ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பிறகும் அமைதியாக இருக்கும் திமுக Dr.Sumanth C Raman | Political Analyst

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 76

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 10 годин тому +9

    ஆளுநர் பாஜக வளரவிடாமல் திமுக மேலும் மேலும் வளர உதவி செய்கிறார்.

  • @senthilrajan3908
    @senthilrajan3908 Годину тому +2

    கவர்னர்தான் ஆபத்து காலங்களில் ஏதாவது செய்து இந்த இந்த அரசை காப்பாற்றி வருகிறார். பின் ஏன் அவரை மாற்ற வேண்டும்?

  • @kuppusamydeenadayalan3958
    @kuppusamydeenadayalan3958 Годину тому +2

    சுமந்த ராமன் சொல்வது 100 சதவீதம் உண்மை

  • @peterlourdu4382
    @peterlourdu4382 9 годин тому +4

    I completely support sumanth c

  • @goldennoodles3109
    @goldennoodles3109 10 годин тому +7

    இருக்கலாம் திசைதிருப்ப ரம்மி ஆட்டத்தில் ஸ்டாலின் பங்கு இருக்கும்

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 10 годин тому +6

    பாப்பார சூழ்ச்சி

    • @NagaMohan-t8s
      @NagaMohan-t8s 3 години тому

      Paradesi. athukum idhukum ennada sammandham. enna oru jaathi vanmam. f&ck

  • @narasimhana9507
    @narasimhana9507 9 годин тому +2

    ஏற்கனவே மக்களவைத் தேர்தல் நேரத்தில் இந்த ஆளுநர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று முதல்வர் பேசி இருந்தார்.அதேபோல் வெற்றி கிடைத்தது.இப்போது சட்ட மன்ற தேர்தல் வருகிறது அதுவரையில் ஆளுநர் இருக்கட்டும் என்று இருக்கலாம்.

    • @ramsviews5169
      @ramsviews5169 7 годин тому

      Ivaru irnda ena 😂😂 Ilana jeika matangala😂

  • @govindarajanbu
    @govindarajanbu 4 години тому +3

    ஆளுநர் ரவி இருந்தால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அவர் பாஜாக மற்றும் ஆர்.எஸ்.எஸ். சித்தாத்தங்களைப் பேசி அதற்கு எதிராக தமிழ்நாட்டில் மக்களுக்கு திமுகவிற்கு வாக்களிக்க உதவுகிறார்.

    • @justhuman6858
      @justhuman6858 2 години тому

      அப்பறம் எதற்கு இத்தனை வருடமாக ஆளுநரை மாற்ற வேண்டும் என்று திமுக சொன்னது..... ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர் RSS காரர் என்று தெரியுமே.... ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் RSS கொள்கையை தானே பேசி வருகிறார்.....😂😂😂😂😂..... மூன்று வருடம் ஆளுநர் விருந்தில் கலந்து கொள்ளாத திமுக அரசு இந்த வருடம் ஏன் கலந்து கொண்டது😂😂😂😂😂😂😂....பதில் இருக்கா

  • @justinrajapandian7962
    @justinrajapandian7962 9 годин тому +2

    ஆண்டாள் அம்மையாரின் அருமையான பதிலடி.

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns 9 годин тому

      பாஜகவுடன் திமுக ரகசிய கூட்டு வைத்துள்ளது
      இதுதான் காரணம்

  • @saranyamathiyazhagan6463
    @saranyamathiyazhagan6463 33 хвилини тому

    பா.ஜ .க வில் நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவியின் பதவிகாலம் முடிந்த பின்பும் வேறு ஒரு அதிபுத்திசாலி கிடைக்கவில்லை.அதனால்தான் பா.ஜ.க இன்னும் தேடிக்கொண்டியிருக்கிறது.

  • @somas8763
    @somas8763 9 годин тому +2

    இந்த ஆள்தான் வேணும்னு தவம் இருப்பதுபோல் சுமந்த் சொல்றாரா

  • @Thirugnanam-w7x
    @Thirugnanam-w7x 52 хвилини тому

    ஆளும் கட்சிக்கும் சுமந்து சி இராமன் ஆகிய இருவருக்கும் ஆளுநர் பதவி முடிந்ததும் மாற்றம் செய்ய தெரியவில்லையா திமுக தான் கோரிக்கை வைக்க வேண்டும்

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 годин тому +1

    எல்லோரும் வாயில சாப்பிட்டா? இவரு வேற மாதிரி சாப்பிடுவார்....🤣🤣😂

  • @ibrahimmim360
    @ibrahimmim360 Годину тому

    இந்த நாடகத்தின் டைரக்டர் இவர் தான்

  • @arulraj6727
    @arulraj6727 9 годин тому +3

    அய்யா சுமன் நீ உண்மையிலே டாக்டர் தானா ஏதாவது இருக்கிறதா

  • @syedabthayar850
    @syedabthayar850 8 годин тому +2

    அங்கே ஒரு ஆள் இருக்காரு கிருக்குப்பைய சுமந்து ராமன் எல்லாம் தெரிஞ்ச மாதிரி எல்லாத்துக்கும் கருத்து சொல்லிக்கிட்டு....
    பிடிஆர் பொண்மொழிகள்😂😂😂😂😂😂

  • @balur8866
    @balur8866 8 годин тому +1

    Please donot change. He should stay here till 2026. Best campaigner for dmk.

  • @tendulkartendul3070
    @tendulkartendul3070 10 годин тому +6

    Sumanth very good speech

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 52 хвилини тому

    Excellent point by Suman sriram ,DMK allies with BJP is true

  • @Veera-uo3hb
    @Veera-uo3hb 38 хвилин тому

    திமுகவின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது சுமன் சி அவர்களால்

  • @polytricks9655
    @polytricks9655 9 годин тому +2

    ஆளுநர் ஏதாவது பேசவேண்டும் அரசு போராட்டம் நடத்தவேண்டும் எல்லாமே இரகசிய ஏற்பாடு.

  • @narasimhana9507
    @narasimhana9507 9 годин тому +4

    எல்லாம் கள்ளக் கூட்டணி தான்

  • @Waste1978
    @Waste1978 4 години тому +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் எல்லாம் நாடகம் திமுக அதிமுக நாடகம் பிஜேபி திமுக நாடகம் மக்கள் தான் இளிச்சவாயன்

  • @narasimhana9507
    @narasimhana9507 9 годин тому +3

    இப்போது ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே இணக்கம் வந்துள்ளது

  • @ssbalamurugans
    @ssbalamurugans 9 годин тому +2

    ஆமா சுமந்த் அங்கிள்க்கு எல்லாம் தெரியும்....😂

  • @sivausharaja
    @sivausharaja 10 годин тому +1

    Kerala CM did not inform the completion of the term of governor

  • @peterlourdu4382
    @peterlourdu4382 9 годин тому +1

    So governor job is very easy.
    Simply sitting and eating

  • @maruthavanan4458
    @maruthavanan4458 2 години тому

    Why C.M.wants to ask? What is the P.M. 's stand about it? Is it not the duty of President of India? Ravi is a arrow in the hands of BJP.

  • @tmayilan
    @tmayilan Годину тому

    Intha mama eppa paru thaan genius neanaipu

  • @ramalingamrajagopal898
    @ramalingamrajagopal898 10 годин тому +1

    சுமந்த் உளறுகிறான்!

  • @kuttymudaliargangadharan5753
    @kuttymudaliargangadharan5753 9 годин тому

    **GOVERNOR'S ACTIVITIES**
    **ARE DASTARDLY.!**

  • @ramsviews5169
    @ramsviews5169 7 годин тому

    Aduku governor kita kelunga ya sumanth mama😂

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 годин тому

    சுமன் பேசுவதால்தான்? ஆரிய அதிகாரத்தை புரிந்துகொள்ள முடிகிறது....

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 3 години тому

    ADMK broker Sumanth Mama

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 години тому

    Athu mudincha yenna
    Mudiyavitta yenna?
    No use.

  • @nasarabdul860
    @nasarabdul860 8 годин тому

    Tmk mass ❤

  • @nallasevurengaraju4157
    @nallasevurengaraju4157 10 годин тому

    Hey Suman, it is safe to have this mental /fool like this guys

  • @harinarayanana6908
    @harinarayanana6908 10 годин тому +1

    சொம்பு ‌சேனல் பார்ப்பதில்லை

  • @pugazhendhikarthikeyan1064
    @pugazhendhikarthikeyan1064 7 годин тому

    காலாவதியான கவர்னர்

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 8 годин тому

    Ravi is capital (VICTOTRY) gain of DMK OK

  • @prakashkv9158
    @prakashkv9158 4 години тому

    There is no time period for Goerner and wish as per persistent. Fools check

  • @stellasridevi3738
    @stellasridevi3738 10 годин тому +1

    🧐

  • @ramsviews5169
    @ramsviews5169 7 годин тому

    Governor yaroda alu bjp alun dane apm en support panranga en olara😂😂

  • @gms-l4q
    @gms-l4q 9 годин тому

    Super imagination by Suman😂

  • @bharathithirumazhai9108
    @bharathithirumazhai9108 9 годин тому

    Mr suman c raman who got power central or state why confusing are you mad

  • @abbasmanappadam199
    @abbasmanappadam199 10 годин тому

    Kumare thirumbavum vanthittaana

  • @bhushanabk3973
    @bhushanabk3973 3 години тому

    Why is union government not taking a stand on governor issue ?

  • @nasarabdul860
    @nasarabdul860 8 годин тому

    Dai avan Tamil Nadu viddu poganum avlothan

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 5 годин тому

    100% அக்மார்க் சங்கினு நிறுவிப்ப்பார்....🤣🤣🤣

  • @gunas5553
    @gunas5553 Годину тому

    அப்போ பிஜேபி, திமுகவின் பி டீமா

  • @ramalingamrajagopal898
    @ramalingamrajagopal898 10 годин тому +2

    சுமந்து ராமா அப்போ பிஜேபி யும் உதவுகிறதா?
    சொல்லு!