Paadam Tamil Movie | Karthik | Mona | Vijith | Yashika Aannand
Вставка
- Опубліковано 7 сер 2019
- Paadam Tamil drama film written and directed by Rajasekhar on his directorial debut and produced by Gipin P.S.The film stars newcomers Karthik and Mona as school students, Vijith, Nagendran in the lead roles while Yashika Aannand and Jangiri Madhumita provide pivotal roles in the film.The music is scored by Ganesh Raghavendra.
- Розваги
😭😭😭😭😭👌👌👌👌 சிறந்த படம்.தமிழ் வழியில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிகளில் சந்திக்கும் இன்னல்கள் இவை.ஒவ்வோர் குழந்தைக்கும் தன் பெற்றோரை மகிழ்விக்கவும் பெருமை படுத்தவும் ஆசை இருக்கும். அவைற்றை ஒரு மகளாக நான் செய்துள்ளேன் என்பதில் எண்ணற்ற மகிழ்ச்சி எனக்கு. இனியும் பல சாதனைகள் மற்றும் வெற்றிகளை குவித்து எனது பெற்றோரை பெருமை அடைய செய்வேன் ❤......... English is just a language but it has become a part of our life.Even in interviews they question only in English and expect us to answer in English......If u know English u vl have certain advantages, can go and work abroad etc........
வாழ்க தமிழ்!
வளர்க நற்றமிழ்!
😢😢😢
தமிழ் என்றுமே சிறப்பு தான் ......😎 அருமையான திரைப்படம்....😍
தமிழ்நாட்டில் உள்ள மக்களிடமும் ஆங்கில மோகம் தான் அதிகம் உள்ளது.தமிழர்கள் நினைத்தால் மட்டுமே தமிழை வளர்க்க முடியும்.
Be broadminded as in Education most of the books are in English so be practical it means I'm not blaming our mother tongue. If u know other languages u can be able to survive anywhere in the world.
தமிழ் மொழி நமது தாய் மொழி. அதைக் காப்பது நமது கடமை. ஆங்கிலம் உலக மொழி ,அதைக் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
Today's world English therlana mandaila molaga arachitu poiruvanga ,, aandi aitu than nikanim
தமிழ் என்ற மூன்று எழுத்து...நம் வாழ்வை மாற்றும் சிறந்த எழுத்து✍️✍️✍️
Vera leval dialogue i like it
Kk Nanba
@@akluiefer5830 hi
✨
அருமையான ஓர் படைப்பு தமிழ் மட்டும் அல்ல தன்னுடைய ஒவ்வொரு மாநிலம் மொழியும் அவர் அவர்களுக்கு முக்கியமான ஒன்று ஆனால் உலகத்திற்கு ஆங்கிலம் மிகவும் அவசியமான ஒன்று அதேபோல் தனியார் பள்ளிகள் இல்லாமல் இந்தியா முழுவதும் அரசாங்கபள்ளி வந்தால் அனைவருக்கும் நல்லது இந்திய அரசு முனைய வேண்டும் வாழ்த்துக்கள் அருமை அருமை
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா .....தமிழ் எங்கும் வெற்றி முரசு கொட்டட்டும்...
Seam
மிகவும் அற்புதமான படம். பார்க்க பார்க்க மீண்டும் பார்க்க தோன்றும் படமாக பாடம் படம் அமைந்து இருந்தது....💖
Unmaiyaave government schools padikarathe oru sugam
I am government school
Yes really
Entha padam enakku neraiya PAADAM kaththukkoduththurukku .I Am Really Happy
இந்த மாதிரி படம் பல முறை பார்த்தாலும் பார்த்து கொண்டே இருக்கலாம்
மிக மிக அருமையான படம். கதை, காட்சி அமைப்பு, நடிப்பு, என அனைத்தும் சிறப்பு. முத்தாய்ப்பாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் முடிவடைவது இயக்குனரின் சிறப்பு.
அருமையான தொகுப்பு. தமிழ் வாழ்க வளர்க🥳
Nice movie.When I was studied college first year I afraid to participate in english speech competition because I am from tamilmidium school.first attempt I failed.but I motivate my self by dr.apj quotes.failure is the first step for success.i tried again from 2yr to 4th yr I only got first prize in english speech.do not loose your hope.👍
Very good
தமிழைப் போல வேறு எந்த மொழியும் இல்லை 👍👍👍👍👍🏻
காண தவறிய தமிழ் காதலை இன்று கண்டேன் ❤
வெறும் 26 எழுத்தை கொண்ட ஆங்கிலம், 247 எழுத்தை கொண்ட என் தாய் மொழியோடு போட்டியிட்டு வெற்றி பெறுவது நிறைவேறாத காரியம்.....
வாழ்க தமிழ்.....
Semma thalaiva 😁
Sema bro na kuta tamil pithan tha
மிக அருமையான கதை........ தமிழ் தமிழ் ......வாழ்க.. நானும் அரசுப் பள்ளி மாணவனே.... இன்று வரை நான் மட்டுமே எங்கள் ஊரான கொடுவாயில் பட்டயக்கணக்காளர்[CA ] கடந்த 15 வருடங்களாக... இந்த அணிக்கு வாழ்த்துக்கள் கோடி..
Congrats sir. Im also studying CA
நீங்கள் மற்றவரையும் முன்னேற்ற பாதை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் வாழ்த்துகள்
பெற்றவங்களே தன் மகனுக்கு பரிசளிக்கும் காட்சி அருமை மிக அருமை
Well said
The only language which touches my heart is Tamil ♥️ lots of love from Maharashtra ...Marathi tamilan ❣️
எனக்கு ஸ்கூல் ல படிக்கும் போது இங்லீஷ் பிடிக்காது ...ஜஸ்ட் பாஸ் தான் ...இப்போ நான் தமிழ் ஆசிரியர் 😂😂 தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤
தமிழ் ஆசிரியர் அருமையான பணி ஐயா 🧡 எந்த பள்ளியில் பணியாற்றி வருகிறீர்கள் ஐயா
Enna group padichinga college la
@@arunarun4192 இளங்கலை முதுகலை தமிழ்
Bharathidasan 🙏🙏
super sir
Alugaye vandhuruchi ivlo nal pakkama miss panittan semma concept...love this movie😍😍😍😘😘😘😘
அருமையான படம்......ஆங்கிலம் என்பது மொழியே தவிர, அறிவு அல்ல......
Mother language is like our breathe one but other languages are used for communication and understanding purpose so don't compare any languages ♥️ every languages are best ❣️
இத பாடத்தின் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் ஆங்கிலம் கற்க பாடும் கஷ்டத்தை எடுத்துரைத்த பாட இயக்குனர் அவர்களுக்கு நன்றி...🙏
தமிழை கொலை செய்யாதிங்க
Modhal la tamila olunga padinga
Lp
Super
முதல்ல நீங்க தமிழ் சரியாக பேசுங்க
மிகவும் அருமையான திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்
சரி பொத்திட்டு போய் படு
Gud friends & supporting parents iruntha yethaiyum sathika mudiyum... Nalla paadam 😊👍✨
நான் இந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் நன்றி ☺👏👌👍
இந்த படம் எனது பள்ளி பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்தது...நன்றி இயக்குனர் ராஜசேகர்
It's really a good lesson, for every private schools and all should learn all languages... Not only a English or tamil its a lesson for all languages jai hind🇮🇪🇮🇪
Well said Selvaraj by Albertraj
peter
bro this is not india flag
@selvaraj sir are you living in ireland?
@@ONMYTABLEONMYTRAVEL no sir
ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.. என் ஆருயிர் தமிழே.. அருமையான படம்👍
Super 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Yes sister
Malar Super hi
Enakku
@@sivasakthipolice868 try qty yet ttt route yr u truth try try try the following try rt try rt try tt yr try yetiteye try heresy try r try rt TRT the test test the yr u thrust ty try r Ute yu right Ute try getter d the ty tttrur trythe Utey trythe try regret retry 5t tttrur
தமிழ்தாய் வாழ்த்து கேக்கும் போதுஅப்படியே உடம்பெல்ல்லாம் சிலிர்த்து போச்சு
தமிழின் மேன்மையை உணரவைத்து விட்டது தமிழன் என்பதில் பெருமை பொங்க வைத்துவிட்டது பாடமாய் அமைந்த பாடம் படம் தெளிவுபடுத்திவிட்டது
Indha Padam Panavangulukku yelarakkum kodana kodi Nandrigal.... Inspiration Movie !!!!!! Excellent Movie !!!! Congrats & Hatsoff !!!!!
Naan oru malayali anikke tamil romba pudicha language.naan tamil naattil oru thavanai ponappo anakke onne purinjidichu Neenga ellarume tamil language respect pannaravangatha..ungalode flex, posters,bus name,kadayode name,appidi Ellame tamil thaa ezhuthiyirukkinge athu anakku romba inspiration aayidichu Kerala vile appidi ille ellame English thaa oru chinna kadayode Peru koodi English thaa ezhutharathu romba feeling ah irukke 😔English language eppothum namma thaayi mozhikku pinnale thaa nilkkanam
Super cheachchi 👍🏽
என் அன்பு மிக்க அப்துல் கலாம் அய்யா அவர்கலுக்கு கோடி வாழ்த்துக்கள்
J*kjkjkkg
@@kumarpavani7824 don't
2424222222224222 ccc
2424222222224222
2424222222224222
I am from Delhi..... I loved this movie. #motivational❤️
One of the best movie.I love this movie very much.😍😍😍😘😘😘😍😍😍
மிக அருமையான கருத்து... 2020- ல் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்... அரசு பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்... தமிழ் மொழி வாழ்க!!!
அருமை
நடந்தால் நல்லயி௫க்கும் .தமிழ் மொழி பேசும் மக்கள்யி௫க்கும் வரை தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும்..
அதற்கு நீங்க நாம்தமிழருக்கு ஓட்டு போட வேண்டும்
No athu irukanum but Tamil is confirmed lesson na aganum
அப்படியே ஆகட்டும் 😎😎😎😍😍😍
Even nowadays, in Kolkata, Bengali medium students from govt or private schools suffer because English is not yaught correctly,but if taught properly, they get 80 to 95 % in 10 or 12 exams. This is my personal experience I am a professor of English.
நான் இந்த படத்தை பார்த்து
அழுது விட்டேன்😢
மிகவும் அருமையான மாணவன் 🙏🙏🙏🙏
Dy
Same too u
This movie shows reality…. I’m also I did my schooling in Tamil medium government schools…. Now I’m final year medical student…after 1 year I’m going to become a good doctor… here I proud say this….. definitely Government schools made more intelligent people like Abdul kalam sir ….. All the best to my brothers and sisters who all are studying in government schools 🎉❤
மெய் சிலிர்க்க வைத்த படம். அரசு பள்ளிகளின் எண்ணிக்கை உயர வேண்டும்.
மிக அருமையான படம். இதில் கூறிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்று கொள்ள பட வேண்டியதாக இருக்கிறது.
I really love this movie. Useful of time. தமிழ் மொழியும் நம் தமிழ் நாடும் நம் தாய் போல❤ அதை பாதுகாப்பது நம் கடமை
😇தமிழன்😌என்று😏சொல்லடா🗣 தலை👩🎓நிமிர்ந்து✊நில்லடா💯😎
❤semma
Yes brother
Supar ❤❤❤
YES
இந்த படம் முழுச பாத்த ரொம்ப நல்ல இருந்துச்சு
Kaarthik performance is very excellent.super.God bless you.
தமிழ் மொழியின் பெருமை உலகமெங்கும் பரவட்டும்
Proud to be a tamilan
அருமையான படம் தமிழின் பெருமை எப்பொழுதும் போற்றப்படும் தமிழ் வாழ்க தமிழ் புலவர்களும் வாழ்க
அருமையான படம் கன்னில் தண்ணீர் வந்துவிட்டது ❤❤❤
கன்னில் அல்ல கண்ணில்
இதை போன்ற திரைப்படங்களை ஒவ்வொரு பள்ளியிலும் திரையிட்டு காட்ட வேண்டும் ஆங்கிலம் ஒன்றே வாழ்க்கை கிடையாது
அருமை யான திரைக்கதை
Yes
Good idea
Apadi illa mr.eegai raja English therinjikanum kandipa scl la tamil medium padichitu state 1st eduthavanga kooda higher study la average student kita poti poda mudiyama irukurathuku Karanam English theriyathathala
Ý
Enaku pudicha movie indha movie four time pathuten indha movie evlo time pathalum salikadha movie one of the best movie 🥰
This movie shows reality…. I’m also I did my schooling in Tamil medium government schools…. Now I’m final year medical student…after 1 year I’m going to become a good doctor… here I proud say this….. definitely Government schools made more intelligent people like Abdul kalam sir ….. All the best to my brothers and sisters who all are studying in government schools 🎉❤
In Regional language National Awarded Movie....Wow!
Awesome Jeeva 💯💯👍👍
வணக்கம் அற்புதமான புகைப்படம் " ஒழுக்கம் உயிர் மேலானவை " திருக்குறள். நன்றி
அது புகைப்படம் இல்ல திரைப்படம்
Language is just a mode of communication, it does give anyone any rights to look down upon other languages especially their mother tongue. A good movie for all to watch and learn some good moral lessons. hats off to the director and cast of actors.
I big fan of you Tamil 😎
அத நீங்க தமிழ்ல சொல்லியிருக்கலாமே.
@@celineprakash1389 han adhan nanum solla vandhan
அருமையான பதிவு 🧡
தமிழ் வளர்ச்சி அடைந்த மொழி எனவே அதனை இனி வளர்க்கும் கடமையோ பொறுப்போ யாருக்கும் கட்டாயம் அல்ல ஆனால் என் தாய்த் தமிழை தமிழர்கள் வேற்று மொழி கலப்பு இன்றி இன்று தமிழ் பேசினால் இன்றைய நவீன உலகமே வியக்கும்🧡 தமிழைப் போற்றி வழிபடும் வழக்கம் இன்றைய உலக இளையோர் இடையிலும் மலரும் 🌹🌹🌹
Super.. what a wonderful movie !really amazing
Sema movie .English is one of the language, not our life .👌👌👌
பாடம் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று சூப்பர்
Every our Tamil student should watch kind of this movies. And I recommend kamali movie also.. what a inspired movies..
Semma movie vera leval enakku ennoda friends kku ellarukkum rompa pudichirukku🤩🤩🤩😘😘😘😘😘
what a motivated dad i really love the character
அருமையான படம் இப்படி ஒரு படம் தமிழ் நாட்டுக்கு தேவையான படம் தான் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ் நாட்டிற்கு மிக முக்கியமான திரைப்படம் ஆங்கிலம் என்பது அறிவு கிடையாது மொழி என்பதை அழகாக காட்டிருக்கிறார் இயக்குனர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🇮🇳
பாவம் டைரக்டருகும் நமல போலவே இங்கிலீஷ் தெரியாது போல
@@sandhiyanishu6158 iii
Iiii
Crt 💯
Epo erukurah generations,parents,& teachers ku correctah epdi erukanum nu solurah padam . Padikirathuku brain than thevaiye thavirah language ellanu puriya vaitha padam tq to the director & the team... .eda thamila type panna asai option varala
தமிழ் நாட்ல பிறந்து தமிழ் தெரியவில்லை என்றால்தான் அசிங்கம் ......தமிழ் வாழ்க ஜெய்கிந் ...
🇮🇳🇮🇳🇮🇳தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🇮🇳🇮🇳🇮🇳
Super
Richie CT landscaping he9dpgpvxkbe4897e68twe7o
Sema
Who are all watch this movie during lockdown
Naaa🙋🙋
Karthik's acting is superb.He has charming face with worthy smile.keep it up.He will have more chances of acting as a l leading hero 🎉
Rompa supper enga padichalum nalla padicha pothum,solli kuduka good teacher iruntha pothum life ethaium win pannalam nice film
Sumathi Sumathi hi
Venkatesha M Hi
Yashika Anand family also acted in this movie. Her sister is in major parts. Very good and interesting topic. Tamil our mother tongue ..
இந்த கொரோனோ லாக்டவுன் நேரத்துல இந்த படம் பார்க்கறவங்க லைக் பண்ணுங்க...
அரசு அதிகாரியாக ஆகணும் நினைக்கிற ஒவ்வொரு சரித்திர நாயகர்களே நம் வீடியோக்களை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவும்
நானும் ஓர் ஆசிரியன் தான்.ஆனாலும் ஒரு குறிப்பிட்ட எல்லை தாண்டி பாடம் நடத்திய இயக்குநர்க்கு நன்றி.வாழ்த்துகள் பல.மாணவராக உணர்வுகளை வெளிப்படுத்திய இளம் கதாநாயகனுக்கு என் அன்பு முத்தங்கள்.❤
மிகவும் அருமையான படம்.
சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆனால் ஓர் சின்ன வருத்தம் மட்டுமே.
ஒரு பிரபலமான நடிகர் கருத்தே இல்லாத படம் எடுத்தாலும் அதற்கு கட் அவுட் வைத்து இன்னும் பிரபலமாக்குகிறார்கள்.
ஆனால் இந்த படத்தையும் , இப்படத்தில் உள்ள கருத்தையும் அப்படியே கீழே இழுத்து தள்ளி விடுகிறார்கள்.
யூடுப்பில் மட்டுமல்ல நடைமுறையுலுமே.
முற்றிலும் உண்மை
4
Crt
Who's that wasteland?
மிக மிக மிக அருமையான படம் . நானும் அரசு பள்ளி மாணவி தான் .எனக்கு இங்கிலீஸ் வராது செல்லமுடியாது கொஞ்ச அளவுக்கு இங்கிலீஸ் பேசுவேன் . அது ஒரு மொழி தான் . வாழ்கை கிடையாது.
Nice
Inspirational movie.This movie going to change my life.
Super super intha movie ku award kudukalam ❤❤❤❤sema tamil is great english language mattume 😇😇😇செந்தமிழ் பழகு அதுவே அழகு
Proud to be an indian❤
The movie should be published in social media
Super patam entha mathiri patam ethanai vanthalu Nam yarume kantukka mattom
Tamizhthai vazhthu goosebumps😍
2019 blockbustera idhu varanum! vara veikkanum .
Bt nakkalayea bos...
The only
Po da
Very fantastic movie.The film give superb message. Thank you film director and workers.
This film is awesome
இந்த மாதிரி ஒரு நல்ல படம் பார்த்தே இல்லை அருமையான படம். I like this movie very much .👌👌🥰
Paaa ..... Superb. Movie. ....😍
என் தாய் மொழியை எத்தனை மொழி வந்தாலும் அழிக்க முடியாது....
Don't compare with other Mozhi as Tamil is a classic Language by Tamizhan.
தமிழை வைத்துக்கொண்டு நக்கு வழிக்கத்தான் முடியும்
தமிழ் மொழி மயிறு மொழி...
@@ravichandran.vravichandran50 poda punda🤬🤬🤬🤬
Tamil a taie molzie da👑🤫⚔️
ennaku ramba pidichi irukku intha paadam...... i know the English i am also tamil medium student ....
No words to proud this film.....awesome director sir...
அருமையான படம்.,தமிழ் மொழி வாழ்க
NBM
Vvd
இப்படி ஒரு திரைப்படம் தமிழ் நாட்டில் தேவை.......
தமிழ் என்றும் வாழ்க !!!
😊😊👍👍👌👌மிக மிக சிறந்த படமாக இந்த பாடத்தை நான் பார்க்கிறேன்.....மென்மேலும் இதுபோன்ற பாடம் எடுக்க வேண்டுகிறேன்..... அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முயற்சி திருவினையாக்கும்
Ippolam government school la kuda english medium vanthuduchi..... Nice awareness..
எங்கள் தமிழ் வாழ்க 👍👍👍✊️✊️✊️🎇🎆
Very motivated movie 👏👏👏👏👏 thamizhan nenachaa edhaiyum saadhippom
A proud moment for language tamil :)
Enn itha Tamil la solla mattero durai
தமிழ்ல தப்பா பேச எல்லாத்துக்கும் இந்த படம் ஒரு பாடம் தமிழ் படம்