அருள் வாக்கு. மிக மிக சரியாக உள்ளது ஐயா. உங்களின் சேவை எங்களுக்கு உறுதுணையாக பக்க பலமாக உள்ளது. நன்றிஐயா.
Nenga ipo sonnadhu enaku kadavulae vandhu deiva vaaku sonna madri guruji..... Romba nandri😢😢.... I was waiting for this video....
@@rajtamilanda Unaku enga da noguthu... Unakah soldraanga... Vanthoma video paathoma nu poviya...
நன்றிகள் ஐயா
அதிரடியாக விளையாடி விடுகிறேன்
உங்கள் வாக்கு பலிக்கட்டும்
நன்மைகள் துவங்கட்டும் நன்றிகள் 🙏
நடக்குதோ இல்லையோ ஆதரவாக தைரியமாக இருக்க ஒரு செய்திய கேட்டும் போது மகிழ்ச்சியாக இருக்குறது எதுவாக இருந்தாலும் கன்னி ராசி சமாளிக்க முடியும்😂
நடக்குதோ இல்லையோ ஆதரவாக தைரியமாக இருக்க ஒரு செய்திய கேட்டும் போது மகிழ்ச்சியாக இருக்குறது எதுவாக இருந்தாலும் கன்னி ராசி சமாளிக்க முடியும்😂
Thank you sir. Siva thiricitrambalam🙏🌼
நன்றி ஐயா
Rombo nandri sir 🙏
Thank you for your predictions 🙏
Good tq God bless you have a nice day
Good predictions for kanni
Thank you sir
Thank you sir,very positive
🙏🏼THANK YOU SO MUCH FOR YOUR POSITIVITY WORDS SIR🙏🏼
Vanakam Aiya 🙏 Positive words 🤗 Nandri
100 percent correct sir, nandri
I watch your videos and feel very relieved sir
நன்றி அய்யா
நன்றி ஐயா 🙏
Mikka nanrigal aiya
Thank you so much 🙏
How are you Dr. Thank you Dr for Kanni Rasi and Simma Lakna 😊…
Thank you 🙏
Thanks ayya for the motivation 🙏 As you rightly pointed out, some sort of mental agony exists for the past so many months which leads to lack of self confidence. Let the almighty bless us all to move forward without any hiccups 🙏🙏🙏
Thank you sir ❤
Thank you Appa 🙏
Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
thanks ji
Thanks sir
Thankyou aiyya 🙏
நன்றி ஐயா, கடவுள் நேரில் வந்து பேச முடியாது உங்களின் மூலமாக மக்களுக்கு அறிவுரை வழங்குகிறார் என்று நம்புகிறேன். உங்களின் சேவைக்கு நன்றிகள் பல.
Thank you sir
Good 👍🙏
🌼🌸நன்றி🌼⚘நற்பவி 🌺🌻🙏
Thankyou ayya
Thank god
Thank
Sir, I live in Sweden. I watch your video regularly because of your quality amd truth. Please continue your efforts, I am sure your channel will be super hit internationally very soon.
Chances of this channel getting Successful is little bit doubt That's because of him always dragging content Like bubble gum
Unmai Saami 😢 yes I'm.leave to En Appa Mahavishnu n En Tai Lalitha Tripura Sundari.❤❤❤
Nenga sonna madri yesterday itself adhiradi mudivu eduthu viten guruji... Ini kadavul mel baarathai potu sella vendum...
suber
🙏 konjam hope kudukringa sir thank you so much.
🙏🏻🙏🏻🙏🏻
100% True
🙏🙏
❤❤❤❤
Sir kanni rasi mithuna laknam சித்திரை நச்சதிரம் பலன் சொல்லுங்க
🙏🙏🙏🙏🙏
Kanni rasi ku yeppaume nalla erukatha sir nimathiye ella oru nallayhume nadaka matuthu sir
Guru vakram ah jathakathil irunthal ena agum Aya 11m edathil guru vakram
🙏🙏🙏🙏🙏🙏🙏
Iyya Thank You Very Much. 100% Unmaiyana Pathivu.
Dhanusu rasi ku poodunga ayya
❤🎉🎉
கடந்த காலத்தை பற்றி சொல்வது உண்மையாக இருக்கிறது.ஆனால் வருங்காலம் எதுவும் நடக்கவில்லை
❤❤❤🎉🎉🎉good👍👍👍🙏🙏🙏🙏🙏
1February1964 time not sure but between 5to6 evening
Kanni Rasi
Uthra natchathram
Kanavan manaivi uravu eppadi irukum
Aiyaa may month nalla vidivu kalam pirakum nu sonniga aana july vanthutu inum oru velai kooda kedaika mattithu 😢
❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
Irukura velaiyum pogidichu.enna panradhu velaiyum kidaikala😢
Ethuvum nadakala Ayya.soo sad
I am always scared while starting my work...hmm
Enakku june 20 th la irunthu than bayam kuzhappam athigama iruku
Neenga sonnathu ethuvume nadakkula ayya enakku
ஐயா வணக்கம்
நான் கன்னி ராசி அஸ்தம் அவர் கன்னி ராசி உத்திரம்.
அண்மையில் நடந்த விபத்தில் எனது கணவரை இழந்து விட்டேன். 40 நாட்கள் ஆகியும் இன்னும் என் தாலியை நான் கழட்டவில்லை. அவரின் நினைவாக என் வாழ்நாள் வரை அவரின் நினைவாக நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் இது சாத்தியமா. எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர் அதனால் அவர்களுக்கு ஏதேனும் தோஷம் ஏற்படுமா. அவர் உயிருடன் இருக்கும் போதே ஒருவருக்கும் தீங்கு நினைக்காதவர் எனக்கும் என் குழந்தைகளையும் எந்த தோஷத்தையும் நெருங்க விட மாட்டார் என உறுதியாக நம்புகிறேன். தங்களின் அறிவுரைக்காக காத்திருப்பேன். கவலைப்படாதே நீ அணிந்து கொள் உன்னை கழட்ட விட மாட்டேன் என்று தான் ஒரு குரல் என் மனதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. உங்களின் அறிவுரை கூற முடியுமா. உங்களின் அறிவுரைக்கு காத்திருப்பேன்.
ஐயா என் பிரிவிற்கு லைக் போட சொல்லவில்லை நான் தாலியை கழற்ற வேண்டாம் என்று நினைப்பவர்கள் அனைவரும் என்னை ஆதரித்து ஒரு பதிவு அனுப்புங்கள்...தயவுசெய்து...
Dear Sister
Thali is a metal thing, please don't give too much importance to that. Please keep valuing the memories with your husband. Help your children to get a good life & career, this will certainly make your husband happy wherever he is (He will live in your heart forever) it is just my views, there is no need to follow but request you to think. Thanks
ஐயா என் பேரனின் ஜாதகம் பார்க்க தங்களின் விலாசம் போன் நம்பர் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்
sir once you are telling vakra sani will be problem. "In other way you are telling your time is good". due to guru peyarchi you told good time started. But nothing has happened till date. 15.06.24 is a bad day in my life . i cannot forget till i die. Kanni rasi is a bad rasi no good this is going to happen. All astrologer's are fooling Kanni rasi people. When 10 people soround and fight with one person what will happen? If iam showing adhiradi again iam going to be in problem.
I am betrayed (kalla thodarpu with some one) by my life partner and I got divorce. Always suicide thoughts tha varuthu.
Anna if ur partner betrayed you it's their mistake and loss.once they have not considered u, there is not point in considering them and loosing ur life.its a gift given by god .ur uyir is given by god.u should think of taking it just for some useless person brother. Just give some years Gap and this thought will move on.dont think.of taking revenge by taking granted of ur life.u have many things to achieve in life Anna.
அயாஎன்பிள்ளைகள்இரந்துவிட்டர்கல்என்
guruji, I'm a teacher... Now resigned.. I wanna become a lawyer... மேஷ லக்னத்தில் செவ்வாய், 3ல் சூரி சுக் கேது, 4ல் புதன், 5ல் குரு, 10ல் சனி...9ல் ராகு... நான் வழக்கறிஞர் ஆகலாமா??
வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்
நீங்க சொல்றது எதுவுமே எனக்கு நடகல.கடந்த ஒரு வருடமாக உங்களை யூடியூப் ல follow panren.
Plz see for lagnam... It will be 98% matching.... I m telling from my experience... In my opinion he is the best ever astrologer.... Sorry... It's just my opinion...
Poi solla vantha ponda
நன்றி அய்யா
நன்றி ஐயா
🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா
100 percent true iya. Rombha bhayama kuzhapamaga irundhadhu but 2 days aaga dairiyamaga irruken kadavul thunaiyudan kadandhu pogum ❤