மகாகவி பாரதியின் பாதையில் | Bharathy Bhaskar

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2024
  • #bharathybaskar #pattimandramraja #kambanvizha #2022 #Pattimandram2022 #bharathybaskar #pattimandramraja
    கம்பன் விழா பட்டிமன்றம் 2023
    To watch, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    கம்பன் விழா பட்டிமன்றம் 2022
    To watch Part 1, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 2, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 3, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    To watch Part 4, click: • கம்பன் விழா பட்டிமன்றம...
    Income Tax Special Pattimandram 2022
    To watch Part 1, click: • Income Tax Special Pat...
    To watch Part 2, click: • Income Tax Special Pat...
    To watch Part 3, click: • Income Tax Special Pat...
    To watch Part 4, click; • Income Tax Special Pat...
    To watch Trilogy on Migration:
    புலம் பெயர்தல் பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
    1. எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'Do not pass go' .
    Part 1, click below:
    • Return to Homeland | D...
    Part 2, click below:
    • How he escaped Baghdad...
    2. எழுத்தாளர் அம்பை எழுதிய வயது என்னும் சிறுகதை
    • Bhagirathi in Birmingh...
    3. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய சிறுகதை.
    • Goodbye Homeland | A. ...
    To watch Tamil short story Trilogy about Cricket.
    கிரிக்கெட் நம்வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒரு விளையாட்டு. அதைப்பற்றிய நினைவுகள் என்றும் பசுமையானவை. கிரிக்கெட் பற்றிய ஒரு முத்தொகுப்பு.
    1. எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய 'சுழற்பந்து' சிறுகதை.
    • சுழற்பந்து | Cricket T...
    2. இரண்டாவது கதை எண்ணங்களிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • இரண்டாவது கதை | Cricke...
    3. ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய 'A change of heart' கதையின் தமிழ் வடிவம் நினைவிலிருந்து பகிர்கிறார் பாரதி பாஸ்கர்.
    • A change of heart | Je...
    Copyrights reserved with the page administrator.
  • Розваги

КОМЕНТАРІ • 32

  • @thilagavathip1028
    @thilagavathip1028 4 місяці тому +1

    தமிழ் சொல் அழகு, தமிழ் பேச்சு அழகு, கவி அழகு, கம்பன் அழகு, சிலப்பதிகார இளங்கோ அழகு , வள்ளுவமும் அழகு, புது கவிதைகள் அழகு என் அருமை பாரதியும் பேர் அழகு, அவற்றை எடுத்துரைத்த உங்கள் அனைவரின் நா அழகு, கேட்டு மகிழ்ந்த எங்கள் காதுகளும் அழகு. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு தமிழும் தமிழ் மக்களும். கை தட்ட குறைவு ஆனால் மனப் போற்றல் அதிகம் இருந்தது.

  • @srimathyvasudevan233
    @srimathyvasudevan233 4 місяці тому +1

    மிக மிக அருமையான நிகழ்ச்சி.
    அனைத்துப் பேச்சாளர்களின் உரைகளும் முத்துக்கள்.தலைமை உரையும் மிகச் சிறப்பு.⚘️⚘️⚘️
    👏👏👏👏

  • @geethasankar6175
    @geethasankar6175 4 місяці тому +3

    First viewer Geetha Sankar, Palakkad, Great Fan of Bharathi ma'am. Be happy to watch every vedio of you ma'am

  • @gunasundari1338
    @gunasundari1338 4 місяці тому +1

    அருமை நிறைய விஷயங்களை அறிந்துகொண்டோம் நன்றி

  • @sujathasoundappan2431
    @sujathasoundappan2431 4 місяці тому +1

    Thank you for such a great eye opening session, very proud to know Tamil and read such greatest ppl.
    One kind request, plz post these kind of literatarry function well in ahead so we can try participating.

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 4 місяці тому +1

    பிரசாந்த் தம்பி உங்களை மனமார வாழ்த்துகிறேன்
    உங்களை நேரில் சந்தி து வாழ்தவெண்டும் என்று நினைக்கிறேன்
    கண்ணன் இடைசாதி என்பதையும் ஒளவ்வை யாரையும் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலதார் என்பதையும் அழகாக விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் பாராட்டுக்கள்
    பாரதியார் கூறிய பெண்ணடிமை என்பதை விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள்
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @Live.AndLetLive
    @Live.AndLetLive 4 місяці тому +1

    பாரதி அக்காவின் சொல் ஒவ்வொன்றிலிருந்தும் தெளிவு பிறக்கிறது ! பாருக்கு பெருமை பாரதி எனின் பாரதிக்கு பெருமை நம் பாரதி அக்கா! அந்த பாரதியின் பலே தங்களுக்கே சேர வேண்டியது 🙏🏻🙏🏻

  • @vkumar7506
    @vkumar7506 4 місяці тому +1

    சிறப்பான நிகழ்வு - அருமையான பேச்சாளர்கள்🙏

  • @jayviswanathan7511
    @jayviswanathan7511 3 місяці тому

    Arumayaana Thamizh pechu. Oru naal walking il ketten, adutha naal thodarndhu ketka kaathirunthen. Idhu ponra padhivugalukkaga kaathirukkum Chicago Tamil samoogam.

  • @ramamaddy
    @ramamaddy 4 місяці тому

    Thanks for this wonderful pattimandram 🙏🏽

  • @balakrishnav3861
    @balakrishnav3861 4 місяці тому

    🙏🙏🙏

  • @wdjsvk
    @wdjsvk 4 місяці тому

    Excellent speech Bharathi Mam. We would like to see many more events like this

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 4 місяці тому

    ஆஹா அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது எவ்வளவு அழகாய் நேர்த்தியாய் விளக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் பாராட்டுக்கள்

  • @mythilirethi8896
    @mythilirethi8896 3 місяці тому

    Madam more namaskara really I wish you a lot every day I’m getting nice nice story and good thought from your story very good thank you once again thank you how is your daughter is Madam where I am really happy to hear your story always every day I am waiting thank you man thank you love❤

  • @rohinisradiantresources7146
    @rohinisradiantresources7146 4 місяці тому

    பாரதி என்ற பெயர் உனக்கு வைத்தவர்கள் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி! ஆழமான கருத்துக்கள் அழகான சொல்லாடல்!

  • @Mr-vf1lh
    @Mr-vf1lh 4 місяці тому

    நந்திபுரத்து நாயகி நாவல் கதை full வீடியோஸ் இருந்து தால் போடுங்கள்.❤❤❤

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 4 місяці тому

    அம்மாவும் பெண்டாடிதன் அக்காவும் பெண்டாட்டிதான் என்று விளக்கி சொன்னது மிகவும் நன்றாக இருக்கிறது

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 4 місяці тому

    அருமை!

  • @SrinivasMuthukumar
    @SrinivasMuthukumar 4 місяці тому

    We are blessed to hear this.. 🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 4 місяці тому

    Wonderful programme 🎉🎉🎉

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 місяці тому +2

    குரு சிஷ்ய உதாரணம் ஐயா கம்பவாரிதி பிரசாந்தன்.

  • @raghavacharikrishnamachari1117
    @raghavacharikrishnamachari1117 4 місяці тому

    Poet Bharati should be honoured with Bharat ratna

  • @MovieshortNo1
    @MovieshortNo1 4 місяці тому

    மேடம் உங்களுடைய வாய்ஸ் இப்பதான் கேட்டு நான் நிறைய வீடியோஸ் உங்களோடது பார்க்க ஆரம்பிச்சு இருக்கேன் நீங்க மகாபாரத கதைகள் சொல்லும் போது உண்மையிலேயே அதுக்குள்ள போன ஒரு feel இருக்கு தயவுசெய்து மகாபாரத கதைகளை சொல்லுங்க மேடம்

  • @vardinic
    @vardinic 4 місяці тому

    Listening to this at night 12….. இனி நிம்மதியாக தூங்குவேன்…. இலக்கியத்தை கேட்டால் நிம்மதி தானாக வரும் …..

  • @natesangnanasekaran8526
    @natesangnanasekaran8526 4 місяці тому

    அம்மா என்ன ஓரு ஆளுமை 😊🎉

  • @makilaeswaramoorthi2489
    @makilaeswaramoorthi2489 4 місяці тому +1

    Ungal vaarthaigalai ketpathi enaku mika aarvam...

  • @sivagaminatarajan4009
    @sivagaminatarajan4009 4 місяці тому

    Mam can you please suggest the best author for reading Kamba Ramayanam’?

  • @elavarasankanakaraj6326
    @elavarasankanakaraj6326 3 місяці тому

    Function yepa nadakuthu nu how to find out... I want to come

  • @vetrivel7806
    @vetrivel7806 4 місяці тому

    1st view

  • @lakshmis598
    @lakshmis598 4 місяці тому

    Chellammalin kannottathil Bharathi enru yara vathu pesungal

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 4 місяці тому

    பாரதி மறுபிறவி நீங்கள்