அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என் தந்தை இன்று ஆபரேஷன் முடிந்து நல்ல முறையில் இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ் என் தந்தைக்காக துவா செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கு ஜஸாக் அல்லாஹ் ஹைரன் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ரப்பூல் ஆலமீன் அருள் புரிவானாக ஆமீன்...
En payan B E padithu vittu job la irrunthan ippam companya close pannitanga jobuku poga matean enkiran business panna porean endu 3montha jobuku pogavillai marupadium avan manasu mari jobuku poga Num dua seiga please
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா ஷஹீ ஹதீஸ்களில் கூறுவது ரஸுலுல்லாஹ் வித்ரு தொழுகை 1,3,5,7 ஒரே அத்தகியாத்தில தொழுதார் என்று ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் 2,1 என்று உடைத்து தொலலாம் என்று அப்படி ரஸுலுல்லாஹ் தொழுதார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது? உடனே பதில் எதிர் பார்க்கிறேன் .
அஸ்ஸலாமு அலைக்கும் தாராவி அல்லது இஷாவிற்கு பிறகு சுன்னத்தான தொழுகை ஜமாஅத்தாகத் தொழும்போது நாம் அந்த ஜமாத்துடன் இஷா தொழுகையை பின் தொடரலாமா ஆதாரம் கூறவும்
சிந்தனையற்ற பதிவு , , , சுஃப்ஹ் லுஹர் , , , அஸர் , . . . இவை அனைத்தும் பகலில் தொழும் தொழுகை , , , , தொழக் கூடிய நேரத்தைப் பொருத்து வெவ்வேறு பெயர்கள் , , , , ஏதேனும் ஒன்றைத் தொழுதால் போதும் என்று கூற இயலுமா ? . . . .
மாஷா அல்லா தெளிவான பதிவு
ஜஸாக்கல்லாஹ் தெளிவான விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்
بارك الله فيك❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
என் தந்தை இன்று ஆபரேஷன் முடிந்து நல்ல முறையில் இருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்
என் தந்தைக்காக துவா செய்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கு ஜஸாக் அல்லாஹ் ஹைரன் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் ரப்பூல் ஆலமீன் அருள் புரிவானாக ஆமீன்...
ATHUR NIDHUVAN MOHAMEED ft clean
Alhamdulillah....
அருமையான பயான் . தெளிவான விளக்கம். அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ் ரொம்ப பயனான பயான்
மாஷா அல்லாஹ்.தெளிவான சிறந்த ஒரு உரை.
Jezakallha kair ya shek
👍
Alhamdulillah and masha allah
Jazakallahu hairan moulavi
Alhamdulillah
In sha Allah
அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான விளக்கம்
அல்ஹம்துலில்லாஹ்... தெளிவான புரிந்து.
En payan B E padithu vittu job la irrunthan ippam companya close pannitanga jobuku poga matean enkiran business panna porean endu 3montha jobuku pogavillai marupadium avan manasu mari jobuku poga Num dua seiga please
அஸ்ஸலாமு அலைக்கும்
எல்லா ஷஹீ ஹதீஸ்களில் கூறுவது ரஸுலுல்லாஹ் வித்ரு தொழுகை 1,3,5,7 ஒரே அத்தகியாத்தில தொழுதார் என்று ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் 2,1 என்று உடைத்து தொலலாம் என்று அப்படி ரஸுலுல்லாஹ் தொழுதார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது?
உடனே பதில் எதிர் பார்க்கிறேன் .
.
Masha Allah good speach
Tholuhail serantha tholuhai athihaneram ninruothi tholum tholuhaithan ahaiyal veetil tholum pothu quron kaiyil vaithu parthu othalama rplay plz
கையில் வைத்து பார்த்து ஓதி தொழுகளாம்
Moulavi tharveeh 8
Vithr 3
Athukpurm kiyamullail and thahjth tholalama moulavi??? Kiyamullai etthanai rakkath thola vendum in shaa allah???
Watch this FB Video fb.watch/ccooLcmM7_/
Iravu tholugai bothu vilaku annaipathu unda
குனூத் ஓதும் இமாமுக்கு பின் தொழும் போது குனூத் ஓதாமல் கையை விடலாமா?
அஸ்ஸலாமு அலைக்கும் தாராவி அல்லது இஷாவிற்கு பிறகு சுன்னத்தான தொழுகை ஜமாஅத்தாகத் தொழும்போது நாம் அந்த ஜமாத்துடன் இஷா தொழுகையை பின் தொடரலாமா ஆதாரம் கூறவும்
சிந்தனையற்ற பதிவு , , , சுஃப்ஹ் லுஹர் , , , அஸர் , . . . இவை அனைத்தும் பகலில் தொழும் தொழுகை , , , , தொழக் கூடிய நேரத்தைப் பொருத்து வெவ்வேறு பெயர்கள் , , , , ஏதேனும் ஒன்றைத் தொழுதால் போதும் என்று கூற இயலுமா ? . . . .
அஸ்ஸலாமு அலைக்கும்
இந்த பயானின் முழு வீடியோ இருந்தால் அந்த லிங்க் ஐ இதன் கீழ் பதியவும் .
விளங்கி கொள்ள முடியவில்லை .
இடையில் ஏதோ தவறுகிறது .
Thelivana vilakkam
Name Arsath Abdul kadthar bussiness pannum alauku paisa illa dua seinga jobuku
மாஷா அல்லா தெளிவான பதிவு