கணவன் தனக்கு மிருகமாக தெரிவதாக கூறும் மனைவி!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. அத்தியாயம் 157

Поділитися
Вставка
  • Опубліковано 7 сер 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Розваги

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 11 місяців тому +245

    தன்னை மிகப்பெரிய அறிவாளியாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் பெண் 😏🤔

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j 5 місяців тому +178

    2024 yarellam pakkuringa annakku like podunga friends

    • @Bithabalan
      @Bithabalan 5 місяців тому +3

      I'm from kerala...i love to watch this program

    • @jenivlogs3425
      @jenivlogs3425 3 місяці тому +2

      April 24 😂

  • @SathishSathish-bw3ik
    @SathishSathish-bw3ik Рік тому +178

    அடியே டோல் நல்ல கணவர் மாமியார் மாமனார் நல்ல குடும்பத்தை இப்படி அசிங்க படுத்திட்டு போறையே நீ நல்லாவே இருக்க மாட்டேன்னு நான் நம்புறேன்
    அண்ணா நீங்க இப்போ நல்ல பொண்ணை கல்யாணம் பண்ணி நல்லா இருப்பிங்கனு நான் நம்புறேன் god bless your family 💐💐💐💐💐💐💐💐

    • @Gonum-yo6jl
      @Gonum-yo6jl 3 місяці тому +3

      She thinks she too good for him she made a great mistake

  • @crcr3942
    @crcr3942 4 роки тому +171

    தம்பி உனக்கு நல்ல வாழ்க்கை அமையும்...மூதேவி போனால் ஸ்ரீதேவி வருவா கவலையை விடு தோழா வெற்றி உன் பக்கம்

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 років тому +177

    இவா எவனை கெட்டிக்கிட்டாலும் அவன் கூட இருக்க மாட்டா

  • @Kadaul007
    @Kadaul007 4 роки тому +95

    அந்த பெண் அவருடைய கணவரை பிரிந்து போனால் நாசமா தான் போவா.!!! இன்னொரு episode வரும் அந்த பெண்ணால்.!!!

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 Рік тому +336

    அவரைப் பார்த்தாலோ பிடிக்கவில்லை என்று மனைவி கூறினால் கணவன் மனம் எவ்வளவு துயரம் படும்.

  • @muniyandimuni3633
    @muniyandimuni3633 7 місяців тому +282

    நான் ஒரு பட்டதாரி பெண். என் கணவர் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருக்கிறார். எனக்கு arranged marriage தான். என் மாமாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். Love u mama ❤️❤️❤️❤️

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 7 місяців тому +23

      உங்கள,மாதிரி பொண்ணுங்கள பார்க்குறதே அறிதா,இருக்கு வெள்ளச்சி

    • @PrakashRaj-mv6fs
      @PrakashRaj-mv6fs 7 місяців тому +2

      ❤🎉🎉🎉🎉

    • @user-kj5tj7jf7v
      @user-kj5tj7jf7v 6 місяців тому +1

      Vun name tha muniyandi aaa

    • @user-kj5tj7jf7v
      @user-kj5tj7jf7v 6 місяців тому +1

      ❤❤

    • @thavamanivimal9942
      @thavamanivimal9942 5 місяців тому

      ❤❤ppp❤❤lt bu red co hual pls l​@@Karthick-bq3xb

  • @anand4901
    @anand4901 6 років тому +563

    விடுங்க நண்பா அந்த பெண்ணுக்கு உங்க மேல காதல் இல்லை உங்க மனசுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்

    • @Ashokkumar-kj9gm
      @Ashokkumar-kj9gm 5 років тому +5

      super advice

    • @Rizkhan_official
      @Rizkhan_official 5 років тому +4

      Anand Anand golden words

    • @santhiyat5387
      @santhiyat5387 5 років тому +1

      unmai tampi

    • @seemlyme
      @seemlyme 4 роки тому

      Anand Anand
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @mallimalli7529
      @mallimalli7529 4 роки тому

      Enn purushe nukkuu ellaa palakkaamum eerukkuu .appdi yossiichaa valakai eppaadimaa enime eppaadi unn valkai poorudhoo therile .yossiimaa nalaa valkaiye pokiike pore adhaa kasmaa erukkuu.valaa vettii enndre peyar rombe kodume maa .apaa amaave yossiithu paaru maa .

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 5 років тому +105

    கடைசில அவன் குடிச்சதுக்கெல்லாம் காரணமே அந்த பொண்ணு தான். இவ அவர வெறுக்க வெறுக்க தான் குடிச்சிருக்காரு

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 11 місяців тому +67

    பெரிய IAS படிக்கிறா மூதேவி நல்ல மனுசன் மனசை நோகடிக்கிறா

  • @Sbvibes-143
    @Sbvibes-143 Рік тому +157

    படிக்க போற எடத்துல எவனையாவது பாத்துட்டு இருப்பா,

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd6523 5 років тому +218

    திமிர் பிடித்த பொண்னு நல்ல கனவன்

  • @santhiyat5387
    @santhiyat5387 5 років тому +18

    என்னோட அப்பா அம்மா கு 11 வயசு வித்தியாசம் இப்போ அப்பாக்கு 83 வயது அம்மாக்கு 73 வயது 7 பிள்ளைகள் திருமணம் செய்து பேர பிள்ளைகள் இருக்கிறார்கள் பூட்ட பிள்ளைகளும் பார்க்க போறார்கள் என்னோட அப்பா அம்மா சந்தோஷமாகத்தான் இருக்கிறான்கள் வயது பிரசினை இல்லை

  • @vmahadeve8596
    @vmahadeve8596 3 роки тому +18

    ப்ரோ உங்க அப்பா அம்மா தெய்வம் மாதிரி கிடைச்சிருக்காங்க ப்ரோ கவலைப்படாதீங்க நல்லா இருக்கணும் உங்களுக்கு என்ன தன் கற்பு விஜயகாந்த் நீங்க

  • @rasika-qg4tp
    @rasika-qg4tp 6 місяців тому +51

    நான் ஒரு முதுகலை பட்டதாரி பெண் என் கணவர் பத்தாம் வகுப்பு படித்தவர் ஆனால் என் கணவர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மாமாவை ரொம்ப பிடிக்கும்

    • @TDAYVIBE
      @TDAYVIBE 5 місяців тому +2

      உங்க மாமா வா பாத்த பத்தாவது படிச்சா மாரி தெரில நல்லா படிப்பாளி மாரி தான் இருக்காங்க all The best sis🌹😍

  • @vijikrishna1
    @vijikrishna1 5 років тому +109

    தான் என்கிற அகம்பாவம் its better he marries someone & live happily

  • @mohamedibrahim-im9uh
    @mohamedibrahim-im9uh 6 років тому +258

    இந்த மூஞ்சிகாக ஒரு வருஷம் காத்திருந்த அந்த ஆல் பாவம்

  • @priya4400
    @priya4400 4 роки тому +83

    கடவுளே, இந்த நாய்க்கெல்லாம் நல்ல மாமனார் மாமியார் கிடைச்சிருக்காங்களே நமக்கு கொடுத்து வைக்கலையேப்பா.

    • @jebmob6607
      @jebmob6607 3 роки тому +3

      really I'm I love my boyfriend but srroy him not love I need like this good fimly

    • @sangeethamanikantan6068
      @sangeethamanikantan6068 3 роки тому

      Hmm......

    • @jebmob6607
      @jebmob6607 3 роки тому

      I need the life I need

    • @yigsms259
      @yigsms259 3 роки тому +1

      Adra saka adra sakka!! Sandadi saakla ivanga kadha yeduthu vidraangappo!!!😀😀😀😀😀

    • @therealbilla
      @therealbilla 3 роки тому +1

      அட பண்ணாட இருக்கறத வச்சு வாழு நாயே... மாமனார் மாமியார நொட்ட சொல்ல வந்துட்டா

  • @PRAVINGAMER2K
    @PRAVINGAMER2K Рік тому +295

    இதுக்கெல்லாம் காரணம் அவங்க அப்பா அம்மா வளர்ப்பு சரி இல்லை திமிர் ஜாஸ்தி

    • @gurus3694
      @gurus3694 11 місяців тому +2

      lotus can grow in dirty pond.. i think , its just that the girl is narcissistic / selfish and can never be happy with anyone .. nothing is enough for narcissistic personality disorder.. i think the man had 7.5 shani during this time ... his second life would be mich better i guess.. the mother in law looks like a very very nice lady...

    • @PaniSaranga
      @PaniSaranga 11 місяців тому

      ​@@gurus3694⁶❤877j un

    • @alameluraj967
      @alameluraj967 11 місяців тому

      L

    • @alameluraj967
      @alameluraj967 11 місяців тому

      L

    • @kaleeswarankalees5845
      @kaleeswarankalees5845 4 місяці тому

      ஆம் திமிரப்புடுஜா பொண்ணு. சற்றும். முன் பின் அவர் மனச புரிஞ்சுக்கவே இல்ல. சைகோ

  • @arokiamraj5376
    @arokiamraj5376 5 років тому +109

    இவளான் ஒரு ஆளூ......கண்டிசன் போடரா....
    தூக்கி போட்டுட்டு போங்க பாஸ்

  • @siyadnazeer3881
    @siyadnazeer3881 4 роки тому +189

    நல்ல கணவர்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி வாழ்க்கை அமைகிறது

  • @user-xs3qh8nz9k
    @user-xs3qh8nz9k 4 місяці тому +30

    😂😂 ஒரு ஐட்டத்த நல்ல குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வெச்சா இப்படி தான் ❤❤❤

  • @balakrishnan4407
    @balakrishnan4407 Рік тому +244

    பெரிய அழகி, பெரிய அறிவாளி னு நினைப்பு இவளுக்கு...

    • @yazhinividhya
      @yazhinividhya 10 місяців тому +2

      Appa amma nu solladenga... Silla jenmangal manaivi pidikalina kulandaigalta amma nalladhu sodeapyum kulaindhanga amma pesa kekakudadhunu thappana valiku kondupogudhunga... Adha paathu valarum thappa valardjuku appan dan kaaranam

  • @prasanth3958
    @prasanth3958 Рік тому +121

    அவள் ஆழ் மனதுக்குள் புகுந்து நீ பெரிய அறிவாளி என்று நம்ப வேச்சி இருக்கங்க😅😅😂

  • @rambomuruganrambomurugan9689
    @rambomuruganrambomurugan9689 Рік тому +46

    நண்பா வேனாம் விட்டுவிடு ரொம்ப நல்லது செம்ம லைப் இருக்கு இது வேண்டாம்

  • @vijayarani9811
    @vijayarani9811 7 місяців тому +87

    சரி அவரு மிருகம் தான் அப்படியே வச்சுக்க ஓகேவா நான் எல்லாருக்குமே ஒன்னே ஒன்னு சொல்றேன் இந்த மெசேஜ் படிக்கிறவங்க நல்லா தெரிஞ்சுக்கோங்க ஒரு சில பெண்கள் ஹலோ பாப்பா நானும் பொண்ணு தான் மா சரியா யார் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணாலும் நல்லா புரிஞ்சுக்கோங்க ஓடி எல்லாம் போக தேவை கிடையாது ஆகணும்னு முடிவு எடுக்கக் கூடாது கரெக்டா எல்லாம் முடிஞ்சு மனமரையில உட்கார்ந்து தாலி கற்ற நேரத்துல எந்திரிச்சு நின்னு எத்தனை சொந்த பந்தம் தெரிஞ்ச உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க அவங்க முன்னாடி எனக்கு இவர புடிக்கல கட்டாயப்படுத்தறதுனால தான் நான் ஒத்துக்கிட்ட அதனால அம்மா செத்துருவேன், அப்பா செத்துருவேன் குடும்பத்தோடு செத்துருவோம் அப்படின்னு பயமுறுத்தினாங்க அதனால தான் நான் ஒத்துக்கிட்டேன் இப்ப நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்க எங்க அப்பா அம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது என் குடும்பத்துக்கும் ஒன்னும் ஆகாது என்ற ஒரு நம்பிக்கை அதனால தான் உங்க முன்னாடி சொல்றேன் எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கல அப்படின்னு சொல்லி இருந்தேன்னு வச்சுக்கோ நீ நல்ல பெண் அவர போய் மிருகம்னு சொல்றியே அப்ப நீ எப்படியோ பட்ட காட்டுல இருக்குற கொடூரமான மிருகம் நான் சொல்வதெல்லாம் உண்மை ரொம்ப ரொம்ப விரும்பி பார்ப்பேன் டிவில பார்த்ததும் முடிஞ்சு இப்ப எப்பவுமே 24 ஹவர்ஸ் நான் சொல்வதெல்லாம் உண்மைதான் youtube ல மேக்சிமம் பார்ப்பேன் எப்பயாவது ஒரு கமெண்ட்ஸ் தான் பண்ணுவேன் இப்ப உனக்கு பண்ணனும்னு தோணுச்சு நீ எல்லாம் ஒரு ஆளு அஞ்சு ரூபா தாளு சீ போ பொண்ணா நீ ப்ரோ நான் ஒன்னு சொல்லட்டுமா ஆம்பள விட்டுட்டு போனா சீன் போட்டு கோர்ட்டு கேஸ்னு போவாங்க ஒரு பொம்பள விட்டுட்டு போனா நீங்க பீல் பண்ணாதீங்க ப்ரோ இதோட பெட்டரா உங்களுக்கு ஏதாவது கிடைக்கும் இவளை தூக்கி போடுங்க நான் லேட்டா மெசேஜ் பண்றேன் தூக்கி போட்டு இருந்தாலும் போட்டு இருப்பீங்க சொல்ல முடியாது தயவுசெய்து சொல்வதெல்லாம் உண்மை சீசன் 3 மறுபடியும் வரணும் நிறைய பேர் ஏமாந்து கிடக்குறாங்க அதுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கணும் 2024 இல் நான் விக்கிற கோரிக்கை இப்ப நான் எதுக்கு தெரியுமா இந்த மெசேஜ் பண்றேன் நான் எது எதுக்கு லைக் போடாம இருக்கணும் அந்த வீடியோ பாத்துட்டு இருக்கேன் நான் பார்த்ததே தான் வந்துட்டு இருக்கு ஒரு சிலது தான் நான் லைக் போடாம இருக்கு அதனால விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் தயவு செய்து சொல்றேன் யார் பார்த்தாலும் பொறுமையா பாருங்க நான் என்னடா இவ்ளோ எழுதி இருக்கிறேன் என்னை திட்ட வேண்டாம் உங்களுக்கு டைம் கிடைச்சா பாருங்க போங்க ஏன் மெசேஜ் படிக்கிற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல 🙏

    • @priyadharshinipriya9507
      @priyadharshinipriya9507 6 місяців тому +1

      Super sister

    • @PriyaDharshini-it2cd
      @PriyaDharshini-it2cd 5 місяців тому

      👌👌

    • @stamizharasan
      @stamizharasan 5 місяців тому +1

      சிறந்த எழுத்தளாரக. ..ஏனது வாழ்த்துக்கள் Sister

    • @chanthira4811
      @chanthira4811 4 місяці тому +1

      நான் உங்க கமாண்ட் படிச்ச
      சகோ நன்றி அருமையான பதிவு 🙏🙏 நானும் தினம் இதே நிகழ்ச்சி தான் 💯💯 பாக்குற

    • @pandeeswaripaulraj6182
      @pandeeswaripaulraj6182 4 місяці тому

      நான் படித்தேன் சகோ
      நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறாய்

  • @sirajudeensirajudeen5157
    @sirajudeensirajudeen5157 5 років тому +173

    இவ மூஞ்சில என் பீச்சாங்கைய வைக்க😁😁

  • @VasanthiGanesh-ws4pf
    @VasanthiGanesh-ws4pf 7 місяців тому +22

    Na oru govt employee but en mama neraiya padikalla. avar 10 th than paadichirukaru. Aana enaku avar than ulagame avaruku na than ulagame😊.. enga rendu perukum enga kuzhantha than ulagame😊.. en mama va enaku romba pudikum enaku moral support eh avar than❤

  • @ramyaks9314
    @ramyaks9314 5 років тому +345

    She is not Sri Devi she is moothevi...

    • @silambarasanm2163
      @silambarasanm2163 5 років тому +4

      இப்போ யாரு! சைகோ இன்ன இவ தான் சைகோ போடி பைத்தியகாரி.

    • @rishabks651
      @rishabks651 5 років тому

      Ramya Ks ha ha ha ha

    • @AB-ys6ze
      @AB-ys6ze 5 років тому

      Mmm

    • @pauldeepak7323
      @pauldeepak7323 4 роки тому

      Yes...

    • @rajendranammal2707
      @rajendranammal2707 4 роки тому

      Yes really

  • @rajamdrajamd6523
    @rajamdrajamd6523 5 років тому +194

    சரியா சொன்னீங்க மேம் Nee smart இல்லைனு

  • @gowkaarni8805
    @gowkaarni8805 5 місяців тому +5

    நான் முதுகலை பட்டதாரி என் மாமா 10வது தான் படிச்சுருக்காங்க எனய நல்லா பாத்துக்குவாங்க nangalukm Arranged marriage தான் என்
    மாமா ரொம்ப பிடிக்கும்❤️❤️❤️ I lv my mama🥰

  • @dillibabu8759
    @dillibabu8759 4 роки тому +28

    அவள் ஒரு மனநோயாளி.
    பேசாமல் விவாகரத்து பண்ணி
    விடுங்கள்.அந்த லோலாயி
    கெட்டு குட்டிச்சுவராகட்டும்.

  • @re2021
    @re2021 5 років тому +1060

    இவளுக்கு எவன்டா ஸ்ரீதேவினு பேர் வச்சது மூதேவினு வச்சிருக்கலாம்

  • @pprakash7421
    @pprakash7421 5 років тому +149

    Lakshmi amma neenga program marubadium continue panunga

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 роки тому

      கலைஞர் டிவி.. நேர் கொண்ட பார்வை... திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு மணிக்கு

  • @Aiyshahasan786
    @Aiyshahasan786 Рік тому +58

    இங்க வர்றவங்க ல்ல படிச்சவங்க படிகாதவங்க ன்னு எல்லாரும் ஒரே டார்ச்சல் டார்ச்ச ல் ன்னு சொல்லுறாங்க... டார்ச்சர் ன்னு யாருமே சொல்ல மற்றங்க

    • @ayeshanisiha
      @ayeshanisiha 11 місяців тому +3

      Very true I have noticed many times

    • @saro4115
      @saro4115 10 місяців тому

      😂

    • @rajvarsha8248
      @rajvarsha8248 9 місяців тому

      Avangale nonthu poetu varanga ethu ethu vera papangala😂😂

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 8 місяців тому +2

      நீங்க கவலைப்பட வேண்டாம் இதுக்காகவே நாம் ஒரு நாள் சொல்வதெல்லாம் உண்மை போலாம் 😂

    • @meenameena-xo9pd
      @meenameena-xo9pd 6 місяців тому

      😂😂😂😂 correct 💯💯

  • @dineshk6896
    @dineshk6896 4 роки тому +22

    சரியான தீர்வு, ஆசை இல்லாம வாழ முடியாது.

  • @narguna
    @narguna 5 років тому +148

    அன்பர்களே பிள்ளைக்கு ஸ்ரீதேவினு பேரு வைக்கனும்னு ஆசைப்பட்டா ஒரு 10 வருஷம் கழிச்சு பொருமையா வைங்க😂😂😂

    • @ankithasaro3660
      @ankithasaro3660 4 роки тому +2

      bro LOL🤣🤣🤣🤣🤣...... indha comment paathutu sirichitaen... all are focussing me

    • @kasthuri8229
      @kasthuri8229 4 роки тому +2

      Semma

    • @KarthickAyaan
      @KarthickAyaan 4 роки тому +6

      My Sister name Also sridevi But Reality Mudevi

    • @malaraj4438
      @malaraj4438 4 роки тому +1

      @@KarthickAyaan yean bhaa😂

  • @EastCreation7644
    @EastCreation7644 4 роки тому +33

    Antha பொண்ணோட அப்பனா வெளுக்கனும்.....அப்டி செஞ்சா எலாம் சரி aagidum.

  • @A.Hashini
    @A.Hashini Рік тому +169

    ஏதோ மனநிலை சரியில்லை அந்த பொண்ணு க்கு

    • @FawsulFawsul-xi1uq
      @FawsulFawsul-xi1uq 7 місяців тому +1

      😭😭😭😭😭nallavangala mis pannettenennu kandippa fil pannuva

    • @samveljeyeshsam1917
      @samveljeyeshsam1917 7 місяців тому

      @@FawsulFawsul-xi1uq😊 pop

  • @sarasuloganathansarasuloga2583
    @sarasuloganathansarasuloga2583 4 роки тому +27

    அண்ணா உனக்கு பிடித்த பெண்னை விட உன்னை பிடித்ததை வாழ்வது சிறப்பு

    • @sivagnanamvallinayagam4713
      @sivagnanamvallinayagam4713 8 місяців тому

      இந்த மாதிரி டைலாக்கெல்லாம் சரிதான்,
      அந்தப் பையன் divorce apply பன்னி அந்தப் பொண்ணுகிட்ட ஜீவனாம்சம் வாங்கனும்.
      Then only they get lesson.
      சம்பாதிக்க துப்பில்லாத அப்பன், ஓடிப் போக ரெடியா இருந்த தங்கச்சிகாரி, படிச்சி வேலைக்கு போய் சொந்தக் கால்லயே நின்னுக்கனும்ன்னு நெனச்சிருந்தபோது தங்கச்சிக்காரியோட இந்த நிலைமைய பாத்துட்டு, ஏமாந்தவனா பாத்து கல்யாணம் பன்னி இருக்கிறவன் உசுற வாங்குறது, இதுல பிரிச்சி விடலைன்னா sucide பன்னிக்குவேன்னு வேற மிரட்டல் வேற,
      கல்யாணம் பன்னி 7 வருசத்துக்குள்ள இந்தப் பேரழகி செத்துப் போனா RTO enquiry அது இதுன்னு இந்தப் பையன் கிடந்து அலையனும்.

  • @RamKumar-hf3so
    @RamKumar-hf3so 5 років тому +199

    வளர்ப்பு சரியில்ல அந்த பொண்ணோட பெத்தவங்கள தான் ஜெயில் ல போடணும்

  • @praveenkumarj5814
    @praveenkumarj5814 5 років тому +161

    இவ எங்கயாவது எவன்கிட்டயாவது மாட்டி சீரழிஞ்சு வயித்துல புள்ள வாங்கிட்டு நாசமா தான் போகபோறா

  • @banithabosco9598
    @banithabosco9598 4 місяці тому +7

    Iam a graduate girl but loves a man who studied 10th ....... I love my husband very much he is my world even I died for him also❤❤❤

    • @Miamian22
      @Miamian22 4 місяці тому

      Graduate girl 🤣🤣🤣🤣

  • @skarumalai1976
    @skarumalai1976 11 місяців тому +54

    இவளை கொண்டு போய் கீழ்ப்பாக்கம் மனநிலை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்

  • @suhanyavenkat1818
    @suhanyavenkat1818 8 місяців тому +69

    Paiyan summa vijaykanth mathri semaya irkar❤

  • @pavisupi49
    @pavisupi49 5 років тому +84

    இவளும் இவள் மூஞ்சியும் ஒரு ஆண் ஏவளவு கேஞ்சுறான் மனமே இரங்காம போறாள் இவளுக்கு எங்கயோ கள்ளகாதல் இருக்கு போல ???

  • @villagehero1562
    @villagehero1562 5 років тому +197

    டாக்டர் சர்டிபிகேட் கேக்கும் போதே தெரியலயா நண்பா.இவ ஒரு லூசு கூதி னூ.

  • @nithishiti9078
    @nithishiti9078 4 місяці тому +5

    நீ ஓரு ஆளேயில்லை அந்த தம்பி சூப்பர்

  • @user-of7de2ww1r
    @user-of7de2ww1r 10 місяців тому +41

    Laxmi mam : nee smart lam illa smart nu nenachikura 😂

    • @maligathangaveloo7613
      @maligathangaveloo7613 4 місяці тому

      She is smart ..way smarter than others ...she is the best for running this kind od program ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j 5 років тому +50

    பொண்ணோட அப்பாண்ணங்க ரோபோ சங்கர் தாத்தா வந்திருக்காரு

  • @jeevarathinamthomas7165
    @jeevarathinamthomas7165 5 років тому +75

    இந்த பொண்ன பார்த்த எனக்கு கோபம் வருதுஎவ்வளவு திமிரா பேச இவ்வளவு நல்ல பையன் மனசா வேதனைப்படுத்தற லூசு பிள்ள

  • @guruvivek9338
    @guruvivek9338 Рік тому +63

    Sri devi illa ival moodevi😂😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 Рік тому +69

    தான் அழகு என்ற திமிர். இவள் நல்ல பையன்களுக்கு சரிவராது.
    நல்ல குடிகாரன். சின்ன வீடு வைத்திருப்பவ்ன் தான் சரியாக வருவாள் இரண்டு குழந்தை பிறகு அழகு போய்விடும் ஒன்னும். செய்யமுடியாது

    • @kirubaspark5938
      @kirubaspark5938 Рік тому +1

      Crt

    • @mageshewari1390
      @mageshewari1390 11 місяців тому +1

      முதல் முறையாக சரியாகமன்ட்போட்டுஇருக்கிங்க

  • @thiyagarajanthiyagarajan1717
    @thiyagarajanthiyagarajan1717 5 років тому +110

    இவ பெறிய உலக அழகி

  • @vicarius6018
    @vicarius6018 4 роки тому +22

    Damn this is sooooo good, I love how Madam put the girl in her place lololol

  • @jarmaniouss9206
    @jarmaniouss9206 6 місяців тому +5

    Vere aale set pannitu iruppa last le aven yematitu poiyiruppan ippo😂😂😂

  • @fathimamary9281
    @fathimamary9281 4 роки тому +42

    இவள் குடும்பத்துக்கு ஏத்த பெண் இல்லை. விட்டு தள்ளு தம்பி. உனக்கு நல்ல பெண் மனைவியாக அமைவாள். இங்கே எல்லோர் மனதும் உன்னை வாழ்த்துகிறது. அந்த சனியன் ஒழிந்தது உன் நன்மைக்கு என்று புரிந்து கொள். நடந்தது எல்லாம் நன்மைக்கே என்று எப்போதும் மனதில் கொண்டு நிம்மதியாக உன்னை மதித்து வாழும் வருங்கால மனைவியுடன் நன்றாக வாழ்

  • @MrHawk407
    @MrHawk407 5 років тому +97

    She is not a familly girl

  • @kiruthikakiruthika8910
    @kiruthikakiruthika8910 5 років тому +322

    இவ பெரிய ரதி சீ கருமம்🤮🤮🤮🤮🤮🤮

    • @sathikbhasha747
      @sathikbhasha747 5 років тому +2

      Hi

    • @shekabubakkar37
      @shekabubakkar37 4 роки тому +5

      thevidiya

    • @seemlyme
      @seemlyme 4 роки тому

      Kiruthika Kiruthika
      நியாயமற்ற அமைப்பு காரணம்.
      ua-cam.com/video/wLzeakKC6fE/v-deo.html
      அமைப்பு பற்றிய தகவல்.
      ua-cam.com/video/HbvCxMfcKv4/v-deo.html
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக UA-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.

    • @Hari-ce8kw
      @Hari-ce8kw 4 роки тому

      Hai hai

    • @hamadhamad1405
      @hamadhamad1405 4 роки тому

      🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @vedhalamganesh5457
    @vedhalamganesh5457 4 роки тому +14

    அந்த பெண் ஒரு நாள் கண்டிப்பாக கஷ்டபடுவுவ...

  • @villuran1977
    @villuran1977 Рік тому +52

    பொண்ணைப் பெத்து உடச் சொன்னா, பேயைப் பெத்து உட்ருக்காங்க்யே.....!!

  • @jessierani4082
    @jessierani4082 10 місяців тому +17

    வயசு & படிப்பு வித்தியாசம் இருந்தா இப்படித்தான்

  • @KK-bs6io
    @KK-bs6io 5 років тому +55

    Englukum KARPPU erukula sonan paru evar evar unmaiyana manushan 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @tsptsp8227
    @tsptsp8227 5 років тому +47

    குடும்பத்தற்து சரி வராது.........

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Рік тому +12

    My mom was 18yrs and my dad was 23yrs when they got married. my mom got pregnant with my eldest sister when she was just 19yrs!!! Till my youngest sister now she is 39yrs,my parents are loving couple, they love each other so much till my mom passed away 2017,still my dad loved her so much till he passed away on 2021,both my parents was matched make by my grandparents but still love each other, there will be big fight but they still get back together!!! I adore my parents so much and they are my role model, I'm so proud to be their child, aduthe jenmemnu iruntha naan avenge pulleiyai porekke vendum🙏♥️🕉️

    • @ritafernando5049
      @ritafernando5049 Рік тому +10

      Meena i read your comment. I have to tell my side. my papa was 30 years my mom 12 years. 18 years different. When my mom was 13 she got a 1st child my older brother. my mother in law told us when baby cry ,she have to call her to feed the baby. after feed she go out to play with other kids. My parents got 9 children when she was 25 When she was 25 she gave birth thats me no 5.. 1983 ethnic violence my father went to help someone he never came back until today. my mom never recovered she also passed away. my mom never enjoy her childhood like us, because of their parents mistake. Until now I feel sorry about mom.😭I am a srilanka n tamil thank you for listening.

  • @jprajukutty2368
    @jprajukutty2368 4 роки тому +48

    இவ மூஞ்சிய பார்த்தாலே தெரியுது தேவி இல்லை மூதேவின்னு

  • @ismatabdulhameed4825
    @ismatabdulhameed4825 4 роки тому +41

    முதல் நீ ஒன்ட முஞ்ஞா கன்னடிய பார் அவன் கல் துசிக்கு நீ தகுதியடி

    • @masque9139
      @masque9139 4 роки тому

      தமிழ்.... தப்பு... தப்பா... இரு௧்கு... 🙏

  • @iniyavanbuddyiniyavanbuddy9571
    @iniyavanbuddyiniyavanbuddy9571 5 років тому +91

    Heiii mundam ennakum en husband kum 13 yeasrs different di but naaga happya irukom engaluku marriage ahi 22 years achu di today wedding day intha episode parthu manasu vallikuthu di podi

  • @SharinaA
    @SharinaA 4 роки тому +24

    Famous dialogue in Sollevethelam Unmai "TORTURE" "Daily Torture"

    • @archusarusuvaiandhomage
      @archusarusuvaiandhomage 4 роки тому

      S.... Vera Evan kooda pesa koodadhu padukka koodadhu na adhu torture...... Ivalugalukku

    • @nivithasrinivasan7584
      @nivithasrinivasan7584 4 роки тому +4

      That too "torchal "

    • @yigsms259
      @yigsms259 3 роки тому +1

      @@nivithasrinivasan7584 yes bro. EVERYBODY SAY THE SAME. LEGAL AAYIDCHI! TAARCHAL 😀😀😀😀

  • @santhoshstm2902
    @santhoshstm2902 11 місяців тому +29

    மரியாதை கணவனுக்கு கொடுக்கவில்லை.... இந்த பொன்னுக்கு படித்த திருமி.... குணம் குணம்...... 🎉🎉🎉🎉🎉🎉 வாழர்ந்த வந்த சூழல் வேற....... நீ வாழற்ந்து வந்த சூழல் வேற?. ஈடுபாடு வேற டபுள் மைன்டு வருதா சிவப்பு சுடிதார்.

  • @user-sx2si5px7m
    @user-sx2si5px7m 6 років тому +181

    வீணா சீரழிய போறா இவ. ..
    பட்டாதான் தெரியும் இவளுக்கு. ..

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 5 років тому +77

    வெள்ளைனு திமிறு அழியபோற அழகு கஷ்டபட்டா புத்தி வரும்

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 роки тому +3

      Idhu vellaiya innum sema figure lam irukku bro

    • @krishnaveni65
      @krishnaveni65 3 роки тому +3

      Iva vellaya?? Itha vida andha anna periya alagu

  • @jesumathewmathew568
    @jesumathewmathew568 4 роки тому +24

    10 vayasuthane diffrendu ennekum en husband kum 14 years different but i am still so very very happy

  • @prabubalu5693
    @prabubalu5693 9 місяців тому +13

    கோத்தா அவ வாய்ஸ் சரி இல்லடா😂

    • @citizennota7342
      @citizennota7342 7 місяців тому

      வாய்ஸ் மட்டும் அல்ல பார்க்கும் பார்வையும் சரியில்லை....72 வயது கிழவனின் கருத்து...

    • @user-up4nv7ke8d
      @user-up4nv7ke8d 3 місяці тому

      😂🤣😂🤣😂🤣

  • @anandhanr2640
    @anandhanr2640 5 років тому +49

    Vera life pathukonga sir nalla ponnu kedaikum

  • @palanid5457
    @palanid5457 5 років тому +155

    > இவ மூஞ்சியும் பேச்சும் எரிச்சலை உண்டு பன்னுது . அவள அடிச்சு தொறத்துங்கள். அவ படிச்சு கிழிச்சு IAS ஆகி நக்க போற. போங்க புரோ.......

  • @smileplease4730
    @smileplease4730 Рік тому +80

    வருங்காலத்தில் பெரிய ஐட்டமா வர வாழ்த்துக்கள்...

    • @jeyaraj4831
      @jeyaraj4831 3 місяці тому

      இந்த நாயை வெளியேற்றுங்கள் அந்த பையனுக்கு வேற

  • @dillibabu8759
    @dillibabu8759 4 роки тому +17

    அடி ஈனப்பிறவி! நீ என்ன
    ரம்பையா? அவன் மானம்
    உள்ளவனா இருந்தா
    உன்னை தூக்கி எரிய வேண்டும்

  • @rajamusthafa2
    @rajamusthafa2 5 років тому +15

    இந்த பெண்ணுக்கு திருமணம் என்றால் என்ன என்று தெரியவில்லை, மற்றவர் மனதை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை சரி கிடைத்த வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும்

  • @user-rz5td1gu4o
    @user-rz5td1gu4o 6 років тому +159

    பெத்தவங்க பெண்பிள்ளைகளை அடக்கி ஒழுக்கத்தோடு கண்ணியத்தோடு வளர்கனும் ,,,இவளுக்கு பெரியதலைகனம்

  • @rathisri8670
    @rathisri8670 22 дні тому +1

    En mama 10th std thaan padicharu naa8th standard la irunthu love pantra ❤enakku padikka romba help pantraru ipo naa business start panna porom enakku support pantraru❤na eppaiyume nee padikkalanu sonnathu illa❤na ipo 3 year clg mudikka pora next year mrg aaga poguthu naanum mamavum new life start panna porom ❤ love you mama 🥰

  • @srkdheenasrkdheena8366
    @srkdheenasrkdheena8366 3 роки тому +10

    நல்ல பொண்ணுக்கு நல்ல லைப் அமைவதில்லை

  • @MuraliMurali-ko1nf
    @MuraliMurali-ko1nf 5 років тому +56

    இவ ஒரு சைக்கோ வேசி

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 5 років тому +353

    பேரழகினு நினைப்பு மூதேவிக்கு

  • @rameshm6510
    @rameshm6510 4 роки тому +10

    என்ன லக்ஷ்மி மேடம் கடைசி வரை லீவ் டைம் ல காலேஜ் பிருக்கா அது ஏன்னு கேட்கல

  • @massvenkatmassvenkat267
    @massvenkatmassvenkat267 Рік тому +15

    Collage ல வேற யாரையாவது பார்த்து இருப்பா

  • @silentkiller3440
    @silentkiller3440 5 років тому +101

    இவளயெல்லாம் ௮ப்டியே போக விட்ரனும் தூதூதூ

  • @narendranravi3552
    @narendranravi3552 5 років тому +55

    She is expecting husband like Arvind Samy and Madhavan 😂😂😂

  • @sudharsanragav584
    @sudharsanragav584 11 місяців тому +73

    Periya azhagi nu nenappu. This guy looks good and genuine. Hope He can chucked her away and got a good life. 😊

    • @pushpalatha9000
      @pushpalatha9000 5 місяців тому

      ரொம்ப கஸ்ட்டம் மேடம்

  • @kanagambalpalany5923
    @kanagambalpalany5923 Рік тому +16

    Please get married to another girl you're life will be beautiful you are still yang nice man

  • @mikemib74
    @mikemib74 5 років тому +51

    iva college la yaraiyaavathu love pannu va nu ninaikkiren.,lofer munda.

  • @user-sy8be7hl8r
    @user-sy8be7hl8r 3 місяці тому +2

    2030 ஆனாலும் யாரெல்லாம் பார்ப்பீங்க😅??

  • @mariyadittodeliyamdd5164
    @mariyadittodeliyamdd5164 4 роки тому +17

    I think she is in love with someone

  • @eazhilanp9725
    @eazhilanp9725 5 років тому +48

    இவ மோசமான பொம்பள.

  • @anthoniammairudayanathen1328
    @anthoniammairudayanathen1328 6 років тому +128

    I think, this girl, already might have someone in her mind.

    • @xamtra
      @xamtra 5 років тому +8

      Anthoniamma Irudayanathen
      Not one I think too many.

    • @sharmilasayeth4143
      @sharmilasayeth4143 4 роки тому +5

      I also think that she loves someone

    • @rajanj5423
      @rajanj5423 3 роки тому

      S

  • @dillibabu8759
    @dillibabu8759 4 роки тому +15

    மேடம் Iam sorry to say this.
    அவ நல்லவ இல்ல.பி.பிச்சு
    விட்டுடுங்க.

  • @user-tv3zw1dc3t
    @user-tv3zw1dc3t 5 місяців тому +3

    Intha mathiri purushan namaku kitaikala nu romba feeling a iruku 😢nalla purushan nuku nalla pondati kitaikathu nalla pondati ku nalla purushan kitaikathu 😭

  • @user-vm2xv5br7j
    @user-vm2xv5br7j 5 років тому +86

    ஸ்ரீதேவி ரொம்ப குனியாத மா கேமராமேனுக்கு angle miss ஆகுது... நீ வேற ரொம்ப franku....

  • @saras1493
    @saras1493 6 років тому +227

    வெளிநாட்டில் எவ்ளோ கஷ்ட பட்டு உழைத்து தன் வருங்கால மனைவி பற்றி பல கற்பனைகள் செய்து எப்டிலாம் இருந்திருப்பான் இந்த பையன்... இப்படி தூக்கி போடுறியேம்மா இதை விட உனக்கு எவன் கிடைப்பான் , அன்பான பையன் இவரை விட்டு நீ போனால் நீதான் கெட்டு சீரழிய போற..