மேஷம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || mesha raasi palangal ||

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2024
  • #mesham #astrology #jodhidam #rasipalan #raasipalan
    மேஷம் - கேள்விகளும் கடவுளின் பதில்களும் || mesha raasi palangal || #mesham #mesharaasi #rasipalan
    சோகங்கள் தீரும் நேரம் மேஷம் | mesha raasi palangal || mesham rasi palankal
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...

КОМЕНТАРІ • 146

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 19 днів тому +46

    ஆமா சார் நீங்க சொல்வது சரிதான் சார் நான் நிறைய விஷயங்களில் வெற்றி பெற வேண்டும் அந்த கட்டாயத்தில் தான் இருக்கிறேன் சார். ப்ளீஸ் எப்போ நடக்கும்

    • @santhanalakshmi1698
      @santhanalakshmi1698 19 днів тому +2

      Same

    • @malaisamymalaisamy-fx8cf
      @malaisamymalaisamy-fx8cf 18 днів тому

      @@santhanalakshmi1698 jkfalajsghlahldsshlalahfaflhhssghalagsfahallalaglaagadhglshaflhhagddgalgahdldlahadsllahdaaldgladhaadhdahllglahlhljsjalhfallahsagldhlsjlladajladlhadhlshlaahalhlsahlalahshslhlasdadsgjalsglajlahlaahslajklalhaddahkgsgllafshsafdslhddlhhalahdlgsalsskshlslsalslashldsahddghsldllshssahldahslshaldasshlasahdlashhslagllagslalhfahsshlladgahshsahsjalsasjklhahaagadljalshdahlshaladhsajlhadglgldalasjlslhhallagshlhahlsajlhlaladhldaagdadalahlakdaghlddhlafahalaladlahsshlaaaalhklgahlsajagjlhlahdlahslaakadaglshgldhllsgshlasaahklsaglhslaasashahlajfdfahlhlaassgahahlalahsaagslfahlajgjalagldadhshlasglhahksfdflhadsahkjadhsj

    • @malaisamymalaisamy-fx8cf
      @malaisamymalaisamy-fx8cf 18 днів тому

      @@santhanalakshmi1698 jkfalajsghlahldsshlalahfaflhhssghalagsfahallalaglaagadhglshaflhhagddgalgahdldlahadsllahdaaldgladhaadhdahllglahlhljsjalhfallahsagldhlsjlladajladlhadhlshlaahalhlsahlalahshslhlasdadsgjalsglajlahlaahslajklalhaddahkgsgllafshsafdslhddlhhalahdlgsalsskshlslsalslashldsahddghsldllshssahldahslshaldasshlasahdlashhslagllagslalhfahsshlladgahshsahsjalsasjklhahaagadljalshdahlshaladhsajlhadglgldalasjlslhhallagshlhahlsajlhlaladhldaagdadalahlakdaghlddhlafahalaladlahsshlaaaalhklgahlsajagjlhlahdlahslaakadaglshgldhllsgshlasaahklsaglhslaasashahlajfdfahlhlaassgahahlalahsaagslfahlajgjalagldadhshlasglhahksfdflhadsahkjadhsj

    • @lakshmianandh4633
      @lakshmianandh4633 10 днів тому

  • @lokeshstudies5403
    @lokeshstudies5403 9 днів тому +2

    நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். நல்ல வேலை கிடைக்க வேண்டும் ஐயா. அதன் மூலம் எங்கள் குடும்பத்தின் நிலைமை மாறும்.
    ஓம் அங்கையற்கண்ணி அம்மையே போற்றி ஓம் 🙏🙇

  • @kannadasan5524
    @kannadasan5524 19 днів тому +23

    தொடர்ந்து பொருளாதார சிக்கல் நான் பழைய மாதிரி வாழ்ந்து காட்டனும் 2016 அப்புறம் தொடர்ந்து சரிவு.😢😢😢

  • @loganandy2762
    @loganandy2762 19 днів тому +10

    Mesham Ashwini Rombha Nadhri 🙏🙏🙏♥️♥️♥️

  • @nidharshananidharshana450
    @nidharshananidharshana450 18 днів тому +7

    உங்களுடைய பதிவுமிகவும் அருமையாக உள்ளதுமேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம்வெற்றிகளை நோக்கித்தான் செல்கிறேன் ஐயாமிக்க நன்றி

  • @narayanan4975
    @narayanan4975 19 днів тому +6

    மிகச் சரியாக சொன்னீர்கள் ஐயா.

  • @alagumeenraj8656
    @alagumeenraj8656 17 днів тому +2

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
    தங்களின் பதிலையும், வழிமுறைகளையும் எதிர்பார்க்கிறேன்.

  • @sudhasuha4932
    @sudhasuha4932 17 днів тому +4

    எங்களோட குரல் correct solringa நீங்க நல்லா valanum sir எங்களோட kastatha சொல்லி பாஸிட்டிவ் எனர்ஜி kuduthutinga.

  • @VelCraftTheHouseofJuteFabrics
    @VelCraftTheHouseofJuteFabrics 19 днів тому +4

    அய்யா, வணக்கம், உண்மையான வார்த்தைகள் 🙏🙏🙏

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k 19 днів тому +7

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @chandrat3149
    @chandrat3149 14 днів тому +1

    100% true sir ungaludaya pathivu. Neengathan sir intha kastam theeravum vazhi solla vendum. Thank you sir. "Ohm Namasivaya Ohm Sakthi Patasakthi. "

  • @nishavijay8866
    @nishavijay8866 19 днів тому +7

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @jeyakumars4758
    @jeyakumars4758 19 днів тому +5

    Thanks sir for your positive response.

  • @latz545
    @latz545 18 днів тому +1

    unmai unmai unmai 💯 Mesham Ashwini 🙏❤ Nandri

  • @arunaraman224
    @arunaraman224 19 днів тому +1

    Very true ennai ellorum pottiyum poramaiyum romba romba romba adhigam irukku

  • @user-kq8hq7dn4z
    @user-kq8hq7dn4z 19 днів тому +3

    Nanri ayya🙏🙏🙏

  • @Pokemonteamgo
    @Pokemonteamgo 18 днів тому +3

    Correct prediction thanks

  • @lingaduraialagiah9087
    @lingaduraialagiah9087 19 днів тому +3

    Good explanation 🎉

  • @kalavathig9825
    @kalavathig9825 17 днів тому +1

    Vanakkam sir ❤

  • @user-hk8cc2gf7c
    @user-hk8cc2gf7c 15 днів тому

    Aswini Natchathiram vanakkam &.Thanks sir🙏

  • @Rajansuriya143
    @Rajansuriya143 19 днів тому +2

    Iyya adutha pathivu udane podunga nandri ❤

  • @tharanlingamify
    @tharanlingamify 19 днів тому

    Thanks so much ❤🎉🙏🙏🙏🙏🙏

  • @lathasripriyavijayan796
    @lathasripriyavijayan796 16 днів тому +1

    Yes you're perfect.. I am Ashwini..

  • @SrishaSrisha-cp4tb
    @SrishaSrisha-cp4tb 19 днів тому +5

    💯 true🙏🙏🙏

  • @AKjithuJithu-ck3kd
    @AKjithuJithu-ck3kd 19 днів тому

    vanakkam sir

  • @rajalakshmi5131
    @rajalakshmi5131 15 днів тому

    அய்யா 10000000 percent உண்மை

  • @r.g.singaravelur.g.singara9981
    @r.g.singaravelur.g.singara9981 14 днів тому

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @rajeswaryammu8430
    @rajeswaryammu8430 19 днів тому

    Yes sir positive response

  • @user-gg9jb8mu8k
    @user-gg9jb8mu8k 19 днів тому +2

    Mainly on health is the question

  • @jayalakshmithillainayagam4218
    @jayalakshmithillainayagam4218 18 днів тому

    looking forward

  • @user-pf7yi8hy2m
    @user-pf7yi8hy2m 19 днів тому +3

    Selvi mesha rasi. Aswini natchatharm 🙏

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 14 днів тому

    Thank you 👍

  • @ramsheshn6854
    @ramsheshn6854 17 днів тому

    Thank you very much ayya

  • @pattaliparthiban7495
    @pattaliparthiban7495 16 днів тому +1

    ஐயா அருமை என்னோட கேள்வியும் நீங்களே சொல்லிட்டிங்க😮

  • @p.u.m.s9285
    @p.u.m.s9285 18 днів тому +1

    Thanks appa❤❤

  • @rajendranraju4679
    @rajendranraju4679 16 днів тому

    Thank you sir

  • @santhamurthi1103
    @santhamurthi1103 13 днів тому

    Ayya enadhu panivaana vanakkam, Om Bhoomithaayamma Om Navagra devangale namaskaram, aduthavar meedhu poramai paduvathu Kolai seyvadharku samam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathir9569
    @gomathir9569 16 днів тому +1

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிட்டிங்க அய்யா எப்போது என் மகனுக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன் அய்யா

  • @jomajoma4145
    @jomajoma4145 18 днів тому

    Tq sir🎉

  • @susiladevi9908
    @susiladevi9908 17 днів тому +1

    Very true sir

  • @SelvaRaj-bb1kt
    @SelvaRaj-bb1kt 17 днів тому

    1000%உண்மை

  • @user-zo4ds2ms7z
    @user-zo4ds2ms7z 18 днів тому

    Iya neenga sonnathu anaithum unmai Iya itukkana vidai seekiram kedaikkanum romba kastama irukku pls aduthe vedio la sollunga

  • @Achuashok201
    @Achuashok201 17 днів тому +2

    Sathiyam sir. Enna yellarum potiya tha nenachutu erukaga. Na romba kashta padren sir. Avlo trouble panraga. Ennala unmaya nermaya matum tha eruka mudium. Aana enna romba thokadikiraga sir. Sethukuttu eruken sir. Enoda muruga tha enna kapathanum.

  • @samuthrikas_makeover
    @samuthrikas_makeover 16 днів тому

    100% உண்மை

  • @vasanthakumari9881
    @vasanthakumari9881 17 днів тому

    Vanakkam sir ovvaru pointum ennodathu Kadavulthan pathil solla vendum 🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 17 днів тому

    ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @saraswathibabu1056
    @saraswathibabu1056 19 днів тому +1

    S super, reality.🙏🙏🙏🙏🙏

  • @thevi3892
    @thevi3892 19 днів тому

    Vanakam friend sir ❤️❤️🙏

  • @wildmankitchen6241
    @wildmankitchen6241 13 днів тому

    100000%உண்மை

  • @KRISHNAVENIS-sb5od
    @KRISHNAVENIS-sb5od 19 днів тому

    🎉good🎉sr🎉 NIS 🎉sr🎉

  • @anjalaidevichandragasan4340
    @anjalaidevichandragasan4340 18 днів тому +1

    100% true sir

  • @vishwakani5029
    @vishwakani5029 18 днів тому

    Yes sir🎉

  • @rajisdiary6615
    @rajisdiary6615 17 днів тому +1

    Ennaku 42 age aguthu naan exam prepare pannite iruken ana vetri kedaika matenguthu ,govt job kedacha pillaigala nalla nelamaikku kondu vanthuduven sariyana time amaiyala innum.

  • @sudhasudha5317
    @sudhasudha5317 17 днів тому

    It's true sir

  • @logeswarigovindasamy7749
    @logeswarigovindasamy7749 18 днів тому +1

    Yes true 100% sir
    From malaysia

  • @radhasylvia1769
    @radhasylvia1769 19 днів тому +2

    Thank you

  • @JayaJaya-vt4dk
    @JayaJaya-vt4dk 15 днів тому

    TrueWords

  • @samuthrikas_makeover
    @samuthrikas_makeover 16 днів тому

    True sir

  • @mosesselvaraj1976
    @mosesselvaraj1976 19 днів тому

    ய்யேஸ் ஐயோ

  • @arunprasath1609
    @arunprasath1609 4 дні тому

    Kettavanave iruthukkalam,yarum vendam ethuvum vendam...

  • @sudhavel9877
    @sudhavel9877 19 днів тому +1

    For my daughter marriage siva 🎉🎉🎉🎉🎉

  • @PreethiRahulMusic
    @PreethiRahulMusic 16 днів тому

    Correct 100% 8.35

  • @SathishKumar-ct2fm
    @SathishKumar-ct2fm 19 днів тому +2

    💯💯🙏

  • @satheeswarim7804
    @satheeswarim7804 11 днів тому

    En maamiyarum, kolunthiyavum enaku maruthu vechu ena kastapadutheetanga. Evangaluku eppo thandanai kidaikum. Nalla dha irukanga

  • @Happyfamilydrama
    @Happyfamilydrama 16 днів тому

    Sir rasi porutham post pannunga sir please ❤

  • @dsubramanian2631
    @dsubramanian2631 11 днів тому

    ENNATHAN NADATHLUM YELM NALLADHE NADAKATTUM GURUJI AYYA VANAKKAM
    JOYTHIDAM ENEY
    NAPATHUVARSHAM
    SOTHANE MEL SOTHANE THAN NADAKKUTHU AYYA ENNATHAN NADAKKUM NADAKATTUM KADAVUL IRUUKKINDRAR
    OM NAMO HAR HAR MAHADEVA
    VANAKKAM BANGALORE

  • @lakshmilakshmi1079
    @lakshmilakshmi1079 9 днів тому

    என் மனசுல இருக்கு அப்டியே சொல்லுறிங்க் சார்.....

  • @karthigakarthiga-gt8mu
    @karthigakarthiga-gt8mu 14 днів тому

    100% true

  • @lalithanagarajan5000
    @lalithanagarajan5000 14 днів тому

    100 percent correct sir na single parent 53 age yen 2son 1 daughter ku yepo kalyanam panna mudium sir

  • @arunaraman224
    @arunaraman224 19 днів тому

    Mesha rasi mesha lagnam

  • @yashika2049
    @yashika2049 19 днів тому

    🙏🙏🙏

  • @lavanyar5102
    @lavanyar5102 16 днів тому +4

    நான் ஒரு பெண் ஐயா என் வாழ்க்கையில மூன்றாவது நபர்கள் என்னை புரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் பெற்றோர் சகோதரர் என் முகத்தை பார்க்க பேச கூட யோசிக்கறாங்க ஏன் சார்

    • @arunae6796
      @arunae6796 10 днів тому +1

      Enakkum adhe nilamai dha sis ..enna en amma romba kevalama parppanga .....enakkum en amma VA patthu pesave pidikkadhu....

    • @Thoughtsofmind.t
      @Thoughtsofmind.t 2 дні тому

      எனக்கும் அதே நிலைமை தான்.

  • @user-ij9hm9gv1d
    @user-ij9hm9gv1d 19 днів тому +1

    பெயர்: S. நிர்மலா,
    பிறந்த கிழமை: திங்கள்
    பிறந்த நேரம்: 4.20am
    பிறந்த தேதி: 1.7.1986
    ராசி: மேஷம்
    நட்சத்திரம்: அஸ்வினி 3ஆம் பாதம்
    லக்கினம்: ரிஷபம்
    வயது: 37
    ஐயா எனக்கு ஒரு கண் தெரியாது, எனக்கு கல்யாணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் நிறைய கஷ்டமும், அவமானமும் பட்டு விட்டேன். நிறைய கடமைகள் இருக்கு.இப்போ எனக்கு வாழ்க்கையில் முன்னேற்றமும் நல்ல வேலையும் கிடைக்க வழி சொல்லுங்க ஐயா. வெற்றி பெற வேண்டும் ஐயா.

  • @AmudhaD-wp5ml
    @AmudhaD-wp5ml 17 днів тому

    Velai seira idathula evlo effect pottalum kurai sollite irukanga.development aagamuduyala.nadikavum theriyala.nadika pudikadhu.ennoda munnetratha thadukiravangalum irukanga.vidivukaalam illaya.edhirigalala avadhi padugiren.govt.jobkum exam eludhi kita poren kadasiyil tholvi.vazhkai ippodiyethaan poguma sir.mesham bharani sir

  • @vijayanvijayanvijayan9354
    @vijayanvijayanvijayan9354 19 днів тому +2

    கண்டிப்பாக இது அனைத்தும் என்னோட குமுறல் தான் சார்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 17 днів тому +1

      மகனுக்கு,வேலை,கல்யாணம்
      பாதி ல நிற்கிற வீடு,(பணம்கொடுத்தும்)
      இறைவா இறைவாதெய்வங்களே
      நம்பிக்கை இழக்க ல
      கெஞ்சுகிறேன்.
      சத்திய ம்
      நல்லவை நடக்கும்.

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 19 днів тому

    ❤😊🙏

  • @786OMMURUGA
    @786OMMURUGA 19 днів тому

    🎉

  • @nishashanthi6827
    @nishashanthi6827 13 днів тому

    அய்யா நீங்க சொன்னது என் கேள்வி அய்யா 😭😭😭😭🙏

  • @wildmankitchen6241
    @wildmankitchen6241 13 днів тому

    ஐயா 2015 க்கு நிலைமை ரொம்ப மோசமாவிட்டது. நான் கட்டிட பொறியாளன் சைட் கிடைக்கல. ஹோட்டல் தொழில் ஆர்டர் கிடைக்கல, கறிக்கடை தொழில் நல்லா தெரியும் ஆனால் அமையல youtube வீடியோ போடுறேன் ஆனால் reach ஆகல

  • @BabuNaidu-eg2jl
    @BabuNaidu-eg2jl 15 днів тому

    👌👍🙏🙏

  • @ashrithaaa5947
    @ashrithaaa5947 17 днів тому

    Tq

  • @user-cs4ik6sy9i
    @user-cs4ik6sy9i 13 днів тому

    அனைத்து உண்மை சார் என் 🙏🙏🙏மனசுல உள்ளது அப்படியே சொல்லிட்டீங்க சார்❤❤ 7:56

  • @ramamurthysairam6653
    @ramamurthysairam6653 19 днів тому +2

    Mesha 'lagnam' pathi pudhusaa solungah sir . Rashi with lagnam solungah sir pudhusaa. Ex: Makara rashi with mesha lagnam. Please sir pudhusaa solungah sir.🙏🏻

    • @thepirates3189
      @thepirates3189 19 днів тому

      Mesha. Lagnam will not belong to mesha rasi

  • @babycbe1959
    @babycbe1959 19 днів тому

    Appa 😭😭😭🙏🙏🙏

  • @arunaraman224
    @arunaraman224 19 днів тому

    S I am near sixty en kadamaigal 95 % mudichitten but ellam ore thadai poraamai thaanga mudiyala naan businessla jaiuikkanum

  • @Kuttiesfunchallenge
    @Kuttiesfunchallenge 7 годин тому

    Sir mesha rasi Ashwini born child can study well

  • @thenmozhi_8055
    @thenmozhi_8055 19 днів тому +1

    லோகசபரி DOB 26/06/2011 time 6.26pm
    மேஷராசி
    தனுசு லக்னம்
    பரணி நட்சத்திரம்
    எனது மகனின் படிப்பு எப்படி இருக்கும்

  • @baranik9744
    @baranik9744 15 днів тому

    Ayya mesam barani star poranthathula irunthu kastam amma death appa sarilla kudikarar piranthathula irunthu kastam porantha idathula kastam.enaku job kandipa venum sir gvt job ku padika arambichen ore thadaiya iruku 2days munadi bike la pogum bothu villunthuten ennala job vanga mudiuma nu dout vanthuruchu athukana time varuma

  • @lalithanagarajan5000
    @lalithanagarajan5000 14 днів тому

    Ayya ungal mudhal kelvi dhan yennudayadhu

  • @user-ku8lt5dd6k
    @user-ku8lt5dd6k 19 днів тому +1

    வேலை கிடைக்குமா ஐயா? மேஷம் அஸ்வினி நட்சத்திரம் விருச்சிகம் லக்கனம் d. O. b 22.9.1994 morning 11.10 am

  • @Mozzie639
    @Mozzie639 17 днів тому

    How to find rasi without knowing birth time sir?

  • @Suganyasugu458
    @Suganyasugu458 11 днів тому

    ஐயா எனக்கு 12 இடத்தில் சூரியன், புதன், செவ்வாய், கேது இருக்கிறது. 9 ஆம் இடத்தில் குரு 6ல் ராகு 1ல் சந்திரன், சுக்கிரன் என் பெயர் சுகன்யா இது வரை மிகவும் மோசமாக இருந்தது என் வாழ்க்கை இனி ஆவது நன்றாக இருக்கும் ஆ சொல்லுங்கள் வேலை பற்றி சொல்லுங்கள் 21/03/1996 மாலை 5 . 00 இப்போது சூரியன் தசை சனி புத்தி அவ பெயரும் உண்டாகி விட்டது ஆனால் நான் ஒன்றும் செய்ய வில்லை வீண் பழி

  • @bhavadharanibhavadharani7973
    @bhavadharanibhavadharani7973 18 днів тому

    வணக்கம் குருஜி தொடக்கத்தில் இருந்ததை விட இப்போ வீடு கட்டியபிறகு ரொம்ப கஷ்டமா இருக்கு குரு ஜி குடுத்த பணம் திரும்ப வரமாட்டீங்குது பத்து வருடம் ஆகுது ஜி

  • @sarathkumarrc2962
    @sarathkumarrc2962 11 днів тому

    ஐயா வணக்கம் சரத்குமார் மேஷ ராசி பரணி நட்சத்திரம் 19 வயதிலிருந்து 31 வயதாகிவிட்டது இதுவரைக்கும் நான் கஷ்டப்பட்டு தான் இருக்க சம்பாதிக்கிறது எல்லாம் கையில இருக்க மாட்டேங்குது மேலும் கடன் வாங்கிட்டு தான் இருக்கேன் திருமண வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் இல்லை இதற்கு தீர்வு உண்டா ஐயா நான் சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்

  • @sureshyugi
    @sureshyugi 15 днів тому

    100% unmathan aiya saariya solluringa ennakku saariya naadakkudu

  • @vennilae9786
    @vennilae9786 19 днів тому

    இ.மதன் ராஜ் பிறந்த நோரம் காலை 10.20.மணி கிழமை திங்கள் ராசி மேஷம் ♈ லக்கினம் கடகம் நட்சத்திரம் அஸ்வினி ஐயா எனக்கு 37. வயது நான் வெளிநாட்டில் இருக்கிறேன் நீங்கள் செல்வது எல்லாம் உம்மை ‌எனக்கு வழிகட்டுங்கள் நான் ஓரு பிஸ்னஸ் மேன்🙏

    • @l.k.a.2732
      @l.k.a.2732 18 днів тому

      என்னா வழி காட்டணும் இப்போ இருக்க வழி

  • @MeenaMeena-sj5dy
    @MeenaMeena-sj5dy 16 днів тому

    Unmai 100 present ennauda lifela ithutha nadaguthu

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 16 днів тому

    Roomba roomba true elders🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders

  • @vellaisamy132
    @vellaisamy132 19 днів тому

    ஐயா வணக்கம் நான் மேஷம் ராசி அஸ்வினி மேஷ லக்கனம் நீங்க சொல்லுவது போல் நான் நினைத்தை அப்படியே சொல்லிறிங்கள் நான் வெளிநாட்டில் வேலை செய்ரேன் ஐயா நான் இராண்டு ஆண்டுகள் முயற்சி எடுக்கிறேன் ஒரு வீட்டு மணை வாங்க இது தட்டி தட்டி போகு ஐயா எப்போ அமையும் ஐயா🙏🙏🙏 வயதூ 44 ஆச்சு

  • @amuthaamutha7490
    @amuthaamutha7490 18 днів тому

    ஸ்வேதா பிறந்த தேதி 29.11.2009 மேஷ ராசி விருச்சிக லக்கனம் அஸ்வினி நட்சத்திரம் என் மகள் பத்தாவது படிக்கிறாள் அவளது படிப்பு எப்படி இருக்கும் தயவுசெய்து கமெண்டில் சொல்லுங்கள் ஐயா படிக்க ரொம்ப சிரமப்படுகிறார் எதனால் குடும்பத்துக்குள் நிறைய பிரச்சனைகள் வருகிறது எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் சண்டை வருகிறது இந்த வருஷம் போர்ட் எக்ஸாம் எழுதணும் அவளது படிப்பு எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா