அண்ணா நீங்கள் சொல்கின்ற அனைத்து தகவல்களும் அருமை மிக்க நன்றி. 12-0-12 transformar-யை diode & Capacitor பயன்படுத்தி 0-12 ஆக மாற்றிய பிறகு 4440 Mono sub audio board - க்கு Input Volt கொடுக்கின்ற இடத்தில் +Volt க்கு ஒரு diode போட்டு 4700 MfD 25 Volt Capacitor உள்ளது இதனால் ஏதும் Fault வருமா? இதை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் அண்ணா.
@@UNITECHTAMIL அண்ணா usb board ல இருந்து வர OUTPUT PROLOGIC போர்ட் ல இன்புட் ஆ குடுக்கும் போது USB BOARD SHORT CIRCUIT ஆகி BLAST ஆகுது என்ன PROBLEM ஆ இருக்கும்
அருமை
மிக தெளிவான விளக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
சார் வணக்கம்
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அதன் விளக்கமும் மிக அருமை.
நன்றி.
Good evening sir super explain thanks 🎉🎉🎉🎉❤❤❤
Neenga vera leval
Good information tnx for unitech tamil
👍 super pro
சூப்பர் அண்ணா 💐💐💐💐
நல்ல பதிவு நன்றி
Anna oru speaker eththana watts nu theriyathu. Atha multimeter la epdi anna check panrathu. Sinna video make pannunge anna.
நன்றிங்க அண்ணா...
Anna song next panna play by usb drive voice varuthu na
இது எந்த கம்பெனி போர்டு அதிகபட்சம் எத்தனைபேன் போடலாம்
Prologic board la surrend la voice Vanda voice control pandradu eppadi bro video poduinga
இனிய காலை வணக்கம் அண்ணா
Superv👍🏻👌🏻💐
Amp off method pls
Samcon Tda 7297 ic board la speaker outputla directa speaker output eruku capacitor illa ic pona dc volt varuma Single Power supply please reply
2200uf/35v capacitor speaker + out l inaikanum.
அண்ணா நீங்கள் சொல்கின்ற அனைத்து தகவல்களும் அருமை மிக்க நன்றி.
12-0-12 transformar-யை diode & Capacitor பயன்படுத்தி 0-12 ஆக மாற்றிய பிறகு 4440 Mono sub audio board - க்கு Input Volt கொடுக்கின்ற இடத்தில் +Volt க்கு ஒரு diode போட்டு 4700 MfD 25 Volt Capacitor உள்ளது இதனால் ஏதும் Fault வருமா? இதை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் அண்ணா.
No problem
@@UNITECHTAMIL நன்றி அண்ணா.
அண்ணா இதனால் ஆடியோ bass depth குறையுமா
No நீங்க power supply dc out ஐ audio board diode க்கு அடுத்து capacitor ல் கொடுங்க
@@UNITECHTAMIL அண்ணா usb board ல இருந்து வர OUTPUT PROLOGIC போர்ட் ல இன்புட் ஆ குடுக்கும் போது USB BOARD SHORT CIRCUIT ஆகி BLAST ஆகுது என்ன PROBLEM ஆ இருக்கும்
Bro எந்த ஊர்
Dindigul
Anna oru help ac voltage calling bell sound hevya iruku atha sound kuraika resistance solluga plz 🙏🙏🙏🙏
Speaker type? Bell type?
@@UNITECHTAMIL bell type ( AC supply Anna )
Bell coil spring tension kuraknum.
27v 24v akka Mudiyum
I am waiting sir
Hi anna, K1 pin la vera volt kuduthu use pannalaama indha board ah sollunga anna pls
Use pannalam
Bus ampiler ic speaker details
Kit price