என்னை பொறுத்த அளவில் தமிழ் தான் முதல் மொழி... பறவைகள் எந்த சத்தத்தை எழுப்புகிறதோ அதே வடிவில் நம் மொழி உள்ளது... கா கா என்று கரைபதினால் காகா கி கி. என்று கீசிடுவதால் கிளி கு கு என்று கூவுவதால் குயில்
Bro kuku fm ku promotion panni Coimbatore la 80,000book irrujura library close pandranga please kuku promotion ku alter ya library padika sollunga neenga yepdium intha CMT ya paaka matinga atleast CMT readers aachum mind change pannatum
நாம் சாதாரணமாக பேசும் மொழிக்கு இத்தனை வருட வரலாறு என்றால், நாம் சிந்திக்கும் திறன் மற்றும் வகை வேறுபாடு பற்றிய தர்க்கம் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன். நல்ல பதிவு.
தமிழ் உலகின் மிக பழமையான மொழிகளில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் உலகின் முதல் மொழி என்று எதையும் குறிப்பிட முடியாது. காரணம் பல ஆயிரக்கணக்கான வருடமாக மனிதனுக்கு பல்வேறு வகையான மொழி இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும்.
In Tamil the names of the animal or a bird is the sound it makes. But that is not in other languages. For example how a crow make sound its (kaakaa) name in Tamil ❤
Most awaited topic sir. Thank you for your explanation but I have a doubt. How did they think? In which language or in which way they used to think? You tell about the way they used to communicate their thoughts but what about their thinking. This is one of my crucial doubts from my childhood. Please explain this sir
:- உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் : 16:68)
Very mindblowing and interesing information you shared Mr.GK. Infact my mind was beating this questions since couple of weeks ago and you have briefed up very methodically. Thank you
Neenga enna solluvinga nu naa guess pannuren 1:13 intha time ku moli ore naal la uruvagala koncham konchama pala maatrangala santhichithu athanala muthal la uruvanathu intha moli thaan nu solla mudiyathu. Muthal la pesuna moli ippo palakkathulaye illa nu solluvinga.
Please explain me what is beyond the science because I desperately need to know what it exactly world is saying something unknown we goona encounter with some thing some news I heard about black hole and also I think there is parller universe and also we signal from unknown universe but we still unable to encrypt it why is there any way we still have a chance
Hi MrGk எனக்கு ஒரு சந்தேகம் இப்போ சமீபத்தல நடந்த டைட்டன் நீர் மூழ்கி விபத்தில் அந்த கப்பல் நீரின் அழுத்தம் காரணமாக (implotion)வெடித்து சிதறியது அப்படின்னு செய்திகள்ல சொல்ராங்க அப்படின்னா 1912 ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள் ஏன் சிதரி போகாமல் முழுமையாக அப்படியே கடலுக்கு அடியில் உள்ளது இது பற்றி வளக்கமான வீடியோ ஒற்றை போடுங்கள்
first uh sound ku language ku difference iruku...sign language la uh sounds iruku aana adhu epo mean panra language kidaiyathu..neega solra Maathiri paatha aadu Maadu kudukura sound uh language la varum..adhu just oru indication dhan nu nenaikuran..
it was a myth busted years ago. It was a conceptual idea to justify the fact Lemur being present across oceans. But, Tectonic plates and its movements were not discovered back then.
Kadal pathi video podunga bro kadal oru person 5km illa pona avanga body enna aagum bro etha Titanic 5 per accident video potunga bro please bro yarum theliva sola mattikkanga bro kadal pathi konjam potu bro 😢❤
Mr.Bro I'm expecting to know about water pressure in deep dive. Since bcoz i too attend scuba diving but unable to go more than 15 feet. Plz explore Titan submersible news science..... Thankyou for your valuable vedios.
Gk bro..1111 angel number ethe pathi ninge oru video podunge bro..yena youtube le naraiya videos erukku athu all oru oru mari solrange.. Ninge oru video podunge bro
Mr. GK.... Please explain how the fishes are surviving in the deep Atlantic Ocean.. In the recent news they says , titan sub marine passengers bodies were eaten by fishes , How its possible... ??
Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Tamil ila nu soninga paari bro kadika vanthuruvaru🤣
Hi sir
சூரியனில் இருந்து வரும் ஒளிக்கற்றை வளிமண்டலத்திற்க்கு வரும் போது அங்கே அடர்த்தி வேறுபாடு காரணமாக ஒளிமுறிவு ஏற்படுமா?
@@NONAME-lx4py😂
@@jkstudios4292 rayleigh effect bro athuku peru Google pani parunga
Bro one side ah earth saiuthu bro atha pathi soluga
தமிழ் is a langauge of nature
மதங்களின் தோற்றத்தை பற்றி வீடியோ போடுங்க
Yethuku bro adi vangava 😂😂
Big Bang bogan videos paruga basic idea kidaikum
Yes
Controversy aagidum
மதங்களின் தோற்றம் - மனிதனின் பயம் மற்றும் அறியாமை
Channel close panna plan potacha thambi
மனிதன் பேசிய முதல் மொழி எதுனு சொல்லுவாறு சொல்லுவாறுனு கடைசி வர காத்துருந்து கடுப்பான ரசிகர்கள் சார்பா வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்❤
என்னை பொறுத்த அளவில் தமிழ் தான் முதல் மொழி... பறவைகள் எந்த சத்தத்தை எழுப்புகிறதோ அதே வடிவில் நம் மொழி உள்ளது... கா கா என்று கரைபதினால் காகா
கி கி. என்று கீசிடுவதால் கிளி
கு கு என்று கூவுவதால் குயில்
தமிழ் ❤✊🌟🔥😎
Bro kuku fm ku promotion panni Coimbatore la 80,000book irrujura library close pandranga please kuku promotion ku alter ya library padika sollunga neenga yepdium intha CMT ya paaka matinga atleast CMT readers aachum mind change pannatum
❤ நம் தாய் மொழி தமிழ் ❤
நாம் சாதாரணமாக பேசும் மொழிக்கு இத்தனை வருட வரலாறு என்றால், நாம் சிந்திக்கும் திறன் மற்றும் வகை வேறுபாடு பற்றிய தர்க்கம் இன்னும் சுவாரசியமாக இருக்கும் என நம்புகிறேன்.
நல்ல பதிவு.
5:53 desync begins here
Please post about Space related videos bro. We missed it a lot.
Language is one of the first game changing inventions, Humans made...
கடைசி வரை ஏது முதல் மொழி_ன்னு சொல்லவே இல்ல,
அப்பறம் எதுக்கு இந்த தலைப்பு
தமிழ் தான் முதல் மொழினு சொல்ல மனசே வரல இல்ல....
Nobody knows which language is first spoken in the world
தமிழ் உலகின் மிக பழமையான மொழிகளில் ஒன்றாக இருக்கலாம்,
ஆனால் உலகின் முதல் மொழி என்று எதையும் குறிப்பிட முடியாது. காரணம் பல ஆயிரக்கணக்கான வருடமாக மனிதனுக்கு பல்வேறு வகையான மொழி இடத்திற்கு தகுந்தாற்போல் மாறும்.
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம் சகோ...
Yes. But they won't accept.
@@Shyam_Seenuwon't accept what?
For what?
தமிழ் மொழி தான் முதல் மொழி ❤
Art is first language of human being
For Bees, there are two types of waggle dance, where it shows where the food is & How far the food is 😊
In Tamil the names of the animal or a bird is the sound it makes. But that is not in other languages. For example how a crow make sound its (kaakaa) name in Tamil ❤
Bro what about James Webb 🧐
தமிழ் அதுவே பரவெளி முழுமைக்கும் ஆதி மொழி இது ஆர்வமேலீட்டால் கூரவில்லை இதற்கு மெய்பிக்கும் ஆதாரம் உண்டு ...
2:24 waggle Dane UPSC CSE preliminary question 2023...
நீங்கள் சொன்னதுக்கும் காணொளி தலைப்பிற்க்கும் சம்பந்தமே இல்லையே.இருந்தாலும் புதிய தகவல் நன்றி.
Superb... unga hair style parainam adanjirukk😁
No language is virgin. It keep evolving under the influence of two or more communities meets
Sea ⛵🌊 Pressure pathi video podunga (Recent issue related to abonded Titanic visitors implosion paththi sollunga)
Mr.GK explaining 10 mins why it is nearly impossible to find which is the first language.
Comments section *தமிழ் 💪💪🔥*
Most awaited topic sir. Thank you for your explanation but I have a doubt. How did they think? In which language or in which way they used to think? You tell about the way they used to communicate their thoughts but what about their thinking. This is one of my crucial doubts from my childhood. Please explain this sir
:-
உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்),
(அல்குர்ஆன் : 16:68)
வித்தியாசமான தேடல் மிகவும் அவசியமான முக்கிய தேடல் படைப்பு.....
02:25 this question was asked in upsc cse 2023 prelims
Intresting topic thanks for Sharing
Very mindblowing and interesing information you shared Mr.GK. Infact my mind was beating this questions since couple of weeks ago and you have briefed up very methodically. Thank you
Neenga enna solluvinga nu naa guess pannuren 1:13 intha time ku moli ore naal la uruvagala koncham konchama pala maatrangala santhichithu athanala muthal la uruvanathu intha moli thaan nu solla mudiyathu. Muthal la pesuna moli ippo palakkathulaye illa nu solluvinga.
Very informative video bro 👍❤
well explained Mr,GK
Please explain me what is beyond the science because I desperately need to know what it exactly world is saying something unknown we goona encounter with some thing some news I heard about black hole and also I think there is parller universe and also we signal from unknown universe but we still unable to encrypt it why is there any way we still have a chance
Hello mr GK.....please tell us about lemuria(kumari kandam)
நல்ல அருமையான விளக்கம் அண்ணா....
Tamil than pesiyathu mattum alla kavithai Yum sangeethamum padiyathu tamilil mattum thaan
நன்றி🌐
Hi. Mr. GK. Amazing Topic.
This is my first comment to you sir🎉
Local animal and foriegn animal meet panna epdi communicate pannikum.. namala mathiri avangaloda language'kum difference iruka.. romba naal doubt
Nice information brother thank you ❤️
3000 thousands year old tamil language ✨❤️
3000 years ku munnaadi athoda peru tamil kidayathu...
Voice mistmatch to video
As usual, wonderful content
Hi MrGk எனக்கு ஒரு சந்தேகம் இப்போ சமீபத்தல நடந்த டைட்டன் நீர் மூழ்கி விபத்தில் அந்த கப்பல் நீரின் அழுத்தம் காரணமாக (implotion)வெடித்து சிதறியது அப்படின்னு செய்திகள்ல சொல்ராங்க அப்படின்னா 1912 ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள் ஏன் சிதரி போகாமல் முழுமையாக அப்படியே கடலுக்கு அடியில் உள்ளது இது பற்றி வளக்கமான வீடியோ ஒற்றை போடுங்கள்
Interesting view 👌
Bro why u didn't put any videos about the oceangate submarine implode????
first uh sound ku language ku difference iruku...sign language la uh sounds iruku aana adhu epo mean panra language kidaiyathu..neega solra Maathiri paatha aadu Maadu kudukura sound uh language la varum..adhu just oru indication dhan nu nenaikuran..
Video pakamale like podura gang saarbaga valthukall❤❤❤
Magic pathi konjam details ha video podunghaa
Two way mirror pathi video podunga pls bro
தாய்மொழி தமிழைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே?
அப்படி என்றால் ஒருவர்௧்கு பிரவி ஊமை குறைபாடு ஏன் ஏற்படுகிறது
What is first language is tell ya
Lemuria continental pathi konjam explain pannuga bro
it was a myth busted years ago. It was a conceptual idea to justify the fact Lemur being present across oceans.
But, Tectonic plates and its movements were not discovered back then.
already video pannitaru
Please post a video on capsula mundi and how does it work and explain the impact on the environmental changes.
Animalas&birdsku etha base pani name vachaganu oru video podunga....
Hi sir
சூரியனில் இருந்து வரும் ஒளிக்கற்றை வளிமண்டலத்திற்க்கு வரும் போது அங்கே அடர்த்தி வேறுபாடு காரணமாக ஒளிமுறிவு ஏற்படுமா?
Good question bro❤
Bro im furst view....❤❤❤
👏🏼👏🏼 . Thank you. Hope you read Early Indians and Indus to vaigai - A journey of a civilisation.
Mr gk pls make a video on scientist from old Tamil religion pls pls 🙏🙏
எந்த ஒரு மதத்தையும் மொழியும் மிகைபடுத்தி கூறாமல் சார்ந்து பேசாமல் சரியான அறிவியல் ஆதாரங்கள் வைத்து தெளிவாக கூறியுள்ளார் MR GK 👍👏👌
தமிழ் மொழியே முதல் மொழி ...
Titanic Submarine pathi video poodunga bro
Titan submarin video podunga
Kadal pathi video podunga bro kadal oru person 5km illa pona avanga body enna aagum bro etha Titanic 5 per accident video potunga bro please bro yarum theliva sola mattikkanga bro kadal pathi konjam potu bro 😢❤
நன்றி mr gk
Bro intha video mariyea time nu onu humans epadi epo introduce pani athuku oru explain sollirupanga nu video podunga bro
Mr.Bro I'm expecting to know about water pressure in deep dive. Since bcoz i too attend scuba diving but unable to go more than 15 feet. Plz explore Titan submersible news science..... Thankyou for your valuable vedios.
Mr GK na.. heart attack, bypass surgery , sudden heart ache while questioning... ithulam epo varum nu solunga na.. scientific therinjukanum nu asaiya iruku
Bro veeran padathula unka acting sema bro
எங்கள் ,mr GK கடவுள் பற்றிய உங்கள் கோட்பாடு, விடியோ போடுகிறேன் என்று சொன்னீர்கள் , எப்பொழுது போடுவீர்கள் ? நன்றி gk
I never missed your videos since last 3years no misleading info like other channels
Hi bro. put video titinic incendet clear clarification please
Attakasam semma cute good luck with your post❤😂🎉❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😢😢😢😢😮😢😢😢😢😢🎉🎉
A2d❤
Hai Mr GK.
Can u please explain or send the link about What is cosmic energy & positive energy?
Bro I am from Malaysia…I wanna subscribe kuku fm but have In malaysia can use can get discount 60%…I got check to much expensive
Tamil 🔥
Bro recent titan submarine accident Pathi video podunga
Submarine accident pathi video podunga
Brother 1st time UA-cam la comm panran pls titan pathey big video podunga please brother 😢
Gk bro..1111 angel number ethe pathi ninge oru video podunge bro..yena youtube le naraiya videos erukku athu all oru oru mari solrange.. Ninge oru video podunge bro
Sir,,,G-shock training pathi explain pannunga sir,,
Real mirror two way mirror pathi video podunga pls bro
இப்போ நீங்க போட்டிருக்கிற வீடியோவில் நீங்க பேசுறது உங்களுடைய கை அசைவுகளும் டைமிங் மேட்ச் ஆகாம இருக்கு....
மகிழ்ச்சியாக உள்ளது
Mr GK yanaku Nalla language therijum pesa mudiyala, nan thiththi pesuva(stammering person) itha sari Pana yetha idea soluga pls...
Say about veeran movie
Good explanation
Video about OCEAN GATE eagerly awaiting 😢please
Mr. GK....
Please explain how the fishes are surviving in the deep Atlantic Ocean.. In the recent news they says , titan sub marine passengers bodies were eaten by fishes , How its possible... ??
பூமி 90 degree சுழல்ன்ரால் என்ன மாற்றம் வரும்?
Bro which language is older in the world
All video super bro
Bro rainbow 🌈 pathi oru video podunga athukku pinnadi yethacham science irukka nu sollunga thayavuseithu comment ahh padinga pzz