Bell அடித்த ஓம்பிர்லா! Sasikanth Senthil ThugLife சம்பவம்! Om Birla | Nirmala Sitharaman | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #Peralai #sasikanthsenthil #congress #tamilnadu #ombirla #parliament #parliamentsession #modi #mkstalin #rahulgandhi #bjpvscongress #budget2024 #unionbudget2024
    Bell அடித்த ஓம்பிர்லா! Sasikanth Senthil ThugLife சம்பவம்! Om Birla | Nirmala Sitharaman | Modi
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

КОМЕНТАРІ • 209

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 2 місяці тому +225

    சங்கிகளை சங்குலயே மிதித்து சம்பவம் செய்த
    சசிகாந்த் செந்தில் IAS
    அவர்களுக்கு பாராட்டுகள்.👍

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 2 місяці тому +119

    சசிகாந்த் செந்தில் உங்க பேச்சு இந்தி ஆங்கிலம் உரை அருமை. பிரதமர் உங்க பேச்சை கேட்க வேண்டும். IAS அதிகாரி என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

  • @dhandapaniangamuthu5748
    @dhandapaniangamuthu5748 2 місяці тому +89

    காங்கிரஸ் கட்சி க்கு
    கிடைத்த தங்கம்
    தூள் கிளம்புங்க திரு
    சசிகாந்த் அவர்களே
    உங்களுடன் நாங்கள்
    இருக்கிறோம்
    அ கார்முகில்
    திருப்பூர்

  • @vairavanvan8810
    @vairavanvan8810 2 місяці тому +108

    திறமையான நபர் காங்கிரஸ்க்கு கிடைத்த‌பார்லிமெண்ட் நபர் ராகுல் தேர்வு சோடைபோகவில்லை...

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 2 місяці тому +24

    தம்பி சசி காந் உங்கள் பாராளுமன்ற பேச்சு மிகவும் அருமை.

  • @elumalaielumalai3259
    @elumalaielumalai3259 2 місяці тому +61

    🎉❤🎉 தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம் சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ் எம் பி தமிழனுக்கு பெருமை🎉❤🎉 வாழ்க சசிகாந்த் செந்தில் 🎉 வெல்க காங்கிரஸ் வாழ்க ராகுல் காந்தி வாழ்க 🎉❤🎉

  • @markkandanlakshmanan6284
    @markkandanlakshmanan6284 2 місяці тому +36

    Weldon Sasi sir 👍👍🌹

  • @drrajamanickamkv5358
    @drrajamanickamkv5358 2 місяці тому +29

    👍 Thanks very good speak

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 2 місяці тому +52

    அருமையான முதிர்ச்சியான முதலுரை வாழ்த்துக்கள் சசிகாந் செந்தில் அவர்களுக்கு

  • @sivaperouman6427
    @sivaperouman6427 2 місяці тому +45

    excellent speech by Sasi...

  • @gopalvenkatesh115
    @gopalvenkatesh115 2 місяці тому +38

    Sasikhanth Senthil mass🎉🎉

  • @SKS9091
    @SKS9091 2 місяці тому +148

    வேறலெவல் தமிழகத்தில் இருந்த சென்று சங்கிகளை ஹிந்தியில பொளந்து கட்டுங்க.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 місяці тому

      அப்புறம் ஏன் hindi படிக்காதீங்க என்று கதரரீங்க?

    • @manivannanr7889
      @manivannanr7889 2 місяці тому +17

      ​@@venkataramanankrishnan5012யோவ் ஹிந்தி படிகாதிங்கனு சொல்லல தினிக்காதீங்கனு தான் சொல்றோம்

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 місяці тому

      @@manivannanr7889 என்ன வித்தியாசம் bro. எனக்கு 70 வருஷமா புரியவில்லை. அவர்கள் ஹிந்தி மொழியை தான் வெறுக்கிறார்கள். நம்மை படிக்க விடாமல் செய்வார்கள்.

    • @kalishmurugesh5892
      @kalishmurugesh5892 2 місяці тому

      Karunidhiyoda parampara Hindi padikkum... unnamed madhiri 200 ups pulla Hindi padikadhu... adhanda Dre. ....vu...di.....ya model....

  • @rajanthangiah2089
    @rajanthangiah2089 2 місяці тому +28

    Congratulations, sasikanth sir. Keep it up. Tamil, english, hind.... All rounder.. Kallakkunga..

  • @giriarvin8294
    @giriarvin8294 2 місяці тому +31

    சிங்கம் சீரணும்.... We r Expecting You to represent and Roar for us more, Senthil Sir.... ❤❤❤

  • @abishek5381
    @abishek5381 2 місяці тому +12

    வாழும் கர்ம வீரரே
    வானம் தொடட்டும்
    உங்கள் சேவை

  • @chozhann379
    @chozhann379 2 місяці тому +7

    What a brief and explosive mainden speech at the parliament by this former IAS officer??!!Excellent Sir.I see a bright future for TN Congress if the central leadership focus on people and background like that of Mr.Sasikanth Senthil .

  • @stephenkj6799
    @stephenkj6799 2 місяці тому +30

    Sasikanth senthil very correct👌👌👌

  • @khedhareeswari4700
    @khedhareeswari4700 2 місяці тому +25

    Ias ias daan pa 😊super sir
    Ennaku om birla povan nu erruku seriyana sombu tokki

  • @ravithiru7953
    @ravithiru7953 2 місяці тому +5

    First speech is best speech. We encourage you always.

  • @mercyasuntha9033
    @mercyasuntha9033 2 місяці тому +17

    Well done speech

  • @suresh.llogesh.s4871
    @suresh.llogesh.s4871 2 місяці тому +191

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு நல்ல எம்பி பிஜேபி சங்கிகள் கதற விட போகும் சசிகாந்த் செந்தில்😮😮😮

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 2 місяці тому +12

      இந்தியிலும் பேசி சத்தாய்ப்பது இன்னும் சிறப்பானது. லவ்லெட்டர் பேச்சு ஆளுங்கட்சியைக் கிழித்துக் குதறுகிறார்.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 2 місяці тому

      நல்ல MP. தவறான கட்சியில் இருக்கிறார்.

    • @aammaallaappeetteerr
      @aammaallaappeetteerr 2 місяці тому

      சரியான கட்சியில் இருக்கிறார். ஒரு சிறந்த IAS அதிகாரியாக இருந்தவர் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு, தேர்ந்தெடுத்து சரியான கட்சியில் இணைந்துள்ளார். அவரது தரவுகள் மிக்க கன்னிப்பேச்சுக்கு யாரேனும் தகுந்த தரவுகளுடன் பதில் கூறுங்கள் பார்க்கலாம்.​@@venkataramanankrishnan5012

    • @Aureagini
      @Aureagini 2 місяці тому +8

      ​@@venkataramanankrishnan5012சரியான கட்சியில்தான் இருக்கிறார்! ஒருவேளை நீங்கள் தவறான இடத்தில் இருக்கலாம்!!

    • @bloretamizhan1177
      @bloretamizhan1177 2 місяці тому

      👌​😂​@@Aureagini

  • @arumugam1122
    @arumugam1122 2 місяці тому +9

    Very Proud to Tamizhl nadu Thiru. Sasikanth Senthil sir. 🎉🎉👏👏👏👑

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 2 місяці тому +12

    THANK YOU "PERALAI TEAM"- WELL WISHER NAAM THAMIZHAR CHENNAI.

  • @Karuppannansmk
    @Karuppannansmk 2 місяці тому +77

    சசிகாந்த் செந்தில் MP க்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் BJP யை கிழித்து தொங்கவிடுங்கள்

  • @natarajanavadaiappan2525
    @natarajanavadaiappan2525 2 місяці тому +11

    Well done Sashikanth Senthil avargale

  • @jothisiva5053
    @jothisiva5053 2 місяці тому +24

    Elected Mp.selected nimmi.So அவங்களுக்கு மக்களின் கஷ்டம் புரியாது.பால பத்தி😂ராகுலை சொன்னதுக்கு திருப்பி Return gift கொடுத்துட்டார் நம்ம Great Mp sasikanth senthil❤

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman 2 місяці тому

      பால் புத்தி இருப்பது அவர் பேச்சு கேட்ப்பவங்களுக்கு புரிந்திருக்கும் அதனால் தான் அவர் சொன்னார்

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 місяці тому +49

    மக்களால் தேர்வாகத நிதியமைச்சர்

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 місяці тому

      *இந்திய அரசியலமைப்பு சட்டம் தெரியாத பரிதாபம்.*

  • @vasanthim2531
    @vasanthim2531 2 місяці тому +3

    Sasikanth sir kalakunga sir❤❤

  • @Bossindia999
    @Bossindia999 2 місяці тому +10

    ❤❤❤🎉🎉🎉🎉🎉சூப்பர்

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 2 місяці тому +8

    Really an eye - opener speech, Sir.

  • @gomathy7695
    @gomathy7695 2 місяці тому +11

    Excellent

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 2 місяці тому +1

    Sensible talk in the parliament mr.sasikanth keep it up 🎉

  • @suha7470
    @suha7470 2 місяці тому +3

    வாவ் சசி செம ஸ்பீச் முதல் முறை எம்பி பல முறை எம்பி ஆனவர் போல அனுபவ பேச்சு

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 2 місяці тому +1

    Great salute to u sir for your wonderful job

  • @martinangelus2043
    @martinangelus2043 2 місяці тому +10

    Sashikant Senthil
    बधाई हो। अधिक सफलता के लिए शुभकामनाएँ

  • @ugprashanth
    @ugprashanth 2 місяці тому +15

    Modi with sardarji makeup in the background 😅

  • @ganesansaravanan783
    @ganesansaravanan783 2 місяці тому +4

    Keep rocking Mr.Sasikanth senthil

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb 2 місяці тому +18

    Sasikanth Senthil ThugLife சம்பவம்!

  • @jesg5612
    @jesg5612 2 місяці тому +25

    தமிழன் செஞ்ச தரமான சம்பவம் 😅😂❤

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 місяці тому +15

    Very good speech nice person to congress party

  • @jayachandrank6591
    @jayachandrank6591 2 місяці тому +1

    தலைவன் இந்தியிலும் வெலுத்தூ வாங்குரானே😍❤️

  • @ramanantablet2006
    @ramanantablet2006 2 місяці тому +10

    These genius should rule the nation..

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 місяці тому

      இவன ஜீனியஸ்ன்னு சொல்ற மூளைய மக்கட்ட புண்ணாக்கு தத்தி ன்னுதானஎ சொல்லணும்.

  • @ishra4all910
    @ishra4all910 2 місяці тому +6

    Excellent speech by IAS Sasikanth 🔥🔥🔥

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 2 місяці тому +6

    New, energetic blood of Tamilnadu, for Congress Party. So, Congress Party must utilize the young energetic blood of Tamilnadu, Mr. Sasikanth Senthil, for benefit of Congress Party.. Then only, Congress Party can win with "Absolute Majority in 2029".

  • @anbuacts
    @anbuacts 2 місяці тому +1

    This is an amazing maiden speech by Mr Sasikanth Senthil M.P. I wish him to have all success in his political carrier like our former chief minister Mr. Kamarajar.

  • @patturajanmurugadass2750
    @patturajanmurugadass2750 2 місяці тому +4

    Good naration of the current Scenario with data, Excelent Speech, Next Session make it for a huge sixer . All the best.

  • @MuraliMurali-x1q
    @MuraliMurali-x1q 2 місяці тому +32

    என்னா சொன்னாலும் ஊறுகாய்க்கு எதுவுமே வராது

  • @cveerasekar8360
    @cveerasekar8360 2 місяці тому +18

    Om Birla why are you Ringing the bell? Let BJP government get exposed

    • @Watson7899
      @Watson7899 2 місяці тому

      You know the answer. He was a bjp member and now, he selected by bip.
      With this background, I don't know how you expecting social justice from this man/party

  • @HariHari-sy7do
    @HariHari-sy7do 2 місяці тому +1

    Sashikanth sendhil Anna vazthukal❤❤❤❤❤❤❤❤

  • @VedaMoorthy-z9d
    @VedaMoorthy-z9d 2 місяці тому +13

    நாகையிலிருந்து செல்வராஜ் MPக்கு வாக்களித்தோம்.அவர் எதாவது நாடாளுமன்றத்தை கலங்கடித்திருந்தால் பேரலையில் போடவும்😂

    • @kskravi5263
      @kskravi5263 2 місяці тому +2

      ஓட்டு போடாமாலேயே நிதியமைச்சர்😢😢😢😢

    • @VetriselvanVetriselvan-nk8dn
      @VetriselvanVetriselvan-nk8dn 2 місяці тому

      எங்க இருக்காருனே தெரிலப்பா. ஏ கே எஸ் விஜயனும் இப்படித் தான் முன்னாடி இருந்தார்.

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 2 місяці тому +11

    👍

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 місяці тому +2

    ஏழை எளிய மக்களின் ஏணி சசிகாந்த் செந்தில்!

  • @martinlifeandliving4632
    @martinlifeandliving4632 2 місяці тому +2

    I am proud 👏 for my MP ...from redhills. Tiruvallur

  • @Raj-or4vg
    @Raj-or4vg 2 місяці тому +25

    கன்னி.உரை.களம்.கண்ட
    ஐ.ஏ.எஸ்.வாழ்த்துகள்

  • @azeezbasha7430
    @azeezbasha7430 2 місяці тому +10

    Is the Speaker rendering justice to all the members of the House ? It appears, No.

  • @andimuthu1813
    @andimuthu1813 2 місяці тому +5

    🎉 great speeh...nirmala 😢

  • @paluchamypaluchamy
    @paluchamypaluchamy 2 місяці тому +4

    ஓம் பிர்லா ரெம்ப புத்திசாலியா கேள்வி எழுப்பியதாக உடல்மொழி! நிர்மலா சீதாராமன் போலவே!

  • @solomonrajsolomonraj8676
    @solomonrajsolomonraj8676 2 місяці тому +14

    All variety MP's available in THIRAVIDA NAADU engal THAMIZH NAADU...❤❤❤❤

  • @MohanRaj-yr5gi
    @MohanRaj-yr5gi 2 місяці тому +21

    ஊறுகாய் பட்ஜெட்..தூ....தூ...
    சசிகாந்த் செந்தில் கலக்குங்க..BJP எல்லாரும்
    வடை திங்க போகட்டும்.

    • @sampathkumar6096
      @sampathkumar6096 2 місяці тому

      உன் பொண்டாட்டி ஊறுகாய் போட்டதே இல்லையா? தில் இருந்தா நீ போய் போட்டுட்டு வாயேன்..

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv 2 місяці тому +5

    அனைவருக்கும் ஜெய் பீம் கலந்த வணக்கம் பல.....
    தென்னாட்டு சிங்கமடா .
    தன் மானம் உள்ளவன்டா.
    சசி காந்த செந்தில்டா.
    சரித்திர படைக்க வந்தவன்டா..
    ஆறு அறிவு உள்ளவன்டா. ஆளுமைகாரன்டா .
    அஞ்சாத சிங்கம்டா..
    சசி காந்த செந்தில்டா.
    சங்கிகளின் சங்குகளை அறுப்பவன்டா..
    இதுவரை சங்கிகளின்
    இந்துத்துவா ஆட்சிடா. .
    இனிமேல் காணபோகும் இந்தியாவின் ஆட்சியடா.
    சசி காந்த் செந்தில்டா .
    கண்ணிப்பேச்சியிலே
    கலங்கரை விளக்கம்டா .
    சனநாயக நாயகன்டா ..
    நாளைய ஆட்சியாள்ராடா .
    நாயகன் ராகுல் காந்திடா..
    தமிழ் நாடு என்றால்..
    தரனியே போற்றும்டா .
    ஐந்து அறிவு உள்ள
    சாணம் மற்றும் சிறுநீர்
    பயன் படுத்தும் சங்கிகளுக்கு,
    சனாதன வாதிகளுக்குபுரியாதுடா ..
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
    சசி காந்த செந்தில் M P டா.
    ஊறுகாய்மாமி நிர்மலா சீதாராமன நியமிக்கபட்டMPடா.
    நாம் எப்போதும் கொடுக்கும்
    கை வள்ளல்டா ..
    அவர்களே வாங்கு வழியில் வந்தவர்கள்டா .. பிச்சைக்காரர்கள்டா ..
    உண்மை செய்திடா .
    உலகவரலாறுடா .
    வாழ்க தந்தை பெரியார்டா ..
    வாழ்க பாபாசாஷிப் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர்டா .
    வளர்க கார்ல் மார்க்ஸ் கோட்பாடு மற்றும் சிந்தனைகள்டா. .
    என்று என்றும் செல்லடா
    ஜெய் பீம். ஜெய் பீம். ஜெய் பீம்
    லயன் சு பிச்சமுத்து வழக்கறிஞர்.
    துணை தலைவர் .
    அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம்.
    சென்னை உயர்நீதிமன்றம்.
    சென்னை.
    இணை ஆசிரியர்..
    சமூக நீதி மாத இதழ்.
    செயலாளர்.
    வஞ்த் பகூசன் அகாடி தமிழ் நாடு மாநிலம்.
    செயலாளர்.
    நியாயம் அறக்கட்டளை.
    பொருளாளர் .
    பீம் ஆதி தமிழ்யர் பேரவை.. சென்னை .600073 ..
    ‌‌..................................................

  • @kuppuswamyvenkatraman8463
    @kuppuswamyvenkatraman8463 2 місяці тому

    Great speech!!

  • @sibiyaalsibiyaal-he6nh
    @sibiyaalsibiyaal-he6nh 2 місяці тому +2

    My district MP to be proud moment of myself form thiruvallur ❤

  • @kennygamalial6264
    @kennygamalial6264 2 місяці тому +1

    Super THALAIVAR

  • @sarathkumar5517
    @sarathkumar5517 2 місяці тому +2

    Thiruvallur MP IAS SASIKANTH SENTHIL SIR

  • @raghupathimvraghu8662
    @raghupathimvraghu8662 2 місяці тому +6

    There is clearly visible of speakers displeasure in hearing this sensetive issue & at the end of the day he the same one who bowed down to Modi before he took a oath forgetting that he is supreme then him 😂😂

  • @syedali1522
    @syedali1522 2 місяці тому

    Well said sir....

  • @Dravidiantamil
    @Dravidiantamil 2 місяці тому +5

    This is Intellectual IAS... Not Jaldra Aadu

  • @indhumathisivamanickam9913
    @indhumathisivamanickam9913 2 місяці тому

    Mr.Sasikanth senthil IAS rocks....👏👏👏👏👏

  • @srinivasan2937
    @srinivasan2937 2 місяці тому

    Om Birla Om Birla Om Birla 💥💥💥💥💥🇮🇳👑💯 👑💯

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 2 місяці тому +2

    GOOD

  • @acroconstructions2831
    @acroconstructions2831 2 місяці тому

    Well said Sasikanth

  • @abhinavav4190
    @abhinavav4190 2 місяці тому

    The reaction of the speaker at the end🤣🤣

  • @bharathiv9582
    @bharathiv9582 2 місяці тому +5

    🎉

  • @veerappanrajagopal8123
    @veerappanrajagopal8123 2 місяці тому

    Short and effective speech!

  • @prithivirraj2793
    @prithivirraj2793 2 місяці тому

    Super sir ❤❤❤❤

  • @uthumanansari2328
    @uthumanansari2328 2 місяці тому

    Kudos to Senthil… one of the prominent and intellectual leader from Tamilnadu!

  • @Tamizhan108-o1l
    @Tamizhan108-o1l 2 місяці тому +1

    Nirmala seetharaman pathil sona pothu ethirkatchi thalai therika oodiyathu enn😂😂😂😂

  • @Gunasekaran-o9t
    @Gunasekaran-o9t 2 місяці тому

    Data based.. excellent

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 місяці тому +2

    ❤❤❤

  • @rainbow_1985
    @rainbow_1985 2 місяці тому

    Sashikant hatsoff

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 2 місяці тому

    Great speech

  • @arunprasanth3905
    @arunprasanth3905 2 місяці тому

    Sasikanth Ex-IAS❤❤

  • @jabez7596
    @jabez7596 2 місяці тому

    Too good. The PM will have no answer.

  • @rajarajanp9390
    @rajarajanp9390 2 місяці тому +2

    👌👌👌👌

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 місяці тому +1

    🌹🌹🌹🌹🌹சூப்பர் mr சசி 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉

  • @IssacDanielM
    @IssacDanielM 2 місяці тому +2

    🙏🙏🙏

  • @honeybadger1971
    @honeybadger1971 2 місяці тому

    Good fantastic counter talk on budget 2024-2025 by Thiru,Sasikanth MP sir to open the inner eyes of government engines to function well to reach the Dr.B R Ambedkar's and Dr.APJ Abdul kalam"s destination of USI (United States of India).sirs🎉🎉🎉

  • @rajarajanp9390
    @rajarajanp9390 2 місяці тому +2

    🎉🎉🎉

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 2 місяці тому

    Vaazhththukkal.thalaiva.from.hosur.k.raja

  • @saja2450
    @saja2450 2 місяці тому

    Super super

  • @VasimKhan-ph6rn
    @VasimKhan-ph6rn 2 місяці тому

    Sasi Kath Anna is real hero

  • @sivaprasaththangavel8621
    @sivaprasaththangavel8621 2 місяці тому

    ❤❤ good

  • @Genuinesss
    @Genuinesss 2 місяці тому

    சசி சார்

  • @hajaazad3559
    @hajaazad3559 2 місяці тому

    👍👍👏👏👏🔥🔥🔥🔥

  • @RajanRajan-gi8zl
    @RajanRajan-gi8zl 2 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @milmil183
    @milmil183 2 місяці тому

    Tamilnadu MP beautiful speech for every one person

  • @mohanlee123
    @mohanlee123 2 місяці тому +1

    dholak pur budget 😂😂😂😂

  • @sandybala7128
    @sandybala7128 2 місяці тому +2

    🎉🎉🎉🎉

  • @cta7444
    @cta7444 2 місяці тому +1

    Namma Aal 🦁

  • @vcraichel
    @vcraichel 2 місяці тому +1

    Engal ooru mp. Ivarku than vote potten.