முரட்டுத்தனமான பாசம் இருக்கும் ..😍| Neeya Naana| Episode Preview

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • நீயா நானா | ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

КОМЕНТАРІ • 162

  • @vsmvasanthmsvasanth
    @vsmvasanthmsvasanth 8 місяців тому +96

    உண்மைதான் மறைந்தாலும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் கேப்டன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கள் மனதை விட்டு மறையதாவர் நீங்கள் தான் எல்லாரும் சொல்ற வார்த்தை வீட்டில் ஒருத்தர் இறந்தமாரி இருக்குன்❤❤😭😭😭

  • @n.vkrithinnavinesh2960
    @n.vkrithinnavinesh2960 8 місяців тому +380

    ஆமா எனக்கு ஒரு சந்தேகம். தெரியாமல் தான் கேட்கிறேன். இவ்வளவு நாள் இந்த மீடியாவில் கேப்டன் விஜயகாந்த் பற்றி எவ்வளவோ அவரது குணம் , அவர் பேசுவதை தவறாக சித்தரிக்கப்பட்டது. இப்ப இப்படி அவருடைய நல்ல குணங்களை சொல்லுவது போல முன்னாடியே அவர் நலமுடன் இருக்கும் போது சொல்லியிருந்தா எல்லாருக்கும் அவருடைய உண்மையான குணம் புரிந்திருக்கும்.இப்ப அவர் முதல்வராக இருந்திருப்பார். நமக்கு இன்னும் நன்மைகளை செய்த திருப்தியுடன் சென்றிருப்பார் முழுமையான நல்ல மனிதரை இழந்துவிட்டோம் 😢 குற்ற உணர்வுடன் மறக்க முடியாமல் தவிக்கிறோம் நம்மில் பலர்

    • @thamizhthamizh574
      @thamizhthamizh574 8 місяців тому +7

      உண்மை சகோ😢

    • @VGRagni
      @VGRagni 8 місяців тому +17

      பணம் .பணம். பணம்...அப்போ திட்டினால் பணம்.இப்போ பாராட்டினால் பணம்.அவ்ளோதான்

    • @shumlaayishu5809
      @shumlaayishu5809 8 місяців тому +4

      💯true bro

    • @thevarajan835
      @thevarajan835 8 місяців тому +4

      Slapping Note 💯💯💯

    • @jencyslearningjunction441
      @jencyslearningjunction441 8 місяців тому +2

      Correct

  • @Aswin778
    @Aswin778 8 місяців тому +228

    யாருக்கெல்லாம் விஜயகாந்த் சார் நடித்த வாஞ்சிநாதன் படம் ரொம்ப பிடிக்கும் 💯👍🔥👌

  • @sharikan436
    @sharikan436 8 місяців тому +23

    வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 місяців тому +37

    சின்ன கௌண்டர்.....ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @sasikumarp242
    @sasikumarp242 8 місяців тому +40

    எப்பவுமே ஒருத்தர் உயிரோடு இருக்கும்போது அவரது அருமை தெரியாது.... அவர் இல்லாத போதுதான் அவரது அருமை தெரியும்..... இப்படித்தான் நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 8 місяців тому +11

    இருக்கும் போது அவரை துற்றினார்கள் போன பின் போற்றுகிறார்கள்

  • @MichealRegan
    @MichealRegan 8 місяців тому +21

    Captain pure gem of heart💎❤️🥹

  • @HMSMV
    @HMSMV 8 місяців тому +5

    உண்மையாகவே மக்களால் நான் மக்களுக்காக நான் என்று வாழ்ந்த மாமனிதர்

  • @Jack-cv1io
    @Jack-cv1io 8 місяців тому +31

    சரி அப்படி என்றால் ஏன் யாரும் அவரை CM ஆக்க வில்லை. இந்த ஜனங்கள் எல்லாரும் இப்படி தான், இருக்கும் போது அவர் பற்றி யாரும் சொல்ல வில்லை. மோசமான ஜனங்கள்

    • @indramickey8916
      @indramickey8916 8 місяців тому

      Sarriyya sonninghe

    • @harwik5315
      @harwik5315 8 місяців тому

      Crt show lam vaikaraga 1000 makkal varaga ana vote matum podama vitaga

    • @nethranscraftsamayal3376
      @nethranscraftsamayal3376 8 місяців тому

      Irrukaravaraikum troll panni image damage pannitanga.

  • @harshiniraju5980
    @harshiniraju5980 8 місяців тому +7

    கேப்டன் பிறந்த நாளில் நான் பிறந்துள்ளேன் . அதற்கு பெருமையடைகிறேன்.25.8.1978.

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 8 місяців тому +12

    Maanagara kaaval andha introduction BGM mass 🎉

  • @shenba22
    @shenba22 8 місяців тому +18

    Avaru irukum podhu yaraumae sollala support pannala why?idhellam therinja oru Vela makkal vote panni irupangalo ennavo.iniyavadhu nalla thalivar ku vote pannunga pa.yosichu pannunga pa

  • @mahalakshmiganeshprabhu1294
    @mahalakshmiganeshprabhu1294 8 місяців тому +5

    Yesterday I watched ramana...he is really great

  • @karthikf
    @karthikf 8 місяців тому +6

    உளவுத்துறை ரொம்ப பிடிக்கும்

  • @wednesdaycollection5975
    @wednesdaycollection5975 8 місяців тому +8

    Captain ❤we miss you sir

  • @tamilselvit795
    @tamilselvit795 8 місяців тому +5

    அவர் இருக்கும் போது எங்கையா போனீங்க அப்போ சொல்லியிருக்கலாமே

  • @jeevadharun5493
    @jeevadharun5493 8 місяців тому +3

    Tq vijay tv intha episodeku

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому

    Vijai kanth my favorite Hero ❤ miss you sir ❤

  • @pirya
    @pirya 8 місяців тому +1

    Lover you Sir. in our heart... Ever green.

  • @Loganathan-e8z
    @Loganathan-e8z 8 місяців тому +1

    Captain ❤❤❤

  • @dmdecors9749
    @dmdecors9749 8 місяців тому +1

    First seeing this actor speach

  • @balakarthika9673
    @balakarthika9673 8 місяців тому +2

    இப்போ விஜயகாந்த் சார் பத்தி என் இவ்ளோ தூரம் பேசுறாங்கன்னா இப்போ அவரு இல்ல.. அவரு இருக்கும்போது இப்டி பேசமாட்டாங்க ஏன்னா ஆளுங்கட்சி இருக்கறப்போ இப்டி செஞ்சா channal கு issue வரும்னு கூட சொல்லாம இருந்துருப்பாங்க anyway இப்ப அவரு பத்தி சொன்னதுக்கு ரொம்ப நன்றி...... Thats my opinion.....இந்த மீடியா நாலதான் நானும் விஜயகாந்த் சார் ah பத்தி புரிஞ்சுக்கல only troll மட்டுந்தா வீடியோ ல பாத்திருக்கேன்... அவரோட நல்லா குணம் தெரியாம போனதுக்கு இந்த media வும் ஒரு காரணம்.... எனக்கு அழுக வரதுக்கு காரணம் குற்ற உணர்ச்சி தான் media வ நம்பி இவருக்கு vote போடாம விட்டுட்டாமே னுதான்...

  • @whiteshark8673
    @whiteshark8673 8 місяців тому +5

    Caption ❤❤❤❤❤❤❤❤

  • @ajithseenu4484
    @ajithseenu4484 8 місяців тому +10

    மாநகர காவல்😢😢

  • @Vijay-eo8ii
    @Vijay-eo8ii 8 місяців тому +10

  • @chitraprasad8476
    @chitraprasad8476 8 місяців тому +1

    Vazhndhal ippadithan vazhanum. 🙏🙏🙏🙏

  • @truthfullgenuine979
    @truthfullgenuine979 8 місяців тому +1

    I really don't know why Kamal Hassan is trolled in all the way instead of rajinikanth who brainwashed people as if he was an பாரி வள்ளல் In all his movies but in reality so many complaints against him and his family were filed for financial matters even though rajini sir was blessed with so much of wealth

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 8 місяців тому +1

    Saga nadikaigal sollum vishayam pengalukku pathukkapu iruma vijayaganth sir shooting la

  • @mathankumar2156
    @mathankumar2156 8 місяців тому

    Setha ipdi saganumda..விஜயகாந்த் great

  • @ruthran481
    @ruthran481 8 місяців тому

    ❤captain😢

  • @vignesh7346
    @vignesh7346 8 місяців тому

    Oru nalla manithar erukum pothu kontamal ponathu ku aprm apdi epdi nu pese no use ponavar vanthurava poraru enimelachum nalla manitha kalgalai avargal erukum pothu kontadugal avargal ungal vetdil unga uravinargala eruthalum sari

  • @Ramesh-yi7st
    @Ramesh-yi7st 8 місяців тому

    ❤❤❤

  • @mdtvplus2580
    @mdtvplus2580 8 місяців тому

    CAPTAIN APPA VIJAYAKANTH APPAVUKKAGHA INTHA PAATTAI NAAN SAMARMIPIKIREN ... AYYAN PATHATHAIL ENTHAN MUTHAL VANKAAKAM AYYA ENGA TAMIL NATTIIN KULA SAAMIYY AYYA CAPTAIN........I LOVE CAPTAIN......ENNUDAYA SELAVIL CAPTIAN KOVIL KATTI ATHIL ENNAL MUDINTHANTHAVARI UNANUTHARAVEN...IYYA....IPPPADIKKU MAYILADUTHURAI MDTV RAGHAVAVINOTH......CAPTAIN APPA VIJAYAKANTH APPAVUKKAGHA INTHA PAATTAI NAAN SAMARMIPIKIREN ... AYYAN PATHATHAIL ENTHAN MUTHAL VANKAAKAM AYYA ENGA TAMIL NATTIIN KULA SAAMIYY AYYA CAPTAIN........I LOVE CAPTAIN......ENNUDAYA SELAVIL CAPTIAN KOVIL KATTI ATHIL ENNAL MUDINTHANTHAVARI UNAVUVU ILLAMAL IRUPORGHALUKKU IYYA....IPPPADIKKU MAYILADUTHURAI MDTV RAGHAVAVINOTH......

  • @athinarayanan9894
    @athinarayanan9894 8 місяців тому +1

    Always my vote only for Captain🔥 dmdk 💥

  • @Aswin778
    @Aswin778 8 місяців тому +547

    யாரெல்லாம் இந்த ரஜினி , கமல் கேப்டன் விஜயகாந்த் சாரை பார்த்தாவது பிறருக்கு உதவ கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 👌👍🔥❤

    • @SN-pt4nl
      @SN-pt4nl 8 місяців тому +53

      Captain only ok 👍 rajini lam kelichan vantheri kannada karanuku than avan viswasam

    • @Aswin778
      @Aswin778 8 місяців тому +6

      ​@@SN-pt4nlAppo kamal ?

    • @stockportfolio1167
      @stockportfolio1167 8 місяців тому +7

      Uthavi senjathuku vijayakanth ku neenga ena paninga....

    • @rithika387
      @rithika387 8 місяців тому +9

      Only vijaykanth others only விளம்பரத்துக்காக

    • @kumaresanvj356
      @kumaresanvj356 8 місяців тому +20

      Rajini help pannalanu ungalukku theriyuma ..... Rajini sethupona avaru nallavarunnu solluvanga .... Vijayakanth irukum pothu Eva kantukitta ...

  • @mahathisurthi7607
    @mahathisurthi7607 8 місяців тому

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 8 місяців тому +138

    சொக்கதங்கம்❤❤❤❤😢😢😢😢😢😢😢

  • @Mahe15
    @Mahe15 8 місяців тому +66

    Enaku ivara pidikum vayasanalum semmaiya erukaru 😂🤣 1st one

    • @sreekevin525
      @sreekevin525 8 місяців тому +2

      Avaru producer Jaya prakash .

  • @kmnboys7723
    @kmnboys7723 8 місяців тому +16

    போங்கயா நீங்கலும் ஒங்க நிகழ்ச்சியும் இருக்கும் போது அந்த மீடியா அவரை அவதூர் பரப்பியது

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 8 місяців тому +146

    புரட்சித் தலைவருக்கு பின் புரட்சிக்கலைஞர்❤❤

  • @sashmithun
    @sashmithun 8 місяців тому +29

    Seeman vijaykanth ah asingama pesumpothu neenga orutharum konthalikalaye😒

    • @amiedn01
      @amiedn01 8 місяців тому

      seeman sonnathai yaarum perusaa kandukkave illai. Seeman-laam oru aale kidayaathu.
      Jayalalitha, Kalaignar - intha rendu perayum pagaichikkaama irukkanumnu thaan evanum Captain-ku support pannala.
      Jayalalitha, Kalaignar rendu perume romba mosamaanavanga, avangalai pagaichikkittu eppadi intha nadigargal vaazha mudiyum.
      nee kooda ithe thaan panniruppa. summa comment-la vanthu kambu suthaathatheengadaa thevidiya pasangala.

  • @renganathanreports2483
    @renganathanreports2483 8 місяців тому +58

    Captain thangam❤❤❤❤

  • @ganesankandeepan7930
    @ganesankandeepan7930 8 місяців тому +45

    Sokka thangam romba pidikkum. Munnadi chinna kavundar top🙏🙏🙏. Vellai matrum pillai manasukaraar engal captain ❤❤❤

  • @sharikan436
    @sharikan436 8 місяців тому +10

    கடைசி வரை அவருடைய முழு முகத்தை காட்டவில்லை ஏன் என்று தெரியவில்லை....😢😢😢

  • @DivyaSankar-j5b
    @DivyaSankar-j5b 8 місяців тому +42

    Miss you captain👮 😞🖤

  • @VGRagni
    @VGRagni 8 місяців тому +4

    🔴பணம். பணம்.பணம்...ல்
    ஒருவர் உயிரோடு இருக்கும் போது மற்றவருக்கு உதவினால் அதனை மற்றவருக்கும் தெரியப்படுத்தினால் அதை பார்த்து ஓரிருவர் மற்றவருக்கு உதவுவார் என்ற எண்ணத்தில் மற்றவர்ஹளுக்கு தெரியும்படி செய்வாங்க.அப்போ அதை விளம்பரம் செஞ்சிக்க உடகவுகிறார் என்று அசிங்க படுத்துவீங்க...அதை பார்த்து இந்த மக்களுக்கு ஏண்டா உதவனும்..செஞ்சாலும் விளம்பரம்னு சொல்றாங்க..செய்யலானா கஞ்சனு சொல்றாங்க... என்ன தாண்டா செய்வாங்க ....உதவும் எண்ணம் இருந்தாலும் நாக்கு இருக்குன்னு உதவி செயபவரை அவதூறு பேசினால் யார் தான் செய்வா????

  • @revathijewels2733
    @revathijewels2733 8 місяців тому +14

    I m getting lot of tears on seeing this .....vijaykanth sir I m proud being fan of u sir ....u became my first most favourite now fro m 3rd position in my heart ( rajini Kamal )

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 8 місяців тому +5

    இவர்‌ நல்லாயிருக்கும் போது இவரை மிஸ் பண்ணிட்டோமே. Mannichidunga captain sir😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vanisri3282
    @vanisri3282 8 місяців тому +15

    Ennaku ivara romba pudikum super actor

  • @suryajai8910
    @suryajai8910 8 місяців тому +26

    Miss u sir captain the legend 😢😢😢

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 місяців тому +14

    சின்ன கௌண்டர் படம் ...ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @tamilselvi6791
    @tamilselvi6791 8 місяців тому +2

    இருக்கும் போது ஓட்டு போட்டு cm ஆக்கி இருந்தால் நல்லா இருந்து இருக்கும். இப்போ உயிர் போன பிறகு அவரை பற்றி பேசி பணம் சம்பாதிக்கிறார்கள்.

  • @Deepak56386
    @Deepak56386 8 місяців тому +13

    Today is my birthday everyone

    • @sakthivel4975
      @sakthivel4975 8 місяців тому

      Wish you many more happy birthday❤

    • @aadhira6228
      @aadhira6228 8 місяців тому

      🎉❤இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா 🎉🎉🎉

    • @Abii_r
      @Abii_r 8 місяців тому

      Happy birthday ❤

    • @manjulakarthik2157
      @manjulakarthik2157 8 місяців тому

      Happy birthday ❤

    • @ejeeva3426
      @ejeeva3426 8 місяців тому +1

      Happy birthday friend 🎉🎈🎁🎂🍫🙏

  • @balakarthika9673
    @balakarthika9673 8 місяців тому +2

    இவர்நடிகர் சங்கம் தலைவர் ah இருந்தப்போ கடன் அடச்சாங்கனு சொன்னாங்க.... இதெல்லாம் சாதாரண visayam இல்ல... தலைமை சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும்.. அதுக்கு விஜயகாந்த் சார் உதாரணம்.... Actors எல்லாம் ஒண்ணுசேர்ந்து function நடத்தி அதுல வந்த amount ல அடைச்சதெல்லாம் பெரிய விஷயம்.... கடன அடைக்க சமையோஜிதமா smart ah அப்பவேஹ் யோசிச்சிருக்காரு...... அவரு க cm ah இருந்துருந்த இந்த மாதிரி நிறைய விஷயம் smart ah யோசிச்சு அத செயல்படுத்திருப்பாரு..... But tn people miss him...

  • @panchanthanbhavani9379
    @panchanthanbhavani9379 8 місяців тому +21

    புரட்சி கலைஞர் இன்று நல்ல இருந்தால் அவர்தான் தமிழக முதல்வர்.

  • @jamessebastin9134
    @jamessebastin9134 8 місяців тому +4

    யார் உண்மையான அன்போடு நடந்து கொள்வார்களோ
    அவர்கள் தான் விதைத்த அன்பை அறுவடை செய்து கொள்வார்கள்.
    இது உண்மை.சத்தியம்

  • @chandranrojapazham6258
    @chandranrojapazham6258 8 місяців тому +1

    அந்த மனுஷன் உயிரோடு இருக்கும் போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பயலும் அவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க விடவில்லை. இப்போது இப்படி நடிக்கிறாங்க.

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 8 місяців тому +1

    Appadipatta mamanitharai 100rs kku photo edukka vaithu asingapaduthieya manaivee so sad

  • @subramaniants2286
    @subramaniants2286 8 місяців тому +1

    எம்.ஜி.ஆர். அவர்களின் படங்களைப் பார்த்து அவரைப் போன்று உதவும் குணம், எதையும் எதிர் கொண்டு வாழும் தன்னம்பிக்கை, மற்றவர்களை மதிக்கும் பண்பு, கடமைகளை விரும்பி செய்வது, மற்றவர்களுக்காக வாழ நினைப்பது போன்றவை என்னுள் வளர்ந்து அதுவே என் வாழ்க்கை என்றாகிப் போனது. எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவு என்னை பாதித்த அதே அளவுக்கு விஜய் காந்த் அவர்களின் மறைவும் என்னை பாதித்துள்ளது. இன்றும் விடை காண முடியாத வருத்தம் என்னுள் உள்ளது விஜய காந்த் அவர்களின் மறைவு. ஏன் இயற்கை அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது ?

  • @radhikavinothkumar7208
    @radhikavinothkumar7208 8 місяців тому +4

    Ana parunga Rajini super star am? It should be Vijakanth

    • @vigneshpadmanabhan4882
      @vigneshpadmanabhan4882 8 місяців тому +2

      Rajini-yum Rajini fans um vera yendha nadigaroda pattathukum aasai pattadhillai. Aana avara thavira matha ellaa nadigargal and avanga fans-kum Super Star pattathu mela kannu... 🤦🏻‍♂️

  • @PSDCREATIONCC
    @PSDCREATIONCC 8 місяців тому +1

    Intha show va avaru irrukum pothu nadathi irruntha supera ra irrukum
    Enna pandrathu irrukum pothu avarudaya arumai yarukum tharevathillai

  • @krishkrishna2401
    @krishkrishna2401 8 місяців тому +3

    Yaraym parkka mattaen paesa mattaen en thozil apdinu pera vankikka vaendiyathu privacy privacy piragu ethukku cinima. Viji sir ❤

  • @sultanasultana3760
    @sultanasultana3760 8 місяців тому +1

    Uyirodu irukum pothu
    Voruthanum kandukala .......
    Irantha vudan ....yentha channel la paathaalum Vijayakanth sir paththi thaa ore pechu...
    Ithaa vaalkai....
    Ithaan ulagam.....
    Irukum pothu kondaada maatanuga....

  • @JK-ot9sh
    @JK-ot9sh 8 місяців тому +1

    கேப்டண் சார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 கேப்டண்👏👏👏👏👏👏

  • @nazeemabanu-k5k
    @nazeemabanu-k5k 8 місяців тому +1

    அதான் அவருக்கு இவ்வளவு கூட்டம்

  • @everythingforgoodthing
    @everythingforgoodthing 8 місяців тому +2

    Ipo actors la selfie eduka vanthalae thorathuranka

  • @NirmalaDevi-gr6pb
    @NirmalaDevi-gr6pb 8 місяців тому +1

    Ipo intha show va pannunga avaru irukumbothu panni irukalam😂😂😂

  • @ramalakshmi1237
    @ramalakshmi1237 8 місяців тому +3

    Maya mama tv Kamal Mama Vijay TV mama tv 💩💩💩💩💩💩💩💩👠👠👠👠👠👠👠👠

  • @niralyansmarttoddler3890
    @niralyansmarttoddler3890 8 місяців тому +8

    Avaru arasiyalau ku vanthappa yarum pesala avar nallavar vallavar avaruku vote podunga.nallathu seivanga nu IPO pona apram pesuringa yenga sir yellarum ivlo naal irunthing. super sir unga varthaigal unga program Vijay TV vazhga

  • @thelishamoorthi7551
    @thelishamoorthi7551 8 місяців тому +1

    why they are talking about him after he is dead?

  • @Jeevaniranjan
    @Jeevaniranjan 8 місяців тому +2

    Super captain ❤❤❤

  • @elangos53
    @elangos53 4 місяці тому

    Rajani learn from caption
    Please donate to poor family

  • @sathiyarajsathiya8104
    @sathiyarajsathiya8104 8 місяців тому +4

    Captain ❤❤❤

  • @sasirekhasenthilkumar6755
    @sasirekhasenthilkumar6755 8 місяців тому +2

    When can we see the re telecast of this episode

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 8 місяців тому +1

    சின்ன கௌண்டர்.....ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏

  • @vasanthakarvizhi8722
    @vasanthakarvizhi8722 8 місяців тому +2

    Always ever loving captain sir you are❤❤❤

  • @RakshanRakshan-wx3if
    @RakshanRakshan-wx3if 8 місяців тому +1

    That's captain ❤

  • @Repentant_Gowtham
    @Repentant_Gowtham 4 місяці тому

    Man of his word #vijayakanth sir..🛐

  • @syedibrahim4328
    @syedibrahim4328 8 місяців тому +1

    Miss you captain

  • @sarasakthisarasakthi6848
    @sarasakthisarasakthi6848 8 місяців тому +1

    Vijayakanth sir miss u

  • @meenakamesh686
    @meenakamesh686 8 місяців тому +3

    😢😢😢❤❤❤

  • @anithaa.s1801
    @anithaa.s1801 8 місяців тому

    This is true
    That time our mind is controlled by political IT wings
    What they spread bad news about captain that' s only reached to our eyes and ears
    They triggered all the people to make bad impression about captain
    All the medias controlled by .......
    Media people fear to speak about captain because he opposed other two parties
    If they support their film vanished
    So only now he is no more
    So open heart speak
    But
    Other parties now silent because fear about people
    Engaeyavathu captain paththi wrongah pesina vote vizathunu payanthu irukkanunga

  • @prakashvijayan3353
    @prakashvijayan3353 8 місяців тому +1

    😢😢😢

  • @sakthivel4975
    @sakthivel4975 8 місяців тому +3

    ❤❤❤ 😢😢😢

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 8 місяців тому

    புண்ணிய ஆத்மா ,எங்க கேப்டன் கேப்டன் தான் 🫡🙏

  • @deshnavlogs4722
    @deshnavlogs4722 8 місяців тому

    True

  • @nnfjdjiaks409
    @nnfjdjiaks409 8 місяців тому +5

    Kizhaku vasal promo podunka

  • @inthuj21
    @inthuj21 8 місяців тому +2

    Vallarasu ❤my favourite