3 வெற்றிக்கான ரகசியங்கள் | This will Change Your Life | Best Motivational Speech in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 118

  • @saravanan-ex4lv
    @saravanan-ex4lv 3 роки тому +1

    படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு
    நீங்கள் சொல்வது
    சரிதான் ஆனால் எனக்கு 38 வயதாகிறது இன்னும் திருமணம் நடைபெறவில்லை நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன்
    காரணம் பணம் பணம்
    இந்தப் பணம் இருந்தால்தான் திருமணம் நடைபெறும் என்று என் அனுபவத்தில் நான் உணர்ந்தேன்

  • @sheebamanoharan9910
    @sheebamanoharan9910 5 років тому +17

    உங்களிடமிருந்து இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

  • @masumsorkar7776
    @masumsorkar7776 4 роки тому

    அருமை நன்பா உங்களுக்கு நன்றிகள் கோடி நன்பா.

  • @jeremiahbenjamin1731
    @jeremiahbenjamin1731 5 років тому +5

    தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளுக்கு நன்றி அய்யா.வாழ்க வளமுடன்.

  • @24780792
    @24780792 4 роки тому

    அருமை. இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 років тому +11

    நல்ல பதிவு, நிறைய விஷயம் பற்றி பேசவும். 👌👌👌👌

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 років тому +5

    மிக அற்புதமான பதிவு அண்ணா நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் நன்றி 👍

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 років тому +10

    Very very powerful message thank you very much sir thanks universe

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 5 років тому +3

    நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அண்ணா

  • @Sivaaa234
    @Sivaaa234 4 роки тому

    Thank you for message

  • @ssbb9793
    @ssbb9793 5 років тому +3

    Great, josiyam ku pinnadi poraduku badhila your words are so positive and really motivating. Tq

  • @natyaram3210
    @natyaram3210 5 років тому +3

    Super clear speech sir.Thank u very much...

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 роки тому

    Vazgha valamudan anna, it's really true, I am trying, thanks for the information.

  • @DeepavlrDeepavlr
    @DeepavlrDeepavlr 4 роки тому

    Hi sir iam your great fan i like you very much sir

  • @shanthilotus8885
    @shanthilotus8885 5 років тому

    நன்றி ஐயா

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 5 років тому

    அற்புதம். அருமை. நன்றி சார்

  • @priyachandran5306
    @priyachandran5306 4 роки тому

    Unga speech ennum kettu konde erukkalam Pola 👏👏👏

  • @lathakumar2939
    @lathakumar2939 5 років тому +1

    மிக்க நன்றி

  • @132313233
    @132313233 5 років тому

    Tq brother 👌 vaalka valamuden umarani

  • @priyasolaiappan3903
    @priyasolaiappan3903 5 років тому +3

    I think u loving Ur career more than in the World.... That's only u had this place. Pls love more Ur career bczo appo tha naga unga speech keka mudium sir. And u vl get more successful sir. Thq

  • @Ganesh-jn8gc
    @Ganesh-jn8gc 4 роки тому +1

    நாம் நாம் நினைப்பது கூட நடக்கிறது ஆனால் நடப்பவை தான் நாம் நினைக்கிறோம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம் அல்லவா நாம் நல்லவற்றையே நினைக்கலாம்

  • @sathishrs5255
    @sathishrs5255 5 років тому +2

    Avamanam varum paravailla super manathuku aruthala iruku sir, innum alaga sivom 👌sir

  • @aranthangiyummyfoods3160
    @aranthangiyummyfoods3160 4 роки тому

    Each and every words are very true....thanks for your speech

  • @sheranhjgvi3391
    @sheranhjgvi3391 5 років тому +4

    Thanks brother information Super

  • @dinuji8633
    @dinuji8633 5 років тому +3

    Wow....amazing speech....superb...

  • @subramanianraghu3668
    @subramanianraghu3668 5 років тому +1

    அருமையான பதிவு

  • @veluchamyniraudaiar2550
    @veluchamyniraudaiar2550 5 років тому +1

    சிறப்பு 🙏வாழ்க வளமுடன்

  • @schoolkid1809
    @schoolkid1809 5 років тому +1

    Bible, Quran Ellamay solringalay!!! Supruh

  • @nemitham
    @nemitham 5 років тому +2

    Thanks sir very useful message🙇

  • @PrakashRaj-dh9rh
    @PrakashRaj-dh9rh 5 років тому

    Romba Nalla Message

  • @m.n.a.spokenenglishcentre.1252
    @m.n.a.spokenenglishcentre.1252 5 років тому +2

    Nice Motivational Speech .
    Good Luck to You .

  • @02aadhya.rfn23
    @02aadhya.rfn23 5 років тому

    👌 Sir great motivation speech

  • @pnhaashivbalaji2891
    @pnhaashivbalaji2891 5 років тому

    ரொம்ப நன்றி அருமமயான video

  • @Aadhitya777
    @Aadhitya777 5 років тому

    Super thank u anna vaalga valamuden 🙏🙏🙏

  • @kpsaradamani1757
    @kpsaradamani1757 5 років тому +1

    Thanks a lot sir

  • @g.bhuvanasubramanian2476
    @g.bhuvanasubramanian2476 5 років тому

    Very best information

  • @g.bhuvanasubramanian2476
    @g.bhuvanasubramanian2476 5 років тому +1

    Cosmic world consists lots of abandance. We have to claim it

  • @vasumathy-chennai8591
    @vasumathy-chennai8591 5 років тому +1

    Super aa sonninga sir.. THANK YOU..

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 років тому

    Great Inspiration

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 5 років тому

    அற்புதமான பதிவு மிக்க நன்றி சகோதர வாழ்க வளமுடன்

  • @suryarasigan7382
    @suryarasigan7382 5 років тому +1

    Excellent job

  • @masilvinayum7990
    @masilvinayum7990 5 років тому

    Super iyya

  • @entertainmentcbe9868
    @entertainmentcbe9868 5 років тому

    Iyya kan drishti la irundhu thappikarathuku oru vali sollunga

  • @abirami6392
    @abirami6392 5 років тому +2

    I am very happy to say that...i am ur student....thank u sir

  • @akhilramk8944
    @akhilramk8944 5 років тому

    God bless u anna

  • @m.padmam.padmavathi4567
    @m.padmam.padmavathi4567 5 років тому +1

    super excellent

  • @gowthamselvaraj4054
    @gowthamselvaraj4054 4 роки тому

    உண்மை

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 5 років тому +1

    Thank you Sir 👍

  • @pasuvathip7127
    @pasuvathip7127 5 років тому +1

    👍👍👍👍👍😍😍😍😍Super, excellent

  • @monishaasworld6887
    @monishaasworld6887 5 років тому

    Nandri....
    Fine speech..... very useful.... thank you.....

  • @parameswarimukesh
    @parameswarimukesh 5 років тому +1

    Nice speech....Sir...

  • @Venu-99
    @Venu-99 5 років тому

    Very true. Best speech ever heard.

  • @selvanayagivenkatesan7659
    @selvanayagivenkatesan7659 5 років тому

    Ugha speech rmba motive anna

  • @vigneshjtr6868
    @vigneshjtr6868 5 років тому

    Aarupthamana karuthu anna nandri

  • @puvaneswaran495
    @puvaneswaran495 5 років тому

    Nandri

  • @vanithamuthu9544
    @vanithamuthu9544 5 років тому +1

    Thank u sir

  • @adhithyanfamily712
    @adhithyanfamily712 5 років тому

    powerful msg

  • @bhakthitamil24
    @bhakthitamil24 5 років тому +1

    thanks anna...

  • @mkarthick9275
    @mkarthick9275 5 років тому

    Nandri nandri nandri sir

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 5 років тому

    Super......

  • @rameshkrishnan8435
    @rameshkrishnan8435 5 років тому

    வாழ்த்துக்கள் .

  • @balajichandrasekaran8711
    @balajichandrasekaran8711 5 років тому

    Thank you

  • @bashahayath5848
    @bashahayath5848 5 років тому +4

    எனக்கு ஒரு கோடி ரூபாய் தந்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் பல கோடி.

  • @superarts5267
    @superarts5267 5 років тому +1

    Super. Thank you.

  • @nagaraja1412
    @nagaraja1412 5 років тому

    Super thalaiva...

  • @ayishaayisha1341
    @ayishaayisha1341 5 років тому

    Thanks too universe and u sir

  • @shreyas1103
    @shreyas1103 5 років тому

    Thanks brother all the best

  • @ramanan5u
    @ramanan5u 5 років тому

    Thank you for sharing your super power message.

  • @jawidjafry
    @jawidjafry 5 років тому

    Super

  • @mayoorathyshagivan7419
    @mayoorathyshagivan7419 5 років тому

    Thank you thank you thank you 😊 🙏🏼

  • @naveenkumar-qq6id
    @naveenkumar-qq6id 5 років тому

    Love our job... Thnx bro

  • @sivagami4558
    @sivagami4558 5 років тому +1

    வணக்கம் ஐயா
    தேடுங்கள்,
    கிடைத்ததை காதல் பன்னுங்க, காதலில் திருப்புத்தி படாதீர்கள், என்ற உங்கள் பதிவு.
    பார்க்கவும், கேட்கவும், உணரவும்,
    மனதுக்கு ஒரு விழிப்புணர்வாக தான் இருக்கு,
    ஆனால் இதில் இரண்டு கருத்து செயலில் கொண்டு வரவே, வாழ்க்கை இல்லை
    காலமே முடிந்து விடுகிறது, பிறகு எங்கே அடுத்த தேடலை நினைப்பது, ஐயா
    நான் எனக்காக என் சிறு வயதில் மனதில் காதலித்ததை
    செயல் படுத்த முடியவில்லை, ஆதனால் என் வாரிசுக்காக ஆவது செயல்படுத்ததுவோம் என்று 25 ஆண்டுகலாக போராடி கொண்டிருக்கிறேன்,
    நொடி நிமிடமா மாறி,
    நிமிடங்கள் நேரமா மாறி,
    நேரங்கள் நாட்களா மாறி,
    நாட்கள் வாரமா மாறி,
    வாரங்கள் மாதமா மாறி,
    மாதங்கள் வருடமா மாறி,
    வருடங்கள் காலங்களா மாறி வயது முதிர்ந்தது தான் மீதம், இதுவரையில் எதுவுமே நடக்க வில்லை,
    ஒருவர் சொன்னார் விடா முயற்சி தேவை என்று,
    ஒருவர் சொன்னார் தன்நம்பிக்கை வேண்டும் என்று,
    ஒருவர் சொன்னார் கடவுள் பக்தி வேண்டும் என்று,
    இந்த கடவுளுக்கு விளக்கேற்றுங்கள் அந்த கடவுளுக்கு விரதம் இருந்து பூசை செய்ங்கள் என்று,
    ஒருவர் சொன்னார் டி அடிக்ட்டு சென்டர்ல சேருங்கள் என்று,
    ஒருவர் சொன்னார் டாக்டரிடம்
    ஆலோசனை கேளுங்கள் என்று
    ஒருவர் சொன்னார் அப்படியே விட்டுவிடுங்கள் காலம் மாற்றும் என்று,
    காலம் மாற்றவில்லை காலம் மாறியது தான் மீதம்.
    ஒருவர் சொன்னார் விட்டுக் கொடுத்து போங்கள் என்று,
    ஒருவர் சொன்னார் ஜாதகம் ஜோசியம் பார்த்து பரிகாரம் பன்னுங்கள் என்று,
    ஒருவர் சொன்னார் அன்பாக செயல் பட்டு பாருங்கள் என்று
    இத்தனை வழியில் பயணம் செய்த நான்
    அன்பில்லாமலா பயணம் செய்து இருப்பேன்,
    ஆனால் போய் சேர வேண்டிய இடம் தான் வரவில்லை,
    நானே நினைத்து கொள்வேன் போன பிறவியில் அளவில்லா பாவத்தை செய்து இருக்கிறேன் என்று நினைத்து அடுத்த நாளை கழிக்க முற்கொள்வேன்,
    ஏன் என்றால் என் உயிரை போக்கி கொள்ள எனக்கு எந்த உரிமையும் இல்லை என்று என்னி,
    ஐயா இன்னமும் எனக்கு என்வாரிசை நல்வழிப்படுத்த வேண்டும் என்று,
    ஏன் என்றால் எனக்கு பிறகு
    ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்க கூட யாரும் இல்லை,
    இன்னும் ஏதாவது வழி இருக்கா என்று நீங்கள் செல்லுங்கள் ஐயா
    என் எண் 8056093887
    உங்களை சந்திப்பது எப்படி ஐயா

  • @parthasarathy5450
    @parthasarathy5450 5 років тому +2

    Sir neenga reply pannunga pls appo namma life jadhgam kattam padi nadakkadha?

    • @parthasarathy5450
      @parthasarathy5450 5 років тому

      @@vijaykumar-zl7ee sir please sir enaku ennoda astrolger nee olunga ponalum vandila kurukka vanduruvaanga nu sonnar ade maari enaku aachu crash still i can't remember how i fell down.pakmathula Iruka kadai kaarar daan thambi olunga ponar vera oru aal kuruka vandutanga nu sonnar .so practically how u take this sir.please reply pannunga .ade maari maasilamani sir eh kooli tharumni sonna enna artham adhuku etha palan illa kooli(money) for that work thaan kidaikumnu anda hawaaai nu 40 min video avar pesirpaaru sir.and again neenga law of attraction pathi pesuna konjam na nalla feel pannuven

  • @FFGAMING-fc6cg
    @FFGAMING-fc6cg 5 років тому +1

    Sir yevulo try paniten enakulla enna thiramai irukune therla kandupidika yethavathu vali iruka

  • @subhasakthi8052
    @subhasakthi8052 5 років тому

    Thank you 🙏🙏

  • @2d09pavishka.v9
    @2d09pavishka.v9 5 років тому

    Super bro

  • @betterdaysarecomingorconti360
    @betterdaysarecomingorconti360 5 років тому

    Nantri

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt 5 років тому

    அருமை நண்பா வாழ்த்துக்கள் நன்றி புரிந்தவர்கள் அதிகம் பேர் படியுங்கள் நன்றி

  • @neelarajan2807
    @neelarajan2807 5 років тому +1

    thought provoking theme

  • @elamathi6054
    @elamathi6054 5 років тому +1

    100% anupava unmai sir

  • @whitedude8041
    @whitedude8041 5 років тому

    Nice

  • @menakashivanath8666
    @menakashivanath8666 5 років тому

    Thank you... For this useful message...

    • @karthikeyank1259
      @karthikeyank1259 5 років тому

      ஐயா வணக்கம் உங்கள் ஆன்மிக சார்ந்த வழிக்காட்டல் மிகவும் உற்சாகமாகவும் உத்வேகம் அளிக்ககூடியதாகவும் உள்ளது.

  • @thamilarasia7352
    @thamilarasia7352 5 років тому

    Superb sir

  • @balamuruganganesh1278
    @balamuruganganesh1278 5 років тому

    V good

  • @prabavathi8737
    @prabavathi8737 5 років тому

    Super sir

  • @karthika1717
    @karthika1717 5 років тому

    Success only rich people .

  • @sujathasundar8889
    @sujathasundar8889 5 років тому

    Super super super bro fantastic

  • @sat7680
    @sat7680 5 років тому +1

    5:44 starts

  • @rajkumar-wz7xs
    @rajkumar-wz7xs 5 років тому

    Nice speech

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 років тому

    Superb

  • @gayathrihariharan2573
    @gayathrihariharan2573 5 років тому

    Excellent👍👏😆

  • @gopiganesh56
    @gopiganesh56 5 років тому

    mic konjam mela yethi veinga bro

  • @masilvinayum7990
    @masilvinayum7990 5 років тому

    Msv is best

  • @anithakolanjianithakolanji538
    @anithakolanjianithakolanji538 4 роки тому

    Hi

  • @kumard7613
    @kumard7613 5 років тому

    Sir unga phone nampar sollunga please.

  • @selvabluemoon432
    @selvabluemoon432 4 роки тому

    Raj a Raja Cholan ruled more places than Alexander in this world. Alexander never built anything but The Tamil King Cholan built many architchers in this world. Alexander is just a warmonger.

  • @AshrafAli-888
    @AshrafAli-888 5 років тому

    😥👍👍👍👍

  • @manikandanManikandan-jm9ny
    @manikandanManikandan-jm9ny 5 років тому

    Msv

  • @jayavel7
    @jayavel7 5 років тому +1

    அப்போது இசை ஞானி இளையராஜா..... அப்பவும் உங்களுக்கு எடுத்து காட்டு உன் ஜாதி தான்

    • @rkavitha5826
      @rkavitha5826 5 років тому

      Me also think about raja sir
      But he told Melissa Mannar....
      His way of talking is think about raja sir....but one word he told.. Tamil natuku vantharunu

  • @jayavel7
    @jayavel7 5 років тому +1

    உங்கள் உரை நன்றாக இருக்கிறது.... ஆனால் பார்பணிய ஆதிக்கம் இருக்கிறது

    • @HM-dq7bi
      @HM-dq7bi 5 років тому +6

      Solra vishayathula nalladhu eduthuka mudila