Einsten தியரிபடி ஒளியின் வேகத்தில் யாராலும் எளிதில் பயணிக்க முடியாது அப்படி பயணித்தால் நமது வயது நகராது(இளமையோடு இருப்போம்) ஆனால் பூமியில் பல வருடங்கள் கடந்து இருக்கும். நாம் அறிந்தது 3 dimension only. நாம் அறியாத 4th dimension இன்னும் பல dimension இருக்கலாம். Black hole வழியே பயணித்து worm hole வழி பயணித்தால் Time Travel சாத்தியமே. இதை தான் இப்படத்தில் கூற வந்துள்ளனர். கால பயணம் அல்லது விண்வெளி பயணம் மேற்கொண்ட தந்தை திரும்பும் போது தன் இறக்கும் நிலையில் வயதான மகளை பார்க்கும் காட்சி Heart touching 😍 நம் வயதான காலத்தில் நம்மை பெற்றோர் வயோதிகத்தை எட்டாமல் தாய் தந்தை அவர்கள் அரவணைப்பில் எப்படி பிறந்தோமோ அதை போல அவர்கள் ஸ்பரிசம் நம்மை அரவணைக்க நான் இறந்தால் எப்படி இருக்கும். எந்த மருந்து மாத்திரையை விட தாய் தந்தையின் Presence 1000 times better. யாருக்கு கிடைக்கும் அந்த கொடுப்பினை
எல்லா Hollywood...படத்தையும் பார்த்தாச்சு..... என்னோட experience ல சொல்றேன்... அறிவை வளர செய்யணும் னா, Hollywood படங்களை பாருங்கள்.... நான் நம் படங்களை குறை சொல்லவில்லை.... முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர் காலங்கள் முதல் இன்றுவரை எவ்வளவோ தமிழ் படங்கள் மிக தரமான படங்கள் உண்டு.... நான் உற்று கவனித்து பார்ப்பேன்..... நான் கூறுவது என்னவென்றால்... Hollywood படங்கள் அறிவை தோண்டும் வகையில்... அடுத்து எந்த தொழில் நுட்பம், என்ன வாழ்க்கை , எதிர்காலம் , நிகழ் காலம் , கடந்த காலம் என.... அனைத்தையும் புரிய வைக்கும் ஒரு தொழில் நுட்பம்.....
நண்பா ஆல்ரெடி இந்த படத்தை நான் பாத்துட்டேன் ஆனால் எனக்கு இந்த படம் புரியவே இல்ல இரண்டாவது முறையாக இந்தப் படத்தைப் பார்த்தேன் இப்ப தான் எனக்கு இந்த படம் புரிஞ்சது நீ வேற லெவல் ரொம்ப நன்றி இந்த படத்தை உன்ன மாதிரி இந்த படத்தை யாராலயும் இந்த அளவுக்கு சொல்ல முடியாது ரொம்ப நன்றி❤❤❤ ரொம்ப நன்றி
Movie Name eppothum video site la top corner right site la mention pannunga appothan pakkuravangalukkum movies net la search panni pappanga.. nenaga nalla video explain pandringa super.. voice kuda super .
எத்தனை மூவி ரிவ்யூ பண்ற சேனல் இருந்தாலும் உங்களுடைய குரலுக்கு நான் ரசிகன் தான் உங்களுடைய மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ண நீங்க போடுற மூவிங்ல நான் ஒன்னு கூட மிஸ் பண்ணாம பார்த்து இருக்கேன் அண்ணா நீங்கள் இன்னும் அதிக சப்ஸ்க்ரைபர் வாங்குவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌸💐💐
Hai Bro, Doubt no.1 Antha planetuku oru sun illa appo eppidi athuku heat kedaku. Doubt no.2 Antha planet Antha Black hole oda orbit la iruku appa Antha planeta yen antha Black hole observe pannala
Bro next indonesia , tarkish, Thailand horror movie review podu ga bro please....😭😭🙏🙏 Ugga voice la horror movie ka yennakku robba pudikkum bro please....😍😍😘😘
Bro ithu varaikkum pakala but commentala neraiya peru puriyala first time paakum pothunu sonnaga i will try first apprum puriyalana paakure unga video 💙
Science fiction movie exelen but... while hero travel in black hole and return out and all not at all possible....(as movie we can accept).... Nice explanation mm ..🎉🎉
Ippo laam videos sikarama podureenga thank you so much to give the chance to hear your voice😊.nd amonnia va chemical base la yenna nu solluvaanga? soldreengala?
இந்தப் படம் மிகவும் அருமையான திரைப்படம் நான் 25 முறை பார்த்துவிட்டேன் இருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும் பொழுது அருமையாக உள்ளது இதேபோன்று நல்ல திரைப்படத்தை தேடி எங்களுக்கு பதிவிட வேண்டும் என்று கேட்கிறேன் நன்றி நண்பா
Interstellar இன்டர்ஸ்டெலர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுத் அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் என்பவர் இயக்க, மேத்திவ் மெக்கானாகே, ஆன் ஹாத்வே, ஜெசிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லேன் பூர்ஸ்திய்ன், மைக்கேல் கெய்னே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
Intha movie tamil dub la irukka illayannu enakku theriyathu but Itha neenga English la paththittu Tamil la thelivka easy ellarukkum purinchikkira mathiri voice over pannirutnalum tamil dub la paththuttu pannirumthaalum ungalukku mika periya salyut bro❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😮😮😮😢😢
Einsten தியரிபடி ஒளியின் வேகத்தில் யாராலும் எளிதில் பயணிக்க முடியாது அப்படி பயணித்தால் நமது வயது நகராது(இளமையோடு இருப்போம்) ஆனால் பூமியில் பல வருடங்கள் கடந்து இருக்கும். நாம் அறிந்தது 3 dimension only. நாம் அறியாத 4th dimension இன்னும் பல dimension இருக்கலாம். Black hole வழியே பயணித்து worm hole வழி பயணித்தால் Time Travel சாத்தியமே. இதை தான் இப்படத்தில் கூற வந்துள்ளனர். கால பயணம் அல்லது விண்வெளி பயணம் மேற்கொண்ட தந்தை திரும்பும் போது தன் இறக்கும் நிலையில் வயதான மகளை பார்க்கும் காட்சி Heart touching 😍 நம் வயதான காலத்தில் நம்மை பெற்றோர் வயோதிகத்தை எட்டாமல் தாய் தந்தை அவர்கள் அரவணைப்பில் எப்படி பிறந்தோமோ அதை போல அவர்கள் ஸ்பரிசம் நம்மை அரவணைக்க நான் இறந்தால் எப்படி இருக்கும். எந்த மருந்து மாத்திரையை விட தாய் தந்தையின் Presence 1000 times better. யாருக்கு கிடைக்கும் அந்த கொடுப்பினை
Theroy
Yes🥲
Bro ethala neenga padatha pathu solringala ..ila etha pathi neenga padichingala..💗
இந்த படத்தை நீங்க புரிஞ்சுகிட்டு இவ்ளோ விரிவா சொன்னதையே என்னால நம்ப முடியல. Super 👏👏👏. இந்த படம் ஒரு புரியாத புதிர்
இந்த படத்தை புரிந்து கொள்ள மிகவும் கடினம். அப்படி இருந்தாலும் மிக தெளிவாக கூறினீர்கள். வாழ்த்துக்கள். ❤
இவ்வளவு தெளிவாக கதைக்கும் ,உங்கள் குரலுக்கும் 🎉😊🎉
www.youtube.com/@azhaga3011
😂😂
😊
😊😊q
எல்லா Hollywood...படத்தையும் பார்த்தாச்சு..... என்னோட experience ல சொல்றேன்... அறிவை வளர செய்யணும் னா, Hollywood படங்களை பாருங்கள்.... நான் நம் படங்களை குறை சொல்லவில்லை.... முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர் காலங்கள் முதல் இன்றுவரை எவ்வளவோ தமிழ் படங்கள் மிக தரமான படங்கள் உண்டு.... நான் உற்று கவனித்து பார்ப்பேன்..... நான் கூறுவது என்னவென்றால்... Hollywood படங்கள் அறிவை தோண்டும் வகையில்... அடுத்து எந்த தொழில் நுட்பம், என்ன வாழ்க்கை , எதிர்காலம் , நிகழ் காலம் , கடந்த காலம் என.... அனைத்தையும் புரிய வைக்கும் ஒரு தொழில் நுட்பம்.....
நண்பா ஆல்ரெடி இந்த படத்தை நான் பாத்துட்டேன் ஆனால் எனக்கு இந்த படம் புரியவே இல்ல இரண்டாவது முறையாக இந்தப் படத்தைப் பார்த்தேன் இப்ப தான் எனக்கு இந்த படம் புரிஞ்சது நீ வேற லெவல் ரொம்ப நன்றி இந்த படத்தை உன்ன மாதிரி இந்த படத்தை யாராலயும் இந்த அளவுக்கு சொல்ல முடியாது ரொம்ப நன்றி❤❤❤ ரொம்ப நன்றி
Anna ethya movie name solluinga anna konjam
தினமும் இரவில் உங்கள் வீடியோ பார்ப்பதால் ஒரு நிம்மதி கிடைக்கிறது
😂
Hgryh😂😂😂😂😂❤❤❤❤🎉😢😢😮😮ffgy
இந்த படத்த பாத்துட்டேன் ஆன புரியல 🤔
உங்க வீடியோ பாததுக்கு அப்புறம் தான் புரியுது 😊👍
என்ன படம் ப்ரோ
@@rockravi4622Interstellar 2014
Movie name bro
@@Tupr2Tupr2 intersteller
முழு படத்தையும் பார்த்த பிரமிப்பு இன்னும் கண்ணில் இருந்து போகவில்லை.. கதை வர்ணனை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி...
Tamil dubbed available ah bro
@@santhoshkohli8519 yes eruku. Try pannunga
Film name
interstellar@@jagannathan1481
Interstellar
சூப்பரா explain பண்ணி௫க்கீங்க..
சூப்பர் தலைவரே..
படம் வேற லெவல்..❤❤❤❤
Movie name bro
கதை சொல்லும் விதம் உங்களை விட வேற யாராலும் இவ்வளவு தெளிவாசொல்ல முடியாது bro❤️❤️❤️
Thamil voice over.paruga.
Mr. Tamilan paarunga
Oru Scientific Mind Irundha Mattumthan Christopher Nolan Movies Ellam Pakavea Mudiyum… But Neenga Vera Level Bro Semmaya Puriya Vacheenga 🫶🏼🔥
நன்றிகள் பல 🙏🙏
நன்றாக புரிந்தது தங்களின் இந்தப் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👍👏👍
இந்த படத்தை நான் ஆங்கிலத்தில் பார்த்தேன். கண்ணீர் என் கண்களில் குளமாக இருந்தது, ஒரு அப்பா மகளின் பாசபோராட்டம்
Movie name ?
@@Reasoning32Interstellar
Movie name
My favourite movie so far....I would have watched it like 30, 40 times easily...🥰
Movie name
@@rmariappan661 Interstellar
Movie name enna Tamil dubbed la iruka
@@kalaiselva1994no only english
no bro
@@kalaiselva1994
Excellent narration for common man understanding. I truly understood the story only now. Thanks many. 👌👌👏👏🙏🙏
Bro neenga endha video venum naalum podunga paaka naanga ready because of your nice voice❤🎉
Movie Name eppothum video site la top corner right site la mention pannunga appothan pakkuravangalukkum movies net la search panni pappanga.. nenaga nalla video explain pandringa super.. voice kuda super .
Movie name yenna bro?
move name
Interstellar
Story ipo tha puriyuthu bro....ithuku munnadi pathen onnumey puriyala..theliva super ah sollitinga...rocking bro..super..suoer..keep it up❤
sema sema super ji - very interesting, and very good explanation - congratulations ..................
ரொம்ப சின்ன வயசில இந்த படத்த பாத்தது. அப்போ எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியல.
உங்க வீடியோவை பார்த்ததுக்கு அப்புறமா தான் என்னன்னு புரிஞ்சுது.
ஆஹா ,மிக அற்புதமாக கதை சொன்னீர்கள் நன்றி .
நானும் படத்தை பார்த்தேன் ஆனால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் விவரித்தது அருமை
Video Super Nalla explain panirukiga👏👏👏
bro நான் sri lanka நீங்க உண்மையிலேயே வேற லெவல் bro செம
Anna first like na
Bro first like comment view
Hi bro I'm first like
Bro I have seen so many videos regarding this film..all confused me saying science, formula that this an all but u explained very well thanks ❤
உன்மையாகவே அருமையாக படம் அருமையாக இருந்தது
Thank you, really super work
Very Twisting story, your narrative was wonderfull
Bro neenga yen Indha movie ya ipo review panna try panninga nu therila enna deep level la neraya videos irukku..
Irundhalum unagalukaga likes..
Sema bro clear explanation tq ❤ wait too second part 😊
Bro Vera level bro 😮😮😮😮😮😮😮
When I watched this movie
I can't understand some parts of movies but after watching your video is easy for understanding..
1st like 🤗🤗💖
எத்தனை மூவி ரிவ்யூ பண்ற சேனல் இருந்தாலும் உங்களுடைய குரலுக்கு நான் ரசிகன் தான் உங்களுடைய மூவி எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ண நீங்க போடுற மூவிங்ல நான் ஒன்னு கூட மிஸ் பண்ணாம பார்த்து இருக்கேன் அண்ணா நீங்கள் இன்னும் அதிக சப்ஸ்க்ரைபர் வாங்குவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌸💐💐
Second time paakren ..... Vera channel la paathen apaye purinjikiten...... Neenga soldradhum same explain tha bro..... Nala puriuidhu..... 💥
Very level bro❤❤❤❤
1st comment 3rd like no view tamil Hollywood power
I am waiting for movie 🔥🔥🔥🔥
Hai Bro,
Doubt no.1 Antha planetuku oru sun illa appo eppidi athuku heat kedaku.
Doubt no.2 Antha planet Antha Black hole oda orbit la iruku appa Antha planeta yen antha Black hole observe pannala
Anna Unga voice ku aditted anna ❤
Semma semma super movie voice vera vera level super bro
Awesome story. கதையைக் கேட்க கேட்க புல்லரிக்கிறது. அட்டகாசம்.
Patam suppor bro ongka voice vera level bro ongka voice sukku NA periya fan bro❤❤❤❤❤❤
Wow good explained
Voice Fvt bro❤
Super bro nalla purunjathu ❤😊
exact and extraordinary ya sonniga bro
vera vera vera level bro
I don't understand this movie when watched with my son. He didn't told story
But now, I'm goosebump with tears full of eye
Vara level anna super ha soninga super 😊
தல அது கோதுமை இல்ல சோளம் தல அது சோளம் சொன்னீங்க அப்புறம் கோதுமை சொல்லிட்டீங்க😂😂
Maranthuruparu ya avaru
hats off bro love you 😍 super explonation
சூப்பரா இருந்தது இந்த படம்
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🌹💐💐💐
Naan pathadhulaye clear aana explanation idhu than...you are the best bro..m
அருமையோ அருமை நண்பா. நன்றி.
Bro next indonesia , tarkish, Thailand horror movie review podu ga bro please....😭😭🙏🙏
Ugga voice la horror movie ka yennakku robba pudikkum bro please....😍😍😘😘
Super video❤.good explanation ❤
I am first command😅😅😅😅
Bro horror movies video potunga brooooo😇waiting for your next videooo💖
Hi Anna ❤ love u Anna ❤❤
Ninga mattum than thelivana vilakkam koduthurikinga brooo sema...
Romba santhoshama erruku Daily video potratha pakka ah thank you so much anna❤❤❤.Rock it anna 🎉
First like❤
🔥🔥🔥👍 sema explanation
Thank you very much, enakku oralavukku purinsitu, I watched many times
I will understand bro ❤❤❤
Anna padam Vera leval la iruku
Unga voice super ra iruku ❤❤❤
Anna neega hai சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்😊😊😊
Am the one who like the video first
Bro ithu varaikkum pakala but commentala neraiya peru puriyala first time paakum pothunu sonnaga i will try first apprum puriyalana paakure unga video 💙
Excellent information
❤ semma brother 💫 the world's will be soon 🤫...
We love you and support you ❤️❤️❤️❤️❤️
Super bro next videoku waiting
❤❤❤❤love you bro💞💞💞
Nolen god of movies.... What a genieus, mind blowing
கதை சூப்பர் அடுத்த பாட்டு இருந்தாபோடுங்க நல்ல சஸ்பெண்ஸ்
Science fiction movie exelen but... while hero travel in black hole and return out and all not at all possible....(as movie we can accept).... Nice explanation mm ..🎉🎉
Hi bro super movie I'm your biggest fan
அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சுருந்தது அண்ணா
Ippo laam videos sikarama podureenga thank you so much to give the chance to hear your voice😊.nd amonnia va chemical base la yenna nu solluvaanga? soldreengala?
Super👌👌👌👍👍👍
I am your new subscriber super movie
Super narration Bro. Thanks.
இந்தப் படம் மிகவும் அருமையான திரைப்படம் நான் 25 முறை பார்த்துவிட்டேன் இருந்தாலும் உங்கள் குரலில் கேட்கும் பொழுது அருமையாக உள்ளது இதேபோன்று நல்ல திரைப்படத்தை தேடி எங்களுக்கு பதிவிட வேண்டும் என்று கேட்கிறேன் நன்றி நண்பா
Nandri nanba ❤️
Movie name please
Interstellar இன்டர்ஸ்டெலர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டுத் அறிபுனைத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் என்பவர் இயக்க, மேத்திவ் மெக்கானாகே, ஆன் ஹாத்வே, ஜெசிகா சாஸ்டெய்ன், பில் இர்வின், எல்லேன் பூர்ஸ்திய்ன், மைக்கேல் கெய்னே உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
❤️❤️❤️❤️❤️story ah sollum pothea goosebooms akuthu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
tq nanba ❤️
@@TamilHollywoodTimes ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Anna such an extraordinary flik and your explanation ❤
Nice explain bro🎉
5 time entha movie pathen bro Vera level ❤
Anna unga voice the mass Anna nenga review pana Ella movie u samma na love from Karnataka anna❤❤❤❤❤❤❤❤❤
Wow Superb movei 💯💥🔥🙌
தல வேற level
Super macha maja machi
Intha movie tamil dub la irukka illayannu enakku theriyathu but Itha neenga English la paththittu Tamil la thelivka easy ellarukkum purinchikkira mathiri voice over pannirutnalum tamil dub la paththuttu pannirumthaalum ungalukku mika periya salyut bro❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😮😮😮😢😢
Bro unga voice very macigal very super iruku
My all time fav movie
நீங்க நீங்கதான். 👌👌👌
இத விட தெளிவா சொல்லமுடியாது