Thirrupathi Brothers சறுக்கியது ஏன்? - கமல் மீது பழி போடாதீர்கள் | மனம் திறக்கும் Director Lingusamy

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2022
  • Thirrupathi Brothers சறுக்கியது ஏன்? - கமல் மீது பழி போடாதீர்கள் | மனம் திறக்கும் Director Lingusamy
    N Lingusamy is a film director, producer, and screenplay writer in the Tamil Film Industry. He has worked as an assistant director to director A. Venkatesh and director Vikraman. In 2001, he made his directorial debut with Mammooty in Aanandham movie. He has directed successful films like Run, Sandakozhi, Paiyaa, and Vettai. Apart from direction, he has also produced movies with his brother N. Subash Chandrabose under the banner, Thirrupathi Brothers. In this video, director Lingusamy opens up on the downfall of the Thirrupathi Brothers.
    LIKE | SHARE | SUBSCRIBE🔔 ‪@WowTamizhaa‬
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    #lingusamy #lingusamymovieslist #lingusamyinterview #lingusamyjail #lingusamyanjaanbuildup #lingusamynewmovie #lingusamyarrests #lingusamytroll #lingusamyspeech #lingusamysamantha #lingusamykathukittamothavithai #lingusamychai #lingusamynews #lingusamysongs #lingusamyaboutanjaan #lingusamyand #lingusamyandanushka #lingusamyandsamantha #lingusamyandalluarjun #lingusamymovieslisttelugu #lingusamyhitsandflops #lingusamynewmovietrailer #lingusamymoviestamil #lingusamyteluguspeech #Rashmika #Bulletsong #bulletusong #warrior #warriormovie #thirupathibrothers #ThirrupathiBrothers #paiyamovie #paiya #anjaan #anjaansongs #anjaanmovie #lingusamytroll
  • Розваги

КОМЕНТАРІ • 89

  • @WowTamizhaa
    @WowTamizhaa  Рік тому +5

    தளபதி் விஜயை மிஸ் பண்ணிய 3 படங்கள் Director Lingusamy Open Talk
    part 2: ua-cam.com/video/f6PlTOirXEQ/v-deo.html

  • @BalaMurugan-rj1ip
    @BalaMurugan-rj1ip Рік тому +87

    கமல்ஹாசன் எனும் மகா கலைஞன். உத்தமவில்லன் மிக அருமையான படம். லிங்குசாமி அவர்கள் மிக விரைவில் உலகநாயகன் அவர்களுடன் இணைந்து வெற்றிப் படம் தர வாழ்த்துகள்.

  • @shannat4566
    @shannat4566 Рік тому +17

    Thanks Mr. Lingusamy. Wishing the very best for your future project with King Kamal.
    Kamal Fans & Followers
    Singapore & Malaysia

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Рік тому +20

    உங்களை மீண்டும் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...
    உங்களைப் போன்றே நானும் மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து கீழே விழுந்து விட்டேன்...
    உங்களது வெற்றி ஒன்றே என்னைப் போன்ற பல பேர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்...
    தயவுசெய்து ஜெயித்து விடுங்கள்...
    இது தான்.. இது தான்.... உலகம்... உலகம்...
    வேற்றின ஒன்று தான்
    இங்கே உதவும்....

  • @ishuvijay6374
    @ishuvijay6374 Рік тому +57

    Uttama Villain is a gem! It was way ahead of time. Tamil people failed to celebrate it at the right time.

  • @lingeshe5513
    @lingeshe5513 Рік тому +3

    லிங்கு சார், உங்க நல்ல மனசுக்கு சத்தியமா சொல்றேன்... உங்க இடம், பொருள், ஏவல் கண்டிப்பாக மாபெரும் வெற்றி யடையும்..... நாங்கள் வெற்றி பெற வைப்போம்... கண்டிப்பா நீங்க மறுபடியும் ஜெயிக்கணும்... 👏👏👏

  • @prabhurajr9415
    @prabhurajr9415 Рік тому +26

    Kamal sir - Always the inspiring king

  • @UdayaKumar-ty6jx
    @UdayaKumar-ty6jx Рік тому +5

    இடம் பொருள் ஏவல் கண்டிப்பாக வெற்றி பெறும்..
    இயற்கை மற்றும் உங்கள் முயற்சி என்றும் அருமை.
    உங்கள் கம்பெனியில் ஒரு நாள் நல்ல சினிமாக்கள் வரும்...
    அதில் என் படைப்பும் இடம்பெறும்.
    லிங்கு சார் உங்க கான்ஃபிடன்ட் அருமை

  • @hariharansathuragiri2967
    @hariharansathuragiri2967 Рік тому +29

    இந்த பேட்டியை பார்த்தவுடன்மதிப்பும் மரியாதையும் ஏற்படுகிறது வாழ்த்துக்கள் சார்

  • @arunprasad3356
    @arunprasad3356 Рік тому +6

    Uthama villain super film....oru tharamana padam....intha padathai kudutha lingusamy sir ku nandri

  • @thirumugran2521
    @thirumugran2521 Рік тому +12

    உத்தம வில்லன் ரிலீஸ் தேதி இரண்டு நாள் தள்ளி போனது அதனாலேயே கலெக்ஷன் கம்மியா ஆயிடுச்சு #எது எப்படியோ கமல் சார் எப்படி யாவது உங்களுக்கு உதவுவார்

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 Рік тому +10

    சார் நீங்க மீண்டும் பழைய லிங்குசாமியா திரும்பி வரனும்! வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் அண்ணா,,,,

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Рік тому +6

    நல்ல உள்ளம் வாழ்க.
    நம்பிக்கை வெல்லட்டும்.

  • @dhanasekar2002
    @dhanasekar2002 Рік тому +8

    Andaver 🔥 mass and great and King for indian cinema

  • @non_toxi_vibez4166
    @non_toxi_vibez4166 Рік тому +11

    Uttama villan 🔥❤️👑

  • @DineshDafin
    @DineshDafin Рік тому +9

    Always positive even during failure times. We are expecting more movies from you sir.

  • @gopiraamvgops6854
    @gopiraamvgops6854 Рік тому +5

    இனி எல்லாம் வெற்றியே எங்கள் இயக்குனருக்கு !!

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 Рік тому +25

    Uttama Villain will be talked after ten years from now, that is the speciality of the movie and kamal hassan. Who ever feels the lose today will be proud of it some day, same like guna, aalavandhan, anbe shivam etc..

  • @PrashanthPandian30
    @PrashanthPandian30 Рік тому +2

    Will always love Lingusamy for his character. Always positive even on his downfall. I love most of his films except the recent ones.

  • @arunarunkumar7983
    @arunarunkumar7983 Рік тому +6

    Wonderful director. Excellent producer. Wonderful human being

  • @saravanakumars3881
    @saravanakumars3881 Рік тому +7

    fantastic director excellent human being he will definitely bounce back in a bigger way

  • @PeopleStuff
    @PeopleStuff Рік тому +7

    ரன் மாதிரி ஜனரஞ்சகமான படங்கள் மீண்டும் எடுக்கணும் லிங்குசாமி சார்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +3

    Lingu sir u will bounce back for sure.hard work and honesty will never fails you.

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Рік тому +1

    இவர்
    படத்தில்
    ஆறு பாடல்கள்
    இருக்கும்
    நான்கு சண்டை காட்சிகள்
    இருக்கும்
    நகைச்சுவை காட்சிகள்
    இருக்கும்
    காதல் காட்சிகள்
    இருக்கும்
    சோக காட்சிகள்
    இருக்கும்
    இவர் படத்தில்
    கதாநாயகன்
    கதாநாயகி
    நகைச்சுவை நடிகர்
    வில்லன் நடிகர்
    குணச்சித்திர நடிகர்
    இந்த ஜந்து
    கதாபாத்திரங்களுக்கும்
    மிகவும் முக்கியத்துவம்
    கொடுத்து இருப்பார்
    இவர்

  • @mdyaqub9
    @mdyaqub9 Рік тому +3

    UV is s very good movie... But its people who failed to celebrate that movie like Mahanadi, Anbe Sivam....

  • @dhanasekaran819
    @dhanasekaran819 Рік тому +3

    Superb sir.
    Kathukkitta moththa viththaiyum erakkunga sir...

  • @karthikeyanlakshmanan2895
    @karthikeyanlakshmanan2895 Рік тому +3

    I like you Sir,
    Your confident Vera level.

  • @rajesha7176
    @rajesha7176 Рік тому +2

    உங்கள் நல்ல மனதை உணர முடிகிறது

  • @vignesh3072
    @vignesh3072 Рік тому +2

    All the best for your success and your companies success. Hope you are able to pay all of your debts and bring the company to a good state.

  • @kk-xl8ie
    @kk-xl8ie Рік тому +2

    Mr.Lingu...congrats.. sure will be win Yr future projects with kamal sir

  • @sasiway7187
    @sasiway7187 Рік тому +2

    idhu ku peyar dhan POSITIVE 👍

  • @MegaSattanathan
    @MegaSattanathan Рік тому +2

    Hope Lingu Samy will be BACK WITH A BANG !!!

  • @youngtigers
    @youngtigers Рік тому +1

    உத்தம வில்லன் இன்று OTT இல் அதிகம் பார்க்கப்படும் படங்களில் உண்டு. கமல் படங்கள் வெளியிட்ட போது மக்களுக்கு சரி வர புரியாமல் தோல்வி அடைவதும் , பிறகு தேடி பார்க்கப்படும் படங்கள் வரிசையில் அவை இருப்பதும் வாடிக்கை தான்.

  • @magicalstars1562
    @magicalstars1562 Рік тому +1

    Sir your question all good at the same time lingu sir answer is good 😊 💐 🤝

  • @thirumugran2521
    @thirumugran2521 Рік тому +3

    இடம் பொருள் ஏவல் மாபெரும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் சார்

  • @selvarajgowthamselvarajgow5304

    Paiyaa vera level movie 👌👌👌It's my fav 😍😍

  • @Chuk392
    @Chuk392 Рік тому +2

    Keep trying, sir. Surely you will succeed. God is great 🙂👍

  • @danimalar961
    @danimalar961 Рік тому +1

    my favorite director anga native director I'm from lakshmagudi..

  • @goldhorses9113
    @goldhorses9113 Рік тому +1

    Very Nice ! Different Questions

  • @surialeader4217
    @surialeader4217 Рік тому +1

    All the best sir. Andavar Rasigan Malaysia

  • @alankarvaradarajan2575
    @alankarvaradarajan2575 Рік тому +3

    Superb Wow Ravi

  • @allcrazy4sivaaa
    @allcrazy4sivaaa Рік тому +2

    Self confidence meaning Lingusamy sir

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +1

    கமல்ஹாசன் சார் உதவும் கரங்கள் கொண்டவர். கொடைவள்ளல் மற்றவருக்கு உதவிக்கு கரம்நிட்டியவர்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @keygee.
    @keygee. Рік тому +11

    திறமையான இயக்குனர்.
    மீண்டும் வெற்றி பெறுவார்.

  • @manivel6038
    @manivel6038 Рік тому +2

    Congrats lingusamy.💐

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Рік тому

    The day has come for your continuous success yet again.
    Dedication and Meditation will never go wrong.
    K.R Ramaswami
    Thanjavur.

  • @SATHISHKUMAR-fc9sh
    @SATHISHKUMAR-fc9sh Рік тому +1

    Lingusamy Do a full and full Family subject with actor suriya, definitely it will be turning Point in ur career. Trust.

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Рік тому +3

    லிங்குசாமி சார் நல்ல மனிதர்

  • @prakashhema4620
    @prakashhema4620 Рік тому

    Vintage Lingu My Favourite ❤️

  • @sivajimsd0721
    @sivajimsd0721 Рік тому

    Positive ❤️ Man

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 Рік тому +4

    நீ நல்லாருப்ப,நல்லாருக்கனும் லிங்குசாமி....

  • @vijayguhanpadma5105
    @vijayguhanpadma5105 Рік тому +1

    all the very best

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +1

    Vallthukal

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Рік тому +1

    Linggu sir next simbu vachi panungge..... Waiting

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb Рік тому +1

    சிறப்பு

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 Рік тому +2

    Thappu pannom nu othukadhadhu naala dha back to back flip vardhu

  • @gnanamanigunaksekaran8978
    @gnanamanigunaksekaran8978 Рік тому

    One of the greatest souls … amoung the successful directors… . He deserves more success and more happiness ….

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому

    Don't worry Sir

  • @skfilms1270
    @skfilms1270 Рік тому +1

    Nice

  • @jallwin601
    @jallwin601 Рік тому +1

    Grest man 💕

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy Рік тому

    I like your movie RUN...

  • @pmraja5073
    @pmraja5073 Рік тому

    ஆனந்தத்தை தவிர வேறு எந்த வெற்றியும் உங்களை அறியாமல் நடந்தது அது எல்லா நேரமும் கைகொடுக்காது எச்சரிக்கை தேவை.

  • @KKNNN-yj4pf
    @KKNNN-yj4pf Рік тому +1

    Tollywood cinema ena Achu sir.....☺️

  • @yasir334
    @yasir334 Рік тому +3

    Uththama villain oru sirandha padam

  • @lakshminarayanannarayanan7908

    அருமையான இயக்குனர் லிங்கு அண்ணா
    அவரது அனைத்து படங்களும் அருமை
    பீமா மட்டும் நீண்ட காலதயாரிப்பு கால இடைவ

    • @lakshminarayanannarayanan7908
      @lakshminarayanannarayanan7908 Рік тому

      தயாரிப்பு அல்லாமலும் க்ளைமாக்ஸி்ல் த்ரிசாவும் விக்ரமும் இறக்காமல் இருந்திருந்தால் மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட்

  • @pmraja5073
    @pmraja5073 Рік тому +2

    மீண்டும் கமலோடுஇணைவது தற்கொலைக்குசமம் எச்சரிக்கை யாக நடந்துகொள்ளுங்கள்.

  • @rajamadivanane5105
    @rajamadivanane5105 Рік тому +2

    Aandavar🔦🔦🔦

  • @thendralsangam7035
    @thendralsangam7035 Рік тому

    👌

  • @suganyas8536
    @suganyas8536 Рік тому +2

    Run padam super..

  • @sathyamoorthyks2434
    @sathyamoorthyks2434 Рік тому

    Hi

  • @Mrpearl16
    @Mrpearl16 Рік тому

    Thaayin karuvarail irukum podho,
    pona jenmathilo viluntha vidhai
    Unmaiyana varthai
    thannai ariyamal Iyarkai thanaku kudukum athmarthamana lachiyam nichayam vellum

  • @Kuberan_22
    @Kuberan_22 Рік тому

    Lingu Bhai

  • @vigneshraja2842
    @vigneshraja2842 Рік тому +1

    #BHEEMA 💥💥💥

  • @smu9741
    @smu9741 Рік тому +1

    தெரிஞ்ச வேலையை விட்டுவிட்டு தெரியாத வேலையை செய்தார்.லிங்கு

  • @anagul
    @anagul Рік тому

    Rajani’s fans are very much frustrated and doing crazy things like releasing videos saying that Rajani has been approached by Raja Mouli, Shankar, Maniratnam, Lokesh, etc all big directors who have done films which were collected more than 500 crores and the production company only LYCA they can think of, and requesting LYCA to release statements that they are going to give 300 crores for 2 films, in one of which he is going to do an extended cameo role for which no idiot will give 150 crores
    When Sun Maran is giving only 70 crores who will give more than double the amount for doing no extra things.

  • @dnarna7880
    @dnarna7880 Рік тому

    kathukitta Motha vithayum Warrior la erakittinga

  • @martinanglo6697
    @martinanglo6697 Рік тому

    Valai pechu sonnathu unmai than....good bismi sir

  • @sagaiedwardkennedy4820
    @sagaiedwardkennedy4820 Рік тому

    Kamal Haasan 👍👍👍👍👍

  • @ragavendraadmin4174
    @ragavendraadmin4174 Рік тому +1

    Anna nenga jaipinga

  • @aravindrr4849
    @aravindrr4849 Рік тому +1

    Anjan

  • @aravindsamyr9365
    @aravindsamyr9365 Рік тому

    Rasicha senja mattum podhadhu brooo

  • @vigneshpunitha9948
    @vigneshpunitha9948 Рік тому

    Marubatti yum mittum varannu

  • @nikhilpallikkal610
    @nikhilpallikkal610 Рік тому

    Aniann🤣

  • @mohawk2131
    @mohawk2131 Рік тому

    Cont even make an good film?😂

  • @jpnkgm
    @jpnkgm Рік тому

    சினிமா எடுப்பதாக சொல்லி கடன் வாங்கி குடும்பத்தில் ஆளுக்கொரு ஆடிகார் ஆடம்பரமான அலுவலகம் என இருந்தது தான் நெருக்கடிக்கு காரணம் என சொல்லப்படுவது உண்மையா?

  • @ss58104
    @ss58104 Рік тому +2

    If you keep saying Kamal is not the reason, then he will take another movie to bring you down. Careful and tell the fact about how bad the movie Uththama villain is.

  • @aartoodeetoo7710
    @aartoodeetoo7710 Рік тому +1

    சினிமா மாறிவிட்டது. தன்னை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்பவர்கள் வீழ்வதில்லை. சங்கர், மணிரத்னம்,கமல்ஹாசன்...இவர்களைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக நிறைய நவீன சினிமாக்களை பார்த்து, கதை சொல்லும் முறைகளை கற்றுக்கொள்ளுங்கள். பயாவெல்லாம் ஓடியத்துக்கு காரணம் யுவனின் பாடல்கள்.
    கதை, திரைக்கதை, making எதிலும் ஒரு புதுமையும் இல்லை.

  • @aerohasan1985
    @aerohasan1985 Рік тому

    Maniratnam, kamal, anjan movie தான் காரணம்.