lakshmi .5 hp mono block motor rewinding / tullu pump rewiding / tullu pump winding data

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2021
  • this video is lakshmi.5hp mono block high speed motor rewinding This is very useful for Rewinding work people .5hp mono block high speed motor rewinding full details and data in this video
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 100

  • @balakaneshkanesh2513
    @balakaneshkanesh2513 2 роки тому +2

    Good winding jobs thank you very much I am from Sri Lanka's

  • @joshua.vlogs.
    @joshua.vlogs. 6 місяців тому +1

    Everything is fine Coil Make it clear how to make your choice without telling how to connect 😊

  • @vinsad4468
    @vinsad4468 3 роки тому +1

    Super jiii. Congratulations

  • @santhoshelectrician2349
    @santhoshelectrician2349 2 роки тому +2

    Bro coil winding pannanum bro this type (kg) use panni coil fault bro

  • @alexander-px2lu
    @alexander-px2lu Рік тому +1

    Bro..30mm core ku same data podalama?

  • @krishnankrish7521
    @krishnankrish7521 2 роки тому +1

    Celling fane mathiri coil right left varuma illai Formatil சுத்தும் செஃப்பில் அப்படியே winding panna venduma??

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +1

      நண்பருக்கு வணக்கம்
      நண்பா சீலிங் ஃபேன் தான் பேசிக் இதை வைத்து தான் அனைத்து கனைக்சன் களும் அனைத்து மோட்டார்கள் டேபிள் ஃபேன் அனைத்திற்கும் இதே முறைதான் ரைட் லெப்ட் கனெக்சன் பேசிக்

    • @krishnankrish7521
      @krishnankrish7521 2 роки тому +1

      @@GOLDENREWINDER thanks brother

  • @puransuthar3104
    @puransuthar3104 Рік тому +1

    Bina rotor ke suply dene per dhua aa raha hai andar se nayi winding kiya hai 6-8-10-12=90 or 10-12=150 turns 26-28 se no. se please help dusri baar bandhi motor fir bhi same problem ho rahi hai 36 mm core lambai hai adha hp laxmi company tullu pump hai

  • @nagakumara9180
    @nagakumara9180 Рік тому +2

    . 5hp24ஸ்லாட்காயில்கட்டுவதும் எந்த ஒயர் எதனுடன் இணைத்தல் எண்பதைதெரியப்படுத்தவில்லை தயவுசெய்து உடனடியாகத்தெரியப்படுத்தவும் நண்பரே🙏🙏🙏

  • @user-cw8wt1iq8e
    @user-cw8wt1iq8e 3 роки тому +1

    Super 👌👌👌 nice

  • @sarang9333
    @sarang9333 2 роки тому +1

    Anna single phase 1hp Lakshmi mono block winding data sollunga
    Core size:48 mm
    Rpm:2800

  • @chinnaram6989
    @chinnaram6989 2 роки тому +1

    Anna running coil 1side fulla right opposit side left apdi thane varum

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      இரண்டும் ஒரே வசமாக தான் இறக்க வேண்டும் கனைக்சன் கொடுக்கும்போது clockvoice anticlockvoice என்று கொடுக்க வேண்டும்

  • @manocr6010
    @manocr6010 3 роки тому +2

    ஸ்டார்டிங் எண்டு முடிவு எண்டு எப்படின்னு தெளிவாக போடவும்

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому +1

      நன்றி நண்பா
      நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன் நன்றி நண்பா 👍

  • @chinnaram6989
    @chinnaram6989 2 роки тому +1

    Coil looping epdi varum small setla start panni big set mudiyuma atha koncham detaila sollunga anna

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +1

      First set coil end கொண்டு போய் opposite coil end ல் கொடுக்க வேண்டும் இந்த கனைக்சன் கிராஸ் joint ஆக இருக்கும் இது running coil and starting coil இரண்டுக்கும் பொருந்தும்

    • @chinnaram6989
      @chinnaram6989 2 роки тому +1

      Usha mini motorkum intha conection porunthuma

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Hi speed ஆக இருந்தால் இந்த முறை தான்

    • @chinnaram6989
      @chinnaram6989 2 роки тому +1

      Hi speed nu epdi kandupidikanum

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Coil 2 set coil அதாவது running coil 2 set starting coil 2 set என்று எதிர் எதிர் திசையில் இருந்தால் அது hispeed ஃபேன் அண்ட் motor ஆனால் running coil 4 starting coil 4 set இருந்தால் அது slow speed fan and motor

  • @gokulkrishna4524
    @gokulkrishna4524 2 роки тому +1

    Anna lakshmi 1 hp self priming motor
    24 slot ,rpm 2880,
    Core size 60mm

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b 3 місяці тому +1

    எனதுஸவீட்டு மோட்டார் காயில் போய் ரிப்பேராகிவிட்டது.அவசரமாக mechaniicடம் கொடுத்தேன்.3000 வாங்கிவிட்டார் பழுதுபார்க்க.நியாயமான செலவ தெரியவில்லை.அவ்வளவூ ஆஙகுமா ப்ரோ?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 місяці тому +1

      ஆகாது .5 hp motor rs 1800 only

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 3 роки тому +1

    அண்ணா die டோய் நூல் போட்டு coil சுற்றவும் அந்த die wire வெளியே எடுக்கும் போது wire பிறிஞ்சி வரும் கட்டிடல் wire பிரியாது

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому +1

      உங்கள் கமண்டுகு ரொம்ப நன்றி மிஸ்டேக் யார் எடுத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் சொன்னது கு ரொம்ப நன்றி good night நண்பா

  • @manocr6010
    @manocr6010 3 роки тому +2

    வைண்டிங் சீலிங் ஃபேன் மாதிரி டைரக்சன் மாறுமா இல்லை ஒரே திசையிலே வருமா

  • @kirubanandan6027
    @kirubanandan6027 11 місяців тому +1

    Bro yellam detailum supera purinchuthu but line kudukarathum kamichi irukalam😢

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  11 місяців тому

      Bro the video length so particular video port misit so I am very sorry 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gyangobind3989
    @gyangobind3989 3 місяці тому +1

    Everything is fine. But why u hide the conection my friend, this is not useful for those who want learn

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 місяці тому

      Ok this video editing some problem
      So next video I tell details

  • @gajakeerthi5785
    @gajakeerthi5785 2 роки тому +1

    Evlo turns bro erunthuchi epo nenga winding pandra moterla. Running-90turns
    Starting-180
    Apo old data enna brother

    • @gajakeerthi5785
      @gajakeerthi5785 2 роки тому

      Pls reply panunga brother .......

    • @gajakeerthi5785
      @gajakeerthi5785 2 роки тому +1

      Na winding paniketu erukan staring than ...but oru sila moter winding burning ayiduthu same wire swg and same data than podaran apram enna reason bro.....

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      நண்பா நான் வீடியோவில் சொல்லிய அளவு மிகவும் சரியான அளவு நான் அடிக்கடி யூஸ் பன்னும் அளவுதான் உங்களுக்கு பிராப்ளம் வருது என்றாள் காயில் எண்ணிக்கை சரியாக இருக்கலாம் ஆனால் running coil and starting coil எடையில் குறைவானதாக இருக்கலாம் அல்லது நல்ல குவாலிட்டி காயில் இல்லாமல் இருக்கலாம் இதுதான் காரணம் நான் சொல்லிய அளவு எடை அளவு பயன்படுத்தி பாருங்கள் 100% சரியாக இருக்கும் நன்றி நண்பா 🙏🙏👍

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      அலுமினியம் காயில் தானே உள்ளது என்று எடை கூடிவிடக்கூடாதென்று எடை அளவு குறைப்பது தான் பிரச்சினை இந்த வீடியோவில் உள்ள முறையில் நான் வயின்டிங் பன்னி வருகிறேன் நான் பண்ணிய வயின்டிங் எனக்கு இதுவரை பிராப்ளம் வந்து இல்லை பேரிங் சரியாக உள்ளதா என்று பார்த்தீர்களா அல்லது பம்ப் ஏர்லாக் ஆகி தண்ணீர் ஏராமல் காயில் பழுது ஆகி இருக்கும் வயிண்டிங் உழைப்பிற்கு காயில் எண்ணிக்கை மற்றும் காயில் எடையும் மிகவும் முக்கியம் நண்பா

    • @gajakeerthi5785
      @gajakeerthi5785 2 роки тому

      Ok brother nenga solrathu ellam sari than na coil cut pannum pozuthey slot la cap erunthuchina note paniduvan extra 3 or 5 turns poduran RR WIRE ATLAS WIRE APPLE entha wire than use panran but reason than theriyala.... Coil weight old Vida 30 grams extra use panran how .....

  • @manocr6010
    @manocr6010 3 роки тому +1

    காயல் ஜெயின் டிஃபரண்ட் வருமா பேக்ல வருமா சொல்லுங்க அண்ணா

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      நண்பருக்கு வணக்கம்
      காயில் joint பின்னால்தான் வரும் coling ஃபேன் அருகே

  • @k.a.selvaraj4636
    @k.a.selvaraj4636 2 роки тому +1

    Intha machines evlo rate Anna

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +1

      நண்பருக்கு வணக்கம்
      நண்பா நீங்கள் கூறுவது படத்தில் காட்டியுள்ள வைண்டிங் மெஷின் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இந்த மிஷின் வைண்டிங் மெஷின் தனியாகவும் கவுண்டிங் மெஷின் தனியாகவும் வாங்கி ஒன்று சேர்த்தது பின்னாலுள்ள கியர் ப்ராஜெக்ட் பண்ணுவதற்கு உள்ள கியர் வீல்
      இந்த வீல் அனைத்து எலக்ட்ரானிக் கடைகளிலும் கிடைக்கும் அல்லது ப்ராஜெக்ட் சம்பந்தமான பொருட்கள் வாங்கும் கடைகளில் கிடைக்கும் இதனுடைய குருக்கு அளவு 2.5" இந்த மிஷின் நானே ஆல்டர் பண்ணியது

  • @pala3988
    @pala3988 3 роки тому +1

    Bro coil repair nu epti therinchikkurathu

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      1 மோட்டார் ஸ்லோவாக ஓடும்
      2 மோட்டார் அதிகப்படியாக ஹிட் ஆகும்
      3 ஆம்பியர் அதிகமாக இருக்கும்
      4 மோட்டார் லோடு இழுக்காது
      5 பியூஸ் போகலாம்
      6 கண்டன்சர் அடிக்கடி பழுது ஆகலாம்

  • @kaliavaradhank1114
    @kaliavaradhank1114 2 роки тому +2

    Winding connection not telling sir pls give winding connection

  • @rkoappunewupdatestamil3328
    @rkoappunewupdatestamil3328 2 роки тому +1

    Bro coil la Water இருக்குது மழை பெய்யும் போது தண்ணீர் உள்ள போய்ச்சி இப்போ எப்படி coil நல்லா இருக்குது னு கண்டு பிடிப்பது

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +1

      Welcome 🙏💓
      மிகவும் சுலபம் முதலில் கவரை கலட்டி கொள்ளுங்கள் பிறகு running coil and starting coil இவை இரண்டையும் தனித்தனியாக power supply நேரடியாக ஒரு சில சிகன்ட் சப்ளை கொடுங்கள் பியூஸ் போகவில்லை என்றால் காயில் நன்றாக உள்ளது என்று அர்த்தம் பிறகு காயிலுக்கும் body க்கும் சப்ளை வருகிறதா என்று பாருங்கள் வரவில்லை என்றால் காயில் நன்றாக உள்ளது
      காயிலில் நேரடியாக சப்ளை கொடுக்கும்போது லீடு மற்றும் ஜாய்ன்ட் ல் எதாவது ஸ்பார்க் வருகிறதா என்று பாருங்கள் வரவில்லை என்றால் காயில் நன்றாக உள்ளது வந்தால் உடனே அதை சரி செய்யுங்கள் இது எல்லாம் சரியாக இருந்தால் பெட்ரோல் கொன்டு காயிலை சுத்தம் செய்து கொள்ளுங்கள் பிறகு நன்றாக காய வைத்து பிறகு அதை 100% தாராளமாக பயன்படுத்தலாம் நன்றி 🙏👍

  • @manocr6010
    @manocr6010 3 роки тому +1

    காயில் ஜாயிண்ட் தெளிவாக போடவும்

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      நன்றி நண்பா
      இந்த வீடியோவில் கனைக்சனில் சிறிய தவறு உள்ளது உண்மை தான் சுட்டி காட்டியதுக்கு மிகவும் நன்றி நண்பா தொடர்ந்து நமது சேனலுக்கு சப்போர்ட் செய்யுங்கள்

  • @sarang9333
    @sarang9333 2 роки тому +1

    Anna single phase 1hp cri mono block water pump winding data sollunga
    Slot 24, rpm 2880

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Ok

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Core size

    • @sarang9333
      @sarang9333 2 роки тому +1

      Core 113 mm

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +2

      Cri pump 1 HP
      Core size - 113 mm
      Condenser - 30 mft
      Running - Swg 22.5 double wire
      Starting coil swg - 22
      Turns
      Running coil
      Slot -6/8/10/12
      All turns-35+35 =70 this turns double wire
      70/70/70/70
      Starting coil
      Slot - 10/12
      Turns - 60/60
      Weight
      Running coil - 800
      Starting coil - 400

    • @sarang9333
      @sarang9333 2 роки тому +1

      Anna starting coilku double wire varuma

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 3 роки тому +1

    Half coil &ful coil ??

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      உங்க கேள்வி புரியவில்லை நண்பா

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      உங்க கேள்வி புரிந்தது வீடியோ வீடியோவில் பார்த்தது சிங்கிள் செட்டு தான் இந்த வீடியோவில் இரண்டு செட்டு காட்ட முடியவில்லை starting காயல் ஒரு செட்டும் ரன்னிங் காயில் ஒரு செட்டும் மட்டும்தான் வீடியோவில் காட்டியிருப்பேன் பிறகு மீதி இரண்டு காயில் தனியாக சுற்றியது

    • @narayanamoorthymuniyappan6457
      @narayanamoorthymuniyappan6457 3 роки тому +1

      Coil lead connection? &coil direction ?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  3 роки тому

      Next video I tell full details ok next video texmo motor that video full details for you உங்களது ஆலோசனைக்கு நன்றி நன் வீடியோ வில் கொடுக்க மறுத்ததை நினைவு படுத்தி விட்டீர்கள் முதலில் அதற்கு நன்றி அடுத்தடுத்த வீடியோ இதைப் பற்றி முழு விளக்கமும் இருக்கும்

  • @Payanamputhusu
    @Payanamputhusu 2 роки тому +2

    முதல்ல அலுமியம் ஒயின்டிங் இருக்கு அது காயில் போய்ட்டு
    இப்ப அத மாற்றி காப்பர் ஒயின்டிங் பன்னலாமா அந்த அலுமினிய data va பாலோ பன்னிக்கலாமா காப்பருக்கு வேர data வருமா சொல்லுங்க நன்பா please

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      தேவையில்லை அலுமினிய வைண்டிங் சரியான கேஜ் பார்த்துக்கொள்ளுங்கள் அதனுடைய டிரான்ஸ் அப்படியே போடுங்கள் இதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் ஏற்கனவே உள்ள அலுமினிய காயில் என்ன என்பதை தெளிவாக பார்த்துக்கொள்ளுங்கள் அதனுடைய எனாமல் உடன் கே ஜி மெசர்மென்ட் செய்துகொள்ளுங்கள் சரியாக இருக்கும் சிலர் சிறிது மாற்றம் பண்ணி போடவேண்டும் என்று சொல்வார்கள் அது தேவையில்லை என்ன கேஜ் போட்டுள்ளது என்ன டிரான்ஸ் போட்டு உள்ளதோ அதை அப்படியே போடுங்கள் சரியான வேகம் இருக்கும் மாற்றினால் வேகம் குறைந்துவிடும்

    • @Payanamputhusu
      @Payanamputhusu 2 роки тому +1

      Thanks nanba🙏

    • @Payanamputhusu
      @Payanamputhusu 2 роки тому +1

      காப்பர்ல போடலாமா

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      நான் குறிப்பிடுவது அலுமினிய வைண்டிங் அப்படியே காப்பர் வைண்டிங் ஆக மாற்றிக் கொள்ளலாம் அதே கேஜி அதே டிரான்ஸ்

    • @Payanamputhusu
      @Payanamputhusu 2 роки тому

      🙏

  • @samadhankokate9340
    @samadhankokate9340 2 роки тому +1

    Pvc pepper ketne nambar ka hi

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Welcome Bro
      7 mm paper

    • @samadhankokate9340
      @samadhankokate9340 2 роки тому +1

      5mm ka celega

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому +1

      Bro
      5mm paper used this winding
      Over heat the motor the 5mm paper quickly damage not for life in winding so 7 mm used winding safe
      Examples
      5mm heat for 50 degree temperature
      7mm heat for if will bear up to 70 degree temperature
      So the best 7mm paper ok

  • @mr.challengeaccepted7765
    @mr.challengeaccepted7765 2 роки тому +1

    Half hp motor connection puriyala solringalal

  • @santhoshelectrician2349
    @santhoshelectrician2349 2 роки тому +1

    Coil poga varathu bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      நண்பா நீங்கள் கொடுத்த லயன் முற்றிலும் தவறாக இருக்கலாம் இந்த முறையில் தான் நான் வயிண்டிங் செய்து வருகிறேன் நீங்கள் கொடுத்த commen wire தவறாக இருக்கலாம்

  • @jrk746
    @jrk746 2 роки тому +1

    இந்த மோட்டார் ரீவைண்ட் பண்ண எவ்ளோ ஆகும்?

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      இந்த மோட்டாரில் பெரும்பாலும் அலுமினியம் வயர் தான் வருகிறது எனவே வைண்டிங் Rs 850 or 900 வைண்டிங் செய்வதற்கு முன்னால் பம்ப் பகுதி எப்படி உள்ளது என்று பார்த்துக் கொள்ளவேண்டும்

    • @jrk746
      @jrk746 2 роки тому +1

      @@GOLDENREWINDER தங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி.

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Welcome👍👍👍

    • @lovetamil5450
      @lovetamil5450 2 роки тому

      @@GOLDENREWINDER copper winding evlo varum sir?

  • @sarang9333
    @sarang9333 2 роки тому +1

    Anna phone number sollunga

  • @sboobalan58
    @sboobalan58 2 роки тому +1

    Bro unga whatsapp number kudunga bro

    • @GOLDENREWINDER
      @GOLDENREWINDER  2 роки тому

      Welcome நண்பா
      இந்த வீடியோ பாருங்கள்
      ua-cam.com/video/Ntn5UmCNL64/v-deo.html