💥இந்த CAGE ல 50 குஞ்சு வளர்த்தலாம் / ரெண்டு வருசம் அப்பறம் திரும்ப வந்துட்டோம் 😍😍

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 90

  • @Saravanank-2901
    @Saravanank-2901 7 місяців тому +14

    வழ வழ னு இழுக்காம சிம்பிள்ளா சொல்லிடிங்க😊

  • @jeeva7201
    @jeeva7201 7 місяців тому +43

    ஒருதடவை கோழி வளர்த்தால் அதை விடவே முடியாது

  • @thangapandi3492
    @thangapandi3492 7 місяців тому +3

    அண்ணா... சொல்லும் போது கொஞ்சம் மெதுவா சொலுய்ங்க அண்ணா... 👍👍

  • @VishnuVijay-pl5rw
    @VishnuVijay-pl5rw 7 місяців тому

    Sako kondayilum moojiyilum kaduku mathiri poochi irukk medicine sollamudiyuma pls reply

  • @aachifarms5337
    @aachifarms5337 7 місяців тому +1

    Anna Inga veil☀️⛅adikumbothu heat overa irukatha

  • @praveenduke-j2s
    @praveenduke-j2s 7 місяців тому +1

    Anna ipo katu Koli tholil murai la laabam eetam mudiyuma

  • @tjpradeep6818
    @tjpradeep6818 6 місяців тому

    Brother Sri Lanka vukku egg anuppa mudiyuma

  • @Kannaslifecontent
    @Kannaslifecontent 7 місяців тому +2

    Anna thirumba onga video pakurathula am happy 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @m.mathankumar.1051
    @m.mathankumar.1051 7 місяців тому +6

    கோழி விற்பனைக்கு இருந்த சொல்லுங்க

  • @nanthakumaranand2795
    @nanthakumaranand2795 7 місяців тому

    தம்பி வணக்கம்.நாட்டுக் கோழிகளுடன் வாத்துக்களையும் வளர்க்க முடியுமா?.முட்டை & கறிக்காக..இதே போன்ற பண்ணையில்...

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 7 місяців тому +11

    பேசும் வேகம் அதிகமாக உள்ளது அதனால் சரியாக புரியவில்லை

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 7 місяців тому +1

    Super i cannot seen this like very very super urs duty .🎉🎉🎉🎉

  • @engineeringcadcamcae513
    @engineeringcadcamcae513 7 місяців тому +4

    Super சகோ...!!! 🎉👍👍

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 7 місяців тому +3

    வாழ்த்துக்கள் கண்ணு 👍👍👍🌹🌹🌹🌹

  • @APRFarms_16
    @APRFarms_16 7 місяців тому +5

    Kovakaari fans like here ❤

  • @m.mathankumar.1051
    @m.mathankumar.1051 7 місяців тому +3

    Entha place bro

  • @m.vinothanithaprincecharle140
    @m.vinothanithaprincecharle140 7 місяців тому +1

    இனியன் தரையில் கடப்பா கல் போட்டு மேலே மணல் போடுங்க

  • @VadivelVel-f7l
    @VadivelVel-f7l 5 місяців тому

    😊 English sentence real Madrid Hyderabadi shitala badi Kamal

  • @user-kavinesh
    @user-kavinesh 7 місяців тому +3

    Sago after long time my favorite vidio ❤

  • @vigneshmd8886
    @vigneshmd8886 5 місяців тому

    Bro cage size evlonu sollunga bro?

  • @SiddharthPthiruppathi-vz9kr
    @SiddharthPthiruppathi-vz9kr 7 місяців тому +1

    Bro kerala ku transportation irukka

  • @SugumaranSugumaran-c9s
    @SugumaranSugumaran-c9s 7 місяців тому

    இனியன் சுப்பர்

  • @boopathy.
    @boopathy. 7 місяців тому +4

    Anna unga total cage budget evalo Anna?

  • @muthubaitn6390
    @muthubaitn6390 7 місяців тому +3

    அண்ணா வணக்கம் நான் சென்னையில் இருக்கிறேன் கோழி குஞ்சு அனுப்ப முடியுமா அஞ்சு குஞ்சுகள் வேணும்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  7 місяців тому

      அனுப்பும் வசதி இல்லை

  • @Saran-farm
    @Saran-farm 7 місяців тому +1

    Advance wishes to 1m 🎉

  • @samayam751
    @samayam751 7 місяців тому +1

    பண்ணையோட பிளக்ஸ் மட்டுமே போட்டு கிட்டே ❤இருக்கீங்களே சகோ எப்ப குஞ்சுகள் விற்பனைக்கு வரப்போகுது எப்ப அத பத்தி போட போறீங்க ❤😂

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  7 місяців тому +1

      சகோ விரைவில்

  • @VadivelVel-f7l
    @VadivelVel-f7l 5 місяців тому

    😊 the
    Anna Nagar Ariyalur comedy Central satellite koi kyunki

  • @iece4887
    @iece4887 7 місяців тому +1

    இனியன் நீங்கள் இருக்கும் பகுதியில் 1ஏக்கர் விவசாய நிலம் கிடைக்குமா.

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 місяців тому +1

    TKP FAMRS is wrong. Correct spelling is TKP FARMS. Just a typo.

  • @RameshRamesh-kl5xk
    @RameshRamesh-kl5xk 5 місяців тому

    பெருவிடை குஞ்சுகள் வேண்டும் சகோ

  • @fzArun9771
    @fzArun9771 7 місяців тому

    Bro pachai kal ponram koli sales iruntha sollunga

  • @mohanaprasath8192
    @mohanaprasath8192 7 місяців тому +2

    Ippotha first tadava video patha mari erruku

  • @prakashmohan-d4f
    @prakashmohan-d4f 7 місяців тому

    epaaa thambiii porumaiya pesu da

  • @Dineshthiru-d3o
    @Dineshthiru-d3o 6 місяців тому

    அண்ணா கோழிகள் இரவு நன்றாக அடைகின்றது காலையில் இறந்து விடுகின்றது

  • @PVnaturals
    @PVnaturals 7 місяців тому +2

    😀👌👌

  • @thameenansari2211
    @thameenansari2211 7 місяців тому

    Location yanga iruku bro

  • @poovarasanpoovarasan8029
    @poovarasanpoovarasan8029 7 місяців тому +1

    Super bro

  • @MalarMalar-bp7iv
    @MalarMalar-bp7iv 7 місяців тому

    Bro Ninja agri ya pro pidigaka

  • @_bala_001
    @_bala_001 7 місяців тому +1

    Sago chippi parai dog vlog podunga

  • @moonvlogs...23
    @moonvlogs...23 7 місяців тому +2

    Anna unga place yenga iruku

  • @ManiMaran-nk8hh
    @ManiMaran-nk8hh 7 місяців тому +3

    Bro dogs enna achi iniyan bro

  • @vijayprakashprakash7547
    @vijayprakashprakash7547 7 місяців тому

    Kg rate sollunga pls

  • @SARAVANAKOWSHIKSARAVANAK-yw9tf
    @SARAVANAKOWSHIKSARAVANAK-yw9tf 7 місяців тому +1

    Bro please upload continue video

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 7 місяців тому

    நல்ல டிப்ஸ்

  • @gfarms9634
    @gfarms9634 7 місяців тому +3

    Anna one day Chik iruga

  • @VetriVel-sf2qv
    @VetriVel-sf2qv 7 місяців тому

    Super bro mass 🔥🔥🔥

  • @msraman5867
    @msraman5867 7 місяців тому

    Long time after i happy see u video bro

  • @amrrm7931
    @amrrm7931 7 місяців тому

    Farming EB connection details ❤❤

  • @namathupannai1156
    @namathupannai1156 7 місяців тому +1

    பண்ணைல மொட்டை கழுத்து கோழி வாங்கி விடுங்க சகோ

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  7 місяців тому

      சரிங்க சகோ

    • @namathupannai1156
      @namathupannai1156 7 місяців тому

      மொட்டை கழுத்துலே பெரு வெடை சைஸ் இருக்கும் அது வாங்கி விடுங்க நோய் எதிர்ப்பு சக்தி அதுக்கும் அதிகம் சிருவெடை போலவே

  • @NetflixGroupOf2022
    @NetflixGroupOf2022 7 місяців тому

    13:51 it’s not fish 🐠 hunting. Just say Fishing 🎣

  • @ajithkanna
    @ajithkanna 7 місяців тому

    how is your son bro😊

  • @prakashg3781
    @prakashg3781 4 місяці тому

    Over speed presentation keep it bit slow

  • @Kalaiyarasan-g2p
    @Kalaiyarasan-g2p 7 місяців тому

    சகோ 10 கோழி குஞ்சு தருவிங்களா

  • @satyaragulm.s2731
    @satyaragulm.s2731 7 місяців тому +2

    Hi sago I need 5 months chicks sago please

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 7 місяців тому +2

    Bro 1 month chicks sales eruka

  • @paramesusubramani8437
    @paramesusubramani8437 3 місяці тому

    இன்னும் வேகமாக சொல்லுங்க வேகம் போதாது