ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்கனும் தமிழர்களின் தலைவன் மேதகுவேபிரபாகரன் போல் இருக்கவேண்டும் தான் வாழும் காலம் பூராம் தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உண்மையாக வாழவேண்டும் இதுதான் அண்ணன் சீமான் இவரை எவனாலும் வெல்லவே முடியாது ராஜா ஏன்னா நாங்கள் தமிழர்கள்
சகோ, அண்ணன் சீமானைப்பற்றிய உங்களின் இந்த ஆழமான புரிதல்தான் எனக்கும் 2019திற்கு பிறகுதான் வந்தது. யாரு எப்பேர்ப்பட்ட அவதூறுகளை விமர்சனம் என்ற பெயரில் வைத்தாலும் என் இரண்டு காதுகளைப் பயன்படுத்துவேன். மானமுள்ளவர்களுக்கு எனக்குத்தெரிந்த வகையில் அண்ணன் சீமானின் அர்ப்பணிப்பை விளக்குகிறேன். மேதகு, அய்யா காமராசர் இன்னும் இவர்கள் போன்ற பல மாண்புமிக்க தமிழ் தலைவர்களின் கலவையான குணம் கொண்டவராகத்தான் அண்ணன் சீமானை நான் பார்க்கிறேன். அண்ணன் சீமானின் பல மேடைப்பேச்சுக்களைக் கேட்டு புல்லரித்த தருணங்கள் பல. அண்மையில் தமிழ்நாடு நாள் கூட்டத்தில் பேசிய பேச்சும் அதில் ஒன்று. நான் இன்னும் ஆழமாக சிந்தனையில் இருக்கும் போது அப்பப்ப என் மனத்தில் வந்துபோவது " இயற்கை காலத்தின் தேவைக்கேற்ப தனக்கானதை எவ்வழியிலும் செய்து கொள்ளும்" என்பது. அப்படித்தான் அண்ணன் சீமானின் existence in the world is nature's plan. "காலம் நமக்களித்த கையிருப்பு அண்ணன் செந்தமிழன் சீமான்" என்று அய்யா அன்புத்தென்னரசு அறிவிப்பது சாலச்சரியானது.
தம்பி சீமான் பேச்சு ஒண்ணு, செயல் ஒண்ணு என பயணித்திருந்தால் இன்று அவரும் எம்எல்ஏ ஆகி பலரும் ஆகி இருக்க முடியும்.இந்த நேர்மையால்தான் ஆமையை விட மெதுவாக கட்சிசியின் வளர்ச்சி பயணிக்கிறது.மத்திய,மேல் வர்க்கம் சீமானுடன் வரவே மாட்டார்கள். இந்த மக்களுக்கு சீமானின் சாதி இல்லா அரசியல் பிடிக்கவே பிடிக்காது.இதை புரியாமல் பதவிக்காக கட்சியில் சேர்ந்த பிற்போக்காளர்கள்தான் கட்சியை விட்டு விலகுகின்றனர்.
மிகவும் அருமையான பதிவு அண்ணா நீங்கள் சொல்வது 100%உண்மை தான் எவன் வந்தாலும் மண்ணையும் மக்களையோ நேசிக்கும் ஒருவன் விஜய்க்கு வாக்கு செலுத்த மாட்டான் உங்கள் பதிவு அனைத்தும் அருமை அண்ணா உங்கள் வலையோலி மேலும் வளர எனது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழராய் ஒண்றினைவோம் திருட்டு திராவிடத்தை விரட்டி அடிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬🇰🇬
மிகவும் சிறந்த ஒரு தலைவர் பிரபாகரனின் தலைமை இல்லாமல் ஈழத்தில் தமிழினம் சிதைந்து வருகிறது. தலைவர் பிரபாகரனின் இடத்தை சீமான் நிரப்பி வருகிறார். இவரை ஆட்சி யில் அமர்த்தாவிடின் தமிழ்நாட்டிலும் தமிழின அழிவைத் தவிர்க்க முடியாது.
தமிழும் அறமும் , அருமையான பதிவுகள்,,ஆங்காங்கே பார்ப்பேன்,, நடப்பு காலத்தில் நாம் தமிழர் கட்சி க்கு பலம் சேர்க்கும் தளமாக அமைவது மகிழ்ச்சி ❤ அன்பு மகனே! ,தமிழரின் அறம் காக்க, ஜனநாயக அரசியலில் நாம் தமிழர் கட்சி படும் பாடு ,,, தொடர்ந்து அறம் சார் பதிவுகள் அநேகம் வரட்டும் , , மூங்கில் மரங்கள் வளர்வது ,,ஆரம்பத்தில் தாமதமாக இருக்கும், ஆனால் காலம் வரும்,,விரைந்து நீண்டு நெடிய மரமாகும்,, நாம் தமிழர் கட்சிக்கும் ,,உங்கள் காணொளிகட்கும், வளர்ச்சி வந்து விட்டது ❤
தமிழினம் தலைநிமிற வேண்டுமேனில் நாம்தமிழரை ஆதரிப்போம்
அன்னன் சீமான் இன்றய தலைமுறைக்கு ஒரு ஞானி என்பதை தமிழர் அனைவரும் உணர வேண்டும்
உறவை கரெக்டா சொல்லி இருக்கீங்க 💪🏽💪🏽💪🏽🙏🏽
Super sir
அறிவுள்ள எந்த மனிதனும் சீமான் பக்ககம்தான் நிற்பார்கள் மாற்று கட்ச்சியில் உள்ளவர்களை சேர்ந்துதான் சொல்கின்றேன்.
Yes
நான் சீமான் பக்கம் தான்
@@muruganthevar7813 correct bro🐯🇩🇪
அருமையான பதிவு ஆழமான கருத்து தமிழ் தேசியம் இனத்தின் அடையாளம் அண்ணன் சீமான் தமிழ் தேசியம் இனம் வெல்வோம்
வாழ்த்துகிறேன் தம்பி ஜெய் உங்களைப்போன்றவர்கள் நம் கட்சிக்கு மிக மிக அவசியம் . தொடரட்டும் உங்கள் பணி .அண்ணன் தமிழன் தென்னவன் சபா.
வாழ்த்துக்கள் சகோதரா, வெல்வோம், நிச்சயம், நம்பிக்கையோடு இருப்போம் 👍
நன்றி நண்பரே ❤ எங்கள் ஆதரவு என்றும் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு மட்டுமே UK TAMILS
திராவிடியத்தமிழனை புறக்கணிப்போம் நாம் தமிழரை ஆதரிப்போம்❤🎉🎉
நாம் தமிழர் ❤
ஒரு தலைவன் என்றால் எப்படி இருக்கனும் தமிழர்களின் தலைவன் மேதகுவேபிரபாகரன் போல் இருக்கவேண்டும் தான் வாழும் காலம் பூராம் தமிழர்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உண்மையாக வாழவேண்டும் இதுதான் அண்ணன் சீமான் இவரை எவனாலும் வெல்லவே முடியாது ராஜா ஏன்னா நாங்கள் தமிழர்கள்
சரியானது ஒரு நாள் வென்றே தீரும் 🎉
அண்ணன் சிறந்த அரசியல் தலைவர்
நாம் தமிழர் எங்கள் உயிருக்கு நேர் ❤
💷💶💷💶👅👅💃💃🍷🥃🥃👅👅
சமரசம் செய்து கொள்ளாத ஒருசிறந்த தலைவர்.செந்தமிழன அண்ணன் சீமான் அவர்கள்.
மிக்க மகிழ்ச்சி தம்பி.. நன்றி செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு
தமிழ்நாட்டு எனது தாய்மடி உறவுகளே.இனியாவது வாக்குபோடும்போது உங்கள் குழந்தைகளின் முகத்தை நினைத்து பார்த்துவிட்டு{பணமா?பாசமா?}வாக்களியுங்கள்.
மனதில் பதியும் ஆழமான கருத்துக்கள் மிகவும் சிறப்பு தம்பி
நாம் தமிழர் கட்சி ஆட்சி விரைவில் 🔥🔥🔥🔥🔥
சகோ, அண்ணன் சீமானைப்பற்றிய உங்களின் இந்த ஆழமான புரிதல்தான் எனக்கும் 2019திற்கு பிறகுதான் வந்தது. யாரு எப்பேர்ப்பட்ட அவதூறுகளை விமர்சனம் என்ற பெயரில் வைத்தாலும் என் இரண்டு காதுகளைப் பயன்படுத்துவேன். மானமுள்ளவர்களுக்கு எனக்குத்தெரிந்த வகையில் அண்ணன் சீமானின் அர்ப்பணிப்பை விளக்குகிறேன். மேதகு, அய்யா காமராசர் இன்னும் இவர்கள் போன்ற பல மாண்புமிக்க தமிழ் தலைவர்களின் கலவையான குணம் கொண்டவராகத்தான் அண்ணன் சீமானை நான் பார்க்கிறேன். அண்ணன் சீமானின் பல மேடைப்பேச்சுக்களைக் கேட்டு புல்லரித்த தருணங்கள் பல. அண்மையில் தமிழ்நாடு நாள் கூட்டத்தில் பேசிய பேச்சும் அதில் ஒன்று. நான் இன்னும் ஆழமாக சிந்தனையில் இருக்கும் போது அப்பப்ப என் மனத்தில் வந்துபோவது
" இயற்கை காலத்தின் தேவைக்கேற்ப தனக்கானதை எவ்வழியிலும் செய்து கொள்ளும்" என்பது. அப்படித்தான் அண்ணன் சீமானின் existence in the world is nature's plan. "காலம் நமக்களித்த கையிருப்பு அண்ணன் செந்தமிழன் சீமான்" என்று அய்யா அன்புத்தென்னரசு அறிவிப்பது சாலச்சரியானது.
அருமையான கருத்து👌
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே அண்ணா❤❤❤
அருமை. பதிவிற்கு நன்றி. நாம் தமிழர் 💪🔥
உலகத்திலேயே சிறந்த தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே
👍👍💪🏻தொடர்ந்து பேசுங்கண்ணா
அண்ணன் செந்தமிழன்சீமான் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் அரசியல் ஆசான் உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை 🙏🙏💪💪வரலாற்று நாயகன் 👍
திராவிடத்தின் கட்டப்பா நடிகன் சத்யராச்
நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.
தம்பி சீமான் பேச்சு ஒண்ணு, செயல் ஒண்ணு என பயணித்திருந்தால் இன்று அவரும் எம்எல்ஏ ஆகி பலரும் ஆகி இருக்க முடியும்.இந்த நேர்மையால்தான் ஆமையை விட மெதுவாக கட்சிசியின் வளர்ச்சி பயணிக்கிறது.மத்திய,மேல் வர்க்கம் சீமானுடன் வரவே மாட்டார்கள். இந்த மக்களுக்கு சீமானின் சாதி இல்லா அரசியல் பிடிக்கவே பிடிக்காது.இதை புரியாமல் பதவிக்காக கட்சியில் சேர்ந்த பிற்போக்காளர்கள்தான் கட்சியை விட்டு விலகுகின்றனர்.
சிறப்பான எடுத்துக்காட்டு.நாம் தமிழர்.
நீங்கள் சொல்வது உண்மை.
❤❤ வணக்கம் சகோதரா ❤ சிறப்பான காணொளி வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Valzhthukkal Nanbha
🇩🇰 Tamilzha ❤
அருமை சகோ வாழ்த்துக்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
நாம் தமிழர் .
தம்பி சிறந்த பதிவு
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 🐯🐯🐯🐯
நாம் தமிழர் கட்சி
❤❤❤ அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤
Super Speech Anna Naam tamilar ❤️
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். மனதநேயம் உயிர்நேயம் பேசும் ஒரு தலைவன் செந்தமிழன் சீமான் மட்டும்தான். உங்கள் சேவை நன்று வாழ்த்துக்கள்🎉
தமிழ்தேசியம் ஒரு நாள் வெல்லும் சிமான்❤
மிகவும் அருமை உண்மை 100/❤❤❤❤❤
சிறப்பான காணொளி நாம்தமிழர்
Tamilanda seeman anna always grate 💪💪💪
We will stand with seeman and always Tamilanda seeman anna 💪
Eelatamilan
Liverpool
Uk
அருமையான காணொளி❤❤❤❤❤
Naam tamilar ❤
Seeman oppatrea thalaivan ntk 2026 il atchi..
you are 100 pc right Sir
தங்கள் பணி சிறக்க வாழ்துக்கள்.
பொ.சுப்ரமணியன்.
Valka naam thamilar 👍
Sabesan Canada 🇨🇦
உங்கள் கானொலியை முதல் தடவையாக பார்தேன், சிறப்பு வாழ்த்துக்கள்❤
மிகவும் அருமையான பதிவு அண்ணா நீங்கள் சொல்வது 100%உண்மை தான் எவன் வந்தாலும் மண்ணையும் மக்களையோ நேசிக்கும் ஒருவன் விஜய்க்கு வாக்கு செலுத்த மாட்டான் உங்கள் பதிவு அனைத்தும் அருமை அண்ணா உங்கள் வலையோலி மேலும் வளர எனது புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழராய் ஒண்றினைவோம் திருட்டு திராவிடத்தை விரட்டி அடிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர் 💪💪💪🇰🇬🇰🇬🇰🇬
தமிழ் தேசியம் வெல்லும்
Always support Seeman and NTK 🎉🎉🎉
ஜெய் காணொளி சிறப்பு.
❤Seeman
Instruction does much, but encouragement, everything.
❤Seeman
When the whole world is silent, even one voice becomes powerful.
Valthukal sago NTK
உண்மையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
சீமான் ஒரு மக்கள் தலைவன். 2026 தேர்தல் பதில் சொல்லும். வெற்றி நிச்சயம்.
நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி
என்னுயிர் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
Well done bro keep it up tambi
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தமிழர்களை அண்ணன் தட்டி எழுப்பி விட்டார் இனி உறங்கவே மாட்டார்கள்
தலைவர் மேதகு பிரபாகரன் எதற்கும் பயந்த வரல்ல. அதேபோல் தலைவர் சீமானும் எதற்காகவும் பயந்தது கிடையாது.
அண்ணன் சீமான்தான் தமிழீன தலைவன்
மிகச் சரியாக பேசிய உள்ளீர்கள்
அருமையான பதிவு அண்ணன் சீமான் அவர்கள் எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு தான் வில்வ நாம் தமிழர் கட்சி வளர்க நாம் தமிழர் கட்சி❤❤❤❤❤❤❤❤❤❤
Ntk, tutukuti ❤🎉❤
super thank you jay
Nice brother
Great 👍
Nice 👍
சூப்பர் அண்ணா
Very good content 👍 ❤. Much appreciated.
Naam Thamilar NTK Valthugal ❤❤🎉🎉
அருமையான விளக்கம் அண்ணன் சீமானை போல் எவனும் இல்லை தமிழர்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்❤❤❤❤❤
Ntk🦾 அண்ணா அருமை
Correct 👍
🎙️💯💯
Seeman and Annamalai are true leaders ❤❤❤❤❤
தொடர்ந்து சீமான் அண்ணனுக்கு ஆதரவு கொடுத்து தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டின் நிலவ பாடுபடுவோம்
Hi
Thamilum aranum mediavukku vaazhthukkal.
🙏🤟💟💪👍✌️👌💯🦾
VIJAI ORU NADIGAN SEEMAN ANNAN TAMILAR GOD
நான் மானதமிழன் என்றும் சீமான் பக்கம்
Super nandre
Super bro , thank you 🙏
மிகவும் சிறந்த ஒரு தலைவர் பிரபாகரனின் தலைமை இல்லாமல் ஈழத்தில் தமிழினம் சிதைந்து வருகிறது. தலைவர் பிரபாகரனின் இடத்தை சீமான் நிரப்பி வருகிறார். இவரை ஆட்சி யில் அமர்த்தாவிடின் தமிழ்நாட்டிலும் தமிழின அழிவைத் தவிர்க்க முடியாது.
தமிழும் அறமும் ,
அருமையான பதிவுகள்,,ஆங்காங்கே பார்ப்பேன்,,
நடப்பு காலத்தில் நாம் தமிழர் கட்சி க்கு பலம் சேர்க்கும் தளமாக அமைவது மகிழ்ச்சி ❤
அன்பு மகனே! ,தமிழரின் அறம் காக்க, ஜனநாயக அரசியலில் நாம் தமிழர் கட்சி படும் பாடு ,,,
தொடர்ந்து அறம் சார் பதிவுகள் அநேகம் வரட்டும் , ,
மூங்கில் மரங்கள் வளர்வது ,,ஆரம்பத்தில் தாமதமாக இருக்கும், ஆனால் காலம் வரும்,,விரைந்து நீண்டு நெடிய மரமாகும்,,
நாம் தமிழர் கட்சிக்கும் ,,உங்கள் காணொளிகட்கும், வளர்ச்சி வந்து விட்டது ❤
👍👍
கொள்கையில் சமரசம் செய்யாத தலைவன். கூட்டணி எனும் சாக்கடையில் வீழ்ந்து விடாத ஒப்பற்ற தலைவன்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
NTK 🐅🇩🇪❤🎉
Super bro ( from Canada 🇨🇦)
Very good speech
Seeman started love and prpakran stack honestly that why army control everybody say he’s not leader n t k some people come leder
Very excellent
Great brother
Continue work please 🙏
🧠🤯🧠🤯 namTamiler SEEMAN maman NAMTAMILER kaliama mamani 💶💷💶👅👅🦮🦮💃💃🍷🥃🍷🥃🙊🙊🦮🦮
உங்களுடைய தமிழ் தேசிய அரசியல் வருக
Naam tamilar
Seeman❤
அண்ணன் சீமான் கட்சியில் விஜய் வந்து சேர்ந்த ல் தமிழ் தேசியம் நல்ல வழியில் நடக்கும்
Yes
❤❤❤நாம் தமிழர்
🙏🙏🙏🙏👌❤️