Ivan thirunthave Matan Pola | Radharavi Comedy | Nagai 360* tv

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 182

  • @baskarbaskar9710
    @baskarbaskar9710 10 місяців тому +20

    ஆயிரம் இருந்தாலும் அம்மா அம்மாதான் ❤❤❤

  • @muralidharan5801
    @muralidharan5801 10 місяців тому +38

    என்னதான் இருந்தாலும் தாய் தாய்தான் மனைவி மனைவிதான் உணவு அளிக்கும் விதத்தில் தாய்❤ இடத்தை எந்த மனைவியும் இடம்பெற முடியாது ❤❤ Respect for All Mother's love you Amma ❤❤❤❤❤

  • @harishhari1857
    @harishhari1857 10 місяців тому +19

    ரவி அண்ணா அழும் போது என் கண்ல தண்ணி வந்துருச்சு தாய்க்கு ஈடு யாரும் இல்லை

  • @Rakesh66300
    @Rakesh66300 10 місяців тому +16

    சிரித்துக்கொண்டே வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் ஒரு நிமிடம் என்னை அறியாமல் அழுத்துவிட்டேன் 😢

  • @BaluMani-pf7gj
    @BaluMani-pf7gj 10 місяців тому +26

    என்றும் அம்மா அம்மா தான்
    எனக்கு கண்ணீர் வந்து விட்டது

    • @mahadevanv5489
      @mahadevanv5489 10 місяців тому

      yes true😢😢😢😢😢😢😢

  • @Arunarun-gm3sp
    @Arunarun-gm3sp 10 місяців тому +15

    Ravi Anna Vera level Amma Movement....❤😢

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 місяців тому +17

    இன்னைக்கு பல நடிகர்களின் நடிப்பு , அழ,வைக்கவும் இல்லை,சிரிக்க வைக்கவும் இல்லை,ஆனா நீ 🥺🥺🥺👌🤗🤗👌👌😂😂😂😂😂😂😂👑

  • @madhavanmadhavan5269
    @madhavanmadhavan5269 10 місяців тому +10

    ரவி சார் வீடியோவோட பேக்ரவுண்ட் மியூசிக் ரொம்ப பிரமாதம். உங்க நடிப்பு அதைவிட பிரமாதம் அழ வைத்துவிட்டீர்கள். வாழ்க வளர்க❤

  • @m.muniyappanm.muniyappan8919
    @m.muniyappanm.muniyappan8919 10 місяців тому +7

    😢😢😢😢நான் அழுந்திட்டேன் தாய் தாய்தான்
    என் மனைவி கூட இந்த மாதிரி தா பேசுவாள்

  • @rajraj8712
    @rajraj8712 10 місяців тому +5

    இந்த வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. என் அம்மா இறந்து நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது என் அம்மா இறந்ததை பார்க்க முடியாமல் போய்விட்டது அது கொரோனா காலம் என்பதினால். அருமையான பதிவு வாழ்க வளமுடன் ரவிராஜ்⚘️🌷💐🪷👌👍

  • @mrravikumar5166
    @mrravikumar5166 10 місяців тому +35

    எனது தாய் இறந்து 30வருடம் முடிந்து விட்டது தாய் இறந்த போது கூட அளவில்லை ஆனால் இந்த வீடியோ பார்த்து விட்டு எனக்கு தாய் நினைப்பு வந்து இன்று முழுவதும் அழகையாக வருகிறது

  • @sivaraman7018
    @sivaraman7018 10 місяців тому +8

    அம்மா அம்மா தான் ❤

  • @sathishv797
    @sathishv797 10 місяців тому +3

    Sathish Bangalore
    I love you Anna and Akka ♥️♥️
    Super Anna 😂😂😂

  • @saravanank2983
    @saravanank2983 10 місяців тому +2

    Aayiram irunthalum Amma Amma anan❤❤❤

  • @saravediprank1259
    @saravediprank1259 10 місяців тому +29

    ரவி அண்ணா சத்தியமா நான் அழுதுட்டேன் 😢😢😢😢😢😢😢😢

  • @saravananpugalvanan186
    @saravananpugalvanan186 10 місяців тому +6

    Radha akka neenga pesurathu ultimate comedyya eruku 😆😁😁😁 ravi anna neenga emotionalla pesatheenga 😂❤

  • @Nagaamanushyam1114
    @Nagaamanushyam1114 10 місяців тому +6

    சோகம் இருந்தாலும் உண்மை நண்பரே 😢😢😢😢

  • @HonestChithra
    @HonestChithra 10 місяців тому +4

    உண்மை தான் ப்ரோ அம்மா வேற தான் ப்ரோ நானும் இப்படி தான் இருக்க ப்ரோ வீடுல 😢😢😢😢

  • @rajanikanth1516
    @rajanikanth1516 10 місяців тому +4

    Really superb superb excellent no words to tell for all children mother is great 👍👍👍

  • @5936......
    @5936...... 10 місяців тому +4

    ரவி இது நல்ல பரிட்க்ஷை தான், இதில் ராதா பெயில் ஆயிட்டாங்க.😊😊 ராதாவை இந்த மாதிரி எதிர்பார்க்கல. இனிமேல் உன் வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்😢😢

  • @RaviKumar-cx5lz
    @RaviKumar-cx5lz 10 місяців тому +2

    Really feel that my reminder my mother.. thanks brother

  • @muruganmg7559
    @muruganmg7559 10 місяців тому +1

    Semma ya erunthuchu rempa sad da feel panna Amma yapagam

  • @vijaifz2248
    @vijaifz2248 10 місяців тому +5

    Super super story 💐 good acting vera level 🤣 congratulations bro & sis👌🏻

  • @PushpalathaPrabu
    @PushpalathaPrabu 6 місяців тому +1

    Anna alathinga please kastama irukku

  • @onemanwithsathyamurthyvoic4878
    @onemanwithsathyamurthyvoic4878 10 місяців тому +2

    Nee Vara level Ravi

  • @ravichandra2359
    @ravichandra2359 9 місяців тому

    அருமையான கருத்து. நடிப்பு மிகச்சிறப்பு.

  • @maheshtimothy204
    @maheshtimothy204 10 місяців тому +2

    உலகத்தில் அனைத்து அன்பை க் காட்டிலும் தாயின் அன்பே மேலானது தாய் இல்லாமல் நான் இல்லை 👏

  • @keerthanakeerthi4184
    @keerthanakeerthi4184 5 місяців тому

    அம்மா..... கடவுள் குடுத்த மிக பெரிய வரம் என்னைக்கும் அம்மா அம்மா தா பொண்டாட்டி அப்புறம் தா........ it's great anna

  • @ragunathanragu7518
    @ragunathanragu7518 10 місяців тому +3

    Ravi bro ku sentiment hum varudhu adhuvum chlorine sorry glycerine ilama kannula thanni varudhu.. good performance.. keep rocking..

  • @GunaSundari-r7p
    @GunaSundari-r7p 7 місяців тому

    ராதா சிஸ்டர் பாவம் ரவி சார் சாப்பிட்டும் போது திட்டாதிங்க எனக்கே பாவமாக இருந்தது ❤❤❤❤❤❤❤

  • @venkatnadhiya2079
    @venkatnadhiya2079 10 місяців тому +2

    Really it's true bro amma tha best love u

  • @kiroumonclar6510
    @kiroumonclar6510 10 місяців тому +2

    ரவிராஜ் இது போன்ற சம்பவங்கள் எல்லோரும் குடும்பத்தில் அதிகமா நடக்கிறது. நான் என் பெற்றோர் வசம் கஷ்டம் தெரியாமல் வளர்த்தேன் (நினைக்க போதும் கன்னிற் வரும்) என் பிள்ளைகள் சாப்பிட பிறகு தான் சாப்பிடுவேன் வின் போகாமல்

  • @DinoDinoking
    @DinoDinoking 10 місяців тому +1

    Ennathan eruntgalum Entha ulakaththila Ammakku nikar Antha Kadavule ella Amma Ammathan❤❤❤

  • @mahendrans4717
    @mahendrans4717 8 місяців тому

    Anna super amma unmaya entha video yanna romba feel panna vachiduchi azhuthutta

  • @rajendran7179
    @rajendran7179 10 місяців тому +6

    குழந்தைகளும் மனைவியும் சாப்ட பின்னால் மிச்சம் இருந்தாதான் அப்பனுக்கு. இதை இந்த தம்பி/அண்ணன் புரிஞ்சிக்கணும். எல்லாத்தையும் சாப்டுட்டு அழுவாச்சு வேற 😀😀

  • @saravananpugalvanan186
    @saravananpugalvanan186 10 місяців тому +6

    Semma comedy content 😊

  • @akashman111
    @akashman111 10 місяців тому +3

    Good Content Bro video 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻

  • @srikamadenuenterprisesimpo428
    @srikamadenuenterprisesimpo428 10 місяців тому +1

    Nadigandaa nee👌👌

  • @anilharish9930
    @anilharish9930 10 місяців тому +4

    Vera level bro ❤❤❤

  • @SkyWalker-lu3iy
    @SkyWalker-lu3iy 10 місяців тому +2

    Ravi anne my kanne kalangivittete.. super anne👌👌❤❤❤❤❤

  • @SelvaKumar-zp6bz
    @SelvaKumar-zp6bz 10 місяців тому +2

    You're great emotional person. . nice of you !

  • @senthilgeetha0301
    @senthilgeetha0301 10 місяців тому +3

    பிரதர் சூப்பர் பிரதர் சாப்பாட பத்தி பேசினீங்க அம்மாவை பத்தி கூட்டு குடும்பத்தை பத்தி பேசுறீங்க நல்லா இருக்கு சூப்பரா இருக்கு இது பத்தி பிரச்சனை இல்லை 😊

  • @dillibabu4918
    @dillibabu4918 10 місяців тому

    இந்த பெண் பாவம் நல்லா
    வளர்த்து ஆளாக்கி இருக்காங்க good girl 😮

  • @annabhalu3746
    @annabhalu3746 10 місяців тому +3

    Super brother.

  • @muthubaskar4710
    @muthubaskar4710 10 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉சூப்பர் actiion

  • @kumarperam2139
    @kumarperam2139 10 місяців тому +3

    அருமை 🎉

  • @vickypriya3125
    @vickypriya3125 10 місяців тому +3

    Ravi maams Acting super but don't crying 😭😭😭 maams

  • @somaseithigal
    @somaseithigal 10 місяців тому +1

    Ammmma❤

  • @shahulhameed5581
    @shahulhameed5581 10 місяців тому +5

    எனக்கு வயது 65 என் காலம் சென்ற தாயை நினைத்து கண் கலங்க வைத்தீர்கள் ரவி ராஜ்😢😢😢

  • @RavindraRao-d1y
    @RavindraRao-d1y 10 місяців тому +1

    Super bro.v heart touching this was .and it's is true

  • @gsathishsathish3111
    @gsathishsathish3111 10 місяців тому +2

    யோவ் Vera level யா😢😢😢😢

  • @mohansingam2253
    @mohansingam2253 10 місяців тому +1

    Annan kankalanga vachiththayal 😢😢😢😢😢

  • @mohdshiyad5010
    @mohdshiyad5010 10 місяців тому +1

    Kitchenle saprad venge narya per irukenge

  • @devendranmudaliar2897
    @devendranmudaliar2897 10 місяців тому +1

    Ennathan irrundhalum Thai thaaithan manavi.pai.peithaan

  • @anandmohan7967
    @anandmohan7967 10 місяців тому +4

    டேய் ரவி. கமலா ஹாசன், சிவாஜி கணேசன் மிஞ்சி போயிட்டா🎉❤😂

    • @saravediprank1259
      @saravediprank1259 10 місяців тому

      ரவி அண்ணா எப்பவுமே வேற லெவல் தான் 😢

  • @ManiKandan-xt8km
    @ManiKandan-xt8km 10 місяців тому +1

    Super bro.ongaloda periya rasigan bro nan.

  • @arjundavid1473
    @arjundavid1473 10 місяців тому +2

    mother is most powerful in the world no one can replace

  • @AMUTHAAMUTHA-h4j
    @AMUTHAAMUTHA-h4j 10 місяців тому +2

    உண்மை

  • @netruindrunaalai3339
    @netruindrunaalai3339 10 місяців тому

    Yaaru namma life la vanthalum amma maathiri varathu intha video athuku oru example

  • @vmadhu5501
    @vmadhu5501 10 місяців тому +1

    Bro unga wife hall ku anupitu, marupadiyum sapitirukunum ya😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sarbudeennizamudeen6345
    @sarbudeennizamudeen6345 10 місяців тому

    Radha akka anna na thitathinga
    Amma mari yarum varamudiyadhu

  • @ArunagiriArunagiri-u8b
    @ArunagiriArunagiri-u8b 10 місяців тому

    நீங்க காமெடிக்கு ஏன்னா பண்றீங்கன்னு பார்த்தேன் ஆனால் நானே அலுததேன்

  • @vijainickson9255
    @vijainickson9255 10 місяців тому +1

    Akka anna y ka ethupola keta pavam ka y anna Ravi anna pavam pa love you Ravi 😢😢😢

  • @rajinikanth4538
    @rajinikanth4538 10 місяців тому +2

    Enga wife
    Ellam eppadi ella pa
    Na kitchen la sapta kuda
    Onnum solla mata
    Chicken vegumbothe
    Eduthu thinnudu va
    Appo siripanga wife
    Ennum china pulla ya erukuraye nu kalaipanga ❤

  • @umapathi5102
    @umapathi5102 4 місяці тому

    என்றும் அம்மா அம்மா தான்

  • @sreekutty4869
    @sreekutty4869 10 місяців тому

    அம்மா தங்க எல்லாம்..❤❤

  • @enayathkhan6961
    @enayathkhan6961 10 місяців тому +1

    சூப்பர் அண்ணா

  • @ganesanmurgan8478
    @ganesanmurgan8478 10 місяців тому +2

    Super 😂😂😢😢🎉❤❤

  • @gopim5760
    @gopim5760 10 місяців тому +1

    வலியின் உச்சம் அண்ணா காணொளி

  • @ezhumalaiweilifter9733
    @ezhumalaiweilifter9733 10 місяців тому +1

    Konjam nonveg ikku ivvolo akka pora?.enga veettukku vanga bro sappidalam.

  • @Jselvakumar-x4d
    @Jselvakumar-x4d 9 місяців тому

    It true bro amma is veri gerat bro😊

  • @donsmiles
    @donsmiles 10 місяців тому +3

    Ravi sir the same thing happened to me ravi Anna pavam

  • @stanlyjebaraj342
    @stanlyjebaraj342 10 місяців тому +2

    இதே தாயா இருந்தா இப்படி பேசுவாங்கலா?

  • @MohamedFarveez-z4v
    @MohamedFarveez-z4v 10 місяців тому

    Nice super wounder full massage bro Sama really unmai 💯 no words to tell mother great good bless you your family and friends 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍👍👍

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 10 місяців тому

    Radha nee pesurathu sariela not good ❤Sulaiman Dubai ❤❤

  • @vinodhvimalraj
    @vinodhvimalraj 10 місяців тому

    Very true what all he said… Good one bro 😭😭😭

  • @rajendrankrishnan5588
    @rajendrankrishnan5588 10 місяців тому +2

    Anna no words to your face recation

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 10 місяців тому

    ரவி அம்மாவ நெனச்சு உண்மையிலேயே அழுதுட்டார்னு நினைக்குறேன்

  • @abdulbasheer2090
    @abdulbasheer2090 10 місяців тому +1

    Super bro 😭😭

  • @icadopro
    @icadopro 10 місяців тому +2

    Nalla Content.Same Ithe Pola Neenga Radha Sister ah Niraiya Thadava Ketrukinga Niyabagam Iruka.Thanvinai Thannai Sudum.Ithu Ungaluku Ila Pothuva Solren

  • @cherrysuresh468
    @cherrysuresh468 10 місяців тому +2

    Super anna ❤😢😢😢

  • @sathithyah8636
    @sathithyah8636 10 місяців тому +1

    U hav made me ye da ravi

  • @maheshkarthi1867
    @maheshkarthi1867 10 місяців тому +3

    Anna paavam 😢😢😢

  • @PradeepSomu-q8q
    @PradeepSomu-q8q 10 місяців тому +3

  • @karthikeyanp9958
    @karthikeyanp9958 10 місяців тому +1

    Enaku aluga vanthuduchi amma mari yarallum vara modiyathu but ratha akka neenga ipadi irupinga nu athirpakkala😢😢 radha akka neenga romba mosam😢

  • @navinalvin4607
    @navinalvin4607 10 місяців тому +2

    I miss my amma🥺🥺

    • @ramt9262
      @ramt9262 9 місяців тому

      I miss you my mom 😢😢😢

  • @smileking96
    @smileking96 10 місяців тому

    Kitchen la irunthu Sapta yenna
    ithu oru vishayama 😏😏😏

  • @lakshmanan9471
    @lakshmanan9471 10 місяців тому +1

    Bro enna alavechitinga 😂

  • @sadhamhussain8352
    @sadhamhussain8352 10 місяців тому

    Oru nimisham naan aludhuthutten 😢😢😢 ithanai naal sirikka vachiya bro innikki

  • @AthishEathi
    @AthishEathi 10 місяців тому +1

    Anna super anna😭😭😭😭

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 10 місяців тому +2

    நீ நடிகன் யா👌👌👌

  • @nandhinikumarannandhinikum6941
    @nandhinikumarannandhinikum6941 10 місяців тому +1

    Super.ravi.anna🎉🎉🎉🎉🎉

  • @ArulrajArulraj-y2i
    @ArulrajArulraj-y2i 10 місяців тому +1

    ARULRAJ❤

  • @sktigarteam2161
    @sktigarteam2161 10 місяців тому

    Naa parkkum bothu yaanaku sirippu vannthathu anall yanakum alugavanthathu😢😢😢

  • @AfrinBanut
    @AfrinBanut 10 місяців тому +2

    Love feeling

  • @KannanKannan-sj2jn
    @KannanKannan-sj2jn 10 місяців тому +1

    Supar rAtha sistar

  • @suganyakarthi7723
    @suganyakarthi7723 10 місяців тому +3

    😂😂😂🎉

  • @ravichandra2359
    @ravichandra2359 9 місяців тому

    அப்ப ரவி நீங்க ஓசி சோறுதான் சாப்பிடுறீங்களா? கடைசில ஒளறிட்டீங்களே சகோ!

  • @yuvarajyuvarajyuvi9284
    @yuvarajyuvarajyuvi9284 10 місяців тому +4

    Real pain every men life 😢

  • @VinayakaMoorthy-fn9nr
    @VinayakaMoorthy-fn9nr 5 місяців тому

    Super bro 😔😔😔😔😔