Sold Out . - இந்த இடம் விற்பனை ஆகிவிட்டது.

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • 16 Acres land For Sale
    M.K.S Farms
    kumbakonam Natchiyar Kovil
    685 - Coconut Tree
    60 - Mango Tree
    760 - Teak
    20 - Maha kani Tree
    25 - Malai Vembu
    Around Area Fully Fencing
    Around Area CCTV Cemara Covered
    6 Acres Vayal
    Cow Shed
    Goat Shed Available
    Labour House
    Tractor - 1
    All fecility Available
    Free line - 7.5 HP
    Solar - 5.5 HP
    Eb line - 5 hp (free line)
    Total Rate - 3.75 Crore
    M.K.S.Farms land owner Moorthy - 9003533441
    Pls Call Buyers Only, No Brokers.
    16 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு
    M.K.S.Farms
    கும்பகோணம் நாச்சியார்கோவில்
    685 -தென்னைமரம்
    60 - மாமரம்
    760 - தேக்கு
    20 - மகா கனி
    7 - கொய்யா
    7- வாட்டர் ஆப்பிள்
    25 - மலை வேம்பு
    6 ஏக்கர் வயல்
    CCTV கேமரா வசதி, சுற்றிலும் கம்பிவேலி போடப்பட்டுள்ளது.
    மாட்டுப்பண்ணை,ஆட்டுப்பண்ணை, டிராக்டர், பால் கறக்கும் மெஷின், களை எடுக்கும் மெஷின், லேபர் தங்க வீடு என சகல வசதிகளுடன் உள்ளது.
    இலவச மின்சாரம் - 7.5 Hp
    சோலார் - 5.5 Hp
    இலவச மின்சாரம் - 5 Hp (borewell)
    மொத்த விலை - 3.75 கோடி
    M.K.S.பார்ம் ஓனர் மூர்த்தி - 9003533441
    Pls Call Buyers Only, No Brokers.
    மீடியேட்டர்கள் போன் செய்வதை தவிர்க்கவும்.
    கமிஷன் கிடையாது.
    Google Location Link
    Dropped pin
    Near Semmangudi, Tamil Nadu
    maps.app.goo.g...
    Bungalow For Sale Ooty/ ஊட்டியில் பங்களா விற்பனைக்கு
    • Sold Out . - இந்த இடம்...
    JP ரியல் எஸ்டேட் யூடூப் சேனலில் வரும் இடத்தை பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா? பபயனுள்ளதாக இருந்து எங்க சேனல் பார்த்து இடத்தை வாங்கி இருந்தால் நீங்கள் கமெண்டில் எந்த இடம் வாங்கினீர்கள் என்று தெரிவியுங்கள்.🙏
    முதல்முறையாக யூ - டூப்பில் மட்டும் ரிலீசான தமிழ்த் திரைப்படம்."வாக்கப்பட்ட சீமை".PART :1
    • Video
    PART :2
    • Video
    PART :3
    • Video
    PART :4
    • Video
    PART :5
    • Video
    PART :6
    • Video
    PART :7
    • Video
    எங்களுடைய மற்றொரு சேனல்
    100% Homemade Herbal Hair Oil
    • இளநரையை தடுக்கும்.முடி...
    ⭐⭐⭐⭐⭐🌟⭐⭐⭐⭐🌟🌟🌟
    JP Real Estate UA-cam Channel,
    we do video posting for sellers property land, Plot, House, vacant land, agriculture land, &etc..kindly contact us any relevant requirements..
    எனது சேனலில் வரும் வீடியோவில் பார்க்கும் இடத்தை வாங்க விருப்பப்பட்டால் நீங்களாகவே நில உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.விலைக்கு உள்ள ஒவ்வொரு இடத்தின் அனைத்து தகவல்களும் ( விலை,லொக்கேஷன் லிங்க், மற்றும் நில உரிமையாளர் போன் நெம்பர்) விளக்கமாக டிஸ்கிரிப்ஸனில் கொடுத்து உள்ளோம்.நீங்கள் நேரடியாகவே தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளலாம்.
    இந்த வீடியோவில் எந்தெந்த இடங்கள் விற்பனைக்கு உள்ளது என்பதை மட்டும் தெரிவித்து இருக்கிறோம் நீங்கள் வீடியோவில் காணும் ஏதேனும் இடங்களை வாங்க நேரிட்டால் வில்லங்க விவகாரங்களை நீங்கள்தான் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் .
    விற்பனைக்கு இடங்கள் இருந்தால் எங்கள் சேனலை தொடர்பு கொள்ளவும்.
    JP Real Estate
    KL. ஜெயப்பிரகாஷ் 91-8012191919
    What's app No - 91-9944940426
    Tirupur - 641603
    JP Real Estate UA-cam Channal
    maps.app.goo.g...
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
    கரிசலாங்கண்ணி ,முடி உதிர்வது குறைந்து கரு கருவென்று வளர வேண்டுமா?herbal coconut with Bhringraj
    • கரிசலாங்கண்ணி ,முடி உத...
    Trove Mask dl.flipkart.com...
    Trove T Shirt buy online : www.flipkart.c...
    எங்களுடைய மற்றொரு சேனல்
    100% Homemade Herbal Hair Oil
    • இளநரையை தடுக்கும்.முடி...
    துல்லியமாக நிலத்தடி நீர் பார்க்க போர் போட எங்களை அணுகவும்-7010725256
    • துல்லியமாக நிலத்தடி நீ...
    காரசாரமான டேம் பிரஷ் கட்லா மீன் குழம்பு / Dam Fresh Fish Kulambu
    • காரசாரமான டேம் பிரஷ் க...
    FRESH BANANA CHIPS IN MY VILLAGE /நேந்திரம்வாழைக்காய் சிப்ஸ்
    • FRESH BANANA CHIPS IN ...
    4.1/2 ஏக்கர் விற்பனைக்கு அவினாசி To அன்னூர் மெயின்ரோடு
    • Sold Out . - இந்த இடம்...
    #landforsale#thottam#jprealestate
    #redcoconut#organicfarm#nilam
    #land#kumbakonam#natchiyarkovil
    #well#borewell#coconutfarm
    #cowshed#milkfam#oppiliappantemple
    #thirunageswaramtemple
    #fencing#cimpouunwall
    #ayyavadi#srisaraparamesearartemple
    #arulmiguabathsahyeswarartemple
    #latesttechnologyagriculture
    #solar#30lakhs#lowbudgetthottam

КОМЕНТАРІ • 169

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 3 роки тому +3

    Excellent sir. Life time achievement for person like me.

  • @pitquote
    @pitquote 2 роки тому

    EXCELLENT-I AM JUS WORIED ABOUT MANPOWER AVAILABILITY IN THIS FARM.

  • @satheeshkumar8473
    @satheeshkumar8473 4 роки тому +3

    Nicely maintenance hats off,try to maintain by yourself sir,none other can maintain better than you,you have the capability.

    • @mksengineering9030
      @mksengineering9030 4 роки тому +2

      Thanks for your appreciation.
      More engineering projects in abroad..
      So I have to sale this

    • @rajarajan1023
      @rajarajan1023 4 роки тому +1

      Sir ithulae labam varumae yen engineering projectlam form pannunga sontha vurula irunga....vela pona veta yevanathu vangi building katran athu ithunu vanthu manna waste panniduvanga

    • @salaisp9043
      @salaisp9043 4 роки тому +1

      @@mksengineering9030 sir i want to buy but இந்த தோட்டத்தை சாலைக்கு எடுத்துகொள்வார்களோ என்று தோன்றுகிறது.

    • @mksengineering9030
      @mksengineering9030 4 роки тому

      @@salaisp9043.
      No sir.
      From 4 way road to our land 1km distance

  • @mohanmano3165
    @mohanmano3165 3 роки тому

    Very nice great property. Oru nal vanguvom😀

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 роки тому +6

    அருமை நன்றி

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 роки тому +10

    Jp reail estate excellent 💐💐💐💐

  • @dineshc5928
    @dineshc5928 3 роки тому +11

    பாக்கவே ஆசையா இருக்கு ஆனா பணம் இல்லை

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 4 роки тому +12

    The price of one acre in these area is around 10 lakhs. let us add another two lakhs for all
    the development he had made then 18into 12 = 196 crore. say 2 crore. it will be a reasonable
    price. However it is to be noted that most of the cocanut trees are barren.

    • @murugakings2008
      @murugakings2008 4 роки тому

      If you are nearby this area, could you tell me about the impact of Gaja Cyclone. As you pointed yield of coconut is not up to the expectations.
      I think it's 16acre X 12 lac = 192, Approx 2crore. still it seems very high price.

    • @senthilkumarmarappan9534
      @senthilkumarmarappan9534 3 роки тому

      Yes correct these are all under developed areas only paddy will come other cash crops will not come you may not get more returns but if you buy f rom salem or erode with good water facility near high way. Land value also increase you can also get more income from cash crops

  • @paariraaju9688
    @paariraaju9688 4 роки тому +1

    Good farm,with all the facilities. Updated 👌👌

  • @indurani6873
    @indurani6873 4 роки тому +3

    Very nice farm. 👍

  • @logannathan6174
    @logannathan6174 4 роки тому +5

    இந்த சொர்க்கபுரியை விற்க உண்மையான காரணம் என்ன? பார்க்கிற எனக்கே விற்க மனசு இல்ல....உங்களுக்கு எப்படி மனசு வருது..... அப்படி விற்று தான் ஆகணும்'னா அந்த உண்மையான காரணம் என்ன?

  • @bijulija74
    @bijulija74 3 роки тому

    Super property. Well organized. Salute sir

  • @honeyhoney6437
    @honeyhoney6437 4 роки тому +43

    நா இத வாங்கியே ஆகணும். ஐயோ யாராவது காசு கொடுங்களேன். சிறு விவசாயியா இருந்து கஷ்டம் தீர மாட்டேங்குது

  • @ximexports8407
    @ximexports8407 4 роки тому +2

    Well maintained farm nice

  • @saravanancivil6196
    @saravanancivil6196 4 роки тому +59

    ஆசை இறுக்கு காசு இல்லை.சொர்கம் இது

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 роки тому

    அழகு

  • @ranjiths6832
    @ranjiths6832 4 роки тому

    Sir nice video neriya video potu irukiga

  • @ramthevarrajasekaran3535
    @ramthevarrajasekaran3535 4 роки тому +7

    2 மாதங்களுக்கு ஒருமுறை குறைந்தது 18 ஆயிரம் தேங்காய் வெட்டனும் இல்லையென்றால் வாங்குவது Waste. Rate 3 crore ok.

    • @murugakings2008
      @murugakings2008 4 роки тому +1

      Still how much you could earn by 18 thousand coconut, approx if you sell for 10rs maxi 10lac will get in year. and think about the interest for 3crore.

    • @ramthevarrajasekaran3535
      @ramthevarrajasekaran3535 4 роки тому +3

      @@murugakings2008 இருக்கின்ற இடத்தின் மதிப்பு கூடும். வட்டியை கணக்கு செய்தாள் நஷ்டம் வரும்.

    • @karthiksk7965
      @karthiksk7965 3 роки тому

      Marathula thenkai illaye

  • @syedabu6193
    @syedabu6193 4 роки тому +1

    Nice

  • @pugazhenthyr611
    @pugazhenthyr611 4 роки тому

    Ayya Modi veedu scheme pathi video podunga

  • @sathyaperamaiyan2836
    @sathyaperamaiyan2836 3 роки тому +1

    Vayal mattum 6 ekkar tharuvangala

  • @murugaiyanke3319
    @murugaiyanke3319 3 роки тому +2

    Sir
    ஐயா எனக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நிலம் வேண்டும் தண்ணீர் வசதி இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை குறைந்த விலையில் நிலம் வேண்டும்

    • @jprealestate
      @jprealestate  3 роки тому

      நீங்க கேட்ட மாதிரி இடம் வந்தால் கண்டிப்பாக போடுகிறோம்.

    • @balusamy1290
      @balusamy1290 3 роки тому

      Yes

    • @balusamy1290
      @balusamy1290 3 роки тому

      எனக்கும் விழுப்புரத்தில் வேண்டும்

  • @thirumanithuraimuthu3452
    @thirumanithuraimuthu3452 4 роки тому +4

    ரேட் என்னவெறு போட்டால் இன்னும் அதிகபேர் பார்ப்பார்கள்

  • @newvision5453
    @newvision5453 4 роки тому +13

    In that area per acre just 10 laks only but ur saying high price

    • @girig7276
      @girig7276 4 роки тому

      1 acer 10 lacks nu ughaluku Thariyuma..!!

    • @BCS_Eshwar
      @BCS_Eshwar 3 роки тому +1

      For 10 lacks I am ready to buy please give details.

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV 3 роки тому

      @@girig7276 ama sir even 7 lac

  • @smileplease9517
    @smileplease9517 4 роки тому +7

    ஒரே விலை ₹25 லட்சம் . சரினா சொல்லுங்க நாளைக்கே இடத்த பார்க்க நேரில் வர்றோம்.
    சிங்கிள் பேமண்ட்.

    • @nelavathi4659
      @nelavathi4659 4 роки тому +1

      😂

    • @balakrishnanmg7041
      @balakrishnanmg7041 4 роки тому

      15ஏக்கரும் 25லட்சத்துக்கு வேனுமா

  • @mohanmano3165
    @mohanmano3165 3 роки тому

    Income from coconut 5 nuts per bunch, 12 bunches per year in 80 tree Total number of nuts in 1 acre: (80 x 5 x 12) = 4800 nuts Rate of 1 nut =Rs.8 Income from nut = (4800 x 8 = 38,400 ) Total 16 acres = 16* 38400= 6,14,400. So per month 2,68,800/12 = Rs 51,200

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 2 роки тому

      Wow wonderful, Hats off you. What about maintenance irrigation costs.

  • @ismailasith641
    @ismailasith641 4 роки тому

    Super

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 4 роки тому

    Please next video sound increase uh Iruka maadri paathukonga thalaivare

  • @vidyabava6297
    @vidyabava6297 2 роки тому

    Enga Amma vitula erukumpothu arumai theriya vilai..enaya cheat pani ambonu vita husband family rental house la erukumpothu theriuthu...kastapattu enga vitula vanguna property sold out panni marriage pannaga..but enakenu ambonu vitta husband Amma, duplicate periamma...no income,no honestly,tell lie,no work...son oda daily income a use panikura Amma, original periammu soli cheat panna pomaballa thanoda family a well settle pani thaoda marumagaluku 2velli farm land,1crore house with,6000sq land,4lorry,zeep,car,bike,lot.....

  • @vidyabava6297
    @vidyabava6297 2 роки тому

    I'm b.tech holder,I'm felt lot..lonely,no one helpless..

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 роки тому +2

    Iyya DINDIGUL AATHOR TALUKA la irundha sollunga Ji

    • @jprealestate
      @jprealestate  4 роки тому +2

      Thodarnthu enga channel parunga kandipaga varum.

  • @MOHAMMEDALI-yl1nd
    @MOHAMMEDALI-yl1nd 4 роки тому

    How much money last

  • @puduvai
    @puduvai 4 роки тому +4

    M.K.Stalin farm house

  • @asangan
    @asangan 4 роки тому +3

    Ok bye sweet dreams

  • @rajapillai7433
    @rajapillai7433 4 роки тому +6

    விலை அதிகம்

  • @mariammal2222
    @mariammal2222 Рік тому

    Is this property still available

  • @muthukumaranganesan6824
    @muthukumaranganesan6824 4 роки тому +1

    Water facilities irundhum.... Coconut tree looks dry.

  • @amudhaperiasamy2985
    @amudhaperiasamy2985 3 роки тому

    Namakkal district Tiruchengode talukavil iruntha sollunga sir

    • @jprealestate
      @jprealestate  3 роки тому +1

      இப்போதைக்கு இல்லைங்க.வந்தால் கண்டிப்பாக பதிவிடுகிறோம்.

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq 3 роки тому

    எந்த ஊரில் அண்ணா

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 3 роки тому

    Your ad are all so costly.. pls put budget farm that is useful for others...

  • @rahulss5815
    @rahulss5815 4 роки тому +2

    கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் கூறவும்

  • @rossario_iam
    @rossario_iam 2 роки тому

    Sir

  • @venkatesambalaji324
    @venkatesambalaji324 3 роки тому

    total price pls

  • @lalpetallinallchanel5072
    @lalpetallinallchanel5072 4 роки тому +2

    சார் உங்க யூடியூப் சேனல்ல எல்லாம் இடமும் ரொம்ப விலையில் விற்பனை சொல்ரிங்க கொஞ்சம் விலை கம்மியா இடத்தை காட்டுங்கள்

    • @jprealestate
      @jprealestate  4 роки тому

      இடம் உரிமையாளர் சொல்லும் விலையை தான் நாங்கள் குறிப்பிடுகிறோம் .இடம் எங்களுடையது அல்ல. Jp Real Estate only UA-cam channel.

  • @jaikumarv4861
    @jaikumarv4861 3 роки тому

    Dharmapuri District la leand eruntha solunga sir

  • @shankar138
    @shankar138 4 роки тому +3

    People live in cities come to farms to live peacefully and healthy life, person who is in agriculture farming selling the property...what a funny world..he doesn't deserve to be good farmer...he want lavish lifestyle of city life..sad to hear this post.,he maintained good farm's..the person need some financial support and marketing development advices.

    • @dineshrs8013
      @dineshrs8013 4 роки тому +4

      அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு தான் தெரியும்....😒

  • @thangarajmuthu6857
    @thangarajmuthu6857 4 роки тому +2

    ஏன் சார் இந்த இடத்தை விக்கிரிங்க இதுதான் உங்கள் வியாபாரமா நான் துபாய்ல இருந்து வரஇருக்கிரேன் எனக்கு ஆசைதான் சரியான ரேட் சொல்லுங்கள்

    • @jprealestate
      @jprealestate  4 роки тому

      வீடியோ டிஸ்கிரிப்ஸனில் நில உரிமையாளர் நெம்பர் உள்ளது.போன் செஞ்சு பேசுங்க.

  • @jayabalanc4720
    @jayabalanc4720 4 роки тому +2

    Acre 25 laksh aa?

  • @aravindhanaravindhans4506
    @aravindhanaravindhans4506 3 роки тому

    One acre rate

    • @jprealestate
      @jprealestate  3 роки тому

      தனியாக பிரித்து தர மாட்டார்கள்.மொத்தமாக தான் தருவார்கள்.

  • @GreenCityRealEstatekumbakonam

    Still available

  • @harikrishnan4362
    @harikrishnan4362 3 роки тому

    கை எழுத்து எத்தனை?
    பூர்விக சொத்தா?

    • @jprealestate
      @jprealestate  3 роки тому

      வீடியோ டிஸ்கிரிப்ஸன் பாருங்க தோட்ட உரிமையாளர் நெம்பர் உள்ளது

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 роки тому +1

    கெரலஷ்கர் பாவர்டில்லர் வான்டி செட்ட கிடய்கும சோல்லுங்க

  • @pannerselvam8002
    @pannerselvam8002 3 роки тому

    விழுப்புரம் மாவட்டத்தில்
    நிலம் உண்டாவிற்ப்பனைக்கு

    • @jprealestate
      @jprealestate  3 роки тому

      எங்க சேனல் பிளேலிஸ்ட் பாருங்க அதில் இருப்பது மட்டும் தான்.

  • @happiestmanintheworld2430
    @happiestmanintheworld2430 4 роки тому +6

    Why he is selling? Any problem

    • @mksengineering9030
      @mksengineering9030 4 роки тому +3

      Due to more Abroad engineering project, I unable to maintain this farm.

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 4 роки тому

      @@mksengineering9030 i need job sir any job available?

    • @td3074
      @td3074 4 роки тому +2

      @@arunkumar-xc3ms 😂😂😂🤭

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 4 роки тому

      @@td3074 🙄y laugh

    • @luckyz_narayan
      @luckyz_narayan 4 роки тому

      @@mksengineering9030 tell me the price per acre

  • @agriram
    @agriram 3 роки тому

    Sold or still available

  • @palanivelumanikandan3382
    @palanivelumanikandan3382 4 роки тому

    Bro sivangai thiruppathur eriyala erukka

    • @jprealestate
      @jprealestate  4 роки тому +1

      Thodarnthu parunga kandipaga varum

  • @acraju6211
    @acraju6211 4 роки тому

    ELLAME NALLA ERRUKU ANA RATE KONJAM JASTI ERRUKU

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 роки тому +9

    Neenga crore kanakula sonna yeppadi oru 5, 10 ku vilai sollunga IDHU Ambani adhani, Jindal , Bajaj .....we are.......

  • @mkarthikeyan2476
    @mkarthikeyan2476 3 роки тому

    Sir how much rate thus form house?

  • @karanraj3561
    @karanraj3561 3 роки тому

    You have mahendra

  • @girigiri1752
    @girigiri1752 2 роки тому

    செவ்வரளி மரமாக இருக்கிறது அதனால் தான் கொடுக்கறீங்களா சரி சரி இப்போ இதில் பூச்சி தாக்குதல் நிறைய இருக்குமே

    • @girigiri1752
      @girigiri1752 2 роки тому

      செவ்விளனி மரமாக இருக்கிறது அதனால் தான் கொடுக்கிறீர்களா சரி சரி இப்போ இதில் பூச்சி தாக்குதல் நிறைய இருக்குமே

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 роки тому

    You're recommended for BJP and ADMK with DMK polititions for sale not for a common people.

  • @prabakarslm7291
    @prabakarslm7291 4 роки тому +2

    Tell me land located in paramathi velur or near by 10 acres

  • @titott9621
    @titott9621 4 роки тому +1

    Rate is not negotiable?

    • @mksengineering9030
      @mksengineering9030 4 роки тому +1

      Negotiable

    • @suresh162000
      @suresh162000 4 роки тому +1

      Sir do you have guest house inside the farm land. Where the owner comes and stay in the farm.

    • @suresh162000
      @suresh162000 4 роки тому +1

      I am very much interested but I want know if there is a house to stay and monitor the farm.

    • @ramakrishnansubbiah5418
      @ramakrishnansubbiah5418 4 роки тому

      Still it's available?
      Planter coconut trees not best variety.

    • @mksengineering9030
      @mksengineering9030 4 роки тому

      @@ramakrishnansubbiah5418
      Please come and check the variety...
      Or come with any coconut consultant proof it.

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 4 роки тому

    Why u sale,what is your problem sir

  • @trstrs95
    @trstrs95 4 роки тому

    Property is still available ?

  • @kalidas7575
    @kalidas7575 4 роки тому

    Salem district la land erudha solunga sir

  • @gvramaraju4546
    @gvramaraju4546 3 роки тому

    Still available?

    • @jprealestate
      @jprealestate  3 роки тому

      Available. Video description parunga

  • @jaysonjoy3423
    @jaysonjoy3423 4 роки тому

    16acre rate. How much

  • @vengatesank641
    @vengatesank641 4 роки тому +1

    வெயிட் பன்னுங்க நான் வாங்கி கொள்கிறேன் ஊர்

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 роки тому

      3.75 crores bro

    • @aiotamil1216
      @aiotamil1216 3 роки тому

      Please search for "விவசாய நிலம் வாங்குவதற்கு முன் சரி பார்க்க வேண்டிய 20 முக்கிய விடயங்கள் | Tamil Agropreneur"

  • @sheikhismail4718
    @sheikhismail4718 3 роки тому

    H y

  • @karthiflowerkarthi3483
    @karthiflowerkarthi3483 4 роки тому

    How much sir

  • @hariprasad-td1zu
    @hariprasad-td1zu 4 роки тому +1

    Kadambur area erode district any land available sir

    • @jprealestate
      @jprealestate  4 роки тому

      Thodarnthu channel parunga kandipaga varum.

  • @mdazar6712
    @mdazar6712 4 роки тому +1

    Audio quality isn't good.

  • @MOHAMMEDALI-yl1nd
    @MOHAMMEDALI-yl1nd 4 роки тому +2

    Sir we stay there 6 months you alove after I by ok

  • @amalaayya350
    @amalaayya350 4 роки тому +1

    போட்ட காசுக்கு வட்டிக்கு விட்டாவே போதும்

  • @ganeshveni9411
    @ganeshveni9411 4 роки тому

    Pudukkottai pakam land iruntha sollunga anna

  • @duraidurai8750
    @duraidurai8750 4 роки тому

    Amoto awvlw

  • @madrasmasala7484
    @madrasmasala7484 3 роки тому

    Is this property still available