Це відео не доступне.
Перепрошуємо.

எல்இடி டிவியில் பவர் சப்ளை சரி செய்வது எப்படி

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2023
  • LED TV power supply problem repair solved ‪@poojigaelectronics‬

КОМЕНТАРІ • 79

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 2 місяці тому +3

    நான்எலக்ட்ரானிக்ஸ்படித்துவிட்டுசென்னையில் முப்பது வருடங்களாக கடை வைத்திருக்கிறேன் 90களில் எல்லாம் சக மெக்கானிக்களிடம் டவுட் கேட்டால் எதுவும் சொல்லி தரமாட்டார்கள் ரொம்ப கஷ்டபட்டு இருக்கிறேன் ஒரு ஸ்பேர்பாட்ஸ் கூட எங்கு ஓரிஜினல் கிடைக்கும் என்று சொல்லமாட்டார்கள்
    நான் ஒரு கடையில் வேலைபார்க்கும் அந்த ஓனரிடம் ஒரு டிவியில் டியூனர் பால்ட் கன்பாம்செய்ய டியூனர் கேட்டபோது வேலை செய்யாதடியூனர் கொடுத்தார் காரணம் நான் குழம்ப வேண்டும் என்பதற்க்காக இப்படி பட்டவர்கள் இருந்த காலமது ஆனால் இப்போது பீல்டில் உள்ளவர்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் நோக்கில் பால்ட்டை பற்றியும் டிவிகளை பற்றியும் தெளிவான குழப்பமடையாத பதிவிடுவதை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் தொடரட்டும் நற்பணி

  • @g3onlinetv795
    @g3onlinetv795 11 місяців тому +6

    நீங்கள் பட்ட அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்து கொண்டீர்கள் முழுமையாக பார்த்தோம் அடுத்தவர்களும் முன்னேற வேண்டும் என்ற உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
    G3 viewing team.

  • @Raj-jz6ii
    @Raj-jz6ii 2 місяці тому +1

    Good information sir 👍

  • @meenaramesh155
    @meenaramesh155 7 місяців тому +3

    Sony 32 inch light ariyuthu sony padam katathu aprm veliya vathuruthu ethuku enna pandrathu

  • @thirumalai3855
    @thirumalai3855 Рік тому +1

    Sema super thaliva
    I love vedio

  • @rukmangathangovindasami9801
    @rukmangathangovindasami9801 6 місяців тому +1

    அருமையான விளக்கம்

  • @sivamallur8418
    @sivamallur8418 15 днів тому

    Super

  • @gamingwithabishek1493
    @gamingwithabishek1493 9 місяців тому +2

    Bro en tcl tv yum idhey problem dha capacitor epdi check pananum

  • @KiranMp-uz5tp
    @KiranMp-uz5tp 11 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ super kiran fom karnnataka

  • @VelMurugan-cr7xf
    @VelMurugan-cr7xf 8 місяців тому +2

    அருமை சார் தங்கள் ஊர் பெயர் பதிவு செய்யுங்கள் சார்

  • @G.Ranjithmechanic
    @G.Ranjithmechanic Місяць тому +1

    சார் வணக்கம் பேக் லைட் இன்வெர்ட்டர் போர்டு வீடியோ ஒன்னு போடுங்க சார்

    • @poojigaelectronics
      @poojigaelectronics  Місяць тому

      வீடியோ இருக்கு பாருங்க..

  • @s.jamahir165
    @s.jamahir165 Рік тому +1

    Ungal video super anna sri lanka

  • @TTF13243
    @TTF13243 10 місяців тому +2

    Annan unnga nampar sollunga please

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 Рік тому +1

    நன்றி அண்ணா ரொம்ப அருமையான விளக்கம்.
    எல்இடி டிவி ட்ரெய்னிங் சொல்லித் தருவீங்களா அண்ணா

  • @ayyanarvs5792
    @ayyanarvs5792 Рік тому +2

    Power suplay board vach8 video potunga sir...

  • @VelMurugan-cr7xf
    @VelMurugan-cr7xf 7 місяців тому +1

    சார் பவர் மோடல் பற்றி கனக்ஷான் பற்றி தயவுஸசெய்து ஒரு வீடியோ தாருங்கள் 5/24 மாடல் கனக்ஷன் போடுங்கள் எதிர் பார்க்கிறேன்

  • @Subashlovely45
    @Subashlovely45 11 місяців тому +2

    E bro mechanic mattum than kathukka mudiyuma😮

  • @ManiKandan-sl5gq
    @ManiKandan-sl5gq 6 місяців тому +1

    5v to 24 v wire connection explain pannunga

  • @g.varadharajan676
    @g.varadharajan676 Рік тому +1

    Super 👍

  • @usimurugan8274
    @usimurugan8274 Рік тому +1

    super bro🎉

  • @BalaM-jc8ku
    @BalaM-jc8ku 8 місяців тому +1

    Supper sir

  • @selvankannan5575
    @selvankannan5575 3 місяці тому +1

    43 Inch mother board chinna venum anna

  • @JsilvastarSilvaSilva-rn3pf
    @JsilvastarSilvaSilva-rn3pf 10 днів тому +1

    பிரதர் சூப்பர் நன்றி எனக்கு ௨ங்களின் போண் நம்பர் தர முடியுமா தயவு செய்து

  • @thangarajsubbaian908
    @thangarajsubbaian908 5 місяців тому +1

    ❤❤🎉

  • @rajamasilamani2487
    @rajamasilamani2487 11 місяців тому +2

    நீங்கள் சொன்னதை புரிந்து கொண்டேன்.காபி,டீ வாங்கியதும் புரிந்து கொண்டேன். விளக்கமும் அறியமுடிகிறது. உங்கள் எண் தெரிந்து கொள்ள முடியுமா.

    • @poojigaelectronics
      @poojigaelectronics  11 місяців тому

      சேனல் லோகோவில் உள்ளது பார்த்துக் கொள்ளவும்

  • @marimuththugunasekaran8749
    @marimuththugunasekaran8749 7 місяців тому +1

    Tv la red light amayama paththada vela onnum vela seyya mati kida ye

  • @basuvarajbasuvaraj7403
    @basuvarajbasuvaraj7403 3 місяці тому +1

    எல் இ டி டிவி டிஸ்பிலே செக் பண்ணுவது எப்படி கொஞ்சம் வீடியோ போடுங்க ப்ரோ

  • @user-mo7me8ks2k
    @user-mo7me8ks2k 6 місяців тому +1

    Power supply கொடுக்காம PCB port தொட்டா current சார்க் அடிக்கிறது காரணம் என்ன? இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது

    • @poojigaelectronics
      @poojigaelectronics  6 місяців тому

      பவர் சப்ளை பிராப்ளம் இருந்தால் கண்டிப்பாக கரண்ட் அடுக்கும் அது கெபாசிட்டர் இருக்கும் பவர்

  • @dineshdineshabi
    @dineshdineshabi 4 місяці тому +1

    Hi bro uv 32 inch tv power on panna display on hagala bro

  • @Adviews100
    @Adviews100 8 місяців тому +1

    Thomson smart tv entha odikindu irrukum podum off hagi vittadu.. tirumba on saiya mudiya villai. Power led ethum katta vitta enna saivadu.

    • @poojigaelectronics
      @poojigaelectronics  8 місяців тому +1

      Power supply 5 to 24 power manual board changing

    • @Adviews100
      @Adviews100 8 місяців тому +1

      @@poojigaelectronicsennaku tv mechanical. Pathi theyriyadu konjam purium padi aollunga

  • @charlescharles4248
    @charlescharles4248 10 місяців тому +1

    Samsung 48Inch no indicator power problem

  • @sivamallur8418
    @sivamallur8418 15 днів тому +1

    போர்டுல.பவர்சப்லைஇருந்த.எப்படிசாட்பண்றது

  • @ramachandranm8781
    @ramachandranm8781 Рік тому +1

    அசெம்பிள் T.V. யில்
    Disney hot star app மட்டும் அடிக்கடி
    Login கேட்கிறது.
    China app இருப்பதால் அடிக்கடி
    இந்த மாதிரி வருவதால் google app install செய்து தர முடியுமா சார்
    உங்கள் தொடர்பு எண்ணை தாருங்கள்.

  • @Adviews100
    @Adviews100 8 місяців тому +1

    Unga shop address enga irruku

  • @techsartamil4529
    @techsartamil4529 11 місяців тому +1

    China Sony 32" LED Tv
    Only light blue colour display.
    Soud ok
    Back light ok
    No tv name display.
    Please solve the fault.
    Board or display ????

  • @muniyasamy20
    @muniyasamy20 8 місяців тому +1

    athu mov illaya

  • @karthikmani4144
    @karthikmani4144 Рік тому +1

    Blue one is vdr

  • @yesudhassherin555yesudhass5
    @yesudhassherin555yesudhass5 7 місяців тому +1

    What is mechanic மட்டும்??? Loosuuuu

  • @sivamallur8418
    @sivamallur8418 15 днів тому

    Super