STAR RAIDER RUMMY🥰 EXCLUSIVE INTERVIEW

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2022
  • STAR RAIDER RUMMY🥰 EXCLUSIVE INTERVIEW#kabaddi #kabaddilive #kabaddisongs #rummykabaddi,#rummy
    SL MEDIA WA GROUP LINK:chat.whatsapp.com/EwAZfNxqSrV...
    மாவட்டம்:ஈரோடு
    பிறந்த ஊர்:p.மேட்டுப்பாளையம்
    பிறந்த தேதி:03/06/1997
    தந்தை,தாய் பெயர்:ராமசாமி, பூங்கொடி
    தற்போதைய தொழில்:மீன் வியாபாரம்
    இவர் கபடி பாடிச் சென்றால் எதிரணி பிடி வீரர்கள் சற்று ஆடித்தான் போவர்கள்
    எதிரணியை கதிகலங்க வைக்கும் அபார கபடி ஆற்றல் கொண்டவர். அகில இந்திய கபடி போட்டிகளிலும் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளிலும் பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளார்
    சமீபத்தில் தமிழகத்தில் நடந்த அனைத்து பெரிய கபடி போட்டிகளிலும் கலந்து கொண்டு தன்னுடைய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர் என்ற பெருமையை பெற்றார்.
    #rummykabaddiplayer,#rummyrameshkabaddiplayer,#rummylifestory,#kabaddi,#kabaddilive,#prokabaddi,#rummytamilkabaddiplayer,#rummtmatch,#rummy kabaddimatch,#allurprabha,#durgambikairummymatch,#eroderummy,#vannathamilrummymatch,#vannathamilkabaddimatch,#abineshnadarajan,#tamilthalaivasviswanth,#kabadistatustamil,#kabaddisongstamil,#kabaddimatch,#slmedia,#slmediasuresh,#rummyrameshlifestory,#rummyrameshstory,#7lionasrummy,#7lionszrummymatch,#theniteamrummymatch,#trichysudhakar,#appanurganesan
  • Розваги

КОМЕНТАРІ • 130

  • @vinodivi33
    @vinodivi33 Рік тому +80

    ரொம்ப ரொம்ப நேர்மையான எளிமையான தம்பி ரம்மிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-dj7mc6cb1e
    @user-dj7mc6cb1e Рік тому +16

    படிப்பை விட வாழ்வியலை எளிய கருத்தியல் மூலமாக எடுத்து இயம்பிய ரமேஷ் என்ற ரம்மி சகோதரனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @jahirdhoni3812
    @jahirdhoni3812 Рік тому +19

    Romba kashtapattu irukaru feel agittu bro tnx for sharing bro🥲

  • @user-zv7mt7tu3h
    @user-zv7mt7tu3h Рік тому +25

    அந்த மனசுதான் கடவுள் 😘🥰💯💪😎🔥

  • @baskarans9056
    @baskarans9056 Рік тому +17

    நண்பா வாழ்த்துகள் நானும் படிக்லைதான் 1987 \2000 வரை விளையாடினேன் கொடைக்கானல் விளையாடிபோது மேன்ஆப் மேட்ச் கொடுத்தாங்க ஆனால் தெரியலை

  • @SelvaKumar-lm6ci
    @SelvaKumar-lm6ci Рік тому +6

    தன்னடக்கம் உள்ள வீரர். வாழ்த்துக்கள்

  • @thirum4648
    @thirum4648 Рік тому +7

    வாழ்த்துக்கள் ரம்மி அண்ணா நீங்கள் மேலும் மேலும் வளர இந்த தம்பியின் வாழ்த்துக்கள்

  • @tn_koilrajkabaddi0202
    @tn_koilrajkabaddi0202 Рік тому +21

    Good Human being ✝️💯😍🌟

  • @ManiMani-ex8su
    @ManiMani-ex8su Рік тому +5

    Antha manasu iruku paarunka 💚.....rammy Anna🥰 ....padikathavan eppoum thanna pathi yosika madan ....👍 Suyanalam illatha manusa ..nalla iruna ❤️👍

  • @mahimahi-qi8ql
    @mahimahi-qi8ql Рік тому +5

    நல்லா மனிதர் ரம்மி bro வாழ்த்துக்கள் அண்ணா

  • @premkishore2790
    @premkishore2790 Рік тому +8

    Rummy..... Vera level 💪💪

  • @rajakabadi256
    @rajakabadi256 Рік тому +1

    சிறப்பான வீரன் ரமேஷ். அவன் மனது கபடி வீரர்களின் வழிகாட்டியாக உள்ளது மகிழ்சியளிக்கிறது. படிக்காவிட்டாலும் கபடி மே தையே. நன்றி ரம்மி ரமேஷ்.

  • @ridarnellai2895
    @ridarnellai2895 Рік тому +1

    Im..Cricket-playar .. vaalthugal...rummy sir.....😘

  • @bopathic281
    @bopathic281 Рік тому +3

    "Padichikite vilayadunga" rummy in semma statement , naan ramesh villayadaratha nerla pathiruken

  • @niranjan_kbd8432
    @niranjan_kbd8432 Рік тому +23

    Rammy bro ❤️ sonna கடைசி வார்த்தை ... அந்த மனசு ❤️

  • @user-ql7km8do6j
    @user-ql7km8do6j Рік тому +2

    ரம்மி அண்ணா திசையன்விளை கபாடி மேட்ச்ல உங்க விளையாட்ட பார்த்தேன். கேப்டன் கூல் னு எல்லாரும் டோனி அண்ணா வ சொல்லுவாங்க. ஆனால் உங்களமாதிரி கூல் ஆ விளையாண்ட ஒரு விளையாட்டு வீரன நா பார்த்தது இல்லை. ஒரு பிரஷர் இல்லாம அப்டி ஹாப்பியா சிரிப்போட பதட்டமில்லாம விளையாண்ட ஒரு ஸ்டைலிஷ் பிளேயர் நீங்க👌🙏❤❤❤. சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்.

  • @vashi-nm6pj
    @vashi-nm6pj Рік тому +1

    Rummyy one man army 🔥🔥🔥🔥🔥

  • @tn94vickyeniya..32
    @tn94vickyeniya..32 Рік тому +4

    Anna veralevel ❤️💯 Rummy brother 🙏❤️

  • @velumani.superhitsongs3982
    @velumani.superhitsongs3982 Рік тому +1

    ரம்மி உங்கள் விளையாட்டு மிகவும் சிறப்பாக இருக்கு.

  • @praveenkumar-ml2cm
    @praveenkumar-ml2cm Рік тому +2

    Enga uru GKM team kku ivaru adirukaru ☝️❤️❤️❤️

  • @gowthamk8967
    @gowthamk8967 Рік тому +1

    Enaku romba romba puducha player.. Nalla manasu evaruku..

  • @sami-bh4hi
    @sami-bh4hi Рік тому +2

    Ni romba nalla manasulla aaluya ni kandipa pro kabaddi ku pova thiramaiya pakaravanga unna select pannuvanga ni un vilaiyatta mattum vidatha melu melum valara en valthukal all the best

  • @bharathmuruganandham141
    @bharathmuruganandham141 Рік тому +1

    ஒரு நாள் ரமேஷ் எங்கள் கடைக்கு (நாடார் மெஸ் . கம்பம் ,தேனி) சாப்ட வாந்தாப்ள அப்போ பார்த்து பேசுனது.... ஆளு தான் weight ஆனால் குரலும் மனதும் லைட் தான்... எங்கள் காலத்தில் இப்படி ஒரு பிளையேர்கூட நா விளையாடியது இல்லை... Good job Ramesh

  • @marutharaj5964
    @marutharaj5964 Рік тому +4

    Pls give him chance in pkl...kandipaga sathippar

  • @babus2799
    @babus2799 Рік тому +3

    Your in good kabaddi player my dear

  • @mohamedirfan8262
    @mohamedirfan8262 Рік тому

    உங்களின் நல்ல எண்ணங்களும் திறமைகளும் உங்களை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் கவலை வேண்டாம்.

  • @rathis.rowth2165
    @rathis.rowth2165 Рік тому

    Semmaiya pesuninga tambi .nan unga yella game ahium pathurukken .vazhthukkal unga nalla manasukku👏👏

  • @rathinamvap4263
    @rathinamvap4263 Рік тому +7

    My real heero 🙏🙏💪

  • @currentkajith3747
    @currentkajith3747 Рік тому +1

    அருமையான பதிவு ரம்மி அண்ணா

  • @thirumoorthi5208
    @thirumoorthi5208 Рік тому +1

    திறமையான ஆட்டக்காரர்

  • @viruvishnu7450
    @viruvishnu7450 4 місяці тому

    Very level player

  • @rajas9514
    @rajas9514 Рік тому +2

    Super thalaiva💋 love u🥰

  • @kanthan1375
    @kanthan1375 Рік тому

    நல்ல மனிதர் தம்பி ரம்மி என்ற ரமேஸ் அவர் மேன்மலும வளர வாழ்த்துக்கள்

  • @happyd3
    @happyd3 Рік тому +3

    Bro I'm chennai bro rummy bro oda fan 🔥🔥🔥🔥🔥💗god bless you 🎁

  • @user-if3dn6gc2k
    @user-if3dn6gc2k Рік тому

    Very very a great rummy i am your fan

  • @VikramVikram-vg9wc
    @VikramVikram-vg9wc Рік тому

    திறமையான ஒரு வீரன் ரம்மி அண்ணன் 🥰🥰🥰

  • @kirubakiruba3682
    @kirubakiruba3682 Рік тому

    Super rummy

  • @javakrishnank3130
    @javakrishnank3130 Рік тому

    God may 🙌 bless you rummy

  • @davidrajs2685
    @davidrajs2685 Рік тому

    மிகச் சிறந்த பதிவு சகோ.

  • @michaelviyanvini
    @michaelviyanvini Рік тому +3

    Naan vilaiyaadum pothu youtupe laam avalava yaaruku theriyathu .... Illana naanu nalla reach aagiruppan .. But ipo vilaiyattai vitutu life ye spoil pannikittan naane ... 😣😔😔

  • @vinothr466
    @vinothr466 Рік тому

    Rummy Anna super ❤️❤️❤️❤️

  • @marimuthus6905
    @marimuthus6905 Рік тому +1

    Rummy bro Vera level

  • @rar5490
    @rar5490 Рік тому

    rummy nee vera level thalaiva

  • @gurupreethKaviya
    @gurupreethKaviya Рік тому

    KEEP IT UP BRO "RUMMY"bro

  • @raghuraj777
    @raghuraj777 Рік тому +1

    Bro real talent bro neenga ... Try Pro kabaddi ... Kabaddi premier league ...

  • @prasan8575
    @prasan8575 Рік тому

    Superb brother❤️🙏

  • @sanjeevipuvana3110
    @sanjeevipuvana3110 Місяць тому

    Super anna🎉

  • @sheiksulthan4164
    @sheiksulthan4164 Рік тому

    U r the best person

  • @celebratiesreels8538
    @celebratiesreels8538 Рік тому

    Annne வாழ்த்துக்கள் 😍

  • @kabaddiloverkavi3356
    @kabaddiloverkavi3356 Рік тому

    Super anna💗❤👍

  • @arivazhaganc4913
    @arivazhaganc4913 Рік тому +1

    Good boy nalla player

  • @kanicsk6810
    @kanicsk6810 Рік тому

    I love rummy

  • @thirunagamithukutty
    @thirunagamithukutty Рік тому

    Mass Anna ne love uu anna

  • @vibiabivibiabi1607
    @vibiabivibiabi1607 Рік тому

    Rummy bro silent party👑 bro neenga kadavul bro

  • @karnang4802
    @karnang4802 Рік тому +1

    Super bro

  • @ashokkabaddi7475
    @ashokkabaddi7475 Рік тому

    God is straight for rummy

  • @viveksanjay1079
    @viveksanjay1079 Рік тому

    Love you bro miss ur game

  • @surendharm2056
    @surendharm2056 Рік тому

    My Fan

  • @prabaharan.m8650
    @prabaharan.m8650 Рік тому

    Vera level bro nee 🔥🔥🔥

  • @blackravanar
    @blackravanar Рік тому +1

    RAMMY always🔥

  • @vpkcsportsacademytrust3774
    @vpkcsportsacademytrust3774 Рік тому

    Super super super👌

  • @sathyamoorthi4853
    @sathyamoorthi4853 Рік тому

    ❤️🥰

  • @vijaykabaddi5849
    @vijaykabaddi5849 Рік тому

    Super hero

  • @ztish
    @ztish Рік тому

    Mass bro neeinga ❤️

  • @raviram19380
    @raviram19380 Рік тому

    ரம்மி வாழ்த்துக்கள்

  • @lijovlogs2741
    @lijovlogs2741 Рік тому

    Mass na 💥💥

  • @aravind.b_89_mfc37
    @aravind.b_89_mfc37 Рік тому

    😍😘😍😘

  • @thibas3614
    @thibas3614 Рік тому +2

    தரமான விளையாட்டு வீரர் நேற்று இரவு நேரில் கண்டு வியந்தேன்...

  • @maniprabu9997
    @maniprabu9997 Рік тому

    Super Anne

  • @maheshvaduvur
    @maheshvaduvur Рік тому

    Super thala

  • @sathishraj7937
    @sathishraj7937 Рік тому

    சூப்பர் அண்ண 👍❤

  • @phoenixselva2336
    @phoenixselva2336 Рік тому +1

    ❣️❤️🔥

  • @SureshS-rd2bn
    @SureshS-rd2bn Рік тому +2

    Etha tha bro ethir parthen super bro vera level

    • @slmedia9073
      @slmedia9073  Рік тому +1

      Unga friends ellarukum share panunga bro romba important interview bro

  • @ragulsachin5216
    @ragulsachin5216 Рік тому

    💙🔥

  • @mapogostrength5773
    @mapogostrength5773 Рік тому

    ❤️🙏🏽

  • @saminathan9112
    @saminathan9112 Рік тому

    ரம்மி ஆட்டம் அருமை வாழ்த்துக்கள்

  • @user-xz3qh3fj1g
    @user-xz3qh3fj1g Рік тому

    Last sonnathu emotional broo .. 🥺🥺

  • @anandhavasan3985
    @anandhavasan3985 Рік тому

  • @prakaskanikani845
    @prakaskanikani845 Рік тому

    Rummy super ...neethaa thala

  • @rohit000ff5
    @rohit000ff5 Рік тому

    Mu role model

  • @gokulkannan2527
    @gokulkannan2527 Рік тому

    My favourite anna u
    Kalvi illati paravala na nalla manithan naa irukinga athu pothum🔥

  • @premkishore2790
    @premkishore2790 Рік тому +3

    Full video rummy

  • @somachandrannagulan5136
    @somachandrannagulan5136 Рік тому

    Rummy no name erode dct power🔥🔥🔥

  • @SriRam-ty6oz
    @SriRam-ty6oz Рік тому +1

    ரம்மி கூட கடைசி 2 1/2 நிமிசத்துல வந்து ஜெப்பரு அப்போ நானும் தா சச்தில இருந்த நா பாத்த கபடி ல மறக்க முடியாத ஆட்டம்

  • @kabaddivideos8547
    @kabaddivideos8547 Рік тому +1

    Kabadi player kartik spech edunga bro

  • @SenthilKumar-ix7lf
    @SenthilKumar-ix7lf Рік тому +1

    Thala Nega allrur prahba odha uulu tha fans adhigama

  • @broiler533koli
    @broiler533koli Рік тому +1

    Bro naanum padika poitenu rempa feel pannuven bro 8th padikum pothe naa nalla vilaiyatuven😭

  • @karthickkrish3198
    @karthickkrish3198 Рік тому

    Rummy nanba unnoda manasu pola un vazhkkai amaiyum

  • @bisthakiribisthakiri2271
    @bisthakiribisthakiri2271 Рік тому +5

    Praba annan ah video yatonga annan

  • @goviadangovidan2993
    @goviadangovidan2993 Рік тому

    🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅👋👋👋👋👋👋

  • @jjeevakashgmailcom
    @jjeevakashgmailcom Рік тому

    Roll model rummy bro

  • @VishnuKumar-pi3ko
    @VishnuKumar-pi3ko Рік тому

    Maamanithar rummy

  • @kabaddinishith0256
    @kabaddinishith0256 Рік тому

    சுதாகர் life store 👍

  • @somittayogee7678
    @somittayogee7678 Рік тому +2

    Thoothukudi Masana Muthu and visvanth interview edungaa brow

  • @ghajesekar6955
    @ghajesekar6955 Рік тому

    Vanna Tamil Dinesh erode district life's story poduga pro

  • @mstn72muthu6
    @mstn72muthu6 Рік тому +1

    Bro prabha anna meet panni video potunga bro

  • @sasiv2284
    @sasiv2284 Рік тому +2

    Praba interview pannu ga bro

  • @yeshwanth5329
    @yeshwanth5329 Рік тому +1

    👏❤

  • @manikandank130
    @manikandank130 Рік тому

    Thoothukudi Thangavel Anna interview pannunga brother

  • @ayanraja8050
    @ayanraja8050 Рік тому

    ஆமா அண்ணன் படிக்கலன்னு என்னையும் ஒரு தடவ நீக்கி வீட்டாங்க 😓😓😓😣