Thirumuraiye saivaneri karuvoolam திருமுறையே சைவநெறி கருவூலம் Siva Thyagarajan Iyya Speech PART 2
Вставка
- Опубліковано 5 лют 2025
- This video is Thirumurai Vizha (Festival) திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் அன்னதான அறக்கட்டளை 10 ஆம் ஆண்டு பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா Kovur
Thirumuraiye saiva neri karuvoolam திருமுறையே சைவநெறி கருவூலம் PART 1 Siva Thyagarajan Iyya Speech PART - 2
In This video Present Sivamayam tv
sivamayamtv.com , android app download in this link
sivamayamtv.com...
Festival Organizer In Thirugnana Sambandar Ahirunavukkarasar Anndhana Arakattalai ph no: 99405571155, Thirumuraiye saiva neri karuvoolam திருமுறையே சைவநெறி கருவூலம் Siva Thyagarajan Iyya Speech
=============== Subscribe ===============
/ @sivamayamtv
============= Follow me =================
www.facebook.c...
Thirumuraiye saivaneri karuvoolam திருமுறையே சைவநெறி கருவூலம் Siva Thyagarajan Iyya Speech - link
PART 1
• Thirumuraiye saivaneri...
PART 2
• Thirumuraiye saivaneri...
PART 3
• Thirumuraiye saivaneri...
நற்றுணையாவது நமச்சிவாயவே ஸ்ரீவில்லிபுத்தூர்
அடியார்க்கும் அடியேன் 🎉ஓம் நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஒதுவும்🎉 குருவே போற்றி 🎉
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏 நன்றி ஐயா அருமை 👌👍🪷
ஐயா அருமையில் அருமையான விளக்கமா இருக்கீங்க ஐயா கடவுள் உங்களுக்கு அந்த ஆண்டவன் அந்த ஈஸ்வரன் ஆயில்ல நீட்டி கொடுக்கணும்னு வேண்டுகிற எங்க
சைவ சமயம் வளர வேண்டும்.சிவாய நம சிவாய நம
ஐயா உங்களின்குரல் சுந்தரரின் குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்க வைக்கிறது..
மேன்மை,கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
திருச்சிற்றம்பலம்.
சைவ சமயம் வளர வேண்டும்
ஐயா, ஏன் பூசை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அற்புதமான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்க நீவீர்,வளர்க நும் தொண்டு.நமசிவாய.
திருச்சிற்றம்பலம் குருவடி போற்றி போற்றி. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன். பரமனையே பாடுவார் அடியாருக்கும் அடியேன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
🙏🙏, சிவாயநம, திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏
" Sivamae Naam Perra Vaenddiya THIRU". Namaskarangals for the Devine Siva Thondu 🙏. Umai Ammai Appan Sivaperuman thiruvaddigallukku sada sarwa kallamum Charanagadhi Charanagadhi 🙏🙏
சிவாயநமசிவசிவ
🙏🙏சிவாயநம
🙏சிவாய நம 🙏
Sarvam shivamayam.
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏
Siva siva
Omnamasivaya
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤
Sivayanamaha
வாரியாருக்கு பிறகு சாமானியர்களுக்கும் புரியும் வண்ணம்சைவ நெறி தழைத்தோங்க எல்லாம் வல்ல ஈசனே உங்களை அனுப்பியுள்ளார்.
Namashivaya
🙏🙏🙏
Aum Namah Sivaya!!!!!!
Sivayanam
ஓம் நமசிவாய
9
POOSALAR nayanar did Shiv Puja and temple construction at heart
என்ன தவம் செய்தேனோ
Siva Siva