3 роки тому +1

    எங்களுக்கு எந்த மாதிரி சொன்ன puriyumo அந்த மாதிரி சொல்றீங்க pr

  • @marythomas1370
    @marythomas1370 3 роки тому +1

    Please put in English the Bible names so I can read while you preach . for eg ubagam means in English I don't know. It is request.

  • @arokiasamy2682
    @arokiasamy2682 2 роки тому

    Preaise the lard

  • @lathas6816
    @lathas6816 2 роки тому

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 3 роки тому +1

    Amen

  • @franciskajegarasa4103
    @franciskajegarasa4103 3 роки тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா ❤️❤️❤️