பிற்பகல் 1.00 மணி DD தமிழ் செய்திகள் [02.07.2024]

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • 1) ஒவ்வொரு மக்களவை உறுப்பினரும், நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்
    2) பிரதமர் நரேந்திர மோதியின் உலகத்தில் மட்டுமே உண்மை நீக்கப்பட முடியும் - சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நீக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து
    3) 24ஆவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு - நாளை மறுநாள் தொடக்கம்
    4) தமிழக அரசின் சிறைத்துறையில் பல்வேறு பதவிகளில் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
    5) குஜராத்தில் தொடரும் கனமழை - நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    6) டொனால்ட் டிரம்ப்-க்கு உச்சநீதிமன்றம் சட்டப்பாதுகாப்பு அளித்திருப்பது அபாயகரமான நிகழ்வு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சனம்
    7) அமெரிக்கா அருகே பார்படோஸை புரட்டி போட்ட பெரில் புயல் - இந்திய கிரிக்கெட் வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம்
    8) விம்பிள்டன் டென்னிஸ் போட்டி - ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
    ========

КОМЕНТАРІ •