GROUP - II, IV -க்கு Syllabus Wise படிக்க வேண்டுமா? School Book Wise படிக்க வேண்டுமா? Akash Sir

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • 45 BRANCHES CONTACT NO:
    TENKASI 9597587300
    CUDDALORE 8220444230
    VILLUPURAM 8220444246
    THANJAVUR 9751130400
    CHIDAMBARAM 7358764300
    KALLAKURICHI 7358765300
    THIRUPATHUR 8754987300
    VELLORE 8754380300
    THIRUVARUR 9751121400
    KUMBAKONAM 9751190400
    PUDUKOTTAI 6384087300
    SIVAGANGAI 9843979300
    KARAIKUDI 9626045300
    ATTUR 6385745300
    PERAMBALUR 7395836767
    KARUR 9159054300
    KRISHNAGIRI 8523968300
    ERODE 7548826300
    RAJAPALAYAM 9159055200
    ALANGULAM 9940845300
    SANGARANKOVIL 9942016008
    DHARMAPURI 8270445300
    VIRUDHUNAGAR 9597845300
    THENI 9655758500
    NAMAKAL 8870836300
    KULITHALAI 9791849300
    MADURAI 9952632300
    AVINASI 9952432300
    MANAPARAI 8754125004
    THIRUKOVILUR 9751560300
    PARAMAKUDI 9943260300
    MAYILADUDHURAI 9790280400
    THIRUVANNAMALAI 9566186300
    VIRUDHACHALAM 7397620900
    THIRUKATTUPALLI 9751933400
    KOVILPATTI 8754888300
    VILATHIKULAM 9791610300
    DINDIGUL 8438779300
    VADALUR 8220444801
    THOZHUDUR 8220444501
    GINGEE 9597863300
    VALLIYUR 9940941300
    CHENGALPATTU 7358983300
    POLLACHI 8220877300
    NAGARKOVIL 9790509300
    __________________________________________
    #upsc | #free_classes | #tnpsc
    #ias | #youtube | #motivation
    #livetest | #dailytest | #revision
    #taf | #taf_ias_academy | #tenkasi_akash
    __________________________________________
    For More, visit ►►
    Facebook: / aamupublication
    Telegram: t.me/tafiasaca...

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @tamilstar5467
    @tamilstar5467 2 роки тому +909

    Sir நீ நான் என்று நீங்கள் உரிமையுடன் அழைக்கும் போது நம்ம வாத்தியாருனு ஒரு உணர்வு வருது

    • @babus4125
      @babus4125 2 роки тому +9

      Super

    • @itz_rmd
      @itz_rmd 2 роки тому +20

      தவறான புரிதல்... ஆணவ பேச்சு எல்லாம் தெரியும் இருமாப்பு தான் பேச்சில

    • @anthonypeebusA1987
      @anthonypeebusA1987 2 роки тому +3

      Super

    • @battleclip4233
      @battleclip4233 2 роки тому

      ua-cam.com/video/44uXn_u0e-M/v-deo.html

    • @muralikrishnan1830
      @muralikrishnan1830 2 роки тому +1

      உன்மை தான்

  • @Tamizhpadhuvan
    @Tamizhpadhuvan 2 роки тому +273

    நீங்கள் கற்பிக்கும் முறை கவனம் சிதறாமல் கவனிக்கும் திறனையும் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது,அதுவும் அவப்பொழுது சொல்லும் உவமையும் அருமை !!!✍️💪

  • @vinothvvip8771
    @vinothvvip8771 2 роки тому +54

    ஐயா......தெய்வமே என் கல்வி கண் திறந்த காமராசர் நீங்க தான்.இப்ப நல்லா ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.இந்த தேர்வுல நான் கண்டிப்பா அடிப்பன்..... 💪💪💪

  • @panneerselvan2962
    @panneerselvan2962 2 роки тому +86

    மிக அருமை.கட்டுப்பாடான அறிவுரை.Strict disciplined study is required.All the best to all aspirants

  • @PMP0607.
    @PMP0607. 2 роки тому +36

    90's kids vaathiyaar paathamathiriye iruku. Verappavum irupanga nalla puriyavaipanga thank you so much sir. Class roomla utkarnthamathiri iruku

  • @johny4340
    @johny4340 2 роки тому +157

    Wow...என்ன ஒரு விளக்கம்.. கண்டிப்பாக நீங்கள் class எடுக்கும் மாணவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்... சிறப்பு.

  • @maruthupandian3623
    @maruthupandian3623 2 роки тому +34

    இத விட பெரிய வழிகாட்டல் ஒன்றும் இல்ல நன்றி ஐயா

  • @sowmiya5504
    @sowmiya5504 2 роки тому +58

    நீங்கள் கூறியதை கேட்ட உடன் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது ஐயா மிக்க நன்றி🙏

  • @sreesun414
    @sreesun414 2 роки тому +43

    மிக்க நன்றி ஐயா , எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது உங்களின் இந்த காணொளியால்🙏🙏🙏

  • @shankaree13
    @shankaree13 2 роки тому +28

    என்ன படிக்கனு தெரியாம இருந்தேன் ஆனால் இந்த முறை மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நன்றி ஐயா

  • @jeyachandranp2618
    @jeyachandranp2618 2 роки тому +12

    உங்களின் முன்னாள் மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..

  • @archuvel
    @archuvel 2 роки тому +139

    Apart from lesson... Your approach vera level. Hats off to you....

  • @velu.bharathi
    @velu.bharathi 2 роки тому +70

    1. General Science
    2. Geography
    3. History of India
    4. Indian Polity
    5. Indian Economy
    6. Development of Tamil Nadu
    7. Tamil Nadu history, heritage
    8. Indian national movement
    9. Mental ability and aptitude
    10. Current affairs.

  • @praveenagift4063
    @praveenagift4063 2 роки тому +19

    அருமையான விளக்கம் ஐயா. என்ன ஒரு தெளிவு. இது போன்ற ஆசிரியர்கள் கிடைப்பது கடினம். உங்கள் சேவை தொடரட்டும்.

  • @m.pathma5166
    @m.pathma5166 2 роки тому +11

    🙏 ஐயா, சொல்வதற்கு வார்த்தை இல்லை. வேற level

  • @beemaravammu4690
    @beemaravammu4690 2 роки тому +7

    ஒவ்வொரு போட்டி தேவர்களும் கேட்கக்கூடிய காணொளி தகவலுக்கு மிக்க நன்றி

  • @VishnuKumar-rx3kb
    @VishnuKumar-rx3kb 2 роки тому +135

    Good motivation..good teacher.. positive mind..💯

    • @battleclip4233
      @battleclip4233 2 роки тому

      ua-cam.com/video/44uXn_u0e-M/v-deo.html

  • @sangeethasivakasi4699
    @sangeethasivakasi4699 2 роки тому +35

    Sir please.. what are syllabus can you please make video on that and upload.. so like me new people who are stepping into these exam for first time will get idea, so work on smartway to clear exam

  • @balamani6725
    @balamani6725 2 роки тому +5

    சார் நான் grouph 4படிக்கணும்னு இப்போம்தான் நான் ஆசைப்பட்டேன் அப்போம்தான் இந்த vdo enakku help பண்ணுச்சு so நான் கண்டிப்பா படிப்பேன் தலைவரே உங்களோட மோட்டிவேஷன் speach என்ன படுக்கை தூடுத்து so நானும் படித்து வேலைக்கு போவேன்

    • @parthibans9203
      @parthibans9203 2 місяці тому +1

      2 years aaachi nee command panni job poitiyaa

  • @MPonmukilanSEL
    @MPonmukilanSEL 2 роки тому +47

    இதுமாரி விளக்கம் சார்புஆய்வாளர் காவலர் தேர்வுக்கு பதிவுபன்னுங்க ஐயா

  • @krishnarajan7606
    @krishnarajan7606 2 роки тому +8

    2016ல் நான் டிஎன்பிஎஸ்சி படிக்கும் போது தமிழ் பாடல்கள் தெளிவாக படிக்க காரணம் ஆகாஷ் சார் கிளாஸ் தான்

  • @priyangasp9778
    @priyangasp9778 2 роки тому +11

    Thalaiva vera level ponga romba nandri muli pithingittu erunthen... Nallla thagaval

  • @vasanthikarthi9205
    @vasanthikarthi9205 2 роки тому +1

    Sir... தயவு செய்து திருநெல்வேலி ல, உங்க academy கொண்டு வாங்க sir... இங்க பல நண்பர்கள் முன்னுக்கு வருவாங்க.... சும்மா ஏதோ ஏதோ ஃபீஸ் வாங்கிட்டு அங்க படிகுறவங்களை வைத்து கிளாஸ் எடுகாங்க sir... Girls லாம் நாங்க தென்காசி ,போல வேற ஊர்களுக்கு போய் படிக்க கஷ்டமா இருக்கு sir....

  • @Vegitarian...6
    @Vegitarian...6 8 місяців тому +2

    Intha Video Va Oru 2 Times pathalea syllabus sa padikathavanum padichiduva Sir❤😊

  • @udhayaprakash1701
    @udhayaprakash1701 2 роки тому +16

    ரொம்ப நன்றி ஐயா என்னுடைய சிறந்த ஆசான் நீங்க தான் 🙏🙏

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc 2 роки тому +6

    உண்மையிலேயே அருமையான பதிவு உங்களுடைய விளக்கம் மிக நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சார்

  • @yohi7796
    @yohi7796 2 роки тому +4

    மிகச் சரியான வழிகாட்டி நீங்கள். நீங்கள் சொல்லும் பண்ணாடை வரிசையில் இல்லாமல் வெற்றிக்கு மிக அருகில் நிற்கிறோம். உங்கள் வழிகாட்டுதல் மிக சிறப்பு

  • @Rajyogavidhya
    @Rajyogavidhya 2 роки тому +3

    வாழ்க வளமுடன் , நன்றி ஐயா . தங்கள் சேவை தொடரட்டும் ..

  • @balamuruganr6886
    @balamuruganr6886 2 роки тому +3

    அண்ணா நீங்க சொல்றத எல்லாம் அருமை ..தங்களின் விளக்கம் எனது நேரத்தை மிகவும் மிச்சப்படுத்த உதவுகிறது ..திருக்குறள் கூறி விளக்கம் அளிப்பது அருமை ..மிக்க நன்றி அண்ணா

  • @jeri494
    @jeri494 2 роки тому +9

    Before that studying i had a good clarification......tnq so much sir.,

  • @sathish_nmktzr9767
    @sathish_nmktzr9767 2 роки тому +29

    Syllabus syllabus னு சொல்கிறீர்கள். அது எங்க கிடைக்கும்? அதை எப்படி எடுப்பது?

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 2 роки тому +7

      Romba kashtam

    • @pranav.gautham4031
      @pranav.gautham4031 2 роки тому +1

      Ingi pinky...

    • @nandhinimega3432
      @nandhinimega3432 2 роки тому +1

      Tnpsc website la irukum...suppose athu ungalala eduka mudilana...browsing kadaila tnpsc syllabus print eduthu thara sollunga bro

    • @shajithas2165
      @shajithas2165 2 роки тому

      Bro Google la poi search pannuiingga

    • @pugalpugal2018
      @pugalpugal2018 2 роки тому

      Etho eththa kadaila kidaikkum nra Mari kekkuringa

  • @vasanthiabi3419
    @vasanthiabi3419 2 роки тому +1

    சார் உங்கள பாக்கும்போதே ஒரு புத்துணர்ச்சி வருது சார்...எங்கல நீங்க ரொம்ப அழகா ஊக்குவிக்கிறிங்க

  • @sakthivel-qp7wg
    @sakthivel-qp7wg 2 роки тому +5

    Semma motivation....kalutha , kuthira ellam syllabus first read pannu...

  • @subapandiyan5425
    @subapandiyan5425 2 роки тому +17

    Vera level explanation sir🙏🙏🙏

  • @studywithkeerthu
    @studywithkeerthu Рік тому +2

    Syllabus full ah .... Schl book full ah ... படிக்கணும் .... 👍 extra basic questions படிக்கணும் ..

  • @baskaranbasky7883
    @baskaranbasky7883 2 роки тому +4

    Very very fantastic words and guidance sir வாழ்க வளமுடன் நலமுடன்..🙏🙏🤝

  • @Sangeetha_24
    @Sangeetha_24 2 роки тому +8

    Your really great sir....your class awesome👌👌👌.... positive mind.... positive think.. thank you so much sir...🙏🙏🙏🙏

  • @JayanthiJayanthi
    @JayanthiJayanthi 2 роки тому +7

    Great teaching 👍 improving confident level

  • @varshas6thc966
    @varshas6thc966 2 роки тому +1

    ஐயா! நீங்கள் சொல்லி கொடுப்பது மிகவும் அருமை எனக்கு குரூப் 2 படிக்க ஆர்வம் இருக்கு ஆனால் என்ன s ylabus படிக்க னும் தெரியவில்லை எனக்கு தயவு செய்து சொல்லுங்கள்

  • @pravinraj9794
    @pravinraj9794 2 роки тому +6

    தெளிவான விளக்கம் சார் மிக்க நன்றி

  • @rathikavijay128
    @rathikavijay128 2 роки тому +7

    Really unga tips romba usefulla irunthuchu sir... Thank u so much

  • @karthielavarasan4747
    @karthielavarasan4747 2 роки тому +16

    I love u ❤ sir...... U know the students mentality

  • @sherinsiju5445
    @sherinsiju5445 2 роки тому +2

    Enka irunthu padika start panrathu, romba confusion ah irunthen, bathroom poi yarukkum theriyama alakooda seithen sir. God kitta polambinen enna panrathunnu theriyalennu. God unka moolama enaku theliya vachutanka. Today than first time unka channel pakiren.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridevi7187
    @sridevi7187 2 роки тому +13

    Big fan of u and ur speech and voice sir

  • @Mahalakshmi-mu3vl
    @Mahalakshmi-mu3vl 2 роки тому +81

    Mass explanation 👍👌🥳🥳 semma sir🙏 it's really very useful for tnpsc aspirants 👍🙏👍 definitely I will clear the exam🔥🔥 Thank you so much sir 🙏💐👍🤝

  • @nivashanmugapriyansp8011
    @nivashanmugapriyansp8011 2 роки тому +12

    Thank u so much sir🙏
    பட்டுககோட்டையில் உங்களது கிளையை ஆரம்பிக்குமாறு... தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா... என்னை போல பலருக்கு உதவும் ஐயா

  • @dhatchayani1232
    @dhatchayani1232 2 роки тому +1

    Naduvula naduvula neenga solra thirukural arumai. Nanri ayya.

  • @rameshk8274
    @rameshk8274 2 роки тому +2

    Entha Syllabus uha padikanum Sir???

  • @mary_vidhainaamvidhaipom1549
    @mary_vidhainaamvidhaipom1549 2 роки тому +5

    Very clear explanation 👌

  • @211sathyas8
    @211sathyas8 2 роки тому +5

    Awesome explanation thankyou so much sir....

  • @080-saransrig8
    @080-saransrig8 11 днів тому

    Useful information positive vibe🥰 u cleared all my doubts sir

  • @ThePerfectTraveller
    @ThePerfectTraveller Рік тому +1

    Speak with respect Sir
    Like Vanga Ponga
    Don't say like vaa, poo

  • @hemalathas6579
    @hemalathas6579 2 роки тому +19

    Awesome explanation.... Vry talented person sir..

  • @jayaselvip4469
    @jayaselvip4469 2 роки тому +6

    My favorite motivation pesrson vera level motivation 🔥🔥🔥🔥🔥🔥

  • @karthikar1486
    @karthikar1486 2 роки тому +1

    Ungaloda speech ketute irukanum pola iruku 😀motivate pannuthu ungaloda words🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarikaanth3970
    @eswarikaanth3970 2 роки тому +6

    I'm your new subscriber.. awesome sir.. hands of u..

  • @mabdullah8799
    @mabdullah8799 2 роки тому +3

    Thk u very much for clear explanation

  • @mahalakshmim1454
    @mahalakshmim1454 2 роки тому +17

    Excellent explanation ☀️✨🌟

  • @chandrasekar.m.s810
    @chandrasekar.m.s810 2 роки тому +2

    மிக்க நன்றி ஐயா, அறைகுறையா படிச்சேன், நீங்க தெளிவுபடுத்தினீங்க🙏🙏🙏🙏

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 2 роки тому +2

    Sir TAF la only 3 months tha coching kuduppanga nu solranga but na pass pannita ok but illana apron na padikka mudiyadha

  • @tvloganathan5583
    @tvloganathan5583 2 роки тому +20

    ரொம்ப நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @puthagathozhi
    @puthagathozhi 2 роки тому +7

    Thank you So much Sir.. Very Useful and Clear Explanation...👏👍👍👍

  • @srinivasanv9677
    @srinivasanv9677 2 роки тому +2

    Super sir. Nalla puriera madhiri explain panneega..👍👍👍

  • @jayapriya7574
    @jayapriya7574 Рік тому +2

    Super sir it motivated me a lot 👏👏

  • @mabdullah8799
    @mabdullah8799 2 роки тому +12

    Eagerly waiting for upcoming motivational speech

  • @MrPRASANNA008
    @MrPRASANNA008 2 роки тому +4

    Crystal clear explaination Sir.

  • @SelviSelvi-dz7vm
    @SelviSelvi-dz7vm Рік тому

    Thank you very much sir, unga videoes paathutu aparam pass panniralamnu nambikai vanthuruchu.

  • @shanthipushparaj7304
    @shanthipushparaj7304 2 роки тому +1

    Sir unga speech keatale padikathavangakooda padikka ninaipanga sir very thank you so much.

  • @cyberwhitedevil5504
    @cyberwhitedevil5504 2 роки тому +7

    thank you sir for your honorable motivation speech useful planning to success guide

  • @sangeethakaliyappan5521
    @sangeethakaliyappan5521 2 роки тому +3

    Excellent definition sir 🙏thank you sir

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 2 роки тому +1

    ஐயா நீங்கள் சொல்றது ரொம்ப சரி நானும் நீங்கள் சொன்னதையே செய்து கொண்டு இருக்கிறேன்

  • @chandrasekaran290
    @chandrasekaran290 2 роки тому

    👌👌👌👏👏👏💐💐💐 உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி👌👌👌👏👏👏💐💐💐

  • @mohanrajk6506
    @mohanrajk6506 2 роки тому +4

    Your Explanation level very Best...

  • @kandanpriya
    @kandanpriya 2 роки тому +6

    Neat and clear analysing sir

  • @sivaranjinisiva250
    @sivaranjinisiva250 2 роки тому

    3 month ah ethume theriyama padichavalla nanum oruthiii..enaku rompa periya ideas koduthurenga.. rompa periya nanri sir

  • @kalvisaalai
    @kalvisaalai 2 роки тому

    சார் மிக மிக அருமை

  • @gokilarani2216
    @gokilarani2216 2 роки тому +3

    Thank you sir.. U r my confident👌 🙏

  • @amumeridasarts4048
    @amumeridasarts4048 2 роки тому +14

    Thank you so much sir for your clearcut explanation for new beginners..you create a path for us to reach our goal 🤗

  • @panchalakrishnan2341
    @panchalakrishnan2341 2 роки тому +2

    4 point sonnalum Semma ah Sonnenga...Thank u Sir..

  • @purushothadmin5500
    @purushothadmin5500 Рік тому

    சூப்பர் சார் தெளிவாக உள்ளது நான்கு முறை எழுதினேன் குரூப் 4 தற்போது புரிந்து விட்டது நன்றி சார்

  • @user-lu4bq4bk6z
    @user-lu4bq4bk6z 2 роки тому +3

    நீங்க வேற லேவல் சார் 🤩🤩🤩

  • @akshayas6109
    @akshayas6109 2 роки тому +3

    Nice explanation thank you sir

  • @kingofiyyappan2661
    @kingofiyyappan2661 2 роки тому +1

    நிலையான.வழி..நீங்கள்கூறுவது👌👌👌👌👌👌

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 2 роки тому +2

    Sir nenga solrathu super sir..correct ah padikarathuku super vazhi sir..thank u

  • @antonygeorgea2419
    @antonygeorgea2419 2 роки тому +3

    அருமையான விளக்கம் அய்யா

  • @ammupriya1935
    @ammupriya1935 2 роки тому +4

    My heartfully thank you sir my mind voice ur speaking sir superb sir Thank u thanks alot sir

  • @sulochanad1833
    @sulochanad1833 2 роки тому +1

    Sema explanation sir unga kitta niraya learn panni irukken sir tq so much sir ...

  • @durgadevi8877
    @durgadevi8877 2 роки тому +2

    Nandriiii ayya 🤗💛

  • @prasaths1187
    @prasaths1187 2 роки тому +3

    Vera lvl sir neenga😍🔥🔥

  • @porkodis2648
    @porkodis2648 2 роки тому +10

    Thank you sir clearly understood what I want to study. I am new aspirant surely I will get a job.

  • @karthikaviya2371
    @karthikaviya2371 2 роки тому

    Sir itha epdi padikkanumnu theriyamatha onka chennal pathen but ipo clear purunchu sir great sir nenka

  • @prakashk8910
    @prakashk8910 2 роки тому

    Thanks sir, Very useful tips, Tomorrow la irunthutha naa start panna poren, intha video paathathula oru idea kadaichuthu sir..

  • @babyjacklin4128
    @babyjacklin4128 2 роки тому +12

    Fantastic explanation sir 👏👏

  • @manjunathangv4159
    @manjunathangv4159 2 роки тому +11

    Perfect.... explanation.....

  • @lavanya.p792
    @lavanya.p792 2 роки тому

    Very nice instruction ஐயா.நன்றி ஐ யா

  • @vaitheeswaria8856
    @vaitheeswaria8856 2 роки тому +1

    Tq sir. Tq for your valuable speech

  • @trustyourself379
    @trustyourself379 2 роки тому +11

    Im inspired sir🙏
    Just started preparing sure will clr group 2 in my first attempt with ur Guidance 💯

  • @happyjourney2189
    @happyjourney2189 2 роки тому +4

    உங்கள் வகுப்பு மிகவும் பிரமாதம் ஐயா.எளிமையா நடத்துறீங்க.

  • @subhalatha1624
    @subhalatha1624 2 роки тому

    Superb bro....100% unmayana vaarthaigal...

  • @krish.....6531
    @krish.....6531 2 роки тому +2

    மிகவும் நன்றி அண்ணா 💐💐💐💐💐