முத்தைத்தரு பத்தித் திருநகை | Muththai Tharu Paththi Thirunagai | Alka Ajith | Cee Dee Yes

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 98

  • @vinothsam4889
    @vinothsam4889 Місяць тому +2

    தங்கையே உனக்கு என் அப்பன் முருகன் துணை இருப்பர் வாழ்க வளமுடன்

  • @gangaanbu1306
    @gangaanbu1306 10 місяців тому +4

    முருகன் ஆசி பெற்ற குரலோசை❤❤❤❤❤

  • @ramadoss49
    @ramadoss49 Рік тому +3

    Amma jenmam vendum
    To hear your Thirupuzh song

  • @nandhagopal4165
    @nandhagopal4165 13 днів тому

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +1

    செந்தூர் முருகன் புகழ் ஓங்குக.

  • @VeeraKumar-gi8lz
    @VeeraKumar-gi8lz 9 місяців тому +1

    மிக அருமையாக கேட்பதற்கு இனிமையாக இருக்கு

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 роки тому +17

    சகோதரி அல்கா தமிழ்ப்பாடல் தமிழுக்கு பெருமை

  • @peramaiyanmariyammal8418
    @peramaiyanmariyammal8418 11 місяців тому +1

    முருகன் துறை🙏தன்கச்சி அருமை

  • @sripadharajvenkatnarayanar3364
    @sripadharajvenkatnarayanar3364 8 місяців тому +1

    Excellent effort in the Thirupugash song and other Lord Murugan songs. Pray Lord to bless the young Lady for such devotional songs performe

  • @chellapandianm247
    @chellapandianm247 Рік тому +1

    தங்களது பாடல் பணி போற்றி போற்றி போற்றி பக்தி மார்க்கம் போற்றி போற்றி

  • @RajaRaja-tg4ut
    @RajaRaja-tg4ut Рік тому +4

    ❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤

  • @kavin1703
    @kavin1703 Рік тому

    நானும் என் பிள்ளையும் சேர வேண்டும் 🙏🙏🙏 என் குழந்தை என்னிடம் வர அருள் செய்வாய் முருகா 🙏🙏🙏

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +3

    முத்தைதரு.‌பத்திதிரு‌நகை
    பாடல் என்றும் இனிமை.
    வாழ்த்துக்கள்
    முருகன் புகழ் ஓங்குக.
    🎉🎉🎉

  • @KajinthanvithuKajinthanvithu
    @KajinthanvithuKajinthanvithu 10 місяців тому +1

    இனிமையான குரல் அக்கா❤❤❤❤❤❤❤❤

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 4 місяці тому +2

    Om Saravanabhava Om

  • @shaamsamu1038
    @shaamsamu1038 14 днів тому

    ஓம் சரவணபவ

  • @devadasasundaram1036
    @devadasasundaram1036 3 роки тому +8

    I have seen videos of this song by various famous singers but your song only comes on top much much higher level.
    Thank you very much Amma

  • @parambariyavaithiyasala1813
    @parambariyavaithiyasala1813 Рік тому +1

    மிக மிக அருமை. நீங்கள் இதைப்போல நிரையப் பாடவேண்டும்.

  • @amuthachitrachannel
    @amuthachitrachannel 10 місяців тому +1

    அருமையான குரல்

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +4

    அன்பான சகோதரி.அவர்களுக்கு.
    மிக்க நன்றி மகிழ்ச்சி
    தாங்கள் பாடுவது தேன் கலந்தபாடல்.என்றும்
    தங்கள் புகழ் ஓங்குக.❤

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 9 місяців тому +1

    Arumai

  • @geethanaicker2021
    @geethanaicker2021 Рік тому +2

    Nice

  • @silambarajraj1736
    @silambarajraj1736 6 місяців тому +1

    ஓம் சரவண பவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshv317
    @ganeshv317 2 роки тому +2

    வாழ்க வையகம் கந்தன் அடி போற்றி கதிர் வேலவனே துணை

  • @pamelamaureemootoo9218
    @pamelamaureemootoo9218 9 місяців тому +1

    She is so great what à marvellous voice.
    Thank you .
    God bless you.

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +2

    தெய்வீக புலவர் அருனகிரிநாதர் பாடலை
    சகோதரி அல்கா அவர்கள்
    பாடியதற்க்கு மனமார்ந்த
    நன்றி.

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +3

    சகோதரி அல்கா அவர்களுக்கு பாராட்டுகள்.
    அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் என்றும்
    ஓங்கி ஒலிக்கட்டும்.❤

  • @sevrajkumar7413
    @sevrajkumar7413 Рік тому +3

    Super voice. God bless u🕉️🙏🏾🙏🏾

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +1

    என்றும் முருகன் புகழ் ஓங்குக.

  • @pathmanathanpathmanathan5577
    @pathmanathanpathmanathan5577 10 місяців тому +1

    Very super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @maheswarankandiah8897
    @maheswarankandiah8897 6 місяців тому +1

    Excellent presentation fantastic rendition lovely singing nice voice leading to Divinity God bless you always and your entire family members congratulations ❤❤❤❤❤

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 11 місяців тому +1

    Excellent ALKA.

  • @pamelamaureemootoo9218
    @pamelamaureemootoo9218 Рік тому +5

    Her voice is so sweet and light and clear what a melodious voice. Lord Muruga
    bless you.

  • @nsridhar3114
    @nsridhar3114 2 роки тому +5

    Super voice devotional song rendered by madam Alkaajith. Lord muruga will give her plenty of wealth while doing this remarkable skill. I wish also convey my blessings to madam Alkaajith Erode sridar.

  • @ManjumathaRamalingam-gz5kg
    @ManjumathaRamalingam-gz5kg Рік тому +1

    Arumai arumai arumai akka

  • @santhibargavi9445
    @santhibargavi9445 3 роки тому +4

    Excellent ma alka.u r god git child. Amesing

  • @sekarg7487
    @sekarg7487 10 місяців тому +1

    Yar enna pade nalum TMS POL PADAMude yadhu TMS .TMS THAN

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 Рік тому

    சிங்கார வேலன் புகழ் அல்கா
    அவர்களுடைய
    அடுத்த பக்தி பாடலின் மைல்கல்
    முருகன் புகழ் திருப்புகழ் பாடல் முத்தைத்தரு...
    வாழ்க வளமுற 🎉

  • @appaswamyr393
    @appaswamyr393 Рік тому +3

    Excellent voice by Alka this devotional Thiruppugaz song! God bless her!

  • @RavikumarT.G
    @RavikumarT.G Рік тому +1

    சகோதரி அல்கா அவர்களுக்கு நன்றி

  • @sadashivank5016
    @sadashivank5016 Рік тому +1

    Om muruga

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 9 місяців тому

    Om muruga pottri pottri

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +1

    🦚🙏🦚சுசீலாஜீஜானகி ஜீஉங்களிடமெல்லாம்பேசத்தோன்றும்என்னபேசறது..🤔மௌனமே சந்தோஷமாக...நம்பகுரல் அவிக காதுல.....ஊம். அவர்கள்பாடல்வழிநம்🌲💚🌲ல்அதுதானே ஃமுருகன்துணை

  • @baranikumarm7654
    @baranikumarm7654 Рік тому +1

    அருமை..

  • @kasithanga666
    @kasithanga666 Рік тому +1

    Murugan arul always

  • @pathmanathanpathmanathan5577
    @pathmanathanpathmanathan5577 10 місяців тому +1

    God bless you always

  • @kalasanisathvik3133
    @kalasanisathvik3133 8 місяців тому +1

    ❤ beautiful song it's touch my heart l parden you please I want to know the name of ragam because i want to learn ❤❤❤

  • @senthilkumar-fw6ed
    @senthilkumar-fw6ed 3 роки тому +3

    மிகவும் அருமையான பாடல்

  • @MuruganMurugan-hs8zo
    @MuruganMurugan-hs8zo 3 роки тому +3

    Nice alka I am always your fan

  • @krishnachari7049
    @krishnachari7049 3 роки тому +5

    Superbly sung by Alka and it is very mesmerizing to listen. Fantastic Alka I’m always your fan.

  • @samvelu8253
    @samvelu8253 Рік тому +4

    Om Saravana Bava. It's not an easy Santham one can do. With great respect I bow to the singer for this wonderful Thirupughal. My gratitude goes to the composer and the music director. My thanks to everyone for their divine contribution. God bless 🙏🙏

  • @pilotpremnath3372
    @pilotpremnath3372 Рік тому +3

    Very complicated song.I appreciate Alka s Tamil pronounciation and what a sweet voice

  • @jayalakshmibalakrishnan555
    @jayalakshmibalakrishnan555 Рік тому +2

    வெகு அருமை

  • @nvairakannu632
    @nvairakannu632 Рік тому +1

    I am wonderstruck.apart from melody, Alka's pronunciation and intonation of tamil words are awesome.the so called tamil tv news readers must learn and salute Alka.what a voice!!

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 2 роки тому +5

    excellent rendition with full perfection. God bless alka mam.

  • @ArjunThanu-it7xf
    @ArjunThanu-it7xf Рік тому +1

    Super

  • @thangaraj4067
    @thangaraj4067 2 роки тому +2

    அருமை அருமை மிக அருமை அக்கா 🙏🙏👌

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 2 роки тому +3

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @krishithottam6210
    @krishithottam6210 2 роки тому +2

    Arumai arumai

  • @sriranjani45
    @sriranjani45 3 роки тому +3

    Alka Ajith voice very nice👌

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 роки тому +2

    ஓம் சரவணபவ குகாய நமோ நமஹ

  • @balapapu4164
    @balapapu4164 8 місяців тому +1

    Suprt😊😊😊 1:29

  • @kamalesh203
    @kamalesh203 11 місяців тому +1

    🙏🙏🙏💕

  • @TheSudhirsubramanian
    @TheSudhirsubramanian 2 роки тому +2

    Very good voice Alka, super performance, keep it up

  • @kanakarajkanakan3937
    @kanakarajkanakan3937 Рік тому +1

    Fine

  • @paran6087
    @paran6087 2 роки тому +1

    Romba Romba thanks 🧘🧘🧘❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @surabhiaudio2216
    @surabhiaudio2216 3 роки тому +2

    Song : Muthaitharu Pathithirunagai
    Bestowed : Arunaginathar
    Singer : Alka Ajith
    Music : Kanmaniraja
    Production : CeeDeeYes UA-cam Channel
    பாடல் : முத்தைத்தரு பதித்திருநாகை
    அருளியவர் : அருனகிநாதர்
    குரலிசை : அல்கா அஜித்
    இசை : கண்மணிராஜா
    தயாரிப்பு : சீடீஎஸ் யூடிப் சேனல்
    பாடல்வரிகள் :
    முருகனே . . . செந்தில் முதல்வனே . . . மாயோன் மருகனே . . .
    ஈசன் மகனே . . . ஒரு கை முகன் தம்பியே . . .
    நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே
    கை தொழுவேன் நான்
    முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்
    முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும்
    முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேண
    பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
    பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக
    பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
    பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
    தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
    திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாட
    திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
    சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோத
    கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு
    குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை
    கொட்புற்றெழ நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
    குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே

  • @murugand1885
    @murugand1885 2 роки тому

    D.Murugan Bangalore, Excellent Good, Alka Madam,👌👌🙏🙏

  • @bhasikrishna6536
    @bhasikrishna6536 Рік тому +1

    👍🏻👍🏻👍🏻q

  • @rajusavithri3863
    @rajusavithri3863 Рік тому +2

    👍

  • @konganar9915
    @konganar9915 2 роки тому +1

    அருமை

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Рік тому +2

    Great singing

  • @nandhinibhaskar9994
    @nandhinibhaskar9994 Рік тому +1

    Excellent

  • @aashvikaselvakumar9013
    @aashvikaselvakumar9013 Рік тому +2

    Legend voice... Beautiful

  • @balakrishnan8287
    @balakrishnan8287 2 роки тому +1

    Alka fans

  • @loguveera5213
    @loguveera5213 Рік тому +1

    Excellent pa

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 Рік тому +1

    👍🙏🌹

  • @shakthiandmaheshwari
    @shakthiandmaheshwari 3 роки тому +2

    v nice🙏👌

  • @mojo-mm
    @mojo-mm 2 роки тому +2

    beautiful!

  • @maniganeshs2720
    @maniganeshs2720 Рік тому +1

    Clear rendition. Best wishes.

  • @DharaniDharan-g9r
    @DharaniDharan-g9r 16 днів тому

    Hi sister , I have written a song for murugan I will send it to you can sing it , pls

  • @thevi3892
    @thevi3892 Рік тому

    Vanakam madam I from Malaysia mam lyrics English please please please please tell me 🙏🙏🙏

  • @lalithaabirame4267
    @lalithaabirame4267 2 роки тому +2

    🙏
    என்னமா 🦚🦚🦚🙏🦚🦚🦚🙏 எப்படீம்மா/
    இப்படி அற்புதமாக # ழ # கரத்துடன் தமிழ் உச்சரிப்பு வெகு இயல்பாக.🤔.தாய்மொழிதமிழ்தானா?
    சுசீலா பாடினால்எப்படியிருக்கும்# நாங்கள்பேசிக்கொள்வோம்.இதுவும்......ஏழுஸ்வரங்களுக்குள் பாடலும்ஃ
    ஆகாயக்குளத்தில்தாமரைமலரும்காலையிலே/ அதே இளம்வயது இனிமை தங்களிடம்தெய்வனுக்ரகமே.பின்னாளில்சிலபாடல்கள் சுசீலாம்மாவிடம் சூபர்ப்ஆனால்இளம்பருவ அதிகம் பாடாதகுரலின்வளம்*🎶மெல்லநுண்ணியதாக மாறியது.அப்பொழுதுதானே. துவக்கம்.ஜகம்புகழும்புண்யகதை* போலும்.சரிஅதைவிடுங்க.அவங்க ளைப்போல நீங்க எல்லாருமேஅவதாரமே.( விளையாட்டாதோன்றும்உங்களுக்கு ஆனாஅதுதான்மெய்).
    வளர்க குழுவின் நற்பணிஃநற்பவிஓம்சாந்தி ஃ
    கழுத்துவலிவந்துவிடாதபடிகவனமாக உள்ளீர்கள் மகிழ்ச்சி.well bye now 🐤

  • @sriranjani45
    @sriranjani45 3 роки тому +1

    Mr. kanmani Raja Sir இசைக்கு எப்பொழுதும் ஒரு தனி சிறப்பு உண்டு!வாழ்க! வளர்க அவரின் சிறப்பு முருகன் அருளால் கிடைக்கும்! வாழ்த்துக்கள் Sir🙌🙌🙏🙏

  • @chandruchandru2472
    @chandruchandru2472 Рік тому

    தேவையற்ற சுயவிளம்பரம் இல்லாமல் இருந்தால் மட்டுமே தெய்வீக பாடல்கள் விரும்ப படும்.
    Sooooo
    No like No Subscribe

  • @gangaanbu1306
    @gangaanbu1306 10 місяців тому +1

    முருகன் ஆசி பெற்ற குரலோசை❤❤❤❤❤

  • @rajthanaraj2125
    @rajthanaraj2125 11 місяців тому

    ஓம் சரவணபவ ஓம்

  • @ashokkumarm577
    @ashokkumarm577 Рік тому

    Great singing