Samar - Azhagho Azhaghu Video | Vishal, Trisha
Вставка
- Опубліковано 8 січ 2015
- Watch Azhagho Azhaghu Official Full Song Video from the Movie Samar
Song Name - Azhagho Azhaghu
Movie - Samar
Singer - Naresh Iyer
Lyrics - Na. Muthukumar
Music - Yuvanshankar Raja
Starring - Vishal, Trisha, Sunaina
Director - Thiru
Producer - T. Ramesh
Studio - M.K. Enterprise & Jaya Balaji Real Media Pvt. Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - ua-cam.com/users/sonymusic...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicIndia
😍அழகோ அழகு யுவன் மியூசிக் போட்டாலே அழகு😍
Sss unmai yuvan
😎
S dude 1:26😌💓
@@ajithmsdforlife8635 nee
Mm
Mmm vmm
Mm
.
Mm
.
Exactly
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ !!
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு !!! 😍👌🏻💯❣️
-- நா.முத்துக்குமார் ✍🏻
Semma😉
@@SathyaSakunthala0
🎉❤
@SathyaSakunthala
ഈ പാട്ട് വേറെലെവൽ ഫീൽ ആണ് ... കൂടെ വിശാലിന്റെ ഡാൻസുംകൂടെ ആയപ്പോൾ അതിഗംഭീരം 🥰😍
yaaa 😍
@@perfectlyimperfect537 Eating Samosa
vishalinte dance pwoli oru rakshem ila
ഈ പടം കിടു ആണ് ട്വിസ്റ്റോടു ട്വിസ്റ്റ്
Athe😎
2024 இந்த பாடலை கேக்க வந்தவங்க 🙋💯
🙋
💕ethana varusham vanthalum intha song maari varathu😻✨
👍👍👍
Yes😘
🙋🏼
இந்த பாடலில் இசையில் யுவன் அழகு
வரிகளில் பேரழகு முத்துக்குமார் சார் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்
Miss you முத்துக்குமார் சார் 😭😭😭😭
@worldwide my way to work and you have to do it in a bit ok I'll let him go djAlgadkasj my
I
2:37_To 2:55 Anyone Addicted?? Very Beautiful Music😍😍😍😍😍😍
That's my ringtone...😍😍😍
iam
Yes indeed
yuvan
This music present my ringtone.
Yuvan & Na.Muthukumar they are came into parallel universe while composing this kind of songs ❤️
Wowww🥰🥰 its the same scale of "ennavendru solvathamma" song.... 👏🏼👏🏼👏🏼👏🏼 even the actress 'sunanina' also looks like nadiya mam🥰🥰🥰👌🏼👌🏼👌🏼👌🏼🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
*2020 ലും മലയാളികൾ വന്നു നോക്കുന്നുണ്ടേൽ .....അതിൽ നിന്നും മനസിലാകാം തമിഴു സോങ്ങിനോട് മാലയാളികൾക്ക് ഉള്ള ഇഷ്ടം* 😍
Yssss
സഹോദരാ ??? athitha varma song
You are right
Super song
Yes
லைக் எம்தமிழ் மொழிக்காக மட்டும்❤❤❤❤❤
அழகாே அழகோ என் தமிழ் மொழி மட்டும் என்றுமே❤❤❤❤❤
Yes
Super
💯
👌👌உண்மை 100%
Sure sure
0:26 -Azhako Azhaku.. 1:26 -Whistle 1:47 -Enthen Poovil... 2:39 -Whistle 2:56 -Kattaruvippole....
Super bro❤❤❤❤
Trisha expression too good love it ❤️
ആ ഇടയിൽ വരുന്ന ടൂൺ ഒരു രക്ഷയില്ല... പിന്നെ വിശാലിന്റെ സ്റ്റെപും കൂടി ആയപ്പോൾ കാണാൻ തന്നെ വേറൊരു ഫീൽ ആയി....
😍😍
Yuvan's ❤❤
Tami songs,steps oru variety alle...
സത്യം
Athe
எந்த பூவில் இருந்து வந்தது இந்த தேனோ என்னை இன்று வியக்கும்.........semma line pa
W
Double meaning 🤤
Azahu
@@Darthvader00 dija
@@Darthvader00..dija
Trisha's expressions are so adorable especially when Vishal touches her hip and vishal is so charming and killing with his graceful dance moves and honestly sunina stealed my heart ❤️ this song will be remembered forever
Yuvan Shankar Raja is best music director in tamil cinema ❤️❤️👌👌
Yuvan 💕💕
Best music director in this whole universe
Harris forever ✨🔥🔥
❤ഈ സോങ് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഒരു ഫീൽ ആണ് ❤
What language this is🙄
Translate telling bad feel 😂 ,but the man is telled this is a heart touching song 🥰
@@r.i.o.t9975 Malayalam
@@anumol55 hmm kerala
@@r.i.o.t9975 yes
Always Trisha is Best forever no one can beat her smile 💗🤗
Real 👍
@@whitesuitshi
🤠🤠🤠🤠🤠
😅😅😅😅
ஆமா.. 😍
That whistle portion. Only Yuvan can make this type masterpiece tunes🔥
வரிகளின் இனிமை அய்யய்யோ 🥰🥰🥰 ஒவ்வொரு வரிகளும் செம்ம இனிமை😘😘😘
Trisha's expressions 💕💕🔥🔥
Yesssssssss 😍
❤️❤️❤️ nice
Yes
@Raihan Beevi jegan
@@hermionegranger2132ییےےسگ
Vishal + yuvan.. Vera level combo.... ❤️
Rendu perukum nalla set agum
M yes sattapadi
@@DivyaBharathi-co7pe hmmmnnn
தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Vishal really got great dacing skill and his moves are gracing and energetic. I know that he is a underrated dancer but I believe that one day he will get recognition ❤️
Again super composition and நா முத்துக்குமார் lyrics awesome
YuVaN's great 🎼🎼 🎼
2021ലും മലയാളീസ് ഉണ്ടോ..... ❤💯🌍ponnus👭❣️❤💯🥀💝❤️🔥❤️🔥 😍favorite song 😍😍💯💯💯2:56 ma fav line❣️❣️❣️❤❤❤💯❤❤💯❤❤❤
Trish is the real அழகு❤️❤️
U1......my fovourite music director ❤❤... U1 songs is vry best....🔥🔥🔥
No
Hip hop tamizha song kettu erukkiya
ഫസ്റ്റ് ഡേ തന്നെ തിയേറ്ററിൽ പോയ് കണ്ട പടം. അന്ന് തന്നെ ഈ സോങ് ഒരുപാട് ഇഷ്ട്ടായത്ത
Ente ponno e Padam theatril poyi kando. Enik e pattu mathrame ishtayullu Padam enik theera ishtayilla
Filim name entha
@@shahanathoyyib2937 Samar
On of the most underrated movie...of vishal and trisha.... Trisha nailed her role along with vishal.......
01:46 my favorite line🤩🤩
அழகு அவள் தீராத அழகு
Yuvan ultimate composing. There is a magic in this song. While hearing it gives more energy.
Vishaal നോട് പ്രെതെക ഇഷ്ട്ടം.❤️❤️😍
Katta fan ✌✌
Vishal fan
Vishal pwoliyalle 🌝🔥
Missing you Na. Muthukumar.. There are many songs coming now but not so close to heart n lyrics. Simple Tamil Words but the way you alligned is awesome.. RIP
Me too
Once Upon A Time..,
My Fav Song.., Watched Thousands of Time..🥰🥰
Trisha தான் அழகு ❤ ❤❤❤❤
No one can write spontaneously as much as Na Muthukumar. Lyrics are simple but powerful that is Na Muthukumar. Missing his beautiful lyrics these days
Romba pudichirikk song really nice❤️❤️
Ungalkk pudichirikka oru like podugaa
After a long time watching this incredible piece of art again.. feeling nostalgia...oh dear Trisha 💕💕
ഒത്തിരി ഇഷ്ടം ഈ ഗാനം ❤️🤗👍
nice song
Cant Take Away my eyes from Trisha 💕
Love from kerala
How many of you feel like listening to this song repeatedly and not getting bored.. I bet you can't get bored.. Yuvan magic
Yeah man ❤️🔥💯
💯❤️
I hate to watch d visuals oly listening to Yuvan .. we are connected with Yuvan ..
நா முத்துக்குமார் சார் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன் 💔💯♥️
One of the best choreography and content, hero describing one heroine beauty to other
Can't understand a single word but loved it. Love from Bangladesh 🇧🇩🇧🇩
Thank you
Thank you
❤
That single word meaning beautiful
Good selection song
Malayalii....nov 5th...2019.....😍😍😍😍💓💓💓💓.....azhago azhago.....ayyayyo.....oviyam avalo.......pwolii feel....😘😘😘
Thats yuvan music da😏
Although I have been listening this song since I was 10 to till now still this song feels fresh for me ❤️
2024 song.... Yarala keka vanthiga like me❤
Love from Andhra pradesh....Im Big Fan Of Tamils 😃...✌️
I too
Tq bro
I'm from tamilnadu
😍🙏😄
From kerala me too a big fan..love tamil people and tamil music❤
The movie released 8 years ago. Just today I got to listen this song.. Naresh Iyer voice uff.. Smooth as silk..
I don't even understand a single word of Tamil, but loved this song... I liked his work in Rang de basanti.. Overall a Great composition by Yuvan Shankar Raja, his works are commendable too...
Movie name pls
@@ROG_DHEEDHI. samar
why is nobody talking about vishal's moves and energy?
Voice of the singer and Yuvan lyrics & music 🎶😍💖is Another level
Vishal dance mass
എന്നാലും എന്നാ ഒരു പാട്ട.. ലെ.. 😁🔥🔥❤
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு
அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ
என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு
அந்தியிலே வானம் சிவந்ததை போலே
கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு
மெல்லிடையை பற்றி சொல்லா
இல்லாத அழகு
கீழே கொஞ்சம் பார்க்க சொல்லா
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
காட்டருவி போலே அலை அலையாக
கண்டபடி ஓடும் குழல் அழகு
கண்ணிரண்டில் வலையை பிண்ணி பிண்ணி வீசி
நெஞ்சம் அதை பறிக்கும் செயல் அழகு
தெற்றுப் பல்லில் சிரிக்கையில்
தீராத அழகு
கண்ணிரண்டு யோசிக்கையில்
வேரேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை படைத்தது என்ன சொல்லவோ…
அழகோ அழகு
அவள் கண்ணழகு
அவள் போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு
அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு
தத்தி நடக்கும் அவள் நடையழகு
பத்தி எரியும் அவள் உடையழகு
அய்யய்யோ ’சிக்’கென நடக்கும்
அய்யய்யோ ஓவியம் அவளோ
அய்யய்யோ சக்கரை தடவி
அய்யய்யோ செஞ்சது உடலோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
அய்யய்யோ
pooi vara valaya paru
@@karthickv6913 🤣🤣🤣🤣
@@karthickv6913 saringa soodapadi
Super
Semma pha
💁♀️யாருக்கெல்லாம் இந்த பாடல் / ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙋♀️
Azhago Azhago Aval Kan Azhagu ☺♥♥😍😍 Ayoo Vishal Dance+ Lyrics+ Yuvan Drugs= Felt Like Heaven♥♥😇
vishal looks very fit in this song. His performance was very good
Sunaina😍
Hi
அழகு எனும் சொல்லில் தான் எவ்வளவு பேரழகு. தமிழ் தாகம் தீர்க்கும் பேரருவி 🥺நா. முத்துக்குமார் 🕊️❤
Vishal... talented actor... ❤️❤️❤️
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஹீராே ஹீரோயினிகாக இல்ல தமிழ் மாெழிக்காக 😍
Sunaina
I would have been mesmerized by Trisha but vishal is slaying it.
Banu song 😘♥️😘♥️😘♥️😘
Just mesmerizing, excellent
trisha's expression 3:03 😍🥰🤩
மே 4 2024
Before 4 years watched this song,still now is my favourite song,,,
From Bangladesh,,,,
#Yuvan!! One of his best song.. Enna oru composition.. 👌👌
அனைத்து வரிகளும் கொள்ளை அழகு ☺
This is an evergreen hit song..... I love TAMIL songs.... What a beautiful tune!! sunayana dominated Trisha... It's portrayed superb.... In each of her moves.. .🙋
Ee song oru rekeshiyila pinne ethinte edikulla tune ente ponno
@@snonapaulo6806 what are you say 🤔
Who is watching 2019..😁
Hi
Clifford Phillips hjjjgopijjjgjhjvvcnvbvbvvbjvuiy
Clifford Phillips hhmmmm. Hjafaajo57u6tijhafjgaaaagaajaaf
What is this I can't understand
Nice song
Dance 🎉🎉🎉🎉 ഈ കാര്യത്തിൽ ഇവന്മാർ(കോളിവുഡ്)🔥🔥🔥
அழகான காதலியின் வர்ணனை 2023 இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் 😍😍😍
who else loves Trisha's entry at 1:34 and her cute dance steps..?
Yes
Ü1 Fan da🎸🎸🎸
யுவன் இசை மற்றும் குரலால் இன்று அதிக ரசிகர்களை வசப்படுத்தி உள்ளார்..இப்படி இருக்க யுவன் ஏன் இன்னும் தேசிய விருது பெறவில்லை..விரைவில் அந்த நிகழ்வு நடைபெறும் சினிமா உன்னை கொண்டாடும்
Vera level lyrics...mund blowing lyrics...
2020 la pakaravagaa oru like podugaa
Poil song😍😍😍😍
@@shaijashaija.s2311 you are no
Ponra 😍
Nan 2020 la dhan I dha movie pathen
THAMBI YAARDA ATH MASK PODAMA COMMENT PODRATHU
I don't understand a single word in this song,,, but still listening often.. lots of love from Karnataka
ഹെഡ് സെറ്റ് വെച്ച് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ വല്ലാത്ത ഗുമ്മ് ആണ്.!👍🎧🎶
Yuvan Sankar Raja is specialist of romantic songs 😍😍
Heart touching music & song!!! Fills the heart so much!!!
Who is watching this in November 2019?
Hi
Me
January 11
Hi
💓💓💓
U1 sir ...🙇
Farewell in schools and colleges..
This song is mandatory...
Beautiful music and song although I am unable to understand but it's really appreciating one
Close to my heart since this song aired❤️❤️
தமிழ் மொழியை அளிக்க பல சத்திகள் முயலுகின்றது. அதனை காக்க விதையாக பாட்டுக்கோட்டை கண்ணதாசன் வாலி வைரமுத்து நாமுத்துக்குமார் தாமரை யுவபாரதி போன்ற பல நல்ல உள்ளங்கள் உள்ளது
neengaley tamil-la kolliringalay sir
@@Rajeshkumar-ff8fk 😂😂😂
Almost everyone dead💀🙁
Yov athayae thappu thappa type panriaya
Evanum kollala ipdi pesi pesi neenga dan ya kolringa naanga type pandra englishla kuda tamil vaalndutudan iruku
Most beautiful song 🥰🥰🥰😍😍❤❤❤❤
Yuvan+na.muthukumar =❤dream song ls
யுவன்னா யுவன்தான்
H̸i̸
No.this.muslem
Correct 😘😚😘😚😘 I Love this song and music
@@AliAli-ts4gs ????
@@AliAli-ts4gs yen Inga matham
Nice song. Nice memories. Thanks Yuvan anna and Na. Muthukumar Sir!
Njan entha ingane Yuvan songs kettal branthpidikum athrak ishtam.....
Great lyrics ,, i loved it ,... ❤️ 💖💖💖
I fall in love with this beautiful song❤️😍
What a superb music composition by Yuvan sir!!!
நம்ம திரிஷாவவிடவ அவன்க அழகு 😊😅
I used to listen to this song while I was doing my 11th or 12th grade in zee tamizh channel before begin top 10 program. Golden memories😍😍😍
Who is watching march 2019?? 😍
I am
no i m not
Me
Me too bro
@@5ajmal then how u r commenting 😂
எந்தன் பூவில் இருந்து.. வந்தது இந்த தேனோ 🤩🤩😘😘
No love no pain but feel the bgm 😍 going to new crush dreams ❤️❤️❤️❤️
அழகு தமிழ்
இலகு தமிழ்
முத்துக்குமார் அண்ணனின் வரிகள்... 😥😥❤️
fantastic song of Vishal I love him😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍
Rushali Kannar
so nice trisha
Hi