openwell submersible motor full winding connection+ diagram தமிழில் Part 1 link👇👇👇
Вставка
- Опубліковано 19 лип 2022
- @MPMrewindingworks100k
This video make for openwell motor full winding connection and diagram explain in easy and best method of beginners and trainners winding connection and finishing detail here.
openwell winding full video part 1 link
• Openwell submersible m...
motor detail
dragon aqua pumps
5 hp 2800rpm 2 pole
core length 80mm
slot width. 45 mm
coil pitch
1to 10 55 turns
1to 12 55 turns. SWG. - 0.9
coil weight 450 grams
Total coil 6 set coil
#submersiblepump #motor #motorwinding #openwell #openwellmotor #threephase #threephasemotor #threephaseinductionmotor
star connection
star connection detail
(A1-B1 -C1 ) 3 lead joined star connection .
A2 B2 C2
R Y B 3 phase wire( or) Cable wire
தெலிவான விளக்கம் 👌👌👌👌👍👍👍🌱🙏🙏🙏
காயில் அளவு எடுப்பது எப்படி நல்லா காட்டவேண்டும் மற்றபடி அருமை நன்றி வணக்கம் நன்பரே
Thank u
சூப்பர் அண்ணா
Super bro 😍💐💝
Thanku
Super bro
Supar
Super bro👍
Thank u bro 👍👍
போர்வெல் மோட்டார் 7.5 பி. வைண்டிங் வீடியோ போடுங்கள் அண்ணா உங்கள் வீடியோ நல்ல இருக்கு அண்ணா.
Ok மிக்க நன்றி
டெல்டா கனைசன்
3 phase induction motor rewinding podunga bro. Full video
Next varum bro
@@MPMrewindingworks100k we are waiting with more expectations!!!!
Bro, Texmo submersible pump 5hp க்கும் கோயம்புத்தூர் லோக்கல் made submersible pumps 5hp க்கும் என்ன வித்தியாசம். கொஞ்சம் சொல்லுங்கள் bro...
Delta connection eppati pro
A1+C2 , B1+A2 , C1+B2 Intha mathiri connection kudtha athi delta connection
Bro coil alavu coir length+80mm ethu Ella motorukkuma illa open well ku mattuma.
Three phase openwellku matum than saryai இருக்கும்
@@MPMrewindingworks100k ok bro
2hp submersibl pump rewinding Rs?
Openwell or borewell 2300to2700
Delta calasan epadi poduradu sollu ga bro
6 lead wirela a1c2. b1a2 c1b2 intha mathiri lead wire joint panna athu delta connection
Soldering வைக்க வேண்டாமா brother
Soldering vaikka kodathu bro plastiv pvc coating wire athan
@@MPMrewindingworks100k mm ok Anna
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ஓப்பன்வெல் மோட்டாரில் 3 செட் காயில் இருக்கு.ஃபோர்வெல் மோட்டாரில் 3 செட் காயில் இருக்கு. ஆனால் இரண்டு மோட்டாருக்கும் காயில் வேற வேற மாதிரி கட்டுரிங்க அதான் எனக்கு சந்தேகம் அண்ணா தெளிவுபடுத்துங்கள்.
திரி பேஸ்ல ஒவ்வொரு பேஸ்க்கும் ஒரு செட் காயில் மூணு பேஸ்க்கும் மூணு செட் காயில் ஆனா சிங்கள் பேஸ்ல 4காயில் ரன்னிங் இரண்டு செட் காயில் ஸ்டார்டிங் ரெண்டு செட் காயில் ஒவ்வொரு மோட்டாரும் வேற வேற மாதிரி தான் வரும்
bro uf bro
Purila bro