"தமிழ்நாட்டுக்கே இங்க இருந்துதான் ஆடு போகும்..!" புகழ் பெற்ற புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டி LIVE VISIT
Вставка
- Опубліковано 17 лис 2024
- டன் கணக்கில் ஆட்டு இறைச்சி தயாராகும் புளியந்தோப்பு ஆட்டு தொட்டி LIVE VISIT
#aatuthotti #chennai #behindwoods #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag - Фільми й анімація
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
கோடி ரூபாய் கொடுத்தாலும் விருதுநகர் தூத்துக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நாட்டு வெள்ளாடு உலகத்தில் எந்த மூலையிலும் கிடைக்காது... இவர்கள் கூறும் அனைத்தும் தென் மாவட்டங்களில் தோன்றியது.... உயரம் போதும் தரத்தை நிர்ணயம் செய்வதற்கு...
கரெக்ட்
Salem black goat in salem, namakkal, krishnagiri, dharmapuri,erode also good variety...
Ama bro namma yariyala Ulla ahdu yarum sapturuka matanunga
பக்ரீத் பண்டிகை நாட்களில் ஆடு வெட்ட 2000 கேக்குறாங்க எடை அடிக்ரங்க சிக்கன் வாங்க பயமா இருக்கு செதத கோழி விக்ரங்க முஸ்லிம் கடையா இருந்தாலும் பயமா இருக்கு களிமா சொல்லி அறுக்க வேண்டும் ஆனால் தொழுகை இல்லை வாங்கிர மக்கள் அலட்சிய போக்கு அதனால் நோய் அறிகுறிகள் குழந்தைகள் முதியவர் பாதிப்பை ஏற்படுத்தும் சில நேரங்களில் உயிறல்லப்பு ஹலால் என்பது மத அடிப்படையில் திசை திருப்பி பிரிவினையை உண்டு பண்ணி விடுகிறார்கள்
ஆடுகளை முகங்களை பார்க்கும்போது மிகவும் சோகமாக இருக்கின்றன
These goats are very happy to be slaughtered and eaten….
They feel proud to be eaten by Humans…
அந்த ரெண்டாவது லைன்ல மூணாவது ஆடு சந்தோசமா இருந்ததா ஞாபகம்
@@smakani91😂😂
Yanala seppakattu katrangA
Enga area... Makkal voice and words.... Loving them to core ... Trustable people ever met in the world..... We may look rugged but soft by ❤️
Aadu Mind Voice🐏: pandradhu moosam idhula paasam veraya
🤣🤣💥
🤣😂✨
Ayoo sema commedy thuuu
I like your speech bro blue Sattai 🔥🔥🔥
Neenga Service Panringa nu lam Solla Mudiyathu 💯
அருமை
Nalla Manithaabimaanam
தமிழக ஆடுகள் உயிர் எடை 450 ரூபாய்க்கு நியாயமான விலையில் இங்கேயே விற்கப்பட்டுவிடுகிறது. சென்னைக்கு வெளிமாநிலத்திலிருந்து உயிர்எடை 350 அளவில் குறைந்தவிலையில் வாங்கி விற்பனை செய்கிறார்கள் வெளிமாநில ஆடுகளைவிட தமிழகத்திலேயே வளர்ந்த ஆடுகள்தான் சுகாதாரமான முறையில் இருக்கும்
நல்ல ஜோக்😂😂😂😂
Very good speaking and questions
பேட்டி கொடுத்தவர்கள் இரண்டு நண்பர்கள் பெயர் மற்றும் போன் நம்பர் தரவும் சார்.
Good information on goats meat🥩 markets greetings from banglore india...
ராமநாதபுரம் சிவகங்கை மதுரை இந்த மாவட்டங்களின் ஆடுகள் உங்கள் கண்களுக்கு தெரியுமா வடமாநில ஆடுகள் மட்டுமே தெரியும் நீங்கள் தமிழர்கள் 😏😏😏
தமிழ்நாடு ஆடுஉயிர்எடை 400to425 விலை ஆனால் வட மாநில ஆடு 300to325 இந்த விலை நமக்கு கொடுக்கும் விலை ஆனால் அங்கு இருந்து இறக்குமதி செய்வதற்கு அதிகம் லாபம் கிடைக்கும்
Na trichy enakku evlo daily ungala la supply Panna mudiyum antha video full ahh paarunga Nalla pathuttu apram comment pannunga namma yarum pannala atha sollirupparu
I bro you're really a very nice photo I like you with your thank you very much
Good news
Instead of removeing goat skin we can scorching the skin with fire/ charcoal like chicken and pig !! because goat skin is not taken/sold higher price now! Secondly if selling meat with skin we can sell less price of 100-200 rupees per kilo! Thirdly cooking meat with skin scorching gives more tastyand energy! In many places it is going on that selling meat with skin scorching and putting turmeric
Where is puliyanthop located kindly give address
19:26 செயலாளர் கணக்கு பயங்கரம் , 5000 குடும்பம் , ஒரு குடும்பத்துக்கு 5 பேர் விகிதம் 25000 பேர்…..
😅😅😅😅
Yenga Area
Location plzz
Last 60 yrs my dad doing this business this place
Is this business good
@@mhav9345 can u give your cantact for bussiness purpose
@@karthikmkevin1 tell me bro what kind of business idea u have...😊
John anna
Mutton Kushkaaa kushkaa than
வடமாநில ஆடு ஏன் ரயிலில் கறியுடன் வந்தது, அதுவும் சுகாதாரம் இல்லாமல் ,அதை கேக்கவே இல்லை ?ஏக்கர்.
Even poluvuran potta attukari vegathu
5000குடும்பம் × 5பேர் 5லட்சம்
25 thousand
Hi frd
sollunga friend...
அண்ணாமலைன்னு ஒரு ஆடு இருக்கு எவ்ளோ விலை 100🤣🤣🤣🤣 ,EDHUKKUNNA, ANTHA AATTUKKU MOOLAI KEDAIYADHU
On Amma oru aadu tanada 50rupa tariyada
21 pakkam 200 rs kudutha kuduppan
அண்ணாமலைன்னு ஒரு ஆடு இருக்கு எவ்ளோ விலை 🤣🤣🤣🤣
அந்த ஆடு ஒரே நாளில் 300 ரூபாயில் இருந்து 1500 3000 என்று ஒரே நாளில் விலை ஏறும் அந்த ஆடு நன்றாக விளையாடும்
அந்த ஆட்டை டெல்லியில் சேர்ந்தவர்கள் வாங்கிச் சென்று விட்டதாக தகவல் அதுவும் சில நாட்களாக ரொம்ப விளையாடுகிறதாம் 😁😁😁😁😁
@@மாப்ஜான்நாமக்கல் அந்த ஆட்டுக்கு மூளை இல்ல.. 🤷🏼♂️
விலை போகாது
உங்களுக்கு குசும்பு அதிகம்.
Thapa solladheenga
🧠