இல்லனா எந்த சந்தேகமும் இல்லை உங்களுடைய விளக்கம் ரொம்ப தெளிவாகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நானும் லாரி ஓட்டணும் அப்படின்னு சொல்லி ரொம்ப காலமும் ஆசைப்பட்டு இருக்கேன் ஆனா குடும்ப சூழ்நிலை கைவிட்டு கைவிட்டு போயிடுச்சு இப்போ முடிவு பண்ணி கத்துக்கலாம் அப்படின்னு சொல்லி ஒரு முடிவுக்கு வந்துட்டேன் நான் தனியா வந்து சேர்ந்துக்கலாமா யார் கூடயும் நண்பர்கள் இல்லாம தனிப்பட்ட முறையில் நானே வந்து கட்டி தனியா ரூம் எடுத்து தங்குவதற்கான வாய்ப்புகள் இருக்குதா
Anta 1 month course la enna ellam solli kudupiga ... Enta lmv mattum taan eruku but enaku car otta teriyaatu ennala anta one month course la heavy plus light ota kattu taruvigala
Heavy pathi onnume theriyama varavangalku One day ku offhour otuna pothuma kathukalama Then BS la entha model sollikudipinga or all model trainning iruka Then Heavy license potu kudupingala Around how much fees?
என் பெயர் pandiyan நா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி Bro நான் lite &பேஜ் &hv llr போட்டு இருக்கேன் கொஞ்சம் கார் ஓட்டுவேன் அவங்களே பயிற்சி கொடுத்து லைசன்ஸ் வாங்கி கொடுப்பாங்களா அதுக்கு எவ்ளோ காசு ஆகும் தயவுசெய்து சொல்லுங்க
@@smartdrivingstartshere ok thank you bro One small clarification i have heavy license but i don't know how to drive a truck.can i join one month course and improve my driving skills? Will they tell you about vehicles maintenance?
எனக்கு பேருந்து ஒட்ட கத்தனும் ஆனால் HEAVY LLR இல்லாமல் பயிற்சி பெற முடியுமா. ஏனெனில் போதிய பணவசதி இல்லை இப்படி ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என தெரியபடுத்தவும்.
என் பெயர் பாண்டியன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் நான்கொஞ்சம் கார் ஓட்டுவேன் என்னிடம் lite பேஜ் இருக்கு இப்போ hv llr அப்லே செய்து இருக்கேன் எனக்கு பஸ் ஓட்ட பயிற்சி கொடுத்து லைசென்ஸ் வாங்கி தருவார்களா அதுக்கு எவுலோ காசு ஆகும் தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏
@@smartdrivingstartshere 3 month Training .....one day 8 hrs bus training.and 2 hrs theory class.. ..one bus kku 13 members only....Fees 28k ...include heavy licience. ......first day 6 am to 2 pm and next day 2pm to 9pm.....training.....hostel free......
Very very worst trainers in Ashok Leyland தயவு செய்து Ashok Leyland driver training க்கு யாரும் வர வேண்டாம் இங்கு சரிவர யாருக்கும் training.தற்போது யாருக்கும் சரியாக கற்றுத்தருவது இல்லை
ஹாய் பிரதர் லைசன்ஸ் எடுக்க எவ்வளவு செலவாகும் ரூம் எடுத்து தாங்குவதற்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும்.? ரூம் வாடகை தினமும் கொடுக்கணுமா அல்லது மாத வாடகையா. கொஞ்சம் விளக்கமாக சொல்லவும். டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு படிப்பு தேவையா.? எது வரை படித்திருக்க வேண்டும்.?
இங்க நான் கற்றுக்கொண்டதை வைத்து இன்றுவரை நான் நல்ல டிரைவர் என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கி விட்டேன்.
வாழ்த்துக்கள்
எவ்வளவு நாள் போகணும் கட்டணம் எவ்வளவு சொல்லுங்கள்
10 days 10 thousand
😢😂@@smartdrivingstartshere
இல்லனா எந்த சந்தேகமும் இல்லை உங்களுடைய விளக்கம் ரொம்ப தெளிவாகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் நானும் லாரி ஓட்டணும் அப்படின்னு சொல்லி ரொம்ப காலமும் ஆசைப்பட்டு இருக்கேன் ஆனா குடும்ப சூழ்நிலை கைவிட்டு கைவிட்டு போயிடுச்சு இப்போ முடிவு பண்ணி கத்துக்கலாம் அப்படின்னு சொல்லி ஒரு முடிவுக்கு வந்துட்டேன் நான் தனியா வந்து சேர்ந்துக்கலாமா யார் கூடயும் நண்பர்கள் இல்லாம தனிப்பட்ட முறையில் நானே வந்து கட்டி தனியா ரூம் எடுத்து தங்குவதற்கான வாய்ப்புகள் இருக்குதா
Nice info friend.. automatic (AT) driving of heavy vehicles / Buses training they will provide…?
No
@@smartdrivingstartshere any idea where training Center very reputed for AT buses / heavy vehicles too..
HEAVY LICENCE ERUKKU ANALUM TRINING VENUM 5 DAYS CASH ???
5000
Training varlama
Thanks for the information
Thank you 👍
Hi Sir super video ok thank you all detail give me Vellore coming 👍
Keep watching
g im Vellore
Anta 1 month course la enna ellam solli kudupiga ... Enta lmv mattum taan eruku but enaku car otta teriyaatu ennala anta one month course la heavy plus light ota kattu taruvigala
No only one you can learn
Bro heavy llr mattum eduthutu vantha neega heavy licence tharuvingala
No again nega than driving licence edukanum
Heavy oru time fail bro appo join panna mudiyuma please sollunga bro
Yes join pannalam
Heavy license iruku bro
Ennaku trailer training venum atten pana mudiyuma ???
Yes every week Monday
Heavy pathi onnume theriyama varavangalku One day ku offhour otuna pothuma kathukalama
Then BS la entha model sollikudipinga or all model trainning iruka Then Heavy license potu kudupingala
Around how much fees?
Oh yes tharalamaga kathukalam
@@smartdrivingstartshere heavy potu tharuvingala
Sir enakku driving sththama theriyathu one monthla ennala lorry driver aga mudiyma
Oh yes
Bro na madurai
Na page lisence vachruken.IRT training pone but hight 1 inch kammiya iruken select agala.
Ashok Leyland la ena select panuvangala
Yes no free course only paid
Bro IRT la Evulo Height Irukanum ah Bro
Unga height evalo
@@smartdrivingstartshere 158 Cm Bro
IRT எப்படி ப்ரோ join பண்றது
என் பெயர் pandiyan நா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி Bro நான் lite &பேஜ் &hv llr போட்டு இருக்கேன் கொஞ்சம் கார் ஓட்டுவேன் அவங்களே பயிற்சி கொடுத்து லைசன்ஸ் வாங்கி கொடுப்பாங்களா அதுக்கு எவ்ளோ காசு ஆகும் தயவுசெய்து சொல்லுங்க
கற்றுக் கொடுப்பார்கள்
Hi bro
Ashokleyland vs mrf driving institute which one best teaching place. please help me
I don't know about MRF
I know about ashok Leyland only
@@smartdrivingstartshere ok thank you bro
One small clarification i have heavy license but i don't know how to drive a truck.can i join one month course and improve my driving skills? Will they tell you about vehicles maintenance?
Tq bro
Bro enaku heavy licence iruku, 5 or 10 days training ku evlo fees kattanum?
5 days 5000
10 days 10000
Sir daily ethana maniki vara mari irukum
Mrg 8.30 to 4.30
Hills training ethana days kudupiga sir 1month training la
Only one day
Bro im other districts.institue vantha same-day course join pannalama.one month course thane
Oh yes mostly Monday join pannuga
Ok bro bus , tripper truck kum training kudupikala?
எனக்கு பேருந்து ஒட்ட கத்தனும் ஆனால் HEAVY LLR இல்லாமல் பயிற்சி பெற முடியுமா. ஏனெனில் போதிய பணவசதி இல்லை இப்படி ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என தெரியபடுத்தவும்.
முடியாது
வாய்ப்பு இல்லை
Sir என்கிட்ட LMV driving license மட்டும் தான் இருக்கு.
Age
@@smartdrivingstartshere age 35 (6-12-1989)
@@rajaramasamy4124 local Driving school la badge license apply pannuga
Bro ஹெவி லைசென்ஸ் இல்லாதவங்களும் கத்துக்கலாமா ப்ரோ
No
Bro i am from kerala..can i join training. I have licence, i need training.. Is it possible?..
Yes it's possible
You can come and join
Thanku brother❤️
Bro how to apply heavy LLR
What is the age limit to apply
Because I have LMV driving licence
Can I apply and join
@@Mambaboy2 21 completed
என் பெயர் பாண்டியன்
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி அருகில்
நான்கொஞ்சம் கார் ஓட்டுவேன் என்னிடம் lite பேஜ் இருக்கு இப்போ hv llr அப்லே செய்து இருக்கேன் எனக்கு பஸ் ஓட்ட பயிற்சி கொடுத்து லைசென்ஸ் வாங்கி தருவார்களா அதுக்கு எவுலோ காசு ஆகும் தயவு செய்து சொல்லுங்க 🙏🙏🙏
Call pannuga
யாருக்கு கால் பண்ணணு உங்களுக்காக இல்ல அவங்களுக்க
Epa venalum varalama anna
Yes yes
Trailers training irukka bro
Yes
Sir Ennaku car ah konjam tha drive pana theriyum lite license iruku heavy llr pottudu anga training varalama
Oh yes varalam
@@smartdrivingstartshere Total fees evalo Aagum sir Hiles training ellam
@@mohamedthasthahir8999 11000 training fees
@@smartdrivingstartshere A to Z ellam solli kuduthuruvikalo sir
Yes
Four wheel eppathan month 6.year 2024 hivy pannalamma
No chance
5days driving class how much sir
5000 Rs
Suppar
Bro batch iruku evlo amount ipo training ku
Hi bro naan already heavy license vachu irukken but Ashok layland la training course pannalama and fees how much course eavlo month bro ..
Pannalam 5000 to 10000 depends upon your experience
10000 bro...heavy llr pottu vantha 1 months training...heavy licence irutha 10 days bro...na Anga tha training muttshan
Brother unkaluda mob number kedakuma
Batch licence iruntha apply pannalama
Heavy LLR venum join panna
@@smartdrivingstartshere thank you
5 days ku evvalavu na aagum?
Antha number ku call pannuga ...
Evalo naal training
10 days or 1 month
Anga room ku monthly evlo Aagum sir
I don't know clearly
One day 150 & 250 and 100 room kitaikka mattaikuthu, oru sila room tha erukku athuvum full nu solranga
ஆபீஸ் மொபைல் நம்பர் இருக்கீங்களா அண்ணா
இல்லை
Anna irt certificate vanki tara mudiyuma Ashok Leyland la
Puriyala
@@smartdrivingstartshere Ashok Leyland la driving vantha inna certificate tharuvinga
Hazardous certificate
@@smartdrivingstartshere okk
அண்ணா ஃபீஸ் எவ்ளோ அண்ணா கட்டணும்
11000
5 days mattum training kodupangala
5 days 10 days and one month
Heavy LLR iruntha . heavy license eduthu tharivikala?
Only training
Bro I'm other districts institute vantha udane join pannalama?course one month?
Oh yes join pannalam
Oh yes
Tripper truck training Kum sollitharivikala?
Bro free driving course iruntha solunga brooo pls plsssss
Only payment
Government irt la try pannunga bro
@@thalavijayyadhav2216 30thousn fess kekaranga broo
Anna Anga enna. Avanam venum anna
Call me 🤙
அண்ணா நானும் டிரைவிங் நல்லா கத்துக்கணும்
Kathukalam
தம்பி அங்க யூனிபாம் ஷு போடணுமா தம்பி
தேவை இல்லை அண்ணா
இப்போ பீஸ் எவ்ளோ தெரியுமா அப்ளிகேஷன் ஏது போடணுமா
நோ அப்ளிகேஷன் 11000 fees
IRD டிரைனிங் பண்ணா நல்லா இருக்குமா இல்ல Ashok Leyland train பண்ற மாதிரி இருந்தா எங்க பண்ணுனா நல்லா இருக்கும் bro
I don't know about the IRT institute
IRT gummudipoondi. .....TN no 1 Govt Training center....3 month training ......2023 batch me ....❤❤
@@Devilgaming143-s4x how much fees
@@smartdrivingstartshere 3 month Training .....one day 8 hrs bus training.and 2 hrs theory class.. ..one bus kku 13 members only....Fees 28k ...include heavy licience. ......first day 6 am to 2 pm and next day 2pm to 9pm.....training.....hostel free......
Thanks for sharing 😊🙏
Hi
Hi
Uniform needed bro?
No need formals must
Very very worst trainers in Ashok Leyland தயவு செய்து Ashok Leyland driver training க்கு யாரும் வர வேண்டாம் இங்கு சரிவர யாருக்கும் training.தற்போது யாருக்கும் சரியாக கற்றுத்தருவது இல்லை
Enna problem nu sollunga
தமிழ்நாட்டில் இது போல வேறு எந்த பயற்சி நிறுவனம் இல்லை.
ஹாய் பிரதர் லைசன்ஸ் எடுக்க எவ்வளவு செலவாகும் ரூம் எடுத்து தாங்குவதற்கு மாதம் எவ்வளவு செலவு ஆகும்.? ரூம் வாடகை தினமும் கொடுக்கணுமா அல்லது மாத வாடகையா. கொஞ்சம் விளக்கமாக சொல்லவும். டிரைவிங் லைசன்ஸ் எடுப்பதற்கு படிப்பு தேவையா.? எது வரை படித்திருக்க வேண்டும்.?
10000 training 7000 licence room per day 300
தம்பி நான் நாளை (திங்கள் )அங்கு நாமக்கல் போக போறேன் தனியா போனால் சேரமுடியுமா செவ்வாய் கிழமை ஆபிஸ் இருக்குமா
வணக்கம் நண்பா, join panniyacha
ஆமா நண்பா சேர்ந்து விட்டேன் நன்றி
All the best
@@pandiyanmanjula1080hai join pannunadhu romba usefullaa irundhuchaa ipa heavy vehicle epdi votringa
Next month joint panna pora broo naa contact panaraa
Eppo venalum join pannalam
Unga namber solluga ga
Any doubt
Yes
Training varlama
@@LovelysunderSunder வரலாம்
Unga namber solluga anna
Contact details sir.....
Video la iruku parunga
Angha stay pana rooms details kidaikuma brother, if it's possible please share rooms contact number........
I don't know about the room details.
Conduct number please....
maps.app.goo.gl/TkJZvXoEVheUC6oEA
Sir unga number kedaikuma ennaku llr apply pandrathula doubt irukku
What doubt
Bro contact number not working new number thaga bro
+916374778785
Sari ella bro
Ashok lailand
Enna achi bro what problem
Bro please send Vallipuram Ashok Leyland training Contact number
Video la iruku parunga
Bro share institute contact number
Video la iruku parunga
Thank you for information
Keep watching