2025 துலாம் சனி பெயர்ச்சி | துலாம் | thulam | Libra | Aanmeegam | Rasi Palan | Rasi

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 213

  • @Appa_amma_1_2_3
    @Appa_amma_1_2_3 4 місяці тому +181

    அறிவு இருக்கிறதா? தலைப்பு இப்படியா வைப்பிங்க . நல்லது நடக்க வில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த மாதிரி எல்லாம் தலைப்பு போட்டு யார் மனதையும் கஷ்டப்படுத்தாதீங்க

  • @Sara-pg7fj
    @Sara-pg7fj 4 місяці тому +69

    மடப்பயலே ...ஏற்க்கனவே இங்க ௨யிர் மட்டும்தான் இ௫க்கு, நீ ஒ௫ தலைப்பு வெச்சு௫க்கர பா௫.

  • @sridevi264
    @sridevi264 4 місяці тому +19

    தலைப்பு நல்ல விதமாக போடுங்கள் எழுத்துகளுக்கும் உயிர் உள்ளது.யார் மனதும் கஷ்ட பட வேண்டாம்
    நல்லதையே நடக்கட்டும் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.

  • @balajik4428
    @balajik4428 4 місяці тому +53

    கதை விட்டது போதும் நெருப்பு மாதிரி எரியுது.ஏன்டா உயிரோட இருக்கிறோம் தோணுது 😢

  • @srividyarajeshsrividya13
    @srividyarajeshsrividya13 4 місяці тому +53

    எதுக்கு இந்த மாதிரி தலைப்பு கொடுக்கிறிக. நம்ப தலைஎழுத்து எப்படியே அப்படி தான் நடக்கும் ...அதற்கு மேல் இறைவன் இருக்கிறார். .ஜோதிடம் ஒரு நம்பிக்கை தான் ..தலைப்ப மாத்தாதுக

  • @selvinjesudhasan1126
    @selvinjesudhasan1126 4 місяці тому +58

    ஏற்கனவே கலங்கிப் போய் கிடக்கோம். தலைப்ப போட்டு பீதிய ஏத்து ரிங்க

  • @Kalyani-s2y
    @Kalyani-s2y 4 місяці тому +32

    Enna sir heading idhu erkanavey mana ulaichal kuda idhu madhiri parkum poluthu manam kalangugiradhu

  • @Sudha-p7y
    @Sudha-p7y 4 місяці тому +24

    உங்களது ஜோதிட வார்த்தை உண்மையோ பொய்யோ
    தலைப்பு சரியாக கொடுங்கள் சகோதரரே

  • @rukkumanirukkumani6900
    @rukkumanirukkumani6900 4 місяці тому +25

    இதென்ன தலைப்பு இது ஏற்கனவே செத்துட்டுஇருக்கோம்.😢

  • @rajathimurugesan5093
    @rajathimurugesan5093 4 місяці тому +8

    இறையருளால் வெல்வோம்

  • @meenakandasamy2787
    @meenakandasamy2787 4 місяці тому +12

    சகோதரா இங்கு comments பண்ணியிருக்கிறவர்களை கோபிக்கவோ சபிக்கவோ நினைக்காதிங்க.நாமெல்லாம் அவ்வளவு கஷ்டங்களையும் துன்பங்களையும் அனுப்பவித்துக்கொண்டிருக்கின்றோம்.அதன் பிரதிபலிப்பு உஉங்கள் தலைப்பை பார்த்தவுடன் மனக்குமுறலாக வெடித்து விட்டது. எல்லோருக்கும் நல்லது செய்ய நினைக்கின்ற சகோதர சகோதரிகள் போடும் தலைப்பை கவனத்தில் வைத்து போடுங்க. இங்கு பதிவிட்ட எல்லோர் சார்பில் நான் மனசார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

    • @Om-Nivethikamurugan
      @Om-Nivethikamurugan 3 місяці тому

      தலைப்பு அவரு வெய்கல...சேனல் காரங்க வெய்தது

  • @SenthilRaja-l6w
    @SenthilRaja-l6w 4 місяці тому +11

    எல்லோரும் பாக்கனுமுனு இந்த தலைப்பு கொடுக்காதிர்கள் தெய்வ வாக்கு சொல்லுப்போது நல்ல வார்த்தை சொல்லுங்கள் அப்ப தான் நல்லா இருப்பிங்க

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 4 місяці тому +5

    சார் வணக்கம் நான் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவன் 3பாதம் துலாம் ராசி எனக்கு இறைவன் அருள் வழங்க வேண்டுகிறேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ரூபாய் பணம் மணி துண்டு இதுவரை நான் நினைக்கவில்லை

  • @rameshs9942
    @rameshs9942 4 місяці тому +16

    என்னடா தலைப்பு கேனகூதி மாதிரி அதனாலதான்டா எவனும் ஜோசியம் பார்க்கவே பயபடுறானுக

  • @ChithraKumar-mg2yx
    @ChithraKumar-mg2yx 4 місяці тому +7

    மனுசனா.நிங்க. இப்படியா.தலைப்பா.போடுவிங்க

  • @umav8883
    @umav8883 Місяць тому

    U r very practical sir🙏

  • @raviv8840
    @raviv8840 Місяць тому

    Thallaipu nallla madthri podunga makalai asruthammadthri sollathrigal. Om namah shivaya namah

  • @P.VinayagamVinayagamParamasiva
    @P.VinayagamVinayagamParamasiva 4 місяці тому +1

    இல்லீகல் விஷயத்தில ரொம்ப தூரம் சார்ஏழரசனிஇருந்தப்ப சத்திய தர்மம்கெட்டியபிடிச்சதால உயிர்தப்பித்தது. நன்றிஐயா

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Місяць тому

    இது மாதிரி தலைப்பை எவர் போட்டாலும் அவர் கல்லாலடிக்கப்பட்டு 6 மாதமாவது மருத்துவம் நடக்க எல்லாம் வல்ல எமதர்மன் ஆசி வழங்குவாராக!!!

  • @senthilg8442
    @senthilg8442 4 місяці тому

    நீங்கள் கூறும் அத்தனை அறிகுறிகளும் இப்போதே 2024 செப்டம்பர் தெரிகிறது வாழ்க வளமுடன் ஐயா. தாங்கள் கூறியதை கவனித்து வைத்துக் கொள்கிறேன்.பின் கடவுள் சித்தம்.

  • @Vasan524
    @Vasan524 3 місяці тому

    நீங்கள் சொன்னது போல நடந்து விட்டால் என் குல தெய்வத்திற்கு என்ன மரியாதை கொடுப்பேனே அதை விட அதிகமாக உங்களுக்கு பக்தியும் மரியாதையும் பணமும் தருவேன்

  • @mrvfashions7037
    @mrvfashions7037 4 місяці тому +4

    Frds நீங்க எல்லாம் இப்படி எப்படியாவது commend பண்ணுவீர்கள் என்றுதான் இப்படி தலைப்பு வைக்கிறார்கள். நீங்க பயந்து கொண்டு என்ன என்று முழு வீடியோ பார்ப்போம் அப்பறம் இப்படி msg பண்ணுவோம் என்றுதான் போடுகிறார்கள். எல்லாம் fake.உண்மை என்பதே எங்கும் இல்லை. அதுவும் youtube யில் இல்லை. சொல்லு dont get டென்ஷன் avoid this type of வீடியோ. நானும் துலாம் தான்

  • @dhanueditofficial
    @dhanueditofficial 4 місяці тому +10

    தலைப்பே சரியில்லையே பயமா இருக்கு. இதில் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா நாங்கள் எப்படிங்க நம்பமுடியும்.

  • @tramaiyan1668
    @tramaiyan1668 4 місяці тому +2

    நல்ல தலைப்பு பாராட்டி ஆகனும்

  • @chandrasekar1961-n2p
    @chandrasekar1961-n2p 3 місяці тому +1

    சார் சரியாக செல்லிஉள்ளிர்கள்.தலைப்பைபார்த உடன்அரன்டுபேய்விட்டேன்.பதிவைபார்ததும்.நீங்கள். எச்சரிக்கைதந்ததாக உள்ளது. எனக்கு தொழில்களில் ஞாயமானவருமானம்.வந்ததால் போதும் தவறனவரும்வழியில்கிடைக்கும்வருமானம்தேவையில்லை.தொழில்களில் வருமானம்வந்து.பத்துபேர்வாழ்வதரம்உயர்ந்தால்போதும்.உங்கள் விளக்கத்திற்குமிக்கநன்றி.

  • @Everythingisgod24
    @Everythingisgod24 4 місяці тому +4

    தம்லைன் பாத்து இதயமே நின்னுடுச்சு😂😂😂😂😂 👌👍👌👍

    • @shreekrishnakrishna2741
      @shreekrishnakrishna2741 4 місяці тому +1

      Below youtube Report button thatunga. Harassment tick pannunga

    • @Everythingisgod24
      @Everythingisgod24 4 місяці тому

      @@shreekrishnakrishna2741 அச்சோ பாவம்பா எப்படியாச்சும் விவ்யு வரட்டும்னு வித்தியாசமா ட்ரை பண்ணிருக்காங்க கமெண்ட் பாத்து திருந்திருவாங்க நானும் கொஞ்ச நாளில் youtube channel onnu aarampikkanum அதனால் சகித்துக் கொள்வதே நம்மை ஆசீர்வதிக்கும்

  • @sannanaiahsubramanian6974
    @sannanaiahsubramanian6974 3 місяці тому

    தசகளையெல்லாம் உண்மையைச் சொல்லக்கூடியவர் என்று நம் தமிழக மக்களை இப்படி செய்தால் நனீன்றாக இருப்பீரீகள் என்று வாழ்த்தி பதிவுகளைப் போடுங்கள்.

  • @JeevaChandramathi
    @JeevaChandramathi 3 місяці тому

    கசக்கி கொடுத்த விளம்பர
    நோடிசைப் பிரித் துப் பார்ப்பார்கள் என்று சிலர் செய்வார்கள். அதுபோல் இந்த மாதிரி தலைப்பைத்தந்தால் எல்லோரும் பார்ப்பார்கள் என்று தந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

  • @SagayaRaj-r3q
    @SagayaRaj-r3q 4 місяці тому +1

    Sir I am 66 years old i am Thulam rasi Swathi will it happen to me

  • @krS_Love_Addictor
    @krS_Love_Addictor 3 місяці тому

    தலைப்பு பாத்த உடனே அட பாவிங்களா 😅

  • @PeriyasamyK-u4f
    @PeriyasamyK-u4f 3 місяці тому

    Thanks congratulations

  • @vamutha5499
    @vamutha5499 3 місяці тому +1

    ஐயா தலைப்புஇப்படி கொடுக்காதீங்கபயமா இருக்குஇப்பதான் யூடியூப் ல வர வந்திருக்கிறபிஸினஸும் தொடங்கியிருக்கிறேன்இப்படி ஒரு தலைப்பை கொடுத்தால்பயமாக இருக்கிறது

  • @joshinisri-o8m
    @joshinisri-o8m 23 дні тому

    Thanusu patri unmaiya sollunga

  • @asminnetwork3596
    @asminnetwork3596 4 місяці тому

    Sir thalipu eppadiya poduvinga
    Pls eppadi pannathinga thalipa paththla
    tharkolai pannikalam thonuthu sir pls vendam

  • @rsuhasini9963
    @rsuhasini9963 4 місяці тому +1

    Indha talaipu pathu video papaga ninaikadhiga ippadi thalipu pota payandhutu indha video papagunu ninachigala pakkuakodadhunu thonudhu erkanave kasta padarom indha video appuram eppadi parpom edhu nadagudho nadakatum vitruvom erkanave kasta padarom idhula idha parthu kastapadava pongaiya

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 3 місяці тому

    Thulam rasi, weakness payanpaduthi nalla uruttu ran.

  • @pavanithia2854
    @pavanithia2854 3 місяці тому

    Ninaippu than plaipai kedukkumam.Nallathe nineiyungal nallathe nadakkum endu periyavargal summava sonnanga.

  • @m.vinodvino8307
    @m.vinodvino8307 4 місяці тому +4

    Don't put negative title

  • @malarchinniaha1069
    @malarchinniaha1069 4 місяці тому +4

    என்ன சார் எதிர்மறை தலைப்பு ஏன் சரியில்லையே

  • @sannanaiahsubramanian6974
    @sannanaiahsubramanian6974 3 місяці тому

    திங்களூர் குக் கிடைத்த பொக்கிஷத்தை தவறான கருத்துகளைப் பதிவிட்டு இழநீதுவிடாதீர்கள்.அன்புடன்.

  • @2009sriuma
    @2009sriuma 3 місяці тому

    இந்த மாதிரி தலைப்பு வைத்தால் தானே நாம் என்ன nu பார்ப்போம்.... அப்போ தானே அவங்களுக்கு காசு கிடைக்கும்....😮

  • @hasinibalamurugan
    @hasinibalamurugan 4 місяці тому +5

    ஆமாமா.. இப்போ எங்க ஊரை நான் தான் ஆண்டுகிட்டு இருக்கேன்... 😂😂😂😂😂

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 3 місяці тому +1

    Nothing works for Tulam in life. 😢😢😢😅

  • @shanmugasundaramseenuvasan1740
    @shanmugasundaramseenuvasan1740 3 місяці тому

    இது சரியான தலைப்பா சற்று யோசியுங்கள் ஜோதிடர்களை தெய்வங்ஞன் என்று கூறுகிறார்கள் அப்படி பட்டவர்கள் இப்படியொரு தலைப்பு இது சரியானதுதானா

  • @Heartvlogs77
    @Heartvlogs77 4 місяці тому +6

    😡😡😡நீங்க தலைப்பு வைக்க வேறு எதுவும் இல்லையா 😡

  • @shreekrishnakrishna2741
    @shreekrishnakrishna2741 4 місяці тому

    Thula rasi people dont worry. Pray Lord Ganapathi and chakkarathazhvar

  • @Banumathi-g4b
    @Banumathi-g4b 4 місяці тому +3

    சும்மாவேநொந்துநூலாபோய்இருக்கிறோமாதலைப்புஎப்படிவைக்கிரிங்கநீங்கள்எல்லாம்நல்லாவேஇருக்கமாட்டேங்க

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 4 місяці тому +2

    Nallathunu than solluvanga nama parththu than aakanum youtube la vara rasi ellam 😢😢😢😢poranthutom kastam santhosam asingam avamanam varanum nu iruntha nama Pattu thane aakanum😢😢😢😢nama silneta irunthalum nambala thedi varum pirachana 😢😢😢😢😢ellam Nam vidhi karma😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @b.shivakumarkumar7835
    @b.shivakumarkumar7835 4 місяці тому +4

    inda thalaippu jodhidar avarudaya familykku sonnadu😅😅😅

  • @MaruthuPandianJournalist
    @MaruthuPandianJournalist 4 місяці тому +1

    நீ உருப்படுவியா? தலைப்பு இப்படியா வைப்பது?
    மற்றவர்களை பயப்படுத்தி வாழும் வாழ்க்கை கேவலமானது. காலம் உமக்கு அறிவுறுத்தும்...

  • @basha-h7l
    @basha-h7l 3 місяці тому

    Muditu poo🎉🎉🎉🎉

  • @krishnamoorthyk6070
    @krishnamoorthyk6070 4 місяці тому +5

    ஏயா இப்படியா தலைப்பு வைப்பது

  • @TNBeybladeYT
    @TNBeybladeYT 3 місяці тому

    Truth truth

  • @babusankarduraisamy4964
    @babusankarduraisamy4964 4 місяці тому +1

    இதெல்லாம் ஒரு தலைப்பா?இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா?

  • @rramyasrinivasan8841
    @rramyasrinivasan8841 4 місяці тому +1

    Very worst headings please change from next video

  • @TipsKelunga
    @TipsKelunga 4 місяці тому

    Unga thumbnail parthen Yes i am waiting😂😂😂😂😂😂😢

  • @SSP-vn9cx
    @SSP-vn9cx 4 місяці тому +1

    Ne3 manushanada thalaipuparu

  • @thangamthai9892
    @thangamthai9892 4 місяці тому

    அறிவு கேட்டவன இப்படி தலைப்பு போடிரிங்க நீங்கள் சம்பாதிக்க நாங்கள் தான் கிடைச்சா லுசரயா நி

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 4 місяці тому

    Periya thiruddu. Yes one can steal the heart of someone as a friend, father, mother, son, daughter, father in law, mother in law, brother , sister , son in law or daughter in law.

  • @Sheik527
    @Sheik527 4 місяці тому +1

    Heading change panunga.. Idhu mari podadhinga sir…

  • @sudhadevi4459
    @sudhadevi4459 4 місяці тому

    Unga office enga irukku? Nerula vandu titti vittu pogalamnu tonudu

    • @meenakandasamy2787
      @meenakandasamy2787 4 місяці тому

      😂😂😂😂😂😂 தலைப்பைத் போட்டுவிட்டார் விடுங்க சகோதரி நானும் துலாம் ராசி விசாகம். கடவுளை நம்புங்க

  • @ranis754
    @ranis754 4 місяці тому

    Thalaipu nalla madhiri podunga

  • @thayalmohanperumalsamy7876
    @thayalmohanperumalsamy7876 3 місяці тому

    தலைப்பு மாற்றம் செய்யவும் நன்றி

  • @priyakarthikpriyakarthik3865
    @priyakarthikpriyakarthik3865 4 місяці тому +1

    Don't give this type of title

  • @saradhasukumar3508
    @saradhasukumar3508 4 місяці тому +1

    Inthamadiri thalippu podanthinka 😢

  • @thirukumaran7155
    @thirukumaran7155 4 місяці тому

    En ya yow neenga soldrathu nadakutho illayo athuku title ipidiya da poduvenga

  • @Ulaviyalpaarvai
    @Ulaviyalpaarvai 4 місяці тому +2

    இது என்ன தலைப்பு,,

  • @Kavithageetha-d5z
    @Kavithageetha-d5z 3 місяці тому

    நீ எதுவும் சொல்லவேண்டாம் எங்க தலைஎழுத்தை நாங்க பாத்துகுரோம்

  • @thilagaswari7005
    @thilagaswari7005 4 місяці тому

    Wni ellam enga paditha

  • @vijayas6095
    @vijayas6095 2 місяці тому

    தலைப்பு வைக்க தெரியலைனா வைக்காதீங்க இதெல்லாம ஒரு பிளைப்பு

  • @kannanthangaraj6756
    @kannanthangaraj6756 3 місяці тому

    All complete fake. Blabbering. Don't waste time . This fellow will get arrested not thulam

  • @PalaniappanNallaiyagound-qz3dq
    @PalaniappanNallaiyagound-qz3dq 2 місяці тому

    தம்பி தலைப்பு வேற மாத்து இதுவே ண்டாம் ஐயா உ..

  • @சங்கி.மங்கி-ந5ங

    Yea yaa
    Peethiya
    Kilappureenka
    Yearkkanave
    Avinjupoai
    Kidaikku

  • @vigneshwara8021
    @vigneshwara8021 4 місяці тому

    ஏன்டா இதுக்கு உனக்கு இந்த பொழப்பு முடிஞ்சா நல்ல வார்த்தை சொல்லு ..VIEWS காக எத வேணாலும் பண்ணும் ஜென்மங்கள்

  • @adventuremanss7233
    @adventuremanss7233 3 місяці тому

    🎉🎉🎉🎉

  • @RenukahJithar
    @RenukahJithar 4 місяці тому +1

    Itha patha avlotha

  • @Ravishameera
    @Ravishameera 4 місяці тому +4

    View's kaga, title la ippadi vaika kudathu,, enga rassi pathi soldren nu, enga mothaa karama vom thala mela vagikoga nalla iruga, poduranuga paru thumbnail thu

  • @radhalakshmi5879
    @radhalakshmi5879 4 місяці тому +1

    Poraepoku

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 4 місяці тому +1

    Enna head line ayya

  • @pelisiyamariadas
    @pelisiyamariadas 4 місяці тому

    ❤❤❤

  • @pirapaanpu5384
    @pirapaanpu5384 3 місяці тому

    அடப்பாவி இப்படி தலைப்பு போடுறத பார்க்கவே சகல தகவல்களும் பொய் என்றே தோணுது

  • @RenukahJithar
    @RenukahJithar 4 місяці тому +1

    Indha headingaa patha inumanu thonudhu.kayanamnu oru waalkaila matti velila wara mudiyama thavikkure.ithula ithu vera

    • @meenakandasamy2787
      @meenakandasamy2787 4 місяці тому

      தீர்க்கமான யோசித்து ஒரு முடிவெடுங்க சகோதரி இங்கு யாரும் கடைசிவரை வரப்போறதில்லை. கணவனோ மனைவியோ பாசமுள்ளவர்களா இருந்தால் மற்றவை எதுவாயினும் கடந்து செல்லமுடியும்,அங்கு சுயநலம் மட்டுமிருப்பின் தனிமையும் நன்னம்பிக்கையும் போதும்.நானும் துலாம் ராசி விசாகம். இன்னல்கள் பல முடிவின்மையாக

  • @Sekar-z6r
    @Sekar-z6r 3 місяці тому

    எவ்வளவுமிகமோசமானவிளம்பரம்

  • @paranjothi64paranjothi64
    @paranjothi64paranjothi64 2 місяці тому

    Il

  • @subasuthanthiramani2020
    @subasuthanthiramani2020 3 місяці тому

    Don't like in your title sorry

  • @ThirupathiThiru-qn3wo
    @ThirupathiThiru-qn3wo 3 місяці тому

    என்டா தலைப்பு இப்படியா வைப்பிங்கா

  • @YegammaiYegu
    @YegammaiYegu 3 місяці тому

    Yaruya neega

  • @Sekar-z6r
    @Sekar-z6r 3 місяці тому

    எவ்வளவு கீழ்த்தரமான விளம்பரம்

  • @zarimthzarimth5917
    @zarimthzarimth5917 3 місяці тому

    Adan gommala😂

  • @DeenadhayalankDeenadhayalank
    @DeenadhayalankDeenadhayalank 4 місяці тому +1

    Kadupethadha🤐

  • @இராஜேஷ்வைத்தீஸ்வரன்

    Sir unga address anupuga

  • @29pandiduraik23
    @29pandiduraik23 4 місяці тому

    Heading ipapdiyA podrurathu yr neenga suma ippadi potukitu unaku views poaganum nu ippadiyae podu vanga manusana illa

  • @logakaruna1352
    @logakaruna1352 3 місяці тому

    Ithellam oru heading ah ...

  • @tharunsri7807
    @tharunsri7807 4 місяці тому

    views kaga title podurathula therithu asingama varuthu vaaila vayasu ku respect kuduka thonuthu

  • @Sothinathan-nm5kg
    @Sothinathan-nm5kg 4 місяці тому

    Muddal

  • @GuptaGR-j3b
    @GuptaGR-j3b 3 місяці тому

    இப்படியா தலைப்பு வைப்பீர்கள்.மோசமான தலைப்பு!

  • @renukasp3510
    @renukasp3510 3 місяці тому

    “Varalaru kanadha thiruttu seidhu kaidhu agapogum thula rasi “ ipdi title veppiya da paradesi

  • @meenasubi312
    @meenasubi312 4 місяці тому

    Een sir ippdi heading

  • @Abcdefghij-u3g
    @Abcdefghij-u3g 3 місяці тому +1

    Nee oru appanukka purantha????

  • @EswariSaravanan-k3m
    @EswariSaravanan-k3m 4 місяці тому

    Sir evlo negative title theavaya. Arivu erukka ungaluku. Jodhidam therium. But mathavunga manasaum yosinga. First indha videova delete pannunga