Maruthu - Karuvakaatu Karuvaaya Video | Vishal, Sri Divya | D. Imman

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2016
  • Watch the signature light on the ears melody of D.Imman in this Lyric video of Karuvakaatu Karuvaaya from the film Maruthu in the lyrics of Vairamuthu. This track has Vandana Srinivasan, Jithin Raj & Jayamoothy in the lead.
    To set this song as you’re CALLER Tune
    For Airtel - Dial 5432115431743
    For Vodafone - Dial 5377805483
    For Idea - Dial 567897805483
    For BSNL - Dial 5677805483
    Song Name - Karuvakaatu Karuvaaya
    Movie - Maruthu
    Singer - Vandana Srinivasan, Jithin Raj & Jayamoorthy
    Music - D. Imman
    Lyrics - Vairamuthu
    Director - Muthiah
    Starring - Vishal, Sri Divya
    Producer - N.Anbuchezian
    Studio - Gopuram Films
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - ua-cam.com/users/sonymusic...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.com/+SonyMusicIndia

КОМЕНТАРІ • 10 тис.

  • @jasmeervjasmi8159
    @jasmeervjasmi8159 3 роки тому +625

    മലയാളി ആയിട്ടും... എനിക്ക് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്തൊരു ആത്മബന്ധം.. പ്രണയം ഒക്കെ തോന്നും.. ഇൻത song റോംബ പുടിച്ചിറുക്ക്.... 🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸🤸

    • @kalain8970
      @kalain8970 2 роки тому +14

      ഇന്ത song, not ഇൻത

    • @shahanatp3256
      @shahanatp3256 2 роки тому +12

      Ain thalakuthi nikkonnnum venda🤭🤣🤣

    • @farhanasherin898
      @farhanasherin898 2 роки тому +4

      സത്യം

    • @JasmeervJasmi-sm2bu
      @JasmeervJasmi-sm2bu Рік тому +3

      Shahana tp ആ ഒരു ഫീൽ അനുഭവിച്ചാൽ തല കുത്തി നിക്കുക മാത്രമല്ല തല കുത്തി നിന്ന് 2 സ്റ്റപ്പ് അടിക്കും........ Ok

    • @user-kz2ks8te8p
      @user-kz2ks8te8p 3 місяці тому

      ​@@kalain8970🎉😢 your jy asb th uh huh h try tyyh y

  • @sivaramanssivaramans2079
    @sivaramanssivaramans2079 4 роки тому +419

    அந்த ரெண்டு ஜோடிகளும் கரும்பு சாப்புடும் போது..... 🔥😍அப்பத்தா பாத்து சிரிச்சு ரசித்து இருக்கு..... ❣️🥰வேற லெவல்

  • @gamingking6834
    @gamingking6834 5 місяців тому +1240

    2024 yarachu irukingalla

  • @ecr-friends
    @ecr-friends Рік тому +3415

    கல்யாணம் ஆகாமலே இந்த பாட்ட இப்பவும் கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க 😄🤣

    • @bhuva415
      @bhuva415 Рік тому +18

      3/12/2022😂😂😂😂😂😂

    • @SathishKumar-gr3og
      @SathishKumar-gr3og Рік тому +13

      Me

    • @priyadharshinibabu7727
      @priyadharshinibabu7727 Рік тому +11

      Also me 😍

    • @dhanushmohan9120
      @dhanushmohan9120 Рік тому +5

      Vanakkam thala 🙏🙏🙏

    • @DiniSmart427
      @DiniSmart427 Рік тому +17

      ஶ்ரீ திவ்யா மாறி பொண்ணு வேணும்னு பாத்தே காலம் போயிட்டு இருக்கு.... எங்க இருக்காளோ!

  • @Deepthideepzzminu
    @Deepthideepzzminu 4 роки тому +1415

    എത്ര കേട്ടാലും മതി വരാത്തപാട്ട്....സൂപ്പർജോഡി ശ്രീദിവ്യ 😍വിശാൽ. വീണ്ടും കേൾക്കാൻ 2020?

  • @liyasha6050
    @liyasha6050 3 роки тому +350

    உசுரையும் மானத்தையும் உன் கிட்ட கொடுத்திட்டே தலைவா..❤
    ஏழு சென்மோ தீரும் மட்டும் எனக்கு இருக்கனும் உறவா..❤

  • @jineshprabhu4729
    @jineshprabhu4729 Рік тому +165

    உசுரயும் மானத்தையும் உன்கிட்ட கொடுத்துட்டென் தலைவா😍😍😍 goosebumps lyrics

  • @divyav2432
    @divyav2432 Рік тому +80

    தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
    என் துவந்த சேலைக்கு நீ பொறுப்பு
    இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு....என் இடுப்பு வழிக்கு நீ பொறுப்பு..... 😍

  • @user-uf6ce1xo7h
    @user-uf6ce1xo7h 3 роки тому +639

    பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடைவே ஒன்னா சேர்ந்து இருப்போம்.......- 😍 கவிப்பேரரசு வைரமுத்து.......

    • @troopstroops3021
      @troopstroops3021 3 роки тому +16

      😂

    • @ramark7537
      @ramark7537 2 роки тому +34

      😂😂😂என்னமா ரசிச்சு எழுதிருக்காருயா

    • @saravananr9161
      @saravananr9161 2 роки тому +8

      Very nice this line

    • @alamelug7004
      @alamelug7004 2 роки тому +1

      @@saravananr9161 k ik

    • @boopathiraja4859
      @boopathiraja4859 2 роки тому +19

      என்ன... தம்பி தான் பாவம் 🤣🤣🤣

  • @reignsvinoth2348
    @reignsvinoth2348 4 роки тому +3872

    திடீர்னு இந்த பாட்டு கேக்கனும் னு தோனிச்சி 😍😘

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Рік тому +400

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥*

    • @vigneshvignesh3358
      @vigneshvignesh3358 10 місяців тому +4

      Telugu lo vere kevel thus song

    • @Anu-xd9cm
      @Anu-xd9cm 9 місяців тому +4

      Enga Tamil Ila......namma Tamil...🧡😊

    • @sumanth_vlog_mix
      @sumanth_vlog_mix 7 місяців тому

      Telugu la nalla irukku song

    • @prakashs545
      @prakashs545 6 місяців тому +4

      Tamil is best and original...so go and cry somewhere telugites 😂

    • @karthikvijay5476
      @karthikvijay5476 5 місяців тому

      ​@@prakashs545not teluguites GOLTIES😂

  • @karthikvirat5924
    @karthikvirat5924 Рік тому +159

    இந்த பாடலை பிடித்த பெண்கள் மட்டும் லைக் பண்ணுங்க ❤ எத்தனை பேர்னு பார்க்கலாம் 🙃👍

    • @user-tp7mu1hh9j
      @user-tp7mu1hh9j 8 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @remyav7963
    @remyav7963 3 роки тому +575

    മനസ്സിൽ നല്ല കുളിർമ വരുന്ന പാട്ട്. സൂപ്പർ ജോടികൾ ശ്രീദിവ്യ ❤️വിശാൽ.😍😍

  • @prakashprk878
    @prakashprk878 3 роки тому +2580

    உசுரையும் மானத்தையும் கொடுத்டேன் தலைவா,வரிகள் மெட்டு கேட்கும் போது மனதில் இனம் புரியாத ஒரு வித இன்பம்

  • @ktmroman5706
    @ktmroman5706 Рік тому +1101

    இந்த பாடலை 2023லிம் கேட்டுகொன்டிருப்போர் எத்தனை பேர்..😍

  • @kutty_paapu
    @kutty_paapu 5 місяців тому +372

    2024 la edha kekuravanha yaaru some lines are feeling better❤

  • @aparnabaiju564
    @aparnabaiju564 3 роки тому +592

    മലയാളീസ് ഉണ്ടോ 2021🥰....loved this

  • @tharunsurya2261
    @tharunsurya2261 2 роки тому +4063

    😍😍😍இந்த பாடலை 2022 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??? 😍😍😍

  • @jineshprabhu4729
    @jineshprabhu4729 Рік тому +334

    பாலு தயிரா உறையுமுன்னே, பத்து தடவ சேர்ந்திருப்போம்... தயிரு மோரா மாருமட்டும், உயிரும் உயிரும் கலந்திருப்போம் 💑💑💑

    • @prakashrajk6513
      @prakashrajk6513 Рік тому +8

      What is the meaning for this

    • @harishkannank3032
      @harishkannank3032 9 місяців тому +10

      😂😂😂😂😂...
      Meaning kekuranga yaarachum sollunga😂

    • @ezhilarasi2430
      @ezhilarasi2430 9 місяців тому +1

      சூப் பர்சூப்பர்

    • @pravin4018
      @pravin4018 8 місяців тому

      ​@@prakashrajk6513really u don't know va

    • @AbdulBasith-bv1el
      @AbdulBasith-bv1el 7 місяців тому +1

      yarra ivan😂😂😂

  • @Soniglow
    @Soniglow 2 місяці тому +5

    இந்த இனிமையான பாடலை கொடுத்ததற்கு சிங்கர்ஸ் and musician ku ennoda மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ❤️

  • @vinothkumarvinothkumar4169
    @vinothkumarvinothkumar4169 3 роки тому +4387

    2021 யராச்சும் இந்த பாட்ட கேக்க இருக்கிங்லா 😎😎

  • @suriyasubramani982
    @suriyasubramani982 4 роки тому +312

    கிராமத்துக்கே உரித்தான காட்சிகள் அமைந்த பாடல்....கருவக்காட்டு கருவாயா கவிஞர் வைரமுத்து அவர்களால் மட்டுமே இதுபோன்ற அருமையான வரிகள்....1980,90களில் வந்தது போல அழகிய பாடல்...சேலை,வேட்டி கிராமத்துக்கே உரித்தான அழகு

    • @sathyaraj5119
      @sathyaraj5119 4 роки тому +4

      என்ன நான் சொல்றது சான்சேஇல்ல

    • @ishwarya4176
      @ishwarya4176 2 роки тому +2

      Rajapalayam

    • @najd6216
      @najd6216 Рік тому +1

      Loozu ithu vairarha muthu eluthuna lyrics illa

    • @sugadevanarr1
      @sugadevanarr1 Рік тому +2

      @@najd6216 Lyrics by Vairamuthu.... yaar loosu?

    • @bhuva415
      @bhuva415 Рік тому

      @@najd6216 vaira Muthu than 😂

  • @rameshraj4324
    @rameshraj4324 5 місяців тому +282

    யாரெல்லாம் இந்த பாடலை 2024 லையும் கேட்கிறது

  • @yuvashri4336
    @yuvashri4336 5 місяців тому +91

    இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்..?..😍😍

  • @Mnjmnj453
    @Mnjmnj453 3 роки тому +398

    2021 സോങ് കാണാൻ വന്ന മല്ലൂസ് ഒപ്പിട്ടിട്ട് പൊക്കോ

  • @trilokram5541
    @trilokram5541 3 роки тому +638

    விஷால் அண்ணன் இந்த மாதிரி கிராமத்து படம் பண்ண நல்ல செம்மையாக இருக்கும் சொல்லுரவுங்க ஒரு like பண்ணுங்க

  • @ethelmary6676
    @ethelmary6676 Місяць тому +4

    A very well written story, directed and produced movie.all actors acted so well, vishal , vishal's grandmother.you should give her an award.i watched three times still it is so interesting.vishal acting dancing and fighting is very well displayed.tjank you all.i just love it.may God bless all of you.the brother, wife, father and mother in law are all solid actors.❤❤❤

  • @dinesh1512-
    @dinesh1512- Рік тому +630

    🥰🥰இந்த பாடலை❤️ 2023-யும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்?🥰🥰

  • @sandhyaramesh4000
    @sandhyaramesh4000 4 роки тому +223

    കേൾക്കാനും ,കാണാനും നല്ല രസമുള്ള പാട്ടല്ലേ 😍😍😍

  • @nidhisworld2446
    @nidhisworld2446 5 років тому +686

    I am from Kerala. Enakku ithu romba pudichirukku 😘

    • @saviodeepak5934
      @saviodeepak5934 5 років тому +2

      umadevi rajan its just so pleasant

    • @kmuthammal9436
      @kmuthammal9436 5 років тому +1

      J

    • @mayookhavlogs927
      @mayookhavlogs927 5 років тому +8

      super Chechi I am also form kerala

    • @HamsterKombat12368
      @HamsterKombat12368 5 років тому +8

      Nanum keralavunnu thaa enakkum romba pudichirukku

    • @Mr.R162
      @Mr.R162 5 років тому +2

      umadevi rajan I’m the one of karuvakaattukaruvayan🙄😍🤓🧐🤨

  • @kamakshibistannavar2875
    @kamakshibistannavar2875 Рік тому +16

    ಭಾಷೆಗಳನ್ನು ಮೀರಿದ ಹಾಡುಗಳಲ್ಲಿ ಇದು ಒಂದು... Lyrics,,, music,,,hero,,,heroin all is superrr.....it's stole my heart......❤

  • @bell_efx
    @bell_efx 5 місяців тому +71

    Anyone in 2024 ❤️😫

  • @rjbala9075
    @rjbala9075 6 років тому +851

    'உசுரயும் மானத்தையும் உன்கிட்ட குடுத்துட்டேன் தலைவா' அருமையான வரிகள் 👌👌👌👌👌👌👌👌

  • @cibichakravarthy3701
    @cibichakravarthy3701 4 роки тому +62

    நட்சத்திரம் எத்தனையோ
    எண்ணிக்க தொிஞ்சது எனக்கு
    மச்சம் மட்டும் எத்தனையோ
    இன்னும் எடுக்கல கணக்கு 👌👌👌 heart melting lyrics 🥰

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl Рік тому +414

    *After 6 Years... still favourite and heart touching ❣️🥰*

  • @AnuAnu-oe9bx
    @AnuAnu-oe9bx 10 місяців тому +20

    தன்னதானி மானு இவ தண்ணி இல்ல மீனு மஞ்ச தாலி போடா நீ மட்டோம் தான ஆளு ❤❤❤ இந்த வரிகள் புடுச்சுவாங்க ஒரு லைக் போடுங்க 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @pravin4018
      @pravin4018 6 місяців тому

      தன்னந்தணி மானு

    • @pravin4018
      @pravin4018 6 місяців тому

      மஞ்ச தாலி போட்ட போடா இல்ல

  • @Sharmili-og3zi
    @Sharmili-og3zi 2 роки тому +1178

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்😍😍

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 3 роки тому +766

    இந்த பாட்ட கேக்கும்போது யாருக்கெல்லாம் மெய் சிலுக்குது 👍

  • @anbugangeswaran2323
    @anbugangeswaran2323 9 місяців тому +7

    Endrum D.imman rasigan ❤❤❤... nee comback. Kudutha evanum unna pola heart touching ah melody poda mudiyadhu thalaiva 😢😢

  • @hariharasuganktp4128
    @hariharasuganktp4128 9 місяців тому +4

    அரணாக்கயிறு,செருக்கி..... இந்த வார்த்தை எல்லாம் வந்தாலே அது தலைவன் வைரமுத்து தான்..❤.... பாடல் வரிகளில் மனுசன் செதுக்கி இருக்கான்யா 😊

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 4 роки тому +1888

    யாரெல்லாம் என்ன மாதிரி
    இந்த 2020 ஆம் ஆண்டு இந்த பாடலை பாக்குறீங்க....👇👇👍👍

  • @devajitkalita1003
    @devajitkalita1003 4 роки тому +358

    Big fan of Tamil movies n music,Tamil superstar Vijay Is very popular here. I also Learning Tamil. Love from Assam north east India.

  • @sharathkumar4625
    @sharathkumar4625 Рік тому +83

    மிக அருமையான பாடல் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் my favorite song All time 😍🥰🥰👌👌😍😍

    • @ourmotherlandbharat
      @ourmotherlandbharat Рік тому +1

      ખૂબ જ સરસ ગીત, હું તેને મારું મનપસંદ ગીત હંમેશા સાંભળી શકું છું

  • @AbhayDiary
    @AbhayDiary Рік тому +33

    I'm from Maharashtra....
    I really like to listen this song again n again....

  • @Ammukutty-wr2qq
    @Ammukutty-wr2qq 3 роки тому +1490

    எல்லா வருடமும் பார்ப்பேன் என்று சொல்பவர்கள் ஒரு like 👇 தட்டுங்க

  • @thushariR
    @thushariR 3 роки тому +212

    இந்த song அ கேக்குர ஒவ்வொரு தடவையும், என அறியாமலே என் கண்ணுல கண்ணீர் வந்திடுது... D imman is the Best 😍😍😍

  • @harihero8970
    @harihero8970 3 місяці тому +63

    2024 la yarachum kakrengala oru like 🙈 podunga❤️

  • @Fairap98
    @Fairap98 20 днів тому +4

    0:03 that moment amma face suddenly came its was emotional moment for all women like that ...😊❤

  • @allahpodhumanavan1819
    @allahpodhumanavan1819 5 років тому +202

    இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு ஏன் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு 😍😍😍😍

  • @_VK9959
    @_VK9959 3 роки тому +362

    Really Appreciate our Tamil Family for making these type of movies and lovely songs. ❤️ You people from Telugu states 🤗🙏

    • @meena703
      @meena703 3 роки тому +1

      What do you mean you?

    • @manikandan_ip
      @manikandan_ip 3 роки тому +22

      Only tamil and malayalam movies like this.
      Other film industries in India never show their village nativity..

    • @rizwana1995
      @rizwana1995 3 роки тому +6

      @@meena703 you means vishal sir Nd sri divya their native is andhra..

    • @meena703
      @meena703 3 роки тому +1

      @@rizwana1995 ok ok...

    • @badhragirish8370
      @badhragirish8370 2 роки тому +1

      @@manikandan_ip Malayalam? Really

  • @arampikalama2821
    @arampikalama2821 Рік тому +71

    இந்த பாடலை 2023 கேட்கும் யாராவது இருக்கீங்களா

  • @jananisenthil935
    @jananisenthil935 Рік тому +8

    Osuraum manathaum onkita kuduthuta thalaiva my favorite line 💖✨✨

  • @pagefromgunal4868
    @pagefromgunal4868 5 років тому +1190

    இப்போதான் இந்த பாட்டை முழு தடவை நான் பார்க்கிறேன்.பார்த்ததுக்கப்புறம் மைண்ட்ல வர ஒரே விஷயம்.என்னதான் மாடர்ன் உலகத்துல நாம வாழ்ந்தாலும்.ஜீன்ஸ் பேண்ட் அணிந்த மாடர்ன் பொண்ணு விட.சேலை உடுத்தி வாசல்ல புருஷனுக்காக காத்துகிட்டு இருக்கு இந்த கிராமத்து பொண்ணு தான் அழகு.இப்படி ஒரு வாழ்க்கைதான் எனக்கு அமையணும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.Yes thanx to this movie dierector such great song you kept in this movie😊😘😘

    • @prabhupAGP
      @prabhupAGP 5 років тому +6

      Super super...

    • @shuganyashuganya1837
      @shuganyashuganya1837 5 років тому +2

      Super

    • @sullanvijay8112
      @sullanvijay8112 5 років тому +2

      I love you

    • @eshwarieshwari3796
      @eshwarieshwari3796 5 років тому +2

      nice

    • @mpruma
      @mpruma 5 років тому +28

      எந்த பொண்ணா இருந்தாலும், நல்ல குணம் இருந்தா, நீங்க அதிர்ஷ்டசாலி தான். நீங்க சொல்ற மாதிரி சிறுநகர பொண்ணுங்க புருஷன் மேல அன்பாவும், மரியாதையாவும் நடந்துப்பாங்க.

  • @Thomasmullerthegoat
    @Thomasmullerthegoat 4 роки тому +203

    കുളപുള്ളി വല്ലാത്ത അഭിനയം ആയിരുന്നു 💪 മലയാളീസ് അഭിനയം വേറെ ലെവലിൽ കൊണ്ട് എത്തിക്കും ❤️

    • @geethuelza7977
      @geethuelza7977 3 роки тому +2

      😍😍

    • @karmabeliever9599
      @karmabeliever9599 3 роки тому +9

      ஏண்டா இப்படி பண்ணுறீங்க....song mattum kettittu ponga da dei...yaaraachum kettaangala onkitta 😏😏😠

    • @Thomasmullerthegoat
      @Thomasmullerthegoat 3 роки тому

      @@karmabeliever9599 poda madukku porantha oodhari

    • @karmabeliever9599
      @karmabeliever9599 3 роки тому +8

      @@Thomasmullerthegoat unmaiya sonna nee ippadi thaan bad words use pannuviya. Enakkum theriyum da but that is not our culture ...😠😠

    • @Thomasmullerthegoat
      @Thomasmullerthegoat 3 роки тому

      @@karmabeliever9599 nana sonna unmai unakk kasakkuthada athinale thaane intha kolaveri unak

  • @ourmotherlandbharat
    @ourmotherlandbharat Рік тому +25

    I am from Odisha and have seen this movie in 2017 very super hit ❤️❤️❤️❤️❤️

  • @Santuak07
    @Santuak07 5 днів тому +1

    Intha paaru marriage anavangala vida avathavangakulakku than romba pudikum 😅❤

  • @raghunathgurram
    @raghunathgurram 5 років тому +679

    How many of u like voice of female singer even though you dont know tamil
    Iam from AP

  • @sonofgold5967
    @sonofgold5967 4 роки тому +191

    எனது சொந்த ஊரான ராஜபாளையத்தில் எடுக்கப்பட்டது இப்படம்....மிகவும் அருமையாக உள்ளது இப்பாடல்...😍

    • @sbi-gdinesh2157
      @sbi-gdinesh2157 3 роки тому

      அருமை

    • @MuruAingaran
      @MuruAingaran 3 роки тому +3

      Not only in Rajapalayam...thenmalai, sokka Nathan புத்தூர், சிவகிரி, dhalavai puram போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது..

    • @SenthilKumar-gx4up
      @SenthilKumar-gx4up 3 роки тому

      Nanum rajapalayam

    • @SaraVanan-nd3mx
      @SaraVanan-nd3mx 3 роки тому +1

      Ellam Namma virudhunagar district dhana super

    • @sonofgold5967
      @sonofgold5967 3 роки тому +1

      @@MuruAingaran yellaame Rajapalayam taluk than ...

  • @tapasi_das
    @tapasi_das Рік тому +29

    As a Bengali i can't pronounced any word but being a singer and music lover this song literally enter in my heart ♥️

  • @Aadhi2407
    @Aadhi2407 Рік тому +40

    🥰🥰. இந்த பாடலை 2023 ல்கேட்டு ரசித்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்..?💞🤔

  • @soorya4335
    @soorya4335 3 роки тому +647

    നല്ല പാട്ട് എവടെ ഉണ്ടോ അവിടെ മലയാളിയും കാണും😍മലയാളി ടാ 🔥🔥🔥🔥🔥

    • @sreelalsreekl10mlp5
      @sreelalsreekl10mlp5 2 роки тому +5

      pinallaaaa... 😍😍💔💖💞

    • @vijiviji6309
      @vijiviji6309 2 роки тому +9

      Puriyala...

    • @JobinSuriyaGmailCom
      @JobinSuriyaGmailCom 2 роки тому +4

      അത് പിന്നെ പറയാനുണ്ടോ..? 😁😁

    • @soorya4335
      @soorya4335 2 роки тому +7

      @@vijiviji6309nalla song enka irikiyo anke malayali kandipa irikum

    • @akhilpnayar6316
      @akhilpnayar6316 2 роки тому +4

      മലയാളി പൊളിയല്ലേ 😎

  • @sreeragssu
    @sreeragssu 2 роки тому +492

    ഇടക്കിടയ്ക്ക് ഈ പാട്ട് സെർച്ച്‌ ചെയ്തു കേൾക്കുന്നത് ഒരു ശീലമാണ് 🙂
    കിടിലൻ feel ആണ് എത്ര കേട്ടാലും മടുപ്പില്ല 😍
    🎶🎶❤❤❤

  • @chavaajay3078
    @chavaajay3078 Місяць тому +2

    Sridivya fans ❤she came back to industry with janaganamana film waiting for her upcoming film with premkumar karthi27🎉she deserves more good films 🙌

  • @user-wv7vx8rr4z
    @user-wv7vx8rr4z 2 роки тому +35

    I love this song. எனக்கு இந்த பாட்டாள லவ் சக்சஸ் ஆட்சி😜😜😜😜

  • @shinecreations2584
    @shinecreations2584 4 роки тому +383

    കണ്ണ്ക്കുള്ളേ വെച്ച് ഉന്നൈ കാപ്പത്തുവേ നാന് 😍....... മലയാളീസ് കേൾക്കുന്നുണ്ടോ ?

  • @ManiKandan-bl9sy
    @ManiKandan-bl9sy 5 місяців тому +7

    2024 yarellam indha pattu kekka vandhinga❤

  • @user-uc2tr1ub1b
    @user-uc2tr1ub1b 5 місяців тому +15

    நா இந்த பாடல் 2024யும் கேட்டுட்டு இருக்கேன் நீங்க... பாடல் பிடித்தவங்க like pannuinga...❤❤❤

  • @user-iy8gw8un7h
    @user-iy8gw8un7h 2 роки тому +17

    എടക്ക് എടക്ക് ഇത് വന്നുകേൾക്കണം ഭയങ്കര ഫീൽ ആണ്.. 😌🤩🔥 ufff.. 💞

  • @sudhamoni9969
    @sudhamoni9969 2 роки тому +924

    🖤🖤🖤இந்த பாடல் கேட்டாலே மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும் 🖤🖤🖤

  • @Telugumemes787
    @Telugumemes787 6 місяців тому +4

    ஈ பாடல் விண்டே எதோ தெலியனி உணர்வு அசலு😍❣️❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому +5

    Usurraiyum....maannathaiyum...kodutthute...thallaiva....arrumaiyana...varrigal..👩‍❤️‍👩

  • @rajeshchinna6947
    @rajeshchinna6947 4 роки тому +752

    மனசுக்கு பிடிச்ச பொண்ண நெனச்சுகிட்டு,இந்த பாட்ட கேட்டு பாருங்க.செம்ம்ம போதை...💑

  • @anaghababu748
    @anaghababu748 2 роки тому +372

    I am from Kerala..but addicted to all tamil songs ❤❤ my favorite song 💕

    • @VickyVicky-uo9ff
      @VickyVicky-uo9ff 2 роки тому +4

      My favourite song sis ♥️💯

    • @sathishvairam4843
      @sathishvairam4843 Рік тому

      Super

    • @muniyandikaleesh8487
      @muniyandikaleesh8487 Рік тому

      Deivar daivar

    • @Vishnudevan
      @Vishnudevan Рік тому +2

      മലയാളി....ഞാനും അത് കോമഡി സ്റ്റാർസ് ഈ പാട്ട് കേട്ട് വന്നത് ആൺ search ചെയ്ത

    • @elizadushkuu
      @elizadushkuu 11 місяців тому

      ❤❤❤❤

  • @user-eu9np2dp2d
    @user-eu9np2dp2d День тому

    Indha song ketta singlenu solravanga kooda mingle aayiruvaanga andha maari lovely song❤❤❤

  • @ReyanJerishFacts
    @ReyanJerishFacts Рік тому +14

    இரவு நேரத்தில் இந்த பாடலை கேட்காமல் என்னால் துங்க முடியவில்லை. என்னை போல் யாராவது இருக்கிறீங்களா?😍😍😍

  • @R.sathishpriya
    @R.sathishpriya 3 роки тому +27

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல் என்னவளுக்காக தினமும் கேட்கிறேன் அன்றும் இன்றும் கருவாயனாக💕

  • @chinnuammu6173
    @chinnuammu6173 4 роки тому +1931

    கிராமத்தின்.காதல்.இனிமையானது.என்று.நினைப்பவர்கள்.மட்டும்like பன்னுங்க

  • @saidjamal21
    @saidjamal21 2 місяці тому +2

    പാട്ട് കേട്ടാൽ ഏത് സിംഗിൾസിനും ഒന്ന് പ്രണയിക്കാൻ തോന്നും😌❤
    Soulfull music🎉

  • @shinchan3049
    @shinchan3049 4 місяці тому +24

    Anyone 2024

  • @PAVANKUMARADURTHI
    @PAVANKUMARADURTHI 3 роки тому +141

    Salute D Imman for this song. Only a person blessed by angels can compose a song like this...!!

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 роки тому +4192

    *எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை னு நினைக்கிறவங்க மட்டும் Likeயை.... தெறிக்க விடுங்கப்பா😍👌👆# Rj #*

  • @user-Sri_Abi02
    @user-Sri_Abi02 10 місяців тому +13

    such an excellent song... The music, lyrics, costumes, and action everything match perfectly. this song is sung by Vanthana Srinivasan and Jithin Raj with Jayamoorthy from Maruthu.

  • @bhoomikabhoomika946
    @bhoomikabhoomika946 Рік тому +16

    I am from Karnataka but I love Tamil languages and movies and songs ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I am dedicate this song my husband love you my life I am always be with you

    • @rajeshp9764
      @rajeshp9764 Рік тому

      If your husband is a dark skinned, it would be more opt 👌

    • @nageshpeela7475
      @nageshpeela7475 Рік тому +2

      Kannada nali e illva

  • @Unknown-zl9zx
    @Unknown-zl9zx 3 роки тому +286

    2020 സെപ്റ്റംബർ-20ന്...ശേഷം കാണുന്നവരുണ്ടോ...♥️😊💋🔥❤️

  • @HelloWorlld03
    @HelloWorlld03 4 роки тому +219

    I'm from pakistan stay in Malaysia
    I don't understand this song but still my favorite ❤❤
    Daily I'm listening ❤

  • @pragalathandon9688
    @pragalathandon9688 Рік тому +5

    ♥️ஒத்த முத்தம் 😘 தந்தா நான் இரட்டை 😍பிள்ளை தாரேன்👯🥰

  • @atheefmass-wr7ot
    @atheefmass-wr7ot 4 місяці тому +4

    ❤❤❤❤இந்த பாடலை 2024 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்...??😊😊😊

  • @rekhajp3942
    @rekhajp3942 2 роки тому +72

    Karuvakkattu karuvayaa
    Kooda kaalamelam varuvayaa
    Mutham kodukkum thiruvayaa
    Enna moochu mutta viduvayaa
    Kaal valantha mannavanae vaa
    Kaavalukku ninnavanae vaa vaa
    Naan vellaankarattil molacha mottu
    Un vetti eduthu veli kattu
    Un annakayithil mudinju kittu
    En aayul muzhukka anba kottu
    Female : Karuvakkattu karuvayaa
    Kooda kaalamelam varuvayaa
    Mutham kodukkum thiruvayaa
    Enna moochu mutta viduvayaa
    Female : Thannanthani maanu iva thanni illa meenu
    Manja thaali potta nee mattumthaanae aanu
    Male : Kutham illa ponnu nee kutha vecha thenu
    Kannukulla vechu unna kaappathuven naanu
    Female : Thodutha poovukku naar poruppu
    En thuvanda selaikku nee poruppu
    Izhutha izhuppukku naan poruppu
    En idippu vallikku nee poruppu
    Male : Natchathiram ethanaiyo
    Ennikka therinjathu enakku
    Macham mattum ethanaiyo
    Innum edukkala kanakku
    Female : Naan vellaankarattil molacha mottu
    Un vetti eduthu veli kattu
    Un annakayithil mudinju kittu
    En aayul muzhukka anba kottu
    Female : Karuvakkattu karuvayaa
    Kooda kaalamelam varuvayaaaaa…
    Mutham kodukkum thiruvayaa
    Male : Yeh paasam ulla nenjil
    Naan vaasam panna poren
    Vaaram varum munne
    Unna maasam panna poren
    Female : Saama kozhi koova un sangathikku vaaren
    Otha mutham thantha naan retta pulla thaaren
    Male : Paalu thayira uraiyum munne
    Pathu thadava senthiruppom
    Thayiru mora maaru mattum
    Uyirum uyirum kalanthiruppom
    Female : Usuraiyum maanathaiyum unkitta kuduthitten thalaiva
    Yezhu jenmam theeru mattum enakku irukkanum urava
    Naan vellaankarattil molacha mottu
    Un vetti eduthu veli kattu
    Un annakayithil mudinju kittu
    En aayul muzhukka anba kottu
    Female : Karuvakkattu karuvayaa….

  • @user-yn1ok1qb6s
    @user-yn1ok1qb6s 3 роки тому +99

    Vasam ulla nenjil naa pasam panna poran vaarum vaarum munne unaa masam panna poran ......Samakoli koova oru sangathikku varan otha mutham thantha naa retta pulla thara❤️❤️❤️❤️.......Sri Dhivya fans hit like 🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @naturetamilanajith8339
    @naturetamilanajith8339 Рік тому +25

    MY BEST SONG......💗💗💗💗

  • @user-gz8su5lo6r
    @user-gz8su5lo6r 5 місяців тому +5

    2024 இல் இந்த பாடலை கேட்டுக் கொண்டிருப்பவர்கள் like போடுங்கள் ❤

  • @MuthuMuthu-wm6dz
    @MuthuMuthu-wm6dz 3 роки тому +1462

    தமிழனின் அடையாளமே கருப்புதான் தமிழ் மொழியில் பாடல் கேட்பது ஒரு தனி சுகம் எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழ் பிறவியாக எடுக்க வேண்டும்

  • @pravin4018
    @pravin4018 3 роки тому +172

    What a mesmerising melody from D.Imman Sir... Vandhana Srinivasan purely dominated the whole song with her Voice... Like Vandhana how dominated with her Voice Sri Divya dominated the whole song with her awesome performance she just nailed it... Congratulations to the director for the beautiful picturization of the song by showing the romance of Village couples in beautiful way... Lyrics Vera level... Vairamuthu Sir just gave us the total feel in the lyrics...

  • @vaseekaran2327
    @vaseekaran2327 Рік тому +5

    இந்த பாடலை 2023 யிலும் கேட்டு கொண்டு இருப்பவர்கள் LIKE போட்டு விடுங்க 😍😍😍🤩🤩🤩

  • @jayakumarsivasankar9683
    @jayakumarsivasankar9683 Рік тому +18

    Have you felt the heaven between 1:11 and 1:29..
    It gives me the real southern village vibe❤

  • @Raja-im9lj
    @Raja-im9lj 2 роки тому +30

    Sun tv la entha padam podum pothu family yoda pakkum pothu entha pattula 2:36 entha scenela yarellam pakkatha matheri eruthigalo avaga ellam oru like poduga Sameyooo 😉😉😉

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 роки тому +465

    Some actress deserves AWARD
    Some actress deserves RESPECT
    She comes under tat category ❣️💯❗

    • @blah1494
      @blah1494 3 роки тому +11

      Yes

    • @ranjithar5312
      @ranjithar5312 2 роки тому +1

      Noor

    • @arunrajeearunrajee6039
      @arunrajeearunrajee6039 Рік тому

      Soma actrhiass dasrvas
      Soma as 🅰️🅰️🅰️💔💔💔💔💔💝💝💝💝💞💞💞💞💞😭💌🖤🥱💙🖤🖤💙🖤💙🖤💙🖤💙💙🖤💙🖤💙🖤🏹🥱💙🖤💙🖤💙🥱🥱

    • @sudalaimani1008
      @sudalaimani1008 Рік тому

      Hhhjjjjjjjjjjjjjjhhhhhhhhhhh

    • @imshivanand95
      @imshivanand95 11 місяців тому +1

      And some comments 😂 you are legend

  • @gajapathidevargajapathidev7740

    Yarellam 2023 lah ennum entha padalai kekuringa 🥰🥰🥰😍😘🥰😍😘

  • @sangeethakali5215
    @sangeethakali5215 Рік тому +6

    ❤️2023 la indha song kekuravanga oru like podunga....❤️🤗💫

  • @kaviya9431
    @kaviya9431 3 роки тому +560

    Headphone use panni ketavanga oru
    like podunga